அரங்கம் அதிர்ந்த கவிதை பேச்சு... Yugabharathi Speech | Thiruma Birthday Function

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 361

  • @jaya4686
    @jaya4686 5 років тому +84

    கவிதை பேச்சிலேயே அரங்கத்தை அதிர வைத்த அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Saipandees
    @Saipandees 5 років тому +55

    யுகபாரதி அண்ணா உங்கள் சேவை மேன்மேலும் சிறக்க வேண்டும்

  • @chefbenil3844
    @chefbenil3844 5 років тому +90

    அன்பு முனைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 років тому +125

    யுகபாரதி அவர்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்

  • @Monisamoo
    @Monisamoo 5 років тому +90

    யுக யுகமாக வாழும் கவிதை வடித்த அண்ணன் கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @haribabu5800
    @haribabu5800 5 років тому +58

    இனிமேல் புத்தி வரதராஜா திருமாவே அனைவருக்கும் மூலவர். அருமையான வரிகள்.

  • @tamilpasangap.np.29
    @tamilpasangap.np.29 5 років тому +41

    அண்ணன் திருமா மீது காதல் கொண்டேன் அவர்தான் இனி முதல் அமைச்சர் தமிழ்நாட்டின்

  • @udayakumar3344
    @udayakumar3344 5 років тому +75

    தமிழ் யுகத்தையே ஆளும் உங்கள் கவி, அண்ணா உங்களின் காவியல், காவிக்கு கூட்டத்திற்கு துணைபோன டியர் நக்கிகளுக்கு சவுக்கடி.. வாழ்க ஜனநாயகம்

  • @set.senthamizh4015
    @set.senthamizh4015 5 років тому +28

    வியந்தேன் அண்ணா உங்கள் கவியில்,
    வணங்குகிறேன் இந்த தலைவனை.....

  • @sivasankaransankaran6045
    @sivasankaransankaran6045 4 роки тому +6

    சிறப்பான கவிதை தொகுப்பின் மூலம் அண்ணன்,எழுச்சித்தமிழர் அவர்களை வாழ்த்திப் பாராட்டிய,திரைப்பட பாடலாசிரியர்,அண்ணன் யுகபாரதி அவர்களுக்கு நன்றிகள் பல....

  • @tamilarasi6824
    @tamilarasi6824 5 років тому +19

    அருமையான கவிதை நான் மட்டும் தான் அன்று இரவு முழுவதும் விழித்து இருந்துந்தேன் என்று நினைத்தேன் உங்கள் கவிதை மை பார்த்த பிறகு தான் தெரிந்தது நாடே விழித்து இருந்துது என்று.

  • @ravi005...
    @ravi005... 2 роки тому +1

    வாக்கு எண்ணிக்கை அன்று விடிய விடிய காத்துரிந்தோம்...விடிவதற்குள் அண்ணன் வெற்றி பெற்று விடுவார் என்பதற்காகவா இல்லை ..அண்ணன் வெற்றியில் தான் நம் விடியியலே இருப்பது என்பதற்காக.... ஆழமான வரிகள்

  • @sociofreaker3475
    @sociofreaker3475 5 років тому +55

    எழுச்சி தமிழர் அவர்கள் காலத்தை வென்ற அப்பலுக்கற்ற தலைவர் 🙏🙏🙏

  • @jai-hn6wc
    @jai-hn6wc 5 років тому +2

    கை தட்டவே கவிதை எழுதி இருக்கீறீர்கள்... தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் நீங்கள் துணிச்சலாக இருப்பதற்கு துணிச்சலாக தைரியம் வேண்டும். அதற்கு (எழச்சி தமிழரின்)உண்மை தான் காரணம். வாழ்த்துக்கள்

  • @sevagamoorthipandian6044
    @sevagamoorthipandian6044 5 років тому +71

    அருமை தோழர் சிறப்பான கவி வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @sociofreaker3475
    @sociofreaker3475 5 років тому +222

    தற்போது அண்ணன் திருமா மட்டுமே தமிழ் நாட்டின் ஒரே கருத்தியல் வழிகாட்டி .. இது 100% உண்மை !!!

