Thirumavalavan 61st Birthday - திருமாவுக்கு சொன்ன கவிதை பறந்த விசில் சத்தம் Thanjai Iniyan Kavithai

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 66

  • @PTRVasudevan
    @PTRVasudevan Рік тому +13

    மிகச் சிறந்த கவிதை வரிகள்...நல்ல கவிஞ்சர்களுக்கு இப்படி அடிக்கடி வாய்ப்புகள் கொடுத்து ஊக்குவிக்கவேண்டும். நல்ல ஓவியர்கள், நல்ல கவிஞ்சர்கள்,பாசமிகு தொண்டர்கள், பொறுமைசாலிகள்,இகழ்வாரையும் தாங்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள், வெட்டுபவனையும் அண்ணா என்று சொல்லும் அற்புத மனித நேயர்கள்,அறிவை நோக்கி அண்ணல் அம்பேத்கார் வழியில் நடைபோடும் உண்மையான ஜனநாயக வாதிகள் ...இப்படி வைரமாக,வைடூரியமாக,மாணிக்கமாக,மரகதமாக ,ரத்தினமாக வாழ்வியலில் சிறந்து நிற்கும் மக்களுக்கு வாழ்த்துகள். திருமா என்கின்ற ஒரு தலைவர் ஒருங்கிணைத்து உண்மையின் வழியில் நடந்ததால் தான் இவ்வளவும் சாத்தியமாய் - சத்தியமாய் புலப்படுகின்றது. அந்த தலைவர் வாழ்க பல ஆண்டு. வாழ்த்துகள்.

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Рік тому +7

    நமக்கு புத்தகம் எனும் அறிவு நூல்.. அது அண்ணன் திருமா அவர்கள்..
    கொட்டும் மழையில் குடையாவாய் நீ
    பார்வையில் மிரட்டும் படையாவாய்..
    கவிஞரின் நறுக்கி எடுத்த நெருப்பு வரிகள்.. வாழ்க கவி..
    திருமா புகழ் தமிழர் நெஞ்சமெல்லாம் நிறையட்டும்

  • @SoundarRajan-p4u
    @SoundarRajan-p4u Рік тому +4

    அருமையான கவிதை வரிகள் சரியான விளக்கம் அதில் இருக்கும் வலிகள் தமிழ் இனத்தின் தலைவர் திருமா அண்ணன் என்றும் போற்றுதலுக்கு உரியவர் ஏழ்மையின் மக்களின் குரலாகவும் சாதி வெறியர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் சீரும் சிறுத்தையாகவும் தமிழ் மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒளிக்கவும் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் பணிகள் சிறக்கவும் நீங்கள் என்று என்றும் வாழ வேண்டும் என்றும் உங்களை வணங்குகிறேன்.

  • @p.govindan9218
    @p.govindan9218 Рік тому +6

    அண்ணன் அவர்கள் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நீடித்த புகழும் பெற்று வாழ்வாங்கு வாழ மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் நன்றி 💐 அண்ணா நீங்கள் நிச்சயமாக ஒரு நாள் இந்த நாட்டின் மிகப்பெரிய தலைமைப் பொறுப்பு உன்னை தேடி ஓடி வரும் காலம் வெகுதொலைவில் இல்லை இது நிச்சயம் நடக்கும் இது எனது ஆழ்மன விருப்பம் வாழ்க பல்லாண்டு 🙏🙏👍👍🎉

