Windy - AYYO SAAMI | Hiru Star Grand Finale

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Artiste - Windy Goonatillake
    Lyrics - ‪@pottuvilasmin‬ (பொத்துவில் அஸ்மின்)
    Melody & Music - Sanuka Wickramasinghe ‪@SANUKA‬
    Live Performance
    Dance Troupe: Channa - Upuli Dance Foundation
    Percussion: Naadro
    Lyrics :
    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..
    மனச்சாட்சியை
    நீ விலைபேசினாய்
    அட நீசொல்லு நீ மனுசனா?
    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..
    உனைப்போன்ற ஆணை
    நான் நம்பி வந்தேன்
    உயிர்கொன்று நீ ஓடினாயே..
    எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு
    தினம் நூறு பொய்கூறுறாயேன்?
    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..
    மனச்சாட்சியை
    நீ விலைபேசினாய்
    அட நீசொல்லு நீ மனுசனா?
    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..
    தேன்போலே பேசி
    துரோகங்கள் செய்தாய்
    அதை யாருக்கும் நீ செய்யாதே.
    நான் போன பின்னர்
    எனைப்பற்றி இழிவாய்
    யாரோடும் பேசிக்கொல்லாதே.
    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..
    மனச்சாட்சியை
    நீ விலைபேசினாய்
    அட நீசொல்லு நீ மனுசனா?
    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..
    #AyyoSaami #Windy #HiruStar

КОМЕНТАРІ • 604

  • @WindyGoonatillake
    @WindyGoonatillake  Рік тому +517

    අයියෝ සාමි නී එනක්ක වේනාම්
    පොයි පොයියා සොල්ලි ඒමාත්තිනදු පෝදුම්
    මනසාට්චියෙයි නී විලෙයිපේසිනායි
    අඩ නී සොල්ල නී මනුසනා
    උනෙයිපෝන්ඩ්‍ර ආනෙයි
    නාන් නම්බි වන්දේන්
    උයිර්කොන්ඩ්‍ර නී ඕඩිනායේ
    එනෙයිපෝන්ඩ්‍ර පෙන්නෙයි
    ඒමාට්ට්‍රවිට්ට
    තිනම් නූරු පොයිකූරුරායේන්
    අයියෝ සාමි නී එනක්ක වේනාම්
    පොයි පොයියා සොල්ලි ඒමාත්තිනදු පෝදුම්
    මනසාට්චියෙයි නී විලෙයිපේසිනායි
    අඩ නී සොල්ල නී මනුසනා
    තේන්පෝලේ පේසි
    ත්‍රෝහංගල් සෙයිදායි
    අදෙයි යාරුක්කුම් නී සෙයියාදේ
    නාන් පෝන පින්නර්
    එනෙයිපට්ට්‍රි ඉලිවායි
    යාරෝඩුම් පේසීක්කොල්ලාදේ
    අයියෝ සාමි නී එනක්ක වේනාම්
    පොයි පොයියා සොල්ලි ඒමාත්තිනදු පෝදුම්
    මනසාට්චියෙයි නී විලෙයිපේසිනායි
    අඩ නී සොල්ල නී මනුසනා

  • @funnygenieM
    @funnygenieM 6 місяців тому +12

    අපේ රටේ සංගීත ක්ෂේත්‍රය විවිධ අවස්ථාවල නව මාවත්වලට යොමු වුණා.
    මේ වෙලාවේ නම් ලැයිස්තුවක් සිතට පැමිණිය ද ලියන්නට හිතන්නේ නෑ.
    දුව,
    ඔබ මේ ගීතයෙන් අලුත් මාවතක් පෙන්වා දෙනවා.
    ගායනය ද ඉතා ඉහළයි.
    සංගීත සංයෝජනය කළ නිර්මාණකරුවා ද විශිෂ්ටයි.
    මේ ඉදිරිපත් කිරීම සිත්ගන්නාසුලුයි.
    ඒ සියල්ලට ම වඩා ගීතයේ අර්ථයත් අපට නැවුම් අත්දැකීමක්.
    ඉදිරියට ම යන්න දුවේ,
    සුබපැතුම්!

