இது போல ஒரு குருவை, ஆச்சாரியரை இனி எங்கு காண முடியும்! இவ்வளவு எளிமையாக, விளக்கமாக புத்திக்கெட்டாத விஷயங்களை யார் இதுபோல் உரைக்க முடியும்! நீங்கள் வாழும் காலத்தில், நாங்களும் உயிருடன் இருக்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமையாக இருக்கிறது ஐயா! நீங்கள் இன்னும் பல கோடி பேர்களுக்கு புத்தி தெளிவு தரவேண்டும்; அதற்கு இறைவன் உங்களுக்கு உதவ வேண்டும்! கோடானு கோடி நன்றிகள்!! இதை பதிவிட்ட லயாம்யூசிக்இண்டியா சானலுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்!!
Dear Sir, your discussions are deeply intellectual and though provoking ! You are an asset to spirituality and Santana Dharma ! Wishes from USA 🙏🙏 I love explaining this to my collegues here and they adore the wealth of Knowledge from India !
வணக்கம் அண்ணா - என்னே ஓர் பேருரை - தங்களைப் பெற்ற ஈழநாடு பாக்கியம் பெற்றது . அழகான சுத்தமான தமிழில் அற்புதமான விளக்க உரை - இதை கண்ட நானும் பாக்கியவான் .
👌🙏🌷🎆🕉 Excellent! Lot clarity and lot of today's sciences were said by our Ancestors many centuries ago. We are proud of being part of that Culture and country! OMM.
Brilliant talk, presented very clearly and eloquently but the original Saiva Siddhanta by Thirumular in the Nandinatha Sampradaya, the teaching is advaita just like the Vedas & the Agamas. The split into three Pathi⚊Pasu⚊Pasam as eternal entities is per Meykander Sampradaya which essentially is a more differentiated version.
பூஜ்யம்/ கண்டுபிடித்தது இந்தியன் இல்லை தமிழில் பாழ் என்று இருக்கிறது பாழ் என்றால் ஒன்றுமில்லை என்று பொருள் பூஜ்ஜியம்.சீரோ சூன்ய என்ற சொல்லோ பூர்த்தி செய்ய வில்லை
பூஜ்யம் என்பது கணிதத்தில் நிறுவிய உண்மை ஐயா. ஒன்று என்ற எண்ணுக்கு பெறுமதி ஒன்று. இதை அளவிட ஆரம்பம் பூஜ்யம் என்ற புள்ளி. எந்த எண்ணுக்கும் மதிப்பு கொடுப்பதற்கு பூஜ்யம் தேவை. பூஜ்யம் என்ற ஆரம்பமே இல்லாவிட்டால் ஒன்று என்ற மதிப்பு வருமா? முடிவிலி என்ற எண்ணின் விளக்கம் முற்றிலும் சரியாக சொன்னீர்கள். மிக்க நன்றி.
இது போல ஒரு குருவை, ஆச்சாரியரை இனி எங்கு காண முடியும்! இவ்வளவு எளிமையாக, விளக்கமாக புத்திக்கெட்டாத விஷயங்களை யார் இதுபோல் உரைக்க முடியும்! நீங்கள் வாழும் காலத்தில், நாங்களும் உயிருடன் இருக்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமையாக இருக்கிறது ஐயா! நீங்கள் இன்னும் பல கோடி பேர்களுக்கு புத்தி தெளிவு தரவேண்டும்; அதற்கு இறைவன் உங்களுக்கு உதவ வேண்டும்! கோடானு கோடி நன்றிகள்!!
இதை பதிவிட்ட லயாம்யூசிக்இண்டியா சானலுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்!!
அய்யா என்னை தெளிவு படுத்தியதுக்கு நன்றி நன்றி நன்றி
உயிர் கண்டேன். கடவுள் கண்டேன். உங்கள் உரை மிகவும் அருமை. 🙏infinitive வணக்கம்
Excellent speech.... thank you my God.....
உங்கள் வீடியோ எல்லாம் இப்போ சில காலம் தான் பார்க்கிறேன் கேர்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வளனும், உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் , 🙏🙏
தத்துவமும் கணிதமும் விளக்கம் மிக அருமை ஐயா
வணக்கத்திற்குரிய ஐயா அவர்கள் மீது மிகுந்த மதிப்பு உயர்ந்து வருகிறது நன்றி
வணங்குகிறேன்
சிவாய நம
சிவாய நம
சிவாய நம.....
