தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் மெட்டில் நீங்கள் இதுவரை கேட்டிராத தத்துவப் பாடல்| Fakirsha Sufi Song

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #ameerhamsasong #thandoratamilan #islam
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலில் பக்கீர்ஷா பாடகர் நல்லூர் சையது மக்தூம் அவர்களின் அமீர் ஹம்ஸா பாடல்களுகாகு நாளுக்கு நாள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. மாஷா அல்லாஹ் அற்புதமான குரல் வளத்தையும் சிறப்பான உச்சரிப்பினையும் அல்லாஹுத்தஆலா அவருக்கு வழங்கி இருக்கிறான்.
    அவரது குரலில் இன்னும் ஓர் அற்புதமான பாடல் இது. மனிதன் மனிதனாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் அருமையான தத்துவப் பாடல். தஞ்சாவூரு மண்ணு எடுத்து எனும் திரைப்பாடல் மெட்டில் இந்தப் பாடலை மிக அற்புதமாக பாடியிருக்கிறார் நமது நல்லூர் சையது மக்தூம் அவர்கள்.
    வடகரை ஷேக் மைதீன் அவர்கள் இப்பாடலை இயற்றி இருக்கிறார்.
    இன்ஷா அல்லா பாடலைக் கேளுங்கள் உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
    Thandora Tamilan Islam
    9524263587
    This is a beautiful Sufi Fakirsha song sung by our favourite singer Nallur Syed Makdhum, and penned by Vadakarai Sheik Mydeen.
    Its a philosophical song in Thanjavuru Mannu Eduthu, film song tune. Watch this song and put your comments.
    Don't forget to subscribe your
    Thandora Tamilan Islam Channel.
    Assalamu Alaikum varah...

КОМЕНТАРІ • 417

  • @thasthagiri8944
    @thasthagiri8944 2 роки тому +5

    என்அன்பான சலாம்

  • @user-mc5lw2lm6y
    @user-mc5lw2lm6y 2 роки тому +5

    யா அல்லாஹ் சுவர்க்கம் எனக்கு வேணாம். நா மிகப் பெரும் பாவி. 1செகண்ட் எண்டாலும் நரக வேதனை தாங்க ஏலாது. நரக்கத்துல வீசிடாத 😭. எனக்கு இரு உலகிலும் நற்பாக்கியம் வேண்டும். அல்லாஹ்வை அதிகம் நினைவு உண்டாக்கும் பாடல் 😘

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 роки тому +4

    அன்பு வணக்கம் ஐயாவுக்கு அன்னை வயிற்றில் உருவாகும் அற்புத காட்சியும் அன்னை பூமியின் மடியில் மறைகின்ற வரை இந்தப் பாடல் மனிதனின் வாழ்வியலை சொன்னது மிகவும் அற்புதமான கருத்துக்கள் இந்தப் பாடலை கேட்டால் அன்னை திருநாட்டில் கலவரங்கள் ஏற்படாது அமைதி பூமியாக மாறும் இந்தப் பாடலை உருவாக்கிய அனைவருக்கும் படக்குழுவும் படதொகுப்பு குழுவிற்கும் இனிய பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க நன்றி வணக்கம்

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 2 роки тому +3

    மேலும் மேலும் கேட்க்க தூண்டுகிறது நன்றி ஐயா

  • @muthukalai4896
    @muthukalai4896 2 роки тому +12

    இனிமை இனிமை மிக அற்புதம் வாழ்க தமிழ் தேசியம்

  • @solairamasamy7125
    @solairamasamy7125 2 роки тому +5

    அருமை ஜயா

  • @kannanRamasamy1977
    @kannanRamasamy1977 2 роки тому +4

    அருமையான பாடல் வரிகள்

  • @jothisekar8442
    @jothisekar8442 2 роки тому +25

    அருமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைவரும்
    எங்கள் மக்கள் தான்
    சாதி மதம் இனம் என்று
    எங்களை பிரிக்க முடியாது

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +4

      உண்மை அனைத்து சாதி மதங்களைச் சேர்ந்தவர்களும் சகோதர சகோதரிகள்தான். யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

  • @easwarsamban8786
    @easwarsamban8786 2 роки тому +8

    அருமை, உன்னதம்
    பாடலுக்கும், பாடயவருக்கும் மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @najahanwernajah1221
    @najahanwernajah1221 2 роки тому +2