  • @jegatheeswaransanjeevan807
    @jegatheeswaransanjeevan807 Рік тому +295

    தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 Рік тому +6

      Yes yes it's correct

    • @ambalamarasan7153
      @ambalamarasan7153 Рік тому +3

      Ss really nice song 🤩🤩🤩🤩🎵🎵🎵🎵🎵🎤🎤🎤🎤🎤🎧🎧🎧🎧🎧🎶🎶🎶🎶🎶

    • @gayankumara7821
      @gayankumara7821 Рік тому

      ❤️❤️❤️🕉️☸️

    • @suhasiyam1174
      @suhasiyam1174 Рік тому +1

      What do you

    • @mysterycraze97
      @mysterycraze97 Рік тому +1

      ​@@ambalamarasan7153 juதீஷ் g by&0

  • @என்உயிர்இந்தியா

    இந்த பாடல் 1000 முறை மேல் கேட்டேன் இன்னும் கேட்டு கொண்டு இருக்கிறேன் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @MrAnbu12
    @MrAnbu12 Рік тому +18

    Beautiful tamil pronunciation.... Best wishes from Tamil Nadu - INDIA.

  • @sarujanview
    @sarujanview Рік тому +32

    தமிழ் உச்சரிப்பு பொருத்தமாக சேர்கிறது இந்த குரல்வளம் கிடைக்க தவம் செய்திருக்க வேண்டும் அருமை

  • @BADHAMMIKABA
    @BADHAMMIKABA Рік тому +113

    මෑත කාලයෙහි ලෝකයම හොල්ලන වීඩියෝ එකක් ඇත්තටම පට්ටම පට්ටම පට්ට ලස්සනයි සනුක windy ඔය දෙනාටම සුභ අනාගතයක් ජයෙන් ජයම වේවා🙏❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👏👏👏👏👏

  • @anitadealmeida3950
    @anitadealmeida3950 Рік тому +57

    I’m so proud and amazed of a Sinhala girl singing Tamil song .. she pronounce perfect… looking forward to hear more songs from you…. Keep it up girl.

    • @heartwhispers8
      @heartwhispers8 Рік тому +4

      Do you know that many Tamils in this country are speaking reading writing and singing in Sinhala.....even during war they spoke Sinhala. It's actually a shame that more than majority of the Sinhalese are still unable to
      speak read write and sing in Tamil.

    • @sarathchandradhevanand3417
      @sarathchandradhevanand3417 4 місяці тому +1

      ❤ It's highly appreciable !❤

  • @motherearth5229
    @motherearth5229 Рік тому +17

    Come and sing in Tamil cinema movies❤
    From TN Chennai

  • @EnglishWithSHAN
    @EnglishWithSHAN Рік тому +446

    Vocal - Sinhala catholic
    Music - Sinhala Buddhist
    Lyrics - Tamil Islamic
    Song - Tamil
    Sri Lankan music beyond boundaries

    • @aswins322
      @aswins322 Рік тому

      Otha. Y u wanna arrange them according to religion. Stfu

    • @Shilpakala
      @Shilpakala Рік тому +11

      anunge comment ekak oka 😂 copied kiyala dapan

    • @barathkrishna2977
      @barathkrishna2977 Рік тому +1

      நல்ல இனிமையான குரல். தெளிவான உச்சரிப்பு. மறுபடி மறுபடி கேட்கத் தோன்றும் தேன்போல குரலினிமை. நான் 3,4 முறைகேட்டேன் , நிறைய பாடல்கள் பாட வேண்டும். "வாழ்க வளமுடன்"🙌💐🎄

    • @p.sureshsivakumar6015
      @p.sureshsivakumar6015 Рік тому +1

      இசைக்கு மொழி இல்லை❤️❤️❤️. சிங்களம் மற்றும் தமிழ் மட்டுமே.அது என்ன முஸ்லிம் மொழி அல்ல மதம்!

    • @karan.869
      @karan.869 10 місяців тому

      Just Humans. That's it.