    • @கமெண்ட்ஸ்போடுவதுகெட்டபழக்கம்
      @கமெண்ட்ஸ்போடுவதுகெட்டபழக்கம் 5 років тому +4

      ஆமா ஆமா ராம் ... உழைக்காமல் ஓத்து தின்பது எப்படி? ... என்ற கருத்தியல் வழிகாட்டி தான்

    • @sociofreaker3475
      @sociofreaker3475 5 років тому +6

      @@கமெண்ட்ஸ்போடுவதுகெட்டபழக்கம் 2000 வருஷமா யாரு உழைக்காம சோறு தின்னும் கூட்டம் ??? 😂😂😂

    • @nagarajand7864
      @nagarajand7864 5 років тому

      apdi ena valikatunaru therla .mmari mari nama vote vitharu...namala vitharu...

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 5 років тому +2

      கமெண்ட்ஸ் போடுவது கெட்ட பழக்கம் நீ எல்லாம் கமெண்ட்ஸ் போடுவது கெட்ட பழக்கம்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 5 років тому +2

      nagarajan d மாறி மாறி கூட்டணி அமைப்பது திருமாவின் வழக்கமல்ல மேலும் நீங்கள் கண்டிப்பாக திருமாவிற்கு வாக்களித்து இருக்க வாய்ப்பில்லை

  • @rajinikanthan1748
    @rajinikanthan1748 5 років тому +25

    எதார்த்தமான பேச்சு , உண்மை கவிதை

  • @Unmai12
    @Unmai12 4 роки тому +3

    மிகவும்.... மிகவும் அருமை 👌.
    உண்மையான புகழ்ச்சி 👍.
    தமிழகத்தின் Dr. அம்பேத்கர் தான் அண்ணன் திருமா.

  • @ambethkar8937
    @ambethkar8937 3 роки тому +2

    அண்ணன் யுகபாரதி அவர்களை வெளிச்சத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி..
    இவர் எழுதிய பாடலை கேட்கிற பொழுது அந்த பாடல் மீது காதல் வந்திருக்கிறது..
    அவர் எழுதிய பாடல் வரிகள் அவருக்கே அழகூட்டுகிறது..
    இந்த கவிதைகள் புன்னகை மட்டும் அல்ல உண்மையும் உள்ளது..

  • @satra_the_fighter
    @satra_the_fighter 4 роки тому +3

    கவிதைகளில்
    உண்மையை பேசிய
    திரு யுகபாரதி அவர்கள்..!
    சிறுத்தைகளின் நன்றி.

  • @arunkumarkalidass5460
    @arunkumarkalidass5460 5 років тому +24

    அன்று தமிழ்நாட்டை ஆண்ட பெரிய கட்சிகளுக்கு எல்லாம் திரை துறை‌யின‌ர் மேடையை அலங்கரிக்கப்பர் தங்கள் சுய நலத்திற்காக அல்லது அந்த தலைவர் நடிகர்கள் என்பதற்காக, ஆனால் இன்று கொள்கைக்காக வளரும் கட்சிக்கு பலமாய் நிற்கிறார்கள் தோழர்களாய்... ❤️
    வரவேற்க்கதக்கது 💐💐💐

  • @vidhyabharathinps4811
    @vidhyabharathinps4811 5 років тому +14

    அருமை மிக மிக அருமை! வாழ்த்துக்கள்! இனம் மொழி காக்க இன்னொரு இனக்காப்பாலன்!!

  • @blackmoon7910
    @blackmoon7910 5 років тому +20

    மக்கள் முதல்வர்...
    திருமாவளவர்....

  • @minervaaviationservices8377
    @minervaaviationservices8377 5 років тому +20

    Very nice lines.. Yes Dr.Tiruma is best leader in India..

  • @ithris4523
    @ithris4523 5 років тому +55

    Super speech👌👌👌

  • @karthikarthi2846
    @karthikarthi2846 3 роки тому +2

    யுகபாரதி இன்றைய காலகட்டத்தின் பாரதிதாசன் அவர் கருத்தில் புரட்சி வெடிக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐

  • @anburaja3081
    @anburaja3081 5 років тому +23

    மிகவும் அருமை அதுவும் காதல் இளவரசன் மிக அருமை மாஸ்

  • @mrblack4859
    @mrblack4859 5 років тому +35

    உண்மை. திருமா அண்ணன் வெற்றிப் பெரவேண்டும் என நானும் பிரார்த்தித்தேன்.இவர் ஜாதி தலைவர் அல்ல,ஜாதி மதம் தாண்டி மக்களுக்காக எதையும் சாதித்துக் காட்டும் தலைவர்.வரலாற்றில் இவரின் பெயரும் நிச்சயமாக இடம்பெறும்.

