அண்ணாமலை VS மக்கள் கேள்வி திமுகவால செய்ய முடியல நீங்க ஆட்சிக்கு வந்தா எப்படி ஒழிப்பீங்க

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #ThamaraiTV
    அண்ணாமலை VS மக்கள் கேள்வி திமுகவால செய்ய முடியல நீங்க ஆட்சிக்கு வந்தா எப்படி ஒழிப்பீங்க | ‪@ThamaraiTVTamil‬
    #annamalaibjp #dmk #thamaraitv #bjp #mkstalin #parliament #tasmacnews
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

КОМЕНТАРІ • 587

  • @Magizhich
    @Magizhich 8 місяців тому +67

    அரசியல் சாணக்கியன் ராஜாஜி பின் எந்த கேள்வி எழுப்பினாலும் தெளிவான விளக்கம் என் தலைவன் அண்ணாமலை 🎉

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 8 місяців тому +251

    அண்ணாமலை முதல்வர் ஆனால் மட்டுமே தமிழ்நாடு தப்பிக்கும்

  • @kanchanamala3664
    @kanchanamala3664 7 місяців тому +23

    நீங்கள் செய்து காட்டுவீர்கள்.ஈசன் உதவி செய்வான்.எங்கள் வேண்டுதல் பலிக்கும்.ஜெய்பாரத்

  • @rajendranp3626
    @rajendranp3626 8 місяців тому +136

    அந்த நாளை எதிர்பார்த்து இருக்கும் மக்கள்.சிவாயநம.

    • @p.chellappan55
      @p.chellappan55 7 місяців тому

      அண்ணாமலை வந்து ஆட்சிஅமைத்தபின் தமிழகம்ம முதன்மைமாநிலமாக உயரும் மக்கள் நலம் பெறுவார்கள் ஊழலற்ற உண்ணதமான நிலைபாட்டில்கிராமம் நகரம் போல் மிளிரும் எல்லாதுறையும் லஞ்சம் ஒழியும் மக்கள் உயர்வார்கள் வாழ்க பாரதம் வளர்கதழிழகம்,உலக அளவில். பேயர்பெறும்வாழகபாரதம வளர்க தமிழ் நாடுஜெய்கிந்
      !!!!!

  • @356cggd37a
    @356cggd37a 8 місяців тому +177

    நல்லவர்கள் வெல்வது நிச்சயம் அண்ணாமலை வெற்றி பெறுவார் ❤

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 8 місяців тому

      அண்ணாமலை அவர்கள் வெற்றிப் பெற்றால் ஒரு தலைச் சிறந்த மாநிலமாக நம் தமிழ் நாடு திகழும்.அனைவரும் தமிழ் நாட்டில் நன்றாக வாழ்வர்!!!

  • @prabathamizh6104
    @prabathamizh6104 8 місяців тому +149

    திருஅண்ணாமலை அவர்கள் முதல்வராக வந்தால் நிச்சயமாக தமிழ்நாடு முதல் மாநிலமாக மாறும்

  • @venkataramanibalasubramani737
    @venkataramanibalasubramani737 8 місяців тому +88

    அருமையாண புள்ளி விவரங்கள். தங்கள் கடின உழைப்பு வீண் போகாது. திராவிட திருட்டு கும்பலை ஒழிக்க அண்ணாமலை துணை இருப்பார். தமிழகத்தின் வீடீவெள்ளி. சர்தார் வல்லபாய் பட்டேல். தங்களை மகனாக பெற்ற தாய் தந்தையர்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanisamymalar
    @palanisamymalar 7 місяців тому +107

    அண்ணாமலையின் அறிவு கூர்மையை ஆதரிக்க வேண்டும்

  • @nagarani2790
    @nagarani2790 8 місяців тому +76

    ஒருநாள் முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜுன் கடைசி டயலாக் *கடைசியில் என்னையும் அரசியல்
    செய்யவச்சுட்டீங்களே*
    எங்களின் அண்ணாமலையின்
    உழைப்பினை வீனாக்காமல் இருந்தாலே மிகப்பெரிய வெற்றி! வெற்றி!