    மிக நன்றி ஜி யா றஹ்மான்,யாஸலாம்,யா சபூர்☪️🙏🏻☪️

  • @natarajanarumugam7849
    @natarajanarumugam7849 2 роки тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும்
    வாழ்க வளமுடன் வளா்க தொண்டு

  • @RVeluRVelu-gf6kl
    @RVeluRVelu-gf6kl 2 роки тому +8

    அருமை ஐயா நல்ல குரல் வளம் உலகம் ஒரு மாயை அதில் நாமெல்லாம் ஒரு நடிகர்கள் உங்கள் பாடல் மீண்டும் மீண்டும் தொடர அடியனுடைய வாழ்த்துக்கள் நன்றி

  • @kabeebmohamed4558
    @kabeebmohamed4558 2 роки тому +3

    மிக அருமையான வரிகள் இதை உணர்ந்து நடப்பது நமது கடமை வாழ்த்துக்கள்

  • @annabhalu8234
    @annabhalu8234 2 роки тому +10

    அருமையான பாடல். வடகரை செய்யது மொகிதீன் அய்யா அவர்களுக்கு நன்றி கள்.

    • @mohamedsulthan9303
      @mohamedsulthan9303 2 роки тому

      ஐயாவின் செல் நம்பர் உடனடியாக

  • @sethuramanm1137
    @sethuramanm1137 2 роки тому +5

    நல்ல கருத்துள்ள பாடல். 👍👍

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 роки тому +7

    அருமையான..குரல்.அப்பா.நீங்கள்.நல்லா.பaடுறிங்க...வாழ்த்துக்கள்....அல்லா...இறைவன்...மென்மைஅடயசெய்வர்

  • @avmsathiyanathan1342
    @avmsathiyanathan1342 2 роки тому +26

    மிக அருமையான பாடல் அருமையான வரிகள் உணர்வுகளை தட்டி எழுப்புகின்றார் ஆற்றல் உங்கள் குரலில் உள்ளது மனம் மிகவும் மென்மை ஆகிறது உங்களின் பாடலை கேட்கும் பொழுது நன்றி❤️

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS 2 роки тому +4

    அருமை ஐயா

  • @chithrachithra6518
    @chithrachithra6518 2 роки тому +4

    ஐயா.அருமை😍😍😍😍😍😍😍😍

  • @jothiks9478
    @jothiks9478 2 роки тому +24

    ஐயா அவர்கள் பாடிய பாடலை கேட்டு மனம் அப்படியே தத்தளித்து போய்விட்டேன் இதுமாதிரி எல்லா மக்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து தீர்கள் மனிதனாகப் பிறந்தவன் தவறு செய்யக்கூடாது என்ற விவரத்தையும் அதில் பாடி உள்ளீர்கள் மிக்க நன்றி

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +2

      மிக்க நன்றி

    • @rainbowrainbow9652
      @rainbowrainbow9652 2 роки тому

      Jothi super 🥀🥀🌺🌺🌹🌹❤️❤️❤️❤️ enakkum thaan pudichirukku ma 🌹🌹🌺🥀🌹🌹

  • @rajendran9959
    @rajendran9959 2 роки тому +4

    திரு. பழனி பாபா அவா்களின் காந்தக்குரல் வ போல இருக்கிறது...

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +4

    Greatest ____
    Karppuuravalli sedi valarppom

  • @nagoremohi2200
    @nagoremohi2200 2 роки тому +24

    அருமையான தத்துவப் பாடல்
    ஆழ்ந்த கருத்து
    எளிமையான வார்த்தைகள்
    வெகு சிறப்பு இதில் பாடியவர் குரல். வாழ்த்துக்கள் 💐

  • @vetrimalathi4289
    @vetrimalathi4289 2 роки тому +13

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
    மனிதனின் வாழ்க்கை தத்துவத்தை வடிவமைத்து
    காட்டிய உங்களுக்கு என்மனமார்ந்த நன்றி இனியாவது மனிதன் உணர்ந்து வாழக்கையை
    சரியாக வாழ வேண்டும்

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 2 роки тому +14

    மணிதனுடைய வாழ்கையை அழகா ன வரிகளில் புரியவைத்ததுக்கு நன்ரி

  • @natarajanarumugam7849
    @natarajanarumugam7849 2 роки тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும்
    வாழ்க வளமுடன் வளா்க தொண்டு.....