  • @PasumaiAayiram
    @PasumaiAayiram Рік тому +13

    பெரும் மதிப்பு மிகுந்த அண்ணன்
    திருமா அவர்களுககு.
    மாலை நேரச்சூரியன் செங்கதிர்களை
    பூமிக்கு பாய்ச்சிடும் இவ்வேலையில்
    அடிவானத்து பறவை கூட்டம்
    தன்னிடம் தேடி அமர்ந்திடும் அழகான…..கூட்டில்
    ஆழ்கடல் அமைதி கொண்ட தருனம்
    வெண்சங்கின் நாத ஒலி கேட்டு
    ஆர்பறித்து எழம்பும் அலையின் ஓசை
    தனில் எம் மனதிலும் எழுகின்றது.
    குரல் ஒலி நாண் எடுத்து
    வார்த்தை அலங்கரித்து மகிழ்வை வெளிபடுத்திடும்
    உதட்டின் ஓரப்புன்னகை கூத்தாடுகிறது
    உமக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும்போது.
    உன் உடலின் வேதியாற்றல்
    மின்னாற்றலாக ஈர்க்கிறது…எம்மை
    உம்மோடு சமுக புரட்சிக்கு பின்தொடர…..
    சீரிய உனது பாதம்…
    பக்குவப்பட்டு அங்குலம்,அங்குலமாக
    பதிகின்றன வரலாற்று சுவடுகள்.
    உலையில் அடிப்பட்ட இரும்பு
    ஒருபோதும் பயன்படாமல் இருந்ததில்லை..
    நீயோ தினம் தினம் ஊர்வாயில் அடிபட்டு
    இம்மண்ணை பண்படுத்துகிறாய்.
    கருமேகத்தை கிழித்திடும் மழைதுளிகள்
    தாகம்தீர்க்க விரைந்திடும் இப்பூகோளம்
    நீயோ விழைகின்றாய் உரிமைக்கோளம் பூத்திட.
    ஆளுமையின்…….ஆண்மா நீ
    அறிவின் சாட்சியம் நீ
    அறவழிக்கு என்றும் அறனும் நீதானே!
    அழையாமல் வந்து நிர்பாய்
    அழுகுரலை செவிமடுத்து கேட்பாய்
    தீர்வுகாண துடிதுடிப்பாய்….
    இம்மண்ணுக்காண……….மகன் நீ
    சமுகநீதிக்கு கரும்பு நீ
    அங்கனூர் தாயின் கருப்பு தங்கம் நீ
    தொல்காப்பியரின் அழியா காவியம் நீ
    அம்பேட்கரின் தொடர்ச்சி நீ
    அதனால்தான் தொடர்கிறோம்
    தினம் உன்னை.
    இருபத்திஒன்றாம் நூற்றாண்டிடின்
    வரலாற்றச்சுவடுள் நீயில்லாம் நிரப்பாது அதன் மைகளை…
    உமது வீரம் இம்மண்ணுக்கு உரமாகட்டும்
    அதில் துளிர்விடும் ஒவ்வொரு உயிரும்
    உரிமைக்கொரட்டும்
    இன்னாளில் தங்களுக்கு பிறந்தாள்
    கூறுவதில் மட்டற்ற ஆனந்தம் கொள்கிறேன்.
    ……..ஜெய்பீம்……
    இவன்
    மா.ஜோதிபௌத்தன.
    9788659516
    மழையூர்,வந்தவாசி ,தி.மலை மாவட்டம்.

    • @sundars3088
      @sundars3088 Рік тому

      ரொம்ப நன்றி தோழர் கவிதை நன்றாக ா

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 Рік тому +1

    Super kavingarkalukku vaazhththukkal

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 Рік тому +4

    நன்றி சகோதரா தங்களின் கவிதைக்கு நன்றிகள்

  • @sambanthamp7145
    @sambanthamp7145 Рік тому +2

    அருமையான கவிதை அண்ணா உங்களுக்கு ஒரு வணக்கம்.

  • @shunmugam5747
    @shunmugam5747 Рік тому +14

    எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெய்பீம்

  • @qryu651
    @qryu651 Рік тому +7

    அருமையான கவிதை நெஞ்சிலே குத்தி விட்டது.

  • @prabhkaranpm4670
    @prabhkaranpm4670 Рік тому +2

    அருமை அருமை அருமை

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 Рік тому +3

    பெரும் சிறப்பு!!! 💐💐💐

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Рік тому +2

    100% உண்மை கவிதாய் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ஐயா

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Рік тому +4

    திருமா என்னும் திருவிழாவில் பொழிந்தது கவியரங்கம் கண்டு உண்டு களித் த தொண்டர்களே பெரும் பாக்கியசாலிகள் பொறாமையும் தொற்றியது என் உள் உள்ளம் ஆனால் ஆறுதல் மகிழ்ச்சியுடன் காணொளியில் என் பார்வை

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Рік тому +7

    Super💥💥💥

  • @chinnasamykanagaraj6076
    @chinnasamykanagaraj6076 Рік тому +7

    வாழும் அம்பேத்கர்

  • @sakthi9272
    @sakthi9272 Рік тому +4

    super sir 🎉

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 Рік тому +10

    ஒரே தலைவன்

  • @thilagarajt6181
    @thilagarajt6181 Рік тому +3

    Fantastic

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 Рік тому +4

    அருமை தோழர்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Рік тому +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @kamarajkannan8408
    @kamarajkannan8408 Рік тому +2

    Really superb.

  • @balamurugankannan637
    @balamurugankannan637 Рік тому +1

    Superb

  • @prof.k.pazhanisamy5665
    @prof.k.pazhanisamy5665 Рік тому

    Excellent 👌 sir

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Рік тому

    💙❤💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼வணங்குகிறேன் அண்ணா💙❤💙❤🙏🙏🙏

  • @maninanmathi866
    @maninanmathi866 Рік тому +4

    ரொம்ப சிறப்புங்க தோழர் கவிஞரை மனமார்ந்த வாழ்த்துகிறேன்..