  • @manoharanp6595
    @manoharanp6595 8 місяців тому +59

    தமிழ் நாடுல் இதுவரை ஆண்ட முதல்வர் வரிசையில் காமராஜர் அடுத்து மக்கள் பக்கம் வளர்ச்சி சீர்திருத்தும் என்று சிந்திக்கும் ஒரே தலைவர் பிஜேபி வழிகாட்டி அண்ணாமலை அவர்களே.

  • @murugesandurai7140
    @murugesandurai7140 8 місяців тому +37

    🙏🌹நாம் ஒவ்வொருவரும் நம் குடும்ப ஓட்டுகளையும் நெருங்கிய சொந்த பந்த ஓட்டுகளையும் சேர்த்து 20 (or )30 ஓட்டுகளை போடவைப்போம் BJP யை வெற்றி பெறவைப்போம் 🔥🔥🔥🌺🙏 ஜெய் ஶ்ரீ ராம் 🌹🙏🌺 ஜெய் ஶ்ரீ ராம் வாழ்க🌺 🔥அண்ணாமலை🔥 வளர்க தமிழ்நாடு ஜெய்ஹிந்த் 💯💯🌹🌹🌹🙏

  • @UnicornDPPJ
    @UnicornDPPJ 8 місяців тому +328

    ஏன் நான் அண்ணாமலையை ஆதரிக்கிறேன்
    1) குடும்ப அரசியல் கிடையாது.
    2) IMM MBA படித்தவர்
    3) IPS
    4) சாதாரண குடும்பத்தில் இருந்து வந்ததால் மக்களின் பிரச்சினைகளை புரிந்தவர்
    5) துடிப்பு மிக்க இளைஞர்.
    6) தலைகனம் கிடையாது.
    இதைப் போன்ற ஒருவரை நாம் இழக்கக்கூடாது.
    வாழ்க தமிழகம் வாழ்க இந்தியா.

    • @lalithaswaminathan9107
      @lalithaswaminathan9107 8 місяців тому +6

      🎉🎉

    • @KillerEyes-vk4vy
      @KillerEyes-vk4vy 8 місяців тому +9

      Hii...i m from non bjp ruled state...he is a gem ...no doubt...
      Ur answer about qualification is absolutely wrong..
      Take a example of arvind kerijiriwal..he use his degree to enrole crowd in his early politics ....but now he is the worst politician india ever get...a true venomous cobra that bite his own benefactor..so, education is important but character is similarly important...

    • @UnicornDPPJ
      @UnicornDPPJ 8 місяців тому +6

      @@KillerEyes-vk4vy Hi, In that sense all well educated personal is venomous, I don't comment on AK,
      Key thing In BJP is even Annamali can't do as he likes, they have other well reputable senior BJP leaders to gauge him.
      Comparatively Stalin or EPS can bring any one as CM including grand sons loot as they wish.

    • @angurajarumugam3943
      @angurajarumugam3943 8 місяців тому +15

      2026-ல் ஆட்சிமாற்றம் கண்டிப்பாக வரும்.🎉💪💯

    • @prabakaramoorthy502
      @prabakaramoorthy502 8 місяців тому

      ஆடு இருப்பதுஊழல்கட்சி இவன் கர்நாடகாவில் இருந்தபோது பிஜேபி ஊழல் செய்து அமைச்சர்களை ஏன் கைது செய்யவில்லை

  • @sivasubramani5480
    @sivasubramani5480 7 місяців тому +11

    இறைவன் அண்ணாமலை அண்ணனுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்..எழைகளின் நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் அண்ணாமலை அண்ணன்..எங்களை தூக்கி விடவும் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் மாபெரும் ஆற்றல் உள்ள தலைவர்

  • @sravi8964
    @sravi8964 8 місяців тому +23

    அருமையான பதிவு சார். நல்ல விளக்கம். நன்றி அண்ணாமலை சகோதரரே.

  • @kannandurai2736
    @kannandurai2736 7 місяців тому +33

    மாற்றம் ஒன்றே மாறாதது. தமிழகம் முன்னேற வேண்டுமானால் கழக ஆட்சிகள் ஒழிய வேண்டும். இது கசப்பான உண்மை.

