உதயமே ﷴ நபி உதயமே..|| Eid-e-Milad-un-Nabi | Singers : Kasim & Smaila

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024
  • உதயமே நபி உதயமே
    உதயமே நபி உதயமே
    உங்கள் வரவாலே உலகம் சிறந்தது
    உங்கள் வரவாலே உள்ளம் மகிழ்ந்தது
    __________________________________________________________
    கவிஞர் அபிவை T.M.M.தாஜுதீன் அவர்கள் இயற்றிய
    பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய, பெருமான் நபியின் வருகையையும் சிறப்புக்களையும் குறிப்பிடும் "உதயமே நபி உதயமே" என்ற பாடல் இஸ்லாமிய பாடகர் முஹம்மது காசிம் மற்றும் சகோதரி ஸ்மைலா குரலில்.
    _____________________________________________________________
    Original Version
    Song : Udhayame Nabi Udhayame
    Singer : Isai Murasu E.M.Nagore Hanifa
    Lyricist : Kavinjar T.M.M.Abhivai Tajudeen
    Re-recording
    Singer : Mohammed Kasim & Smaila Jenu Mol
    Music : Abdul Rahman
    _____________________________________________________________________
    இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
    முஹம்மது காசிம்
    Mobile : 73582 33992
    இசை மொழி - இசைக்குழு
    கீழக்கரை
    ________________________________________________________________________
    Music & Recording
    A H Recording Center and Song mixing Studio,
    Keelakarai.
    Contact: Abdul Rahman
    Mobile: +91 88703 10778
    __________________________________________________________________
    LYRICS.
    உதயமே நபி உதயமே
    உதயமே நபி உதயமே
    உங்கள் வரவாலே உலகம் சிறந்தது
    உங்கள் வரவாலே உள்ளம் மகிழ்ந்தது
    உங்கள் மொழியாவும் வழியானதே
    உங்கள் வழியாவும் வாழ்வானதே
    உதயமே நபி உதயமே
    உதயமே நபி உதயமே
    1
    இறைவன் ஒன்று இறைமறை ஒன்று
    ஏந்திடும் மார்க்கம் தீன்குலம் என்று
    சாந்தியின் வழியில் சூழ்ந்திடும் நன்மைகள்
    சகலமும் சன்மார்க்க சரிதங்கள் என்று
    அண்ணல் பெருமானின் அன்பு வாழுதே
    அகிலம் எல்லாமே எதிரொலிக்குதே
    உங்கள் மொழியாவும் வழியானதே
    உங்கள் வழியாவும் வாழ்வானதே
    2
    ஞாலம் ஒன்று ஞானமும் ஒன்று
    நியாயமே மூமின் வழிவாழ்வு என்று
    காலங்கள் பலவும் கடந்திட்ட போதும்
    கருத்தினில் ஏற்கும் பொருத்தமே காட்டும்
    நபி கோமானின் புகழ் பாடுதே
    நல்ல ஈமானின் இதயமாகுதே
    உங்கள் மொழியாவும் வழியானதே
    உங்கள் வழியாவும் வாழ்வானதே
    3
    பிறப்பது ஒன்று இறப்பதும் ஒன்று
    சிறப்பது செம்மையின் சிகரம் என்று
    முறையுடன் வாழ்வில் பிறைகுலம் காட்டி
    நிறைவுடன் நெஞ்சில் மறைமணம் கூட்டி
    அருள் நபிநாதர் புகழ் தெரியுதே
    தீன் ஆத்மீக வழியும் புரியுதே
    உங்கள் மொழியாவும் வழியானதே
    உங்கள் வழியாவும் வாழ்வானதே
    4
    மறுமையைக் கண்டு மஹ்சரில் நின்று
    அர்ஷின் அதிபதியின் ஆணையைக் கண்டு
    துடித்திடும் உள்ளத்தால் துயருறும் போது
    அணைத்திடும் ஒருகரம் ஆறுதல் திருக்கரம்
    அது நபிநாதர் திருக்கரமன்றோ
    வேத மறைநாதர் அருள் கரம் அன்றோ
    உங்கள் மொழியாவும் வழியானதே
    உங்கள் வழியாவும் வாழ்வானதே
    5
    எவ்வழி நல்வழி அவ்வழி நபிவழி
    என்வழி இறைவழி என்றது நபிமொழி
    சொல்லும் செயலும் சோபிக்க வாழ்ந்து
    என்வழி தனிவழி என்றது நபிவழி
    திருமறையே நபி வாழ்வானதே
    திரு நபிவாழ்வே அருளானதே
    உங்கள் மொழியாவும் வழியானதே
    உங்கள் வழியாவும் வாழ்வானதே
    உதயமே நபி உதயமே
    உதயமே நபி உதயமே
    உங்கள் வரவாலே உலகம் சிறந்தது
    உங்கள் வரவாலே உள்ளம் மகிழ்ந்தது
    உங்கள் மொழியாவும் வழியானதே
    உங்கள் வழியாவும் வாழ்வானதே
    **********************************