    • @mahirose1993
      @mahirose1993 5 років тому +1

      சகோதரர் Navas sherif அவர்களுக்கு நன்றி..

  • @mswamlnathanmswaminathan3767
    @mswamlnathanmswaminathan3767 5 років тому +39

    Excellent kavithai

  • @premsumit368
    @premsumit368 4 роки тому +2

    கவிதையில் மாம்பழம் படும் பாடு அப்பப்பா கொட்டையையாவது விட்டு வையுங்கள் உங்கள் கவிதையில்... வாழ்க திருமா அண்ணன்

  • @palanigopalcpcl1458
    @palanigopalcpcl1458 5 років тому +21

    வாழ்த்துக்கள் தோழர் சிறப்பான கவி

  • @chozhann379
    @chozhann379 5 років тому +1

    அருமையான சொற்றொடர் வரிகள் வியந்தேன் அதன் வலிமை கண்டு !!

  • @expectopatronum638
    @expectopatronum638 Рік тому +1

    தண்டவாளத்தில் வெட்டி வீசினாலும் எங்கள் தம்பிகள்...
    காதல் பொறுத்தவரை "இளவரசர்களே"...
    என்று எழுதி வையுங்கள் கல்லறையில்...❤

  • @vbyepass9804
    @vbyepass9804 5 років тому +11

    மகிழ்ச்சி அண்ணா😊👍🌷

  • @Ravana07
    @Ravana07 5 років тому +11

    அருமை அண்ணா🎊🎊😍😍😍😍😍😍😍😍

  • @bhanumathyashokkumar4153
    @bhanumathyashokkumar4153 5 років тому +9

    Excellent Mr.Yugabharathi. Congratulations. Keep it up.

  • @rajanatesan6624
    @rajanatesan6624 Рік тому

    வணக்கம் அண்ணா, உங்கள் கவிதைகளால் திருமாவுக்கு உங்கள் சொர்களால் மலர் தூவிவிட்டீர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,,,,,

  • @indragnanam2886
    @indragnanam2886 5 років тому +30

    வாழ்த்துக்கள்.

  • @veeratamilan368
    @veeratamilan368 5 років тому +11

    Arumai..... THOLAR....
    ❤❤❤👏👏👏👏
    NANRI..

  • @SSSS-vy8xj
    @SSSS-vy8xj 5 років тому +14

    Tamil nattin proud. Yengal Annan thiruma

  • @venkeey16
    @venkeey16 5 років тому +33

    Being dalith, hearing these words bring tears on our eyes., He spend his whole life for us including others as well., He bring the real freedom to us.. We believe, We know one day You will make this society as casteless Society.. We always there for You...

    • @thedocsr
      @thedocsr 5 років тому +1

      apo salugai ah thooki podu da ..

    • @dhinutrainer6404
      @dhinutrainer6404 5 років тому +6

      @@thedocsr அடுத்தவன சொல்றதுக்கு முன்னாடி நீ மொதல்ல தூக்கி போடுறா நாயே

    • @gopinathanduraisamy8457
      @gopinathanduraisamy8457 5 років тому +3

      @@dhinutrainer6404 Superb 👌

    • @thedocsr
      @thedocsr 5 років тому +1

      @@dhinutrainer6404 டேய் முன்டம் எனக்கு சலுகையே கிடையாதுடா முன்டம் . லூசுப்பயலே

    • @SK-sy4fv
      @SK-sy4fv 5 років тому +4

      @@thedocsr paru da comedy...State government BC 30%,MBC 20%,SC 15%,SCA 3%,ST 1,Merit 31%.Cental government OBC 30%,SC 13%,ST 7%,eppo conduvantha uyar vakuppil nalivadainthavargal 10%,MERIT 40%.Eppo sollu unnakku salugai illaiya... Reply pannu

  • @rajaraja.m1032
    @rajaraja.m1032 5 років тому +12

    Excellent kavithai🔥🔥🔥🔥🔥

  • @KdpungaiKdpungai
    @KdpungaiKdpungai 5 років тому +17

    செம்ம செம்ம

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 років тому +13

    கவிதை அருமை.