  • @arunakumari6028
    @arunakumari6028 Рік тому +128

    ලස්සනම ලස්සන වින්ඩි. නිහතමානී, කලට වේලාවට ලස්සන මලක් වගේ උන මනමාලී. මෑතකාලයේ ලස්සනම මනමාලී.
    හැම දේම ලස්සනයි! තාත්විකයි!

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +41

    அழகான பெண் தமிழில் பாடியதால் உலக அளவில் அனைவருக்கும் தெரிந்து விட்டார்

  • @tharu5169
    @tharu5169 Рік тому +8

    தமிழில் கேட்க முகவும் அருமையாக உள்ளது

  • @shivajivythilingam8685
    @shivajivythilingam8685 Рік тому +33

    This is called National integrity. All religion & language combined... Special thanks every one who made this song. God bless.
    Love & regards from india.

  • @Nilundhi
    @Nilundhi Рік тому +124

    මෑත කාලයේදී දැක්ක ලස්සනම , නිහතමානීම , අව්‍යාජ , තැම්පත් , බොරැ සෝබන නැති චූටි ගායිකාව❤❤❤ හරිම ලස්සනයි❤ ඔයා වගේ අය අඩුයි ඇත්තටම.. බොරැ රැඟිලි තියන අය අතරේ ඔයා නියම 💎.. හිත නිවෙන කටහඬක් ❤️❤️❤️❤️
    I feel a sense of calm rush over me every time I hear your voice. Your voice is as sweet as sugar & I’ll never forget the sound of your voice❤️❤️ All the best windy❤

  • @shivajivythilingam8685
    @shivajivythilingam8685 Рік тому +29

    Hats off to Sanuka, windy and the team for making this song an international hit. Looking forward for more tamil songs Windy❤️👍🙏

  • @kanistarubina
    @kanistarubina Рік тому +157

    Addicted to your magical voice and expecting more Tamil songs from you! ♥️🎼

  • @kasunkalhara5917
    @kasunkalhara5917 Рік тому +6

    ඇයි අප්පා මෙච්චර ලස්සන උනේ 😇, තව වැඩ තියේ ඔයා දිහාම බලන් ඉන්න බැනේ🙃❤

  • @altain
    @altain 9 місяців тому +4

    தமிழ் உச்சரிப்பு சரியாக உள்ளது.... சிங்களர் தமிழ் பாட்டு பாடி பார்த்ததில்லை.... இது அருமை

  • @dharshanarathnayake530
    @dharshanarathnayake530 Рік тому +31

    මෑත කාලයේ අහපු හිතට වැදුන සින්දුවක් ,සුභ පැතුම් මේ නිර්මාණය ට දායක උන හැමෝටම...

  • @கிணற்றுத்தவளை

    இதனால்தான் தமிழை உன்னத மொழி என்கிறோம் ...உலகத்தில் உள்ள எந்த மொழிகளிலும் இல்லாத இனிமை என் தமிழுக்கு உண்டு.
    எந்த ஒரு மொழியையும் அதை உள்ளார்ந்து பேசினால் மட்டுமே புரியும்.
    ஆனால் என் தமிழுக்கு அதை சார்ந்து பேசினாலே புரியும் ..
    எந்த ஒரு மொழி பற்றாளனும் ..இனிமையாக நேசித்து தமிழை அழகாக கொண்டாட முடியும்.
    தமிழ் வரிகள் ...
    ஆழமான பெண்ணின் அழுத்தம் புரிந்த வரிகள் ...
    மென்மையான காதலை அழுது கொண்டே செல்லும் உணர்வுகள் ...
    .

    • @oshmasannu9947
      @oshmasannu9947 Рік тому

      என் மொழி அல்ல எம் மொழி

    • @கிணற்றுத்தவளை
      @கிணற்றுத்தவளை Рік тому +1

      நான் பேசும்போது என் மொழி...
      நாம் பேசும்போது நம் மொழி ...
      ...
      எம் மொழி அல்ல

  • @superangels6948
    @superangels6948 Рік тому +39

    මෑත කාළයේ සිරිළක පෑයූ , නිහතමානී රූමත් , සුපිරි ගී තරුව වින්ඩී. ඔයාට සියළු දෙවු පිහිටයි... තව තවත් ලෝකය ජය ගන්නට වාසනාව ලැබේවා.❤️🙏
    රම්සි මොහොමඩ් - මාතර.