КОМЕНТАРІ • 74

  • @mohamedkasim9606
    @mohamedkasim9606 3 роки тому +20

    எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது குழுவின் சார்பாக மனமார்ந்த ஸலாத்தினையிம் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @syedsahabudeen2558
    @syedsahabudeen2558 3 роки тому +7

    மாஷா அல்லாஹ்... திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்...

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому +1

      பெண் குரலில் புது பொலிவுடன் இ௫ந்தாலும் அதனை வரவேற்கிறீங்க... நன்றி

  • @khantamiltutorial4441
    @khantamiltutorial4441 3 роки тому +7

    மாஷா அல்லாஹ்... அழகிய குரல்கள், அதற்க்‍கு பொருத்தமான இசை. இனிமையான பாடல்...வாழ்த்துக்கள்........❤️💚❤️💚❤️

  • @jahirhussain8811
    @jahirhussain8811 9 місяців тому +1

    இருவரின் குரலும் அற்புதம்

  • @KeelakaraiAbdulRahman
    @KeelakaraiAbdulRahman 3 роки тому +4

    பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் ❤️ மாஷா அல்லாஹ் 👍 அல்ஹம்துலில்லாஹ் 👆- இப்படிக்கு இப்பாடலின் இசை அமைப்பாளர் 'கீழக்கரை அப்துல் ரஹ்மான்'.

  • @syednisthar2326
    @syednisthar2326 3 роки тому +7

    பாரகல்லாஹு லக மிகவும் இனிமையாக இருக்கின்றது மெம்மேலும் இசை அமைக்க எங்களின் ஆதரவு என்றன்றும் உங்களுக்காக.

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      அஸ்ஸலாமு அலைக்கும் தொடர்ந்து எங்களுக்கு உங்களது ஆதரவுகளை வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

  • @hajamoideen2453
    @hajamoideen2453 3 роки тому +5

    பாரகல்லாஹு லக மிகவும் இனிமையாக இருக்கின்றது மெம்மேலும் இசை அமைக்க எங்களின் ஆதரவு என்றன்றும் உங்களுக்காக.
    5
    hajamoideen

    • @KeelakaraiAbdulRahman
      @KeelakaraiAbdulRahman 2 роки тому

      நன்றிகள் 🙏👍❤️ மாஷா அல்லாஹ்

  • @ilayamursuibthiharali6596
    @ilayamursuibthiharali6596 3 роки тому +7

    Masha Allah

  • @மார்க்கத்தெளிவு

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedmeera9308
    @mohamedmeera9308 3 роки тому +5

    Wow beautiful enakku migavum piditha padal valthukkal 💐💐💐💐💐

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      Same to you... Thank you keep supporting

    • @mohamedmeera9308
      @mohamedmeera9308 3 роки тому

      @@smailajenumol4083 insha Allah kandipaga engaludaya support ungaluku irukum

  • @sirajsiraj-eh8gj
    @sirajsiraj-eh8gj Рік тому +1

    masha allah

  • @sahulwaji2250
    @sahulwaji2250 3 роки тому +5

    Super song voice very nice 👌👌👍👍👍👍👍

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி... தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @bshahul5018
    @bshahul5018 3 роки тому +5

    அருமை

  • @ummervp9414
    @ummervp9414 2 роки тому +1

    Alhamdulella.. Soopar

  • @mohamedmufilteen7611
    @mohamedmufilteen7611 3 роки тому +3

    Masha allahu

  • @arulraj7074
    @arulraj7074 3 роки тому +5

    Super. Arumai

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி... தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @mdnaseer6934
    @mdnaseer6934 3 роки тому +5

    Arumai

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி... தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @syedibrahim3988
    @syedibrahim3988 3 роки тому +2

    Masha Allah... rompa arumaya iruku...kettu konde irukalam...kuralum isaiyum rompa arumaya iruku..