  • @TamilTips-ed8ss
    @TamilTips-ed8ss 7 місяців тому +8

    மோடி மீண்டும் வேண்டும்அண்ணாமலை அண்ணன் வாழ்கஜெய் ஸ்ரீ ராம்ஓம் நம சிவாய

  • @venkatesan8724
    @venkatesan8724 8 місяців тому +176

    தேர்தலை எதிர் நோக்கி ஆர்வமாக உள்ளோம். பிஜேபி தனித்து போட்டி இடுவதே நன்று.

    • @Selvi-p9i
      @Selvi-p9i 8 місяців тому +4

      OK 👍 god bless you and Tamilnadu people's

    • @venkatesan8724
      @venkatesan8724 8 місяців тому +2

      @@Selvi-p9i நன்றி. உங்கள் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கும்.

    • @subramani29
      @subramani29 8 місяців тому

      ​@@Selvi-p9i😊😊😊😊😊😊😊

    • @velsen7777
      @velsen7777 8 місяців тому +6

      கண்டிப்பா இவர் வரவேண்டும். 🙏🏾🙏🏾

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 7 місяців тому +2

      அனால்,நம் தமிழ்நாட்டில் 200ருபாய் ஊபிகள் அதிகம் நண்பா...

  • @shanmugamt2908
    @shanmugamt2908 7 місяців тому +7

    Super sir 🙏
    தைரியம் என்றால் திரு அண்ணாமலை அவர்கள் தான்.

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 7 місяців тому +7

    மிகப் பிரமாதம்.‌ அண்ணாமலை தெளிவான தலைவர் என்று நிறுபிக்கிறார்

  • @sivashankar1461
    @sivashankar1461 8 місяців тому +42

    Our next CM Annamali sir only....🎉🎉🎉🎉

  • @VijayKumar-kk7xi
    @VijayKumar-kk7xi 7 місяців тому +7

    தமிழ் நாட்டின் தலையெழுத்து மாற்றம் செய்ய அண்ணாமலை அவர்கள் தேவை

  • @vv1614
    @vv1614 8 місяців тому +32

    மக்களே ! வாக்குகளை எடப்பாடிக்கு போட்டு வாக்குகளை வீணாக்காதீர்கள். !! பாஜகவின் தாமரைக்கு வாக்களித்து இந்த நாடு உருப்பட வழி கோலுங்கள் !! நன்றி! வாழ்க மோதிஜி ! வாழ்க கே அண்ணாமலை !! நாட்டை காப்பாற்றுங்கள் !!! பாரத மாதாவுக்கு வெற்றி !!
    Dear people, Please DO NOT WASTE YOUR VOTE by polling for EDAPPADI, Instead vote for BJP"s LOTUS symbol to save TN and the Nation. Support Modiji !! Support K Annamalai !!! Thus, support Nation"s pride & Nation"s development !!! Bharat Mathaki Jai !!! Thanks.
    கணக்குப்படி, இது லோக்சபா தேர்தலாக இருப்பதால், பாஜகவுக்குத்தான் வாக்கு செலுத்த வேண்டும். உன்னத மற்றும் வலிமையான பாரதம் அமைய இது உதவும். தமிழக மகா ஊழலை ஒழித்தாக வேண்டும். எடப்பாடி கட்சி (இப்போது அதிமுக)க்கு வோட்டு போட்டு வீண். திமுகவிற்கு வாக்களிப்பவர்கள் 15% திமுகவுக்கே வாக்களிப்பார்கள். எடப்பாடி கட்சி இனிமேல் திமுக-எதிரானவர்களுக்கு உதவப் போவதில்லை. கட்சியும் தேய்ந்து சீக்கிரம் கட்டெறும்பு ஆகப் போகிறது. மேலும், எடப்பாடியும் அவர் அடிவருடிகளும் இந்து விரோதமாக மாறி விட்டார்கள். நேருக்கு நேர் இந்து- விரோதியான- திமுக கட்சி, மறைமுக-இந்து-விரோதியான-துரோகியான எடப்பாடி (இப்போதைய அதிமுக) கட்சியை விட மேல் என இந்துக்கள் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய எடப்பாடி-அதிமுக கண்டிப்பாக முந்தைய ஜெ-அஇஅதிமுக அல்ல. எடப்பாடியின் திமுகவுடனான பங்காளி-கூட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். எடப்பாடிக்கு வோட்டு போட்டு அநாவசியமாக வோட்டுக்களை வீணடிப்பதை விட்டு திமுகவின் எதிரான வோட்டுகள் அத்தனையும் பாஜகவுக்கு வர வேண்டும். எடப்பாடியிடம் ரெட்டை இலை இருப்பது தற்காலிகம்தான். ரெட்டை இலை வச்சிருந்தாகூட 12% வோட்டு தாண்டமாட்டார். ரெட்டை இலை இல்லையென்றால் எடப்பாடி குரூப் செல்லாக்காசு. தயவுசெய்து திமுக-எதிர்ப்பு வோட்டுகளை பாஜகவுக்கு செலுத்தி தமிழகத்தை ஊழலிலிருந்தும், அராஜகத்திலிருந்தும், பாரத நாட்டை மேலும் வலிமைப்படுத்தவும் உதவுங்கள். நாம் இனமான தேசியம் தெய்வீகம் எண்ணம் கொண்ட தமிழர்கள். நாம் இந்தியர்கள். இனத்தின் மூலம் நம்மை வேறுபடுத்தும் NTK போன்றவைகளுக்கு வோட்டு போட்டு சமுதாயம்தை பிரித்து விடாதீர்கள். ! எதிர்கால சமூகம் நம்மை மன்னிக்காது ! .நன்றி !