  • @SANUKA
    @SANUKA Рік тому +8

    💖💖💖

  • @kushanbro378
    @kushanbro378 Рік тому +19

    මෑත කාලයේ දැක්ක ලස්සන කටහක් තියෙන සුන්දර චරිතයක් 💙🎧🎶

  • @tamilrhinovlogger
    @tamilrhinovlogger Рік тому +24

    Hope her voice is heard in Tamil Films. Good luck.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 9 днів тому

    I am so glad both communities embrace each others cultures this way . I watched voice Sri Lanka. How beautiful is that to see the integration. Thank you to Windy.

  • @maliyaentertainment347
    @maliyaentertainment347 4 дні тому

    All the best Windy & Sanuka Good luck both of you.♥♥♥

  • @roxanrock8708
    @roxanrock8708 Рік тому +43

    Very nice ❤️ தமிழ் song vera level 👌👌👌

    • @mind_lock
      @mind_lock Рік тому +2

      தமிழ் என்றாலே வேற லெவல் தான் நண்பனே

  • @ranjanjpvijay3162
    @ranjanjpvijay3162 Рік тому +5

    Wow... Beautiful voice... excellent. Very nice song... Thank you sister Theruwansaranai. JP from India tamilnadu

  • @prasanthkumarm6175
    @prasanthkumarm6175 Рік тому +7

    அழகான தமிழ் பாடல்... மேலும் பல தமிழ் பாடல்கள் பாட வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @yousraamirayousraamira4301
    @yousraamirayousraamira4301 Рік тому +6

    The performance is magical all of them the dancers the drummers the music the singer ❤️❤️❤️

  • @HemanthKumar-yd2bk
    @HemanthKumar-yd2bk Рік тому +5

    Sister, you have a bright future in Indian cinemas. Welcome to 🇮🇳 ❤

  • @pottuvilasmin
    @pottuvilasmin Рік тому +72

    இலங்கை தமிழ் இசைத்துறையில் எமது பாடல் நிகழ்த்தியிருக்கும் அதிசயம் உங்கள் அன்பினால் மட்டுமே சாத்தியம்.
    இன்னுமின்னும் தரமான படைப்புக்களை தருவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
    இனம், மதம்,மொழி, தேசம் கடந்து எமது பாடலுக்கு நீங்கள் வழங்கி இருக்கும் உற்சாகம் மகிழ்வை தருகிறது...
    எமக்கு அன்பை அள்ளித்தூவிய அத்தனை ரசிக பெருமக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
    விரைவில் அடுத்த பாடல் பற்றிய செய்தியோடு நாம் சந்திப்போம்...
    பாடலாசிரியர் அஸ்மின்

    • @pottuvilasmin
      @pottuvilasmin Рік тому +1

      @flashbackfangang6826 Coming Soon...

    • @karthi1891
      @karthi1891 Рік тому

      வாழ்த்துக்கள்

    • @Boytoboylove780
      @Boytoboylove780 Рік тому +1

      @@pottuvilasmin really, செம்ம சூப்பர் feel song sir,ennum edhu maari neraya songs dedicate பண்ணுங்க, அந்த singer எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு,her voice is very unique and marvellous..

    • @gayankumara7821
      @gayankumara7821 Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @kugan68
      @kugan68 Рік тому

      😎

  • @shalikapriyadarshani3438
    @shalikapriyadarshani3438 Рік тому +14

    හරිම ලස්සනයි නංගී...සිංදුව වගෙම ඔයත් ගොඩක් ලස්සනයි ...මීටත් වඩා ඉහලටම යන්න ඔයාලා දෙන්නටම සුභ පතනවා ❤❤❤

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy Рік тому +2

    Ivangala cinemala yedhirpakkarom...cute voice..... Iam addicted

  • @ravindranalgaratnam-124
    @ravindranalgaratnam-124 Рік тому +1

    Very nice god bless you grand daughter. From Germany

  • @Dini-n9n
    @Dini-n9n Рік тому +22

    Very nice akka..❤️
    ඔයා තමයි මගේ ආසම ගායිකාව...
    නිහතමානීව බව , අනන්‍යතාවය තහවුරු කරනවා... එ වගේම ඔය හරි ලස්සනයි ...