  • @sakthisalem7693
    @sakthisalem7693 5 років тому +3

    மிக அருமை யுகபாரதி அண்ணா

  • @thirumlrumal7900
    @thirumlrumal7900 5 років тому +13

    Arumai migachirappu... vaazhthukkal vaazhga valamudan anaivarum...

  • @dkchezhe104
    @dkchezhe104 3 роки тому +2

    மிகச் சிறப்பு யுகபாரதி அண்ணா...

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 років тому +15

    அற்புதமான தமிழ் கவிதை இயல் நடை இயல் கருத்தியல் நெகிழ் இயல் மகிழ் இயல் தமிழ் இயல் தனி சுவை இயல். மிக இயல்.. எம்ஐ கவர்ந்த இயல். துணிந்த இயல். மகிழ்ந்து இயல். மடல் இயல் நிமிர் இயல் வெற் இயல்

  • @unleash97
    @unleash97 5 років тому +54

    Tamil's intellectual property

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 роки тому +1

    அத்துணை வரிகளும் அருமை கவிஞரே 👍💐❤️

  • @Kavimozhi_Digital_Media
    @Kavimozhi_Digital_Media 5 років тому +17

    சூப்பர்

  • @pvijay2037
    @pvijay2037 5 років тому +1

    அண்ணணுக்கு வாழ்த்துக்கள்
    உங்களுக்கு பாரட்டுக்கள்.

  • @annathaiannam6882
    @annathaiannam6882 5 років тому +9

    Super speech sir I thanks

  • @sathishkumar3569
    @sathishkumar3569 5 років тому +5

    அருமையான கவிதை 😎😎😎

  • @vinothrajarajan9986
    @vinothrajarajan9986 5 років тому +10

    Arumai thozhar. ..💪💪💪

  • @sathiavelu4603
    @sathiavelu4603 4 роки тому

    திரு நக்கீரன் கோபால் அவர்களின் அற்புதமான பேச்சு, மிக மிக அருமை.
    எழுச்சித்தமிழர் திருமா அவர்களின் அரசியல் தூய்மையான, நேர்மையான,
    தியாகமான அரசியல் என்றும் வெல்லும்.
    திருமா அவர்கள் அனைத்து சமுக மக்களுக்கான தலைவர். வாழ்க அவரின் கொள்கை.
    எழுச்சித்தமிழர் அவர்களே
    என்றும் வாழ்க வாழ்க வாழ்வே.

  • @c.j.s.1999
    @c.j.s.1999 5 років тому +10

    *★சிறப்பு அண்ணா"😘★*

  • @johnpascal4808
    @johnpascal4808 5 років тому +14

    தமிழனின் வழிகாட்டி....தமிழக ஏழைகளின் காவலன்.

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok 5 років тому +24

    Super sir .

  • @arsaktivel5632
    @arsaktivel5632 5 років тому +3

    எத்தனை பேருக்கு நீ கவிதை எழுதினாலும் ,என் அண்ணனுக்கு எழிதியது போல எவருக்கும் எழுத வாய்ப்பு இல்லை,ஏன் தெரியுமா நீ எழுதியது மெய் எழுத்து .ஆம் உண்மெய் எழுத்து வேறு யாருக்கும் இந்த மையும் வராது மெய்யும் வராது.நன்றி நன்றி நன்றி

  • @smartmoorthy4941
    @smartmoorthy4941 5 років тому +1

    சிறப்பு, வாழ்த்துக்கள் கவிஞரே!

  • @rithishkumar5065
    @rithishkumar5065 5 років тому +8

    Yukabharathi is great

  • @balakrishnankrishnan9851
    @balakrishnankrishnan9851 2 роки тому

    Excellent mr yugabharathi really குட் சோப் thanks, யூ ர் good wright

  • @chozan1788
    @chozan1788 4 роки тому +2

    அருமை கவிஞரே...😍

  • @chilambutamil4732
    @chilambutamil4732 5 років тому +5

    சிறப்பு 👌

  • @rajkumarguna7009
    @rajkumarguna7009 4 роки тому +1

    What a great explanations... good..ugabharathi...