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 8 місяців тому +23

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை அடுத்த முதல்வர்

  • @rajarajan7940
    @rajarajan7940 8 місяців тому +24

    வரும் காலத்தில் தென் இந்தியாவில் இருந்து ஒரு விவேகானந்தர் இந்த உலகத்தை மாற்றுவார் என்றார்கள்? அப்படி ஒருவர் தான் அண்ணாமலை? அவர் உலகை மாற்றுவரோ இல்லயோ தமிழ் நாட்டை 100%கண்டிப்பாக மாற்றுவார்?❤❤❤

  • @sekarchandru9218
    @sekarchandru9218 7 місяців тому +22

    முதல்ல நான் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே இவ்வளோ கதைகள் தெரியும் அதனால் தான் சொல்கிறேன் அண்ணாமலை அவர்கள் தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் தமிழ்நாட்டில் கேட்டுக்கொள்கிறேன் இந்த மாதிரி கணக்கு மு க ஸ்டாலின் போடுவார்களா பேச தெரியுமா

  • @padmanabhank517
    @padmanabhank517 7 місяців тому +8

    Power of education...what a clear speech..what a calculation...

  • @gkkothandan8957
    @gkkothandan8957 8 місяців тому +38

    அருமை,அருமை ! இப்படிப்பட்ட ஒரு நிபுனத்துவத்தை , இந்திய அரசியல் வாதிகள் எவரிடத்திலும் கண்டதில்லை;கேட்டதில்லை. பாமரர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும்,படித்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 8 місяців тому +11

    👌அருமை அண்ணாமலை ஜீ இதை விட யாரும் தெளிவா சொல்லமுடியாது

  • @AJsrinivasan1
    @AJsrinivasan1 8 місяців тому +15

    நிங்கள் ஒறு அவதாரம்❤

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 6 місяців тому +4

    👌👍❤️🌹🙏 அண்ணாமலை போன்று சிந்தித்து செயல்படக்கூடிய தலைவர் வேண்டும் தமிழ்நாட்டிற்கு

  • @snkumars
    @snkumars 8 місяців тому +53

    We all support you Annamalai, More than 10 families are joinung BJP on my contacts. myself being a BJP member

    • @nonstop5344
      @nonstop5344 8 місяців тому +5

      Good job brother ❤

    • @jaganathandoraisamy3022
      @jaganathandoraisamy3022 8 місяців тому +2

      Great effort Sincerely appreciate you

    • @jaihindu8817
      @jaihindu8817 8 місяців тому

      Good job

    • @VijayKumar-bf7gf
      @VijayKumar-bf7gf 8 місяців тому +1

      THANK YOU BROTHER FOR YOUR KEEN INTEREST AND INITIATIVE TAKEN TO BRING THE FAMILIES IN BJP. I WISH YOU ALL SUCCESS IN YOUR FUTURE ENDEAVOURS.