  • @mohamedaaseer7559
    @mohamedaaseer7559 Рік тому +17

    Your attitute and behavior is awsome when you sing the song...!!! What a miracle voice you had....!!! Eagerly waiting you in films...!!! Dear Ashwin Bro, Recommend her to act Tamil films in India as well...!!! @Windy - we need more from you and we will behind you to see in big screens...😍

  • @DESH791
    @DESH791 Рік тому +28

    වෙනස් උනාට වින්ඩියි ගින්දරයි එකයි...ඇවිලිනොත් නිමනවා බොරැ.. මෙි ඔයාගෙ කාලයයි වින්ඩි.. ශක්තිමත්ව ඉස්සරහටම යන්න..ජවවෙිවා💪💪💖💖🌹🌹🌹

    • @rebel6042
      @rebel6042 Рік тому +1

      This jilebi is Telugu Malayalam or kannada

    • @NatureNest76
      @NatureNest76 6 місяців тому

      ​@@rebel6042Sinhala language

  • @dulanjayachandrasekara1962
    @dulanjayachandrasekara1962 Рік тому +2

    999k තිබ්බෙ මම 10 පාරක් විතර බැලුව 1M උනා 🙂👍💜️

  • @nethufernando462
    @nethufernando462 Рік тому +8

    අක්කිත් කටහඩත් හරිම ලස්සනයි 😍❤️

  • @kethees887
    @kethees887 Рік тому +1

    Wow wow இசை.. பாடியவர்..
    குரல்.. அருமை..

  • @raamprak
    @raamprak Рік тому +2

    Amazing Tamil Pronounciation ...well done

  • @subramaniamelias6872
    @subramaniamelias6872 Рік тому +5

    Very effective and beautiful song with very good pronunciation . Expect more Tamil songs from you Windy

  • @mohammedshafi1322
    @mohammedshafi1322 Рік тому +3

    Addicted to the song and voice.🥰 Love from Kerala 😍

  • @prasannafriendsworld3749
    @prasannafriendsworld3749 Рік тому +1

    Yeah, wow amazing song.i love this song.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sankarmukherjee9576
    @sankarmukherjee9576 Рік тому +1

    Excellent singing, beautiful voice that I love so much. Love from Kolkata.India.

  • @dineshbro868
    @dineshbro868 Рік тому +5

    අක්කි ඔයාගෙ හිනාව ගොඩක් ලස්සනයි. සිංදුවත් ලස්සනයි 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @CharityDeA
    @CharityDeA Рік тому +49

    look how decent she is ... not wearing revealing clothes or vulgar dancing by her ... even her wedding was so decent ... well done Windy! You are a good role model to other young girls ...❤ බුදු සරණයි!

    • @ProfessordevilL
      @ProfessordevilL Рік тому +6

      Decency can't be measured by one's clothing, rather by one's actions. But agree that Windy seems to be decent in any sense of the word.

    • @myidmywish
      @myidmywish Рік тому

      Which era r u in mister. It's shame that ur thoughts haven't progressed a bit. Typical fake sanskari Indian u r

    • @chathuramahesh
      @chathuramahesh 6 місяців тому

      @@ProfessordevilLcan you accept a woman seen in half naked & don’t have a modest attire as decent ?

  • @thusysritz1497
    @thusysritz1497 Рік тому +2

    WOW Wonderful Songs ❤️

  • @kumarnimal1796
    @kumarnimal1796 Рік тому +51

    வாழ்த்துக்கள் சகோதரி
    இன்னும் பல தமிழ்ப் பாடல்களை நீங்கள் பாடவேண்டும்.தங்கள் இனிமையான குரலும்,ஒழுங்கான தமிழ் உச்சரிப்பும் வியக்கத் தக்கது ....