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 Рік тому +1

    தமிழக மண்ணில் முலைத்த தவபுதல்வன் தரணிபோற்றும் உன்புகழ் தமிழர்கள் ஏற்க்கும் தலைசிரந்த தலைவரன் முணைவர் திருமா எம் பி அவர்கள்..

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Рік тому +7

    ❤❤❤

  • @mkpalani2006
    @mkpalani2006 Рік тому

    Super super vazhitukal all team I am gana mk palani

  • @parameswarisundaram514
    @parameswarisundaram514 Рік тому +15

    " ஒன்று வெறுப்பு பைத்தியம்
    இன்னொன்று செருப்பு பைத்தியம்"
    கல்வெட்டில் பதிக்க வேண்டிய வரிகள்.
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    திருமா சார்

  • @qryu651
    @qryu651 Рік тому +2

    இதேபோல் இலங்கை தமிழர்களிடம் வரவேண்டும்.
    யாழ்ப்பாணத்தில் கூட ஆறுமுக நாவலர் தொடர்ந்து சிறிதரன் வரை சாதி பாதுகாத்து நிற்கிறது.
    அன்று நஞ்சு வைத்தார்கள்
    இன்றும் ஈழம் என்ற நஞ்சுகளால் சாதியை பாதுகாத்து வருகின்றது.

  • @kamarajkannan8408
    @kamarajkannan8408 Рік тому +2

    I'm emotional.Learn to love all.

  • @kannansubramanian3941
    @kannansubramanian3941 Рік тому

    வாழ்க அண்ணன் திருமா

  • @pulugusrinuvasu8328
    @pulugusrinuvasu8328 Рік тому

    Jaibheem sir

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Рік тому

    Super sir ❤👍

  • @rajendranv4860
    @rajendranv4860 Рік тому +4

    நாயகன் வழி நடப்பேன்

  • @nabiraj317
    @nabiraj317 Рік тому +33

    இந்த கவிதை கொஞ்சம் புல்லரிக்குது கொஞ்சம் கண்களில் கண்ணீர் வருகிறது தோழரே மக்களுக்காக எதை வேண்டுமென்றாலும் தியாகம் செய்ததாக பல பேர் வரலாறு எழுதி கொள்ளட்டும் ஆனால் என் அண்ணன் தியாகம் வரலாறு தான் காலத்தை வென்றுவிட்டது

    • @wmaka3614
      @wmaka3614 Рік тому +1

      புல்லரிக்கிறது

    • @sitikhatijah7307
      @sitikhatijah7307 Рік тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sumathimuthu374
      @sumathimuthu374 Рік тому

      அறிவு சமூகத்தின் அடங்காத கூட்டம் . அங்கநு ரின் தங்கத்தின் அன்பான
      கூட்டம்.திரும்பும் திசை எங்கும் திருமாவின் கூட்டம் அகவை 61 வாளவேண்டும் பல 100 ஆண்டு...... வளர்க vck

    • @sumathimuthu374
      @sumathimuthu374 Рік тому +1

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 11 місяців тому

    ❤❤❤❤❤

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Рік тому +5

    🎉🎉🎉

  • @rajsami425
    @rajsami425 Рік тому +4

    Not with wife.....with people..... True but heart is weighing......

  • @poovanr8309
    @poovanr8309 Рік тому

    FANTASTIC

  • @sathamakhrishssatha349
    @sathamakhrishssatha349 Рік тому

    Super anna

  • @ShanmugaNathan-zf4jp
    @ShanmugaNathan-zf4jp Рік тому

    Super.anna

  • @ShanmugaNathan-zf4jp
    @ShanmugaNathan-zf4jp Рік тому

    Super.anna❤

  • @shanmuganathanm1714
    @shanmuganathanm1714 Рік тому

    எங்கள்அண்ணண்உயிர்

  • @gurusamy3079
    @gurusamy3079 Рік тому +2

    எங்களோட. அண்னன் திருமா பிரந்தநால் வாழ்த்துகள்😂❤😅

  • @jayankondank
    @jayankondank Рік тому +2

    Godplesyou.mp.vck

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 Рік тому

    🔥🔥🔥👏👏👏

  • @balamurugankannan637
    @balamurugankannan637 Рік тому

    🎉

  • @saravananb7409
    @saravananb7409 Рік тому

    பிரியாணி எஃபெக்ட்.

  • @KarthiPrithivi
    @KarthiPrithivi 7 місяців тому

    Endrum en Annan vaazhga

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie Рік тому

    Manithar hal irukkira nattil samathuvam varumaa. Illai miruhangal miruhangal than ena nirubibbarhala

  • @புரட்சியாளர்-ள9ய

    👍👍💙❤

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 Рік тому

    Rumai 👌👍

  • @subramaniank763
    @subramaniank763 Рік тому

    🎉🎉🎉❤