  • @bsrbabaji786
    @bsrbabaji786 6 місяців тому +6

    தமிழ்நாட்டை காக்கவந்த காவல் வீரன் ..நம்ம அண்ணன்...சிவ அண்ணாமலையாரின் அருள் என்றும் உங்களுக்கு.....!!

  • @Yazharasan-bq1zz
    @Yazharasan-bq1zz 7 місяців тому +3

    அருமை பதிவு

  • @eswaramoorthyr3025
    @eswaramoorthyr3025 8 місяців тому +20

    சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் ஜி தூள் கிளப்பிட்டீங்க

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 8 місяців тому +17

    ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳💯

  • @sankaranarayanansankar3549
    @sankaranarayanansankar3549 7 місяців тому +7

    பொதுமக்கள் அண்ணாமலை யிடம் கேள்வி கேட்பது மகிழ்ச்சி தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டு வர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் வெளிநாடுகளில் முதலீடுசெய்யப்பட்டுள்ள பல லட்சம் கோடி திமுகவின் மாபிஇயா கொள்ளை கும்பலின் ஊழல் பணத்தை சட்டம் இயற்றி தமிழ்நாட்டிற்கு கொண்டுவர சட்டம் இயற்றி நடவடிக்கைஎடுக்கவேண்டும்

  • @JkAb-i8v
    @JkAb-i8v 8 місяців тому +29

    வருங்கால முதல்வரே அண்ணாமலை வருக வருக வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் 💐

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 7 місяців тому +5

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    வாழ்க அண்ணாமலை ஜி

  • @gopalakrishnansomuservai9102
    @gopalakrishnansomuservai9102 7 місяців тому +7

    So proud of our Annamalai🎉

  • @videoinfluencer7656
    @videoinfluencer7656 7 місяців тому +11

    Annamalai nailed it. All the data in his finger tips. I'm a tamilan from Malaysia. If I were to vote, definately my choice is BJP for better tamil nadu future

  • @venugopalvt4339
    @venugopalvt4339 8 місяців тому +20

    Realy annamalai you are great definitely you must have to be the CM

  • @palanisamymalar
    @palanisamymalar 7 місяців тому +15

    காமராஜர் ஆட்சி மீண்டும் அண்ணாமலை ஐபிஎஸ் தருவார்

  • @muralitharansudanthirajoth5075
    @muralitharansudanthirajoth5075 8 місяців тому +29

    அரை acer இடம் பிஜேபிக்கு கொடுக்க தயாரா இருக்கிறேன் கோடி சின்னம் அதை சுற்றி பிஜேபி பூங்கா அமைக்க வேண்டும் நான் ரெடி நீங்க ரெடியா. இன்னும் எங்க கிராமத்தில் பிஜேபி தேர்தல் பணியில் ஈடுபட வில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
    தீவிரமாக செயல்படவேண்டும்

  • @ravirevathi2199
    @ravirevathi2199 8 місяців тому +6

    அருமையான விளக்கம்
    Super super

  • @kanthimathi3767
    @kanthimathi3767 8 місяців тому +24

    இதை விட தெளிவாக யாராலும் விளக்க முடியாது

    • @sargurum9709
      @sargurum9709 6 місяців тому

      Stalenekku.seruppade.pechu

  • @elvan7717
    @elvan7717 8 місяців тому +16

    Guys, please make this Man be the next CM of TN. Love from a Tamilan from France 🇫🇷

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 8 місяців тому +3

    சூப்பர் சார் 👌✔️

  • @manoharanp6595
    @manoharanp6595 8 місяців тому +5

    நல்ல தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும், தமிழ் நாடு வளரும்.