Arumai
ஞான ஊற்று. போதிமரம்.
Dear Sir, your discussions are deeply intellectual and though provoking ! You are an asset to spirituality and Santana Dharma ! Wishes from USA 🙏🙏 I love explaining this to my collegues here and they adore the wealth of Knowledge from India !
வணக்கம் அண்ணா - என்னே ஓர் பேருரை - தங்களைப் பெற்ற ஈழநாடு பாக்கியம் பெற்றது .
அழகான சுத்தமான தமிழில் அற்புதமான விளக்க உரை - இதை கண்ட நானும் பாக்கியவான் .
👌🙏🌷🎆🕉 Excellent! Lot clarity and lot of today's sciences were said by our Ancestors many centuries ago. We are proud of being part of that Culture and country! OMM.
Good & Super
Ungal speach kettaal manamengum Oli pongi nirkkum🌹
அருமை...... ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன்
நமசிவாய வாழ்க
சத் சித் ஆனந்தம் வாழ்க
சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...
நமஸ்காரம்...
சிவம் துணை 🙏
ஐயா வணக்கம் சிவாயநம
Super massage thank u
அய்யா அந்த சிவனே இறங்கிவந்து உரைத்ததுபோல் உள்ளது எல்லாம் சிவமயம்
Super explain
very nice! Om Nama Sivaya!
வணக்கம் ஐயா
Super
தலை வணக்கம்
Brilliant talk, presented very clearly and eloquently but the original Saiva Siddhanta by Thirumular in the Nandinatha Sampradaya, the teaching is advaita just like the Vedas & the Agamas. The split into three Pathi⚊Pasu⚊Pasam as eternal entities is per Meykander Sampradaya which essentially is a more differentiated version.
அய்யா வணக்கம் my god and guru neega than daliy am kadavul nama solli varuren
🙏🙏🙏
உண்மை
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️t
ஐயா தெளிவான சொற்பொழிவு உங்கள் பொற்பாதம் பணிகின்றேன்
Very nice. where to find part 2? please share
🌹🌹🌹🌹🌹
சான்றோர் சொற்பொழிவில் எத்தனை விளம்பரமா வேதனை
அய்யா அவர்கள் தி ரு வ டி க்கு வணக்கம்
எண்கணித சான்றுகள் அருமை அதையே கூட இப்படியும் சொல்லலாம் .இந்த அண்டவெளி எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது ,யாராலும் சொல்ல இயலாது
8
01:00:00
Advadaicement distrup disurd
01:43:30
பூஜ்யம்/ கண்டுபிடித்தது இந்தியன் இல்லை
தமிழில் பாழ் என்று இருக்கிறது
பாழ் என்றால் ஒன்றுமில்லை என்று பொருள்
பூஜ்ஜியம்.சீரோ சூன்ய என்ற சொல்லோ பூர்த்தி செய்ய வில்லை
52:00
58:00
பூஜ்யம் என்பது கணிதத்தில் நிறுவிய உண்மை ஐயா. ஒன்று என்ற எண்ணுக்கு பெறுமதி ஒன்று. இதை அளவிட ஆரம்பம் பூஜ்யம் என்ற புள்ளி.
எந்த எண்ணுக்கும் மதிப்பு கொடுப்பதற்கு பூஜ்யம் தேவை. பூஜ்யம் என்ற ஆரம்பமே இல்லாவிட்டால் ஒன்று என்ற மதிப்பு வருமா?
முடிவிலி என்ற எண்ணின் விளக்கம் முற்றிலும் சரியாக சொன்னீர்கள். மிக்க நன்றி.
வியாபகத்தன்மையை ஒரு தத்துவமாக வைத்திருக்கலாம்
T
சிவாயநம
வியாபகத்தன்மை என்றால் என்ன? கொஞ்சம் சுருக்கமாக சொல்ல வேண்டுகிறேன்
ஐயா! ஞானம் பெற போதி மரத்தடி தேவையில்லை உமது திருவடிகளின் கீ ழ் இடம் கிடைத்தால் போதும் புத்தராக!!!.
Fohy