  • @asankalanka7460
    @asankalanka7460 Рік тому +9

    ගීතය එල, වින්ඩ් ,,,,,,ඒ අස්සේ ගැම්මක් නැති පනුවො ටිකක් දගලනවා.

    • @game.418
      @game.418 Рік тому +3

      Ane appa ow, matath e wagemai hitune aiyage commont ekata pattahina giya 🤣🤣🤣😂😂

  • @kermeey
    @kermeey Місяць тому

    super track with a very catchy beat and excellent lyrics, performed brilliantly

  • @rajasuba591
    @rajasuba591 Рік тому +1

    Ayyo sami 🙏🙏🙏 song super akki☺️☺️☺️☺️🎉🎉🎉👍

  • @kishoregaming8338
    @kishoregaming8338 Рік тому +1

    Superb performance/ for tamilnadu 😊❤🎉

  • @selvan2979
    @selvan2979 Рік тому +1

    Exalent song and music

  • @Foxbat-yj1ex
    @Foxbat-yj1ex Рік тому +3

    This singer Windy has excellent voice and very talented singer. It is not a surprise she sings with ease and effortlessly. Natural voice coupled with self confidence is her strength. Brilliant performance I enjoyed her singing.

  • @murugeshmurugesh4298
    @murugeshmurugesh4298 Рік тому +1

    Well done very nice

  • @dilshaniamandidilshaniaman5780
    @dilshaniamandidilshaniaman5780 Рік тому +10

    මං ආසම ගායිකාවක් ඔයා..වින්ඩි & රයිනි නියමයි❣️💪😘

  • @firozahossen8307
    @firozahossen8307 Рік тому +3

    Very beautifully sung stay blessed angel 😇 wishing you a very bright future

  • @brendajay7974
    @brendajay7974 Рік тому +4

    A beautiful highly talented honest angel....what a voice and beauty 😍! Sanuka is so lucky!

  • @mohamedimran7307
    @mohamedimran7307 Рік тому

    Super song gayakayata subapethum ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ im imran from anuradhapura. Windy super

  • @AjaiTv.
    @AjaiTv. Рік тому +1

    So superb 😍💖💯💥💯😍🔥🤟

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human Рік тому +4

    100% tamil pronounce very Well.! Excellent melt voice .! Thank you Pottuvil Asmin most wonderful killer lyrics ❤❤❤

  • @Cam-Coach
    @Cam-Coach Рік тому +6

    වින්ඩි අද හිනාවේගෙනම ඉන්නවා. මාර ලස්සනයි ❤

  • @lakshmanlakshman8443
    @lakshmanlakshman8443 Рік тому +1

    Wow very nice 👍👍

  • @RakuRaku-js3zd
    @RakuRaku-js3zd Рік тому +1

    Nice voice and song

  • @Tamilan-72
    @Tamilan-72 Рік тому +2

    I’m waiting for more Tamil songs….&
    I’d like to hear Your magnet voice from AR Rahman composing….

  • @traderstock1040
    @traderstock1040 Рік тому +1

    Such a beautiful voice with beautiful women ...with simple music ... 😀😀👍👍👍

  • @sureshsuresh-gu6bv
    @sureshsuresh-gu6bv Рік тому +1

    Nice voice

  • @vijaymom
    @vijaymom Рік тому +4

    💕 love from India ..

  • @ThalapathyPremDSP
    @ThalapathyPremDSP Рік тому +1

    Song supper ❤️

  • @wajirarathna3609
    @wajirarathna3609 Рік тому +1

    ලස්සන කටහඩක් අම්මගේ කටහඩ එහෙම්ම තියෙනවා ජේසු පිහිටයි.වින්ඩි

  • @Manomahaa
    @Manomahaa Рік тому +2

    Superb voice. Wonderful song depicts the pain of the wounded heart. Simple Tamil words with deep emotions.