  • @annamalaivaradharaj2920
    @annamalaivaradharaj2920 8 місяців тому +17

    வாதலைவா வா
    புத்தியுள்ள படித்த தலைவன் நீ
    நம்படை தோற்கின் எப்படை வெல்லும்
    நீயே எம்தலைவன்
    வாழ்க வாழ்க

  • @KSellappandiyan
    @KSellappandiyan 8 місяців тому +12

    Well-done Sir mass speach

  • @thangarajkannaian8624
    @thangarajkannaian8624 7 місяців тому +2

    அருமையான விளக்கம் 👌👌👌

  • @sakthisakthivel2079
    @sakthisakthivel2079 6 місяців тому +1

    🎉

  • @akash.s3400
    @akash.s3400 7 місяців тому +5

    இது புதிய அரசியல் புயல் உருவாகிறது மற்ற அரசியல் வாதிகள் காணமல் போக கூடும்

  • @muthuraman932
    @muthuraman932 8 місяців тому +7

    தமிழ்நாடு எதிர்காலம் உங்களை நோக்கி

  • @shankarparthasaratjy4383
    @shankarparthasaratjy4383 8 місяців тому +36

    கோயில் மூலம் மக்களுக்கு என்ன லாபம் என்று பேசும் DMK காரனுக்கு அதன் பின் இருக்கும் பொருளாதாரம் புரியுமா ? மக்கள் தான் யோசிக்க வேண்டும்

  • @SakthiVel-km9fk
    @SakthiVel-km9fk 8 місяців тому +9

    ❤ Sir, You are the "God's Gift" for Tamil Nadu....!

  • @sadasivam428
    @sadasivam428 7 місяців тому +2

    Annamalai Mama valka valamudan baby DUAA

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 8 місяців тому +16

    பல நாள் ஏக்கம் நல்லதொரு தலைவர்

  • @elavarasann6815
    @elavarasann6815 8 місяців тому +13

    Absolutely correct.

  • @balabalakovil7870
    @balabalakovil7870 7 місяців тому +3

    வெற்றி நிச்சயம்

  • @K.DhanushriKumar
    @K.DhanushriKumar 6 місяців тому +1

    நம்முடைய தலைமுறைகளின் அழிவை போதை என்னும் கலாச்சாரத்தால் பார்த்து கொண்டிருக்கிரோம் பெற்றோர்களே இளைஞர்களே விழிப்புணர்வு டன் வாக்களிக்கும் படி வேண்டுகிறேன்🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Mohanraj28249
    @Mohanraj28249 8 місяців тому +36

    பணம் எல்லோரும் கொடுப்பார்கள்.. வாங்கிட்டு,,ஓட்டை உண்மையானவர்களுக்கு செலுத்துவோம்..

  • @lathar2033
    @lathar2033 8 місяців тому +6

    Excellent speech Annamai Sir

  • @ilayakumar109
    @ilayakumar109 8 місяців тому +7

    Anna& Annamalai telandad speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindrajant566
    @govindrajant566 8 місяців тому +18

    மலை
    அண்ணாமலை
    தல
    சிங்கம்
    🙏🏻🙏🏻🙏🏻👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muralinagarajan8305
    @muralinagarajan8305 8 місяців тому +10

    What maturity ❤ what clarity ❤❤ what depth of thinking ❤❤❤ what great understanding of people psyche ❤❤❤❤and, ultimately.what humility ❤❤❤❤❤. People of his calibre deserve to win forever and ever... May the almighty be with you, Annamalai.. 😊😊😊

    • @Akhilesh5172
      @Akhilesh5172 8 місяців тому +2

      Annamalai is next of any golden word

  • @malaipranavi139
    @malaipranavi139 6 місяців тому

    What a wonderful calculation

  • @muralitharansudanthirajoth5075
    @muralitharansudanthirajoth5075 8 місяців тому +17

    பெரிய கோயில் ஒன்று கட்டவேண்டும் தமிழகத்தில்.
    அனைத்து கோயில்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் மற்றும் சுற்றுப்புற மேம்படுத்தப்பட வேண்டும்.
    நாடு நல்லா இருக்கும்

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 8 місяців тому +3

    Super 👌 Jaihind

  • @soupramanien4218
    @soupramanien4218 7 місяців тому +6

    தமிழகத்தில் படிக்காத மேதை காமராஜர் ஆட்சியில் நடந்த நல திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தியவர் காமராஜர் அவரிடம் லஞ்ச லாவண்யம் எதுவுமே இல்லை அவரைப் போலவே இன்று படித்த மாமேதை அண்ணாமலை இன்று தமிழகத்தில் வந்துவிட்டார் அவரை ஒன்று சேர மக்கள் ஆதரித்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக வாக்களித்து ஆதரிப்போம் ஆதரிப்போம் ஆதரிப்போம்

  • @vasanthiramakrishnan2228
    @vasanthiramakrishnan2228 8 місяців тому +6

    தம்பி நீங்க நல்லா இருக்கனும்.