  • @viswakesh
    @viswakesh 5 років тому +4

    வேற லெவல்
    புல்லரிக்க வைக்கிறீங்களே
    திணறி போராணுங்க பா

  • @KumarKumar-xi8sv
    @KumarKumar-xi8sv 4 роки тому +1

    அறிவார்ந்த தலைவர் எங்கள் திருமாவளவர் ..

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 4 роки тому

    அற்புதம்,அனைத்துமே...முடிக்கும்போது சொன்னது மிக மிக அற்புதம்.அதிகம் கைகளை தட்டினால் கைகள் வலிக்குமே என்று அண்ணண் வருத்தப்படுவார் என்று.

  • @tamilmahi444
    @tamilmahi444 5 років тому +16

    SUPER !! SUPER

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 5 років тому +4

    தோழர் அருமை அருமை...

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 роки тому

    அண்ணே அருமை ஒளி வீசும் சுடர் அண்ணன் திருமா இனி அவரை மறைக்கவோ நெருங்கவோ முடியாது ஏனா அவர் தீப்பாறை

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 років тому +2

    அருமை ...👍👍👍👍

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 4 роки тому +1

    Very good speech brilliant welcome sir very good very good thank you sir

  • @GanesanGanesan-gc8vt
    @GanesanGanesan-gc8vt 4 роки тому

    அண்ணா கவிதை பேச்சில் மயங்கி
    போனேன் தலைவா

  • @johnpascal4808
    @johnpascal4808 5 років тому +5

    அருமையான வார்த்தைகள்.

  • @SIVASIVA-qf8cl
    @SIVASIVA-qf8cl 5 років тому +8

    Very. Nice special kavithai

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 3 роки тому +1

    கவிதை அழகானது அந்த தமிழ் அதை விட அழகானது அதில் பொருளாக இருக்கும் திருமவோ இன்னும் அழகை சேர்க்கிறது.

  • @stephenthamu
    @stephenthamu 3 роки тому +2

    Super thozhar......

  • @thamizharasank9127
    @thamizharasank9127 5 років тому +7

    Arumai anna

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 5 років тому +10

    Super uka bharathi

  • @ananthraj914
    @ananthraj914 5 років тому +10

    Semma sir

  • @manimozhi1477
    @manimozhi1477 5 років тому +12

    Superb

  • @gopinath9192
    @gopinath9192 5 років тому +7

    Arumai

  • @azeezazadable
    @azeezazadable 5 років тому +11

    Good

  • @manojbym
    @manojbym 5 років тому +4

    Super Super..

  • @muthukumar8314
    @muthukumar8314 4 роки тому +1

    Super Anna👌👍🖐️👏🤝🤝

  • @kausalyar.9652
    @kausalyar.9652 5 років тому +5

    Super speech

  • @raghavn9398
    @raghavn9398 4 роки тому +1

    வரிகள் ஒவ்வொன்றும் புதுமை
    இந்த யுகத்தின் பாரதி - யுகபாரதி

  • @KaruppuGokul
    @KaruppuGokul 5 років тому

    அருமையான பேச்சு அண்ணா வாழ்த்துக்கள்

  • @sabeelsufyan8074
    @sabeelsufyan8074 5 років тому +6

    Sema maass paa

  • @கருப்புகுல்லா-வ3ல

    எப்படைக்கும் அண்ணன் திருமாவே.. தளபதி...யுகபாரதி அண்ணா

  • @samysamy1584
    @samysamy1584 5 років тому +9

    WooW

  • @senthamizhanthamizh8069
    @senthamizhanthamizh8069 3 роки тому +1

    Great speech😍😘😎

  • @sekarasekara5009
    @sekarasekara5009 5 років тому

    மிகவும் நன்றி

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 5 років тому

    உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @ambatchaambatcha3675
    @ambatchaambatcha3675 5 років тому +4

    மிக்க சிறப்பு நன்றி

  • @malavikapavithira9125
    @malavikapavithira9125 5 років тому +14

    வாழ்த்துக்கள் தோழா

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 4 роки тому +2

    Very nice super

  • @SelvamSelvam-lk1hr
    @SelvamSelvam-lk1hr 4 роки тому +1

    அரூமை அழகுஅற்புதம்