  • @spicyfactspk9142
    @spicyfactspk9142 Рік тому +5

    Awesome awesome awesome no other words whatsoever... fabulous performance ✌️👍👌💗 Absolute perfect Tami pronounciation....i really don't know how many times I keep watching this phenomenal performance again and again

  • @tashvick1
    @tashvick1 Рік тому +1

    Beautiful song❤❤❤❤

  • @JudEBstuva
    @JudEBstuva Рік тому +3

    பாட்டு நல்லா இருக்கு

    • @game.418
      @game.418 Рік тому

      Aama , but indha akka romba thimurunu kelvipattan 😏

  • @seenuvasanseenuvasan7409
    @seenuvasanseenuvasan7409 11 місяців тому

    Nan sagum varai entha padalai marakka matten I love this song ❤️💚💙

  • @jeevesjayaratnam6650
    @jeevesjayaratnam6650 Рік тому +9

    Very Beautiful Voice Combined with a beautiful human (a very Grounded Person) wish you n your Husband a Happy Wedded Life.. Stay Blessed 😇🎊🎉😍😊🎁💐🙏

  • @nirmala2898
    @nirmala2898 Рік тому +1

    Good song.

  • @zurichentertainment4174
    @zurichentertainment4174 Рік тому +2

    Voice is just like a South Indian great singer ....... all the best !!

  • @kirshanthchandrasri204
    @kirshanthchandrasri204 Рік тому +2

    Your voice in Tamil wow , wonderful,, 🎉🎉🎉🎉

  • @தமிழ்மொழி-ட8ல

    வாவ் அருமையான குரல்

  • @meshadifernando7912
    @meshadifernando7912 Рік тому +30

    She slides through the notes like butter ❤️

    • @rajasunder1390
      @rajasunder1390 Рік тому +1

      Excellent heart touchy tune lyric and massive vocals

  • @kaveeshanethmini9274
    @kaveeshanethmini9274 Рік тому +5

    Gorgeous + Super + Talented💕💕
    You are the humblest multi-talented star I have ever seen❤️🔗🌸❤️‍🔥
    Love u akki & God bless you❤️🔗

  • @mattmu9887
    @mattmu9887 Рік тому +1

    Pronunciation on point

  • @bestearthings4375
    @bestearthings4375 Рік тому +1

    அருமையான குரல் வளம்

  • @bandara.s7433
    @bandara.s7433 Рік тому +10

    golden voice cannot challenge anyone love u windy

  • @sekaransoaperumal3149
    @sekaransoaperumal3149 Рік тому +1

    Ayyo Saami - beautiful song. and voice ny Windy Goonatilake, congratulations.

  • @kashcorner7259
    @kashcorner7259 10 місяців тому

    WOW! Great combination of good looks & amazing voice!! She's surely talented ❤️🌟🙌👏👏👏

  • @RSXXX229
    @RSXXX229 Рік тому +1

    AWSOME VOICE, VERY TALENTED & VERY GRACIOUS SINGER.

  • @PixelVoyager42
    @PixelVoyager42 5 місяців тому

    (ஏ)மாற்றம் ஒன்றே மாறாறது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.

  • @ranjanmichael3291
    @ranjanmichael3291 Рік тому +1

    Best song of the year

  • @romelanaidoo9719
    @romelanaidoo9719 Рік тому +1

    Wow, awesome video... love it so much.. 🥰🥰

  • @shelleyshelley603
    @shelleyshelley603 Рік тому +2

    Superb..love this song ❤❤😍👌

  • @MADARA...boy.007
    @MADARA...boy.007 Рік тому

    Super akka

  • @santhoshmari6615
    @santhoshmari6615 Рік тому +1

    Voice nice ...super singing

  • @winnerofthepeak24
    @winnerofthepeak24 6 місяців тому

    A mixture of voice and talent..you are a real star.🎉

  • @dineshkd5388
    @dineshkd5388 6 місяців тому

    super super super performance 👍👍

  • @mohamedriyas7108
    @mohamedriyas7108 Рік тому +1

    Super cute voice 😍