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +7

    ماشاءالله👍👌

  • @mdnaseer6934
    @mdnaseer6934 3 роки тому +5

    Masahllah

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி... தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @ansanasaira7753
    @ansanasaira7753 3 роки тому +3

    Super super சூப்பர்

  • @syedibrahim6937
    @syedibrahim6937 3 роки тому +4

    மாஷா அல்லாஹ் ❤️

  • @abdulrahuman5324
    @abdulrahuman5324 3 роки тому +2

    Masha allah
    Nice voice 👍👍

  • @barakathullahhithayathulla536
    @barakathullahhithayathulla536 2 роки тому +1

    Masaha allah nice voice

  • @jafarsadik9503
    @jafarsadik9503 3 роки тому +3

    Masha Allah super erkue

  • @sathikbasha2148
    @sathikbasha2148 3 роки тому +4

    Masha allah ...allah ungaluku bharakath seivanaka..........aameen

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      ஆமீன் தொடர்ந்து உங்களுடைய ஒத்துழைப்பை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

    • @KeelakaraiAbdulRahman
      @KeelakaraiAbdulRahman 3 роки тому

      Aameen

  • @rahimabdulrahim3125
    @rahimabdulrahim3125 3 роки тому +5

    Long timeing but super

  • @abuvlogsklk713
    @abuvlogsklk713 2 роки тому +1

    arumai arumai bro and sis

  • @bakkirmaideen4620
    @bakkirmaideen4620 3 роки тому +4

    Super voice❤❤👈🇮🇳👈

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி... தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @Ponnerimastha786
    @Ponnerimastha786 3 роки тому +4

    Masha Allah
    Super Song
    Nice voice

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому +1

      அஸ்ஸலாமு அலைக்கும் மஸ்தான் பாய் நல்லா இருக்கீங்களா உங்களுடைய ஆதரவிற்கு மிகவும் நன்றி

    • @Ponnerimastha786
      @Ponnerimastha786 3 роки тому

      @@mohamedkasim9606 அல்ஹம்துலில்லாஹ் நலம் ஜீ

  • @jainsali4552
    @jainsali4552 2 роки тому +1

    NICE VOICE LATAY
    GENTLEMAN

  • @ashiqmhd2506
    @ashiqmhd2506 3 роки тому +4

    Super iniki audio la ipo podaporom ninga mrng ah anupi iruntha nala irukum aprm oru request agilam valnthida magmai siranthida ahmed nabi piranthar nagore hanifa song unga voice la venum enakga antha song padunga plzz

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி... தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @jameesafazil9609
    @jameesafazil9609 2 роки тому +1

    Super..like...jameesha..palani

  • @nagarajanravi1452
    @nagarajanravi1452 3 роки тому +4

    Waw alla

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி... தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @smailajenumol4083
    @smailajenumol4083 3 роки тому +5

    கமெண்ட் குடும்பத்தில் இணையும் சகோதர சகோதரிகளே வாங்க...நம்ம பாடல் எப்படி இ௫க்கு சொல்லுங்க...

    • @syedsahabudeen2558
      @syedsahabudeen2558 3 роки тому

      மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்...

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому +1

      @@syedsahabudeen2558 உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எல்லா பாடலையும் த௫வோம்😍😍

    • @MrFiltercoffee1112
      @MrFiltercoffee1112 3 роки тому +1

      To much very very nice 👍 super 1000000mark

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      @@MrFiltercoffee1112 Enakka😄...Thank you so much

  • @yasar11
    @yasar11 3 роки тому +5

    👌👌👌

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому +1

      தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @Nசாதிக்அலி
    @Nசாதிக்அலி 3 роки тому +5

    👌👌👌👌

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி

  • @TastajTastaj
    @TastajTastaj 6 місяців тому +1

    😅😅❤❤