ஜீவன ஸ்தானம் 10 ம் இடம் - ஜோதிடப் பாடம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2019
  • ஜாதகத்தில் 10 ம் இடம் தொழில் ஸ்தானம், ஜீவா ஸ்தானம் என்று அழைக்கப்படும். 10 ம் இடம் உச்ச கேந்திரம். இந்த ஸ்தான அமைப்பு எவ்வாறு அமைந்தால் எவ்விதமான பலனைத் தரும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    #10th#sign#prediction#
    S. M. KALUKASALAM. M A ,( Astro ),
    Astrologer & Consultant ,
    Whatsapp -- 994388077

КОМЕНТАРІ • 46

  • @jambukumar6553
    @jambukumar6553 4 роки тому +3

    Your prediction is vry vry interesting and marvelous..as i predicted...Nandri

  • @madhangopal8197
    @madhangopal8197 4 роки тому +2

    நன்றி ஐயா 🙏

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 роки тому +1

    Gurug Sir,very good lesson about 10th house. Thank you Sir.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 роки тому +1

    Thanks sirs

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 4 роки тому +1

    Excelent ayya

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 роки тому

    நன்றி

  • @kavithaananth3625
    @kavithaananth3625 4 роки тому +3

    I support ur channel always iyya migavum clear ah na explanation

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 роки тому

    நன்றி ஐயா

  • @ramachandran4251
    @ramachandran4251 Рік тому

    திருமண பொருத்தம் நட்சத்திரம் மட்டுமல்லாமல் கட்டங்களில் கிரக நிலை அமைப்பு இருவருக்கும் எப்படி அமைந்திருக்க வேண்டும் மற்றும் தசை கோசாரநிலை பற்றிய அனைத்தையும் விளக்கமாக ஒரு பாடம் நடத்துங்கள் ஐயா.

  • @nagarajanerode
    @nagarajanerode 2 роки тому

    நல்ல விளக்கம் அய்யா.

  • @raguldhamotharan9144
    @raguldhamotharan9144 4 роки тому +1

    Namaskaram ayya. Thank u.

  • @elangovans9116
    @elangovans9116 3 роки тому

    Super

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    Sir, 🙏🙏

  • @MahiMahi-lz2zq
    @MahiMahi-lz2zq 4 роки тому +8

    10ஆம் இடத்தில் ராகு இருக்கிறது ஐயா பொதுவாக 10 லே ஒரு பாம்பு இருக்க வேண்டும் என்பது உண்மையா ஐயா??

    • @user-ky7if2sf5b
      @user-ky7if2sf5b 4 роки тому

      unmai

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 4 роки тому +4

      @@user-ky7if2sf5b 10ல் பாம்பு இருந்தால் 4ல் இன்னொரு பாம்பு இருந்து சுகஸ்தானம் தீது படாதா?

    • @gitavenkataraman1819
      @gitavenkataraman1819 3 роки тому

      10 ஆம் இடத்தில் பாம்பு எதனால் நல்லது ஐயா?

    • @gitavenkataraman1819
      @gitavenkataraman1819 3 роки тому

      மிக அருமையான விளக்கம் ஐயா . மிக்க நன்றி. வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்🙏🏼

  • @b.l.u.efiyah8488
    @b.l.u.efiyah8488 4 роки тому +1

    ஐயா,10இலும் கிரகம் இல்லை,4இலிலும் கிரகம் இல்லை,2இலும் கிரகம் இல்லை (தனுசு லக்னத்திலே குரு&சனி;5இலே சந்திரன்,,7இலே செவ்வாய்,9இலே ராகு,11இலே நீச்ச சூர்யன் & அஸ்தமனம்,வக்ரம் பெற்ற புதன்,12இலே சுக்ரன்) - இந்த நபரின் வாழ்நிலை என்ன?
    இன்னாள் இங்கிலாந்து அரசி எலிசபெத்துக்கும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பர்ராக் ஒபாமாவுக்கும் 10ஆமிடத்தில் எந்த கிரகமும் இல்லை என்பதை நினைவில் கொள்க.நன்றி ஐயா!

  • @arundorairaj8106
    @arundorairaj8106 4 роки тому +1

    Kumba laknam kanni rasi sani and Bhutan in 10th house is it good?

    • @kcbalwin
      @kcbalwin 2 роки тому

      same to me also
      What you do

  • @manjuharini
    @manjuharini 4 роки тому

    10 m idathil entha giragamum illay ayya, kanni vedu 10 idam ,tholil illay enna seivathu ayya

  • @srinaths9475
    @srinaths9475 4 роки тому +1

    10ல் சூரியன் சிம்மத்தில் சுக்கிரன் உடன் உள்ளார் விருச்சிக லக்னம்

  • @manjuharini
    @manjuharini 4 роки тому

    My dob 28.11.1976/kumba rasi / no work pls parigaram solunga ayya

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 роки тому

    ஐயா வணக்கம்.
    கேந்திரத்தில் 10ம் இடத்தில் குருவும் 4ல் சூரியன், புதன், சுக்கிரன் அமைந்து பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டபடுகிறேன் ஐயா. 1ல் லக்கனம் ராகு, 7ல் கேது இருக்கிறது ஐயா.

