இலங்கை ஜெயராஜ் - 36 THATHUVANGAL - Part-2 Full Video

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ •

  • @lokeshbalram
    @lokeshbalram Рік тому +1

    Wonderful speech no word I am so Lucky I got this

  • @sennimalaik7508
    @sennimalaik7508 6 місяців тому +1

    ஆஹா ஓஹோ அருமை அருமை அருமை🙏🙏🙏

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 8 місяців тому +1

    குணங்களின் சேர்க்கை தான் பொருள்கள், மனிதர்கள் உட்பட. வியந்தேன் ஐயா. கோடி நன்றிகள். சொல்ல வார்த்தை இல்லைங்க ஐயா

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Рік тому +3

    அந்தோ , இவர் தெய்வமா? குழந்தையா? இல்ல மனிதரா ?❤

  • @sennimalaik7508
    @sennimalaik7508 6 місяців тому +1

    ✅🙏🏻✅🌹✅🙏🏻✅

  • @babupachiappan7410
    @babupachiappan7410 Рік тому +1

    நன்றி

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 4 роки тому +11

    சிவ நேய செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஆன்மீக தகவல்கள். நன்றி.

  • @dhananjayan5495
    @dhananjayan5495 5 років тому +17

    ஐயா க்கு இணை ஐயா மட்டுமே தங்களது தமிழ் கேட்க கேட்க பூரிப்பு அடைகிறேன் தங்களது தமிழ் சேவை தோடரட்டும் தமிழ் வாழ்க வளர்க

  • @sankar7926
    @sankar7926 3 роки тому +3

    நேரில் தங்களிடம் பயில விதியில்லை என்றே உணர்கிறேன்; ஆனாலும்,விதி உள்ளமையால் (அறிவியல் வளர்ச்சி வழி), தங்களின் சீடனாகும் தகுதி இப்போதைக்கு உண்டாயிற்றென்றெண்ணி , மகிழ்கின்றேன். "அய்யாவின் திரு பாதங்களை என் தலை சூட்டி மகிழ்கின்றேன்".

  • @natarajanps5225
    @natarajanps5225 4 роки тому +5

    இலங்கைப்பெரியவர் தமிழகத்திற்கு க்கிடைத்த ஞானக்கருவூலம்.அவருடைய சித்தாந்த விளக்கம் நாம்செய்த தவத்திற்கு இறைவன தந்த பரிசு. புரிசை.ச.நடராஜன்.காஞ்சிபுரம்14-7_2020

  • @devadassdevadass1343
    @devadassdevadass1343 2 роки тому +4

    இதுவரை யாரும் விளங்காத விசயங்கள்.நன்றி.

  • @govindm5286
    @govindm5286 4 роки тому +5

    நமசிவாய வாழ்க
    சத் சித் ஆனந்தம் வாழ்க
    சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...

  • @multicast100
    @multicast100 2 роки тому +1

    தங்கள் தாழ் பணிகிறோம்.

  • @சக்திவேல்ராஜ்

    வணக்கம் ஐயா

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 8 місяців тому

    ஐயா வணக்கம். இயங்குவதற்கு இடம், காலம் அவசியம் , மற்றும் தத்துவங்கள் பற்றி விளக்கம் அருமை. தாங்கள் எங்களுக்குக் கிடைத்த வரம் என்ற என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தோண்டத் தோண்ட புதையல் போல் உள்ளது தங்கள் பேச்சு. கோடி நன்றிகள்

  • @gajendraboopathi6353
    @gajendraboopathi6353 2 роки тому

    அருமை ஐயா அருமை

  • @Shantiab3171
    @Shantiab3171 3 роки тому

    Aum Namasivaya , nandri aiya

  • @kathirmathi109
    @kathirmathi109 2 роки тому

    அற்புதமான பதிவு நன்றிங்க ஐயா.

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 2 роки тому +1

    அற்புதம்

  • @govindm5286
    @govindm5286 4 роки тому +2

    சிவாய நம
    சிவாய நம
    சிவாய நம...

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 3 роки тому

    நன்றிங்க

  • @notprovocation
    @notprovocation 3 роки тому

    ஐயா திருவடி போற்றி

  • @selvis5652
    @selvis5652 4 роки тому +2

    Arumai ayya 🌹🌹🌹🌹🌹🌹🌹 nantri 🌸🙏 🌹♥️🌹

  • @renganathannr1504
    @renganathannr1504 5 років тому +4

    Super Explanation,sir Thank you

  • @renganathannr1504
    @renganathannr1504 3 роки тому +1

    Good explanation

  • @anandhakumar3334
    @anandhakumar3334 5 років тому +4

    Ungalaidam neria katru kollalam swamy

  • @rameshakshaya3248
    @rameshakshaya3248 4 роки тому +1

    Super

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi 5 років тому +1

    Thanks...

  • @irfanahamed6717
    @irfanahamed6717 2 роки тому

    பண்புத்தொகை

  • @chandrabosen.2058
    @chandrabosen.2058 5 років тому +3

    அருமை!

  • @ravir5670
    @ravir5670 2 роки тому

    👍👍👍

  • @muthugnanamk8341
    @muthugnanamk8341 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @seval1990
    @seval1990 3 роки тому

    💕👌

  • @madhavanmadhavan1576
    @madhavanmadhavan1576 3 роки тому

    எப்படி சொல்வேன் ஐயா நன்றி

  • @durairajan6121
    @durairajan6121 4 роки тому +1

    Please reduce the no of advertisement

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 3 роки тому

    🙏

  • @sivakumar-vk8hx
    @sivakumar-vk8hx 2 роки тому

    தமிழ் தத்துவ நூல்களின் பெயர்களை தெரிந்தவர்கள் கூறுங்கள்

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 4 роки тому

    சிவம் அருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gajendraboopathi6353
    @gajendraboopathi6353 2 роки тому +1

    .

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 5 років тому +1

    நிற்குணன் எப்படி குணபேதத்துக்குள் வரமுடியும்?ஐயா

    • @amvelayudham1332
      @amvelayudham1332 4 роки тому

      திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஐயா உடைய தத்துவ பாடம் மிக அற்புதம் சைவ சமயத்திற்கு இது ஒரு மாபெரும் தொண்டு தத்துவ பாடம் அருமை அருமை ஐயா வாழ்க ஐயா உடைய புகழ் வளர்க அடியவன் சிவனடிமை வேலாயுதம் திருச்சிற்றம்பலம்

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 4 роки тому

      எல்லாவற்றையும் ‌கவனிக்க
      நன்கு புரியும்👍

  • @ganesanmuthiganesanmuthi5356
    @ganesanmuthiganesanmuthi5356 3 роки тому

    Yes, samaiyam is ariviyal
    nyanam vi nyanam
    Vi garaham, gra ham, gra nam,
    Koll vill - koll ill,
    teri yum, tei vam, the van, the var.
    Salai vali padam. So not vali padu, vali padu its wrong. Salai Vali padam is right

  • @premakau
    @premakau Рік тому

    Sir,you are killing Sanskrit to save your arguments in pure Tamil... is it fair ? If your problem is pronunciation Time will forgive you. If you pronounce to save your " promise " not to use வடமொழி or Sanskrit as it is not akin to Tamil.
    But please know , you owe all your knowledge to Sanskrit in which all earliest knowledge emerged. That's why it is accepted as Mother of All languages.

  • @rameshakshaya3248
    @rameshakshaya3248 4 роки тому +1

    Super

  • @natarajangovindasamy6488
    @natarajangovindasamy6488 4 роки тому +1

    Super

  • @youtuberiders9787
    @youtuberiders9787 Рік тому

    Super