Ilangai Jeyaraj - 36 THATHUVANGAL - Part-2 Full Video

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2019
  • 36 தத்துவங்கள்
    மாயை
    சுத்தமாயை அசுத்த மாயை மூலப் பிரகிருதி
    சிவம் (1) காலம் (1) குணம் (1)
    சக்தி (2) நியதி (2) புத்தி (2)
    சதாசிவம் (3) கலை (3) அகங்காரம் (3)
    ஈஸ்வரம் (4) வித்தை (4)
    சுத்த வித்தை (5) அராகம் (5)
    புருடன் (6)
    தைசதம் (சாத்வீகம்) வைகரி (ராஜஸம்) பூதாதி (தாமசம்)
    மனம் (4) வாக்கு (10) ஓசை (15)
    மெய் (5) பாதம் (11) ஊறு (16)
    வாய் (6) பாணி (12) ஒளி (17)
    கண் (7) பாயு (13) சுவை (18)
    மூக்கு (8) உபஸ்தம் (14) நாற்றம் (19)
    செவி (9) ஆகாயம் (20)
    வாயு (21)
    1- 5. சிவ தத்துவங்கள் அக்கினி (22)
    6 - 12. வித்தியா தத்துவங்கள் நீர் (23)
    13 - 36 ஆன்ம தத்துவங்கள் நிலம் (24)

КОМЕНТАРІ • 94

  • @balamurugand9814
    @balamurugand9814 2 роки тому +10

    இவ்வளவு விஷயம் தெரிந்த பேச்சாளர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்களா..?

  • @mercury7635
    @mercury7635 3 роки тому +16

    அய்யா அவர்கள் இறை கொடையால் இன்னும் மிகுதியான ஞானம் பெற்று இளைய தலைமுறைக்கும் தான் கற்றுணர்ந்தவைகளை கற்றுணர்த்திட காலத்தை கடக்கும் வித்தையை கையாண்டிட இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @kattuduraikalai9398
    @kattuduraikalai9398 2 роки тому +5

    சைவ தத்துவங்கள் தொடர்பான புத்தகம் வேண்டும்

  • @ananthaparanthaman9004
    @ananthaparanthaman9004 3 роки тому +3

    வகுப்பு எப்பொழுது மீண்டும் நடத்தப்படும். மெரினா பீச் என்று கூறினார் அல்லவா சென்னையில் மீண்டும் நடத்தப்படும் ஆயின் நான் சேர விரும்புகிறேன். தயவுசெய்து சொல்லுங்கள்.

  • @rajeshwari.urajeshwari.u5562
    @rajeshwari.urajeshwari.u5562 3 роки тому +6

    என் சிரம் கொண்டு வணக்கம் தெரிவிக்கிறேன் அய்யா

  • @VEERAPATHIRANA

    தத்துவங்களைமுதன்முறையாககேட்டுமெய்சிலிர்த்தேன்

  • @mathimathi4681
    @mathimathi4681 Рік тому +2

    சிறந்த சொற்பொழிவாளர்

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 3 роки тому +6

    அருமை ஐயா 🙏

  • @muthukumarank6072
    @muthukumarank6072 5 років тому +8

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @vellingirim9753

    வாழ்க வளமுடன் இலங்கை ஜெயராஜ்.

  • @upendharsankaran361
    @upendharsankaran361 Рік тому +5

    தங்களின் சொற்பொழிவு காலத்தால் அழியாவண்னம் பாதுகாக்கப்பட வேண்டியது.

  • @user-vh8rm6dg7o

    🎉 congratulations world famous Ilangai Jayaraj Sir

  • @chelladuraigurusamy528
    @chelladuraigurusamy528 3 роки тому +4

    Thank you sir

  • @SenthilKumar-gj2rd
    @SenthilKumar-gj2rd 5 років тому +5

    அறுமையான பதிவு ஐயா மிகவும் மகிழ்ச்சி

  • @venkatvim
    @venkatvim 4 роки тому +8

    நன்றி ஐயா !!!

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 3 роки тому +6

    ஞான கடல்

  • @tamilgnanam-54
    @tamilgnanam-54 3 роки тому +4

    அருமை

  • @VJCIYER
    @VJCIYER 2 роки тому +2

    First ever true description 36 parts of philasophy of life. A rare wisdom.. we are lucky to live in this age of internet and such broadcasts..First Ever good use of UA-cam

  • @Ss-sb7bo
    @Ss-sb7bo 4 роки тому +5

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் அருள்நிதி பச்சையப்பன்சிவம்இடுவம்பாளயம் திருப்பூர்

  • @sureshkts
    @sureshkts 4 роки тому +7

    The best speech i ever heard in my life time...