  • @arunkumar-lb5ub
    @arunkumar-lb5ub 3 роки тому

    ஐயா.மீன லக்கனம் 4 இல் சந்திரன்...10 இல் சூரியன் +குரு +புதன் இருக்கிறார்கள்..9 இல் கேது +சனி..7 இல் ஒன்றும் இல்லை..பலன் சொல்லுங்கள் ஐயா..

  • @manikandankandan3290
    @manikandankandan3290 3 роки тому

    Aiya yennakku virichaga laknam 10ill suriyan,guru,puthan irukkirathu aiyA

  • @arishg671
    @arishg671 4 роки тому

    10-இடமான கும்பத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது குரு 9-ம் பார்வை பார்கிறார் நல்ல அமைப்பா ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому

      யோக பலன்களைப் பெறுவீர்கள்

  • @karuppusamy8223
    @karuppusamy8223 3 роки тому

    அய்யா எனக்கு 10ல் சூரியன் 4ல் சனி நல்லதா?

  • @thangarajk229
    @thangarajk229 4 роки тому

    காலை வணக்கம் ஐயா. துலாம் லக்னம். சூரியன் புதன் லக்கினத்தில். எட்டாம் இடத்தில் சந்திரன் உச்சம் பெற்று உள்ளது. குரு சனி வக்கிரம் எட்டாம் இடத்தில். நல்லதா ஐயா. அது மட்டுமல்ல. குரு சுக்கிரன் பரிவர்த்தனை தனுசில் சுக்கிரன். கேது தனுசில் சுக்கிரன் சாரப்பரிவத்தினை. என் மகள் ஐஸ்வர்யா சாதகம்.

  • @srinaths9475
    @srinaths9475 4 роки тому +1

    எனக்கு 1ல் குரு 4ல் சனி 10ல் சூரியன்+சுக்கிரன் விருச்சிக லக்னம்

    • @vinothsaishree4107
      @vinothsaishree4107 Рік тому

      Plz tell ur life my also viruchigam Lagna same plant in my jathagam expect sukra in 12 th place

  • @priyankamarimuthu2310
    @priyankamarimuthu2310 4 роки тому

    ஐயா, எணக்கு தணுசு லக்கணம், 1 ம் அதிபதி 10 அதிபதி 1-7 ல் பரிவர்த்தணை பெற்றிருக்கிறது ஐயா எனக்கு பதவி யோகம் உன்டா ஜயா.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 роки тому

    10ம் இடத்தில் குரு வக்ரம் பெற்று இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா....

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 роки тому

    ஐயா 10இல் எனக்கு சூரியன் இருக்கு..
    சூரியன் எனக்கு சனி சாரம்.
    துலாம் லக்கனம்.
    கும்ப ராசி.
    பூரட்டாதி.

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 роки тому

    ஐயா. 10ம் இடத்தில் குரு சனி கேது சூரியன். மீன லக்னம். பலன் கூறுங்கள்.

  • @ttattaakilan7146
    @ttattaakilan7146 4 роки тому

    10 lil sevvai irunthal valkai epadi irukkum ayya

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому +1

      எதாவது தலைமை பொறுப்பு தரும்

    • @ttattaakilan7146
      @ttattaakilan7146 4 роки тому

      Nandri ayya

  • @sudha3431
    @sudha3431 3 роки тому

    ஐயா பத்தில் ஒரு பாம்பாவது வேண்டும் என்பதைப் பற்றி சொல்லுங்கள்.பத்தாம் இடத்தில் ராகு,கேது அமர்ந்த ராசியையும் பொறுத்து,லக்னத்தையும் சார்ந்து எந்த மாதிரியான தொழில் அமையும் என்று சொல்லுங்கள் ஐயா.

  • @dhakshinamoorthygopalan7080
    @dhakshinamoorthygopalan7080 4 роки тому

    நீர் ராசி, நெருப்பு ராசி, நில ராசி, காற்று ராசி எவை என்பதை விளக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்!

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 3 роки тому

      Sooriyan- fire, chandran- water, Chevvai - fire, budhan- earth, guru/vyaazhan-sky, sukran- water, sani- air

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl 4 роки тому

    ஐயா வணக்கம் 10 ம் இடம்மானா கன்னி ராசியில் செவ்வாய் உள்ளது ஜாதகருக்கு நல்லதா கெட்டதா சொல்லுங்க ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому +1

      நல்ல பலன்கள் கிடைக்கும்