  • @elvan7717
    @elvan7717 8 місяців тому +10

    வீரண்டா...!!!❤❤❤

  • @raja7969
    @raja7969 8 місяців тому +11

    Ips anamalai cm 💯💪👌👍

  • @leelavisu5027
    @leelavisu5027 8 місяців тому +10

    Tamil Nadu people please don’t miss him as your leader!!!

  • @k.dharmabathi2277
    @k.dharmabathi2277 8 місяців тому +6

    thank u very good and clear speech

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan9968 8 місяців тому +10

    உழல் ஒழிக்க முடியும் மதுவை குறைக்க முடியும்

  • @dr.s.arunkumar4571
    @dr.s.arunkumar4571 8 місяців тому +4

    Wounderful statistical data

  • @bharathimohan4982
    @bharathimohan4982 8 місяців тому +11

    அண்ணாமலை🔥🔥🔥

  • @sekarbhuvana5327
    @sekarbhuvana5327 8 місяців тому +2

    Excellent Sir ❤

  • @MoganramMoganram
    @MoganramMoganram 8 місяців тому +3

    Love you sir

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 8 місяців тому +8

    எளிமையான நடையில் அமைந்த பொருளாதார அபிவிருத்தி உரை

  • @saravanamanikandan4047
    @saravanamanikandan4047 8 місяців тому +10

    What a clear cut idea about TN future plan congrats Annamalai bro eagerly waiting to see you on TN CM Chair

  • @chandranchandran9612
    @chandranchandran9612 7 місяців тому +3

    🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @RajaSekar-ku5dr
    @RajaSekar-ku5dr 8 місяців тому +6

    நாளை முதல்வர் ❤❤❤

  • @BALAMurugan-yc3uv
    @BALAMurugan-yc3uv 5 місяців тому

    Vazthukkal anna

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 8 місяців тому +4

    Fentastic annamalai , we are all with u.

  • @jayapalanvasudevan9646
    @jayapalanvasudevan9646 7 місяців тому

    Super. Ji.,God bless you and yours families

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 8 місяців тому +14

    very nice video. wish all other so called politicians like T.R Balu must share their views like Mr Annamalai. Rather than beating their chest they have 65 years of exp.

  • @gowriramachandran2845
    @gowriramachandran2845 6 місяців тому +1

    இவ்வளவு அழகாக கணக்கு கொடுக்கிறானே! தடுமாற்றம் இல்லாமல் சொல்கிறான் . 🎉🎉🎉🎉

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 6 місяців тому

    அருமை தலைவா 🙏🙏🙏

  • @nageswararao8135
    @nageswararao8135 8 місяців тому +4

    Excellent analysis Sir. We need your leadership in Tamilnadu development.

  • @OptionKing.4664
    @OptionKing.4664 8 місяців тому +3

    We expect a New Tamilnadu through you

  • @vijayalakshmiganesan8922
    @vijayalakshmiganesan8922 8 місяців тому +3

    Super sir

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 8 місяців тому +6

    Brilliant speech...if a CM plans and works like this...wow..TN will go its great heights

  • @Yazharasan-bq1zz
    @Yazharasan-bq1zz 7 місяців тому +1

    சூப்பர் 👌

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 8 місяців тому +6

    Next
    C.m
    Annamalai
    I.p.s
    Thamilnadu

  • @baski3137
    @baski3137 8 місяців тому +2

    Definitely you will win sir..🎉

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 7 місяців тому +3

    இவரிடம் நம்பி நம் தமிழ் நாட்டை ஒப்படைக்கலாம் தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம்

  • @soorejvasu9052
    @soorejvasu9052 8 місяців тому +7

    He is a visionary leader and this is what we want a leader like him. Jai hind ✌️

  • @vv-eh1tp
    @vv-eh1tp 7 місяців тому +1

    விவரமான பேச்சு, மிக தெளிவு.. அருமைக்ஷ
    எவன் என்ன கிண்டல் அடிச்சாலும் நாங்கள் உங்களை தான் நம்புவோம்.... ஜெய் ஹிந்த்