  • @sathakathullasathakathulla7127
    @sathakathullasathakathulla7127 2 роки тому +5

    மாஸா அல்லாஹ்

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 2 роки тому +6

    அழகு மெய்யான பாடல் நன்றி வணக்கம்

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +2

    Arumai arumai
    _______________
    Koiyaa maram valarppom
    Murunggai maram valarppom

  • @nafelafarveen553
    @nafelafarveen553 5 місяців тому +1

    அருமையான வரிகள்!
    வாழ்வின் தத்துவத்தை மிக எளிமையாக சொல்லிவிட்டார்!

  • @abbasnawabi1
    @abbasnawabi1 2 роки тому +5

    அல்லாஹு அக்பர்

  • @nithimuthusamy5668
    @nithimuthusamy5668 2 роки тому +5

    Super Real in life

  • @yousufs4692
    @yousufs4692 2 роки тому +7

    நல்ல பாடல்

  • @kannappannatesan8497
    @kannappannatesan8497 2 роки тому +4

    super good song i like more songs thanking you sir

  • @shankarm1487
    @shankarm1487 2 роки тому +7

    நீதான் உண்மையான தமிழன்

  • @tamilantamil1678
    @tamilantamil1678 2 роки тому +4

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕

  • @gopinathg704
    @gopinathg704 2 роки тому +14

    அய்யாவின் அற்புத குரலுடன் அமைந்த இப்பாடல் , அருமையான பொக்கிஷம் அய்யா...

  • @selladuraigovindhan7128
    @selladuraigovindhan7128 2 роки тому +14

    அருமையானபாடல்;அருமையிலும்,அருமை;உங்கள்குரலும் மிகவும் இனிமை(.God Bless you)

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 роки тому +5

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் நாகூர் ஹனீபாவின் பாட்டலுக்கு பிறகு இந்த பாடலை கேட்கிறேன் நன்றி

  • @ayupkhan1675
    @ayupkhan1675 2 роки тому +5

    அருமை👌

  • @ramaswamyvasinathan5517
    @ramaswamyvasinathan5517 2 роки тому +10

    அருமை அனைத்தும் உண்மையான சொற்கள்..புறிந்துகொண்டால்

  • @umapathiindra948
    @umapathiindra948 2 роки тому +5

    Arumai🙏🙏🙏

  • @ashikmaideen8391
    @ashikmaideen8391 2 роки тому +5

    Good and best

  • @clementleo315
    @clementleo315 2 роки тому +2

    அருமையான பாடல் நன்றி ஐயா

  • @karuppasamysanmugam414
    @karuppasamysanmugam414 2 роки тому +6

    அருமையான பதிவு அற்புதமான கருத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது நாம் வாழ்க்கை தத்துவங்கள் கோட்பாடுகள் பற்றி அருமையான பாடல் வாழ்த்துக்கள் அய்யா

  • @sdm3237
    @sdm3237 2 роки тому +4

    அருமையான பதிவு

  • @bharathimohan7677
    @bharathimohan7677 2 роки тому +5

    Ayya periyaayya valukha neeveer needulivala prayer panukintromaya.your song/voice very nice/superosuperayya,

  • @b.ilangovanilangovan9859
    @b.ilangovanilangovan9859 Рік тому +2

    நல்ல கருத்து. மக்களை நல் வழி நடத்தும் பாடல். அருமை நன்றி ஐயா.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @suthaaiyappan3011
    @suthaaiyappan3011 2 роки тому +5

    Super aiya

  • @vincentdas4396
    @vincentdas4396 2 роки тому +5

    மனம் கனக்கிறது. இது போன்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

  • @mydeenabdulkather9476
    @mydeenabdulkather9476 2 роки тому +12

    சூப்பர்.. அருமையான பாடல் வரிகள்...நல்ல குரல் வளம்.வாழ்த்துக்கள்.மாஷா அல்லாஹ்..

  • @sandanadurair5862
    @sandanadurair5862 2 роки тому +6

    ஐயா சையது மக்தூம்
    இறைவன் அருளால் Haneefa அவர்களே உயிர்ப்பித்து வந்துவிட்டதுபோல் இருக்கிறது தங்களின் குரல்.
    நீடூழி வாழ்ந்து பல அற்புதப்பாடல்கள்மூலம் இசைப்பணி தொடர எனது வாழ்த்துக்கள்

  • @rasolrasol8463
    @rasolrasol8463 2 роки тому +4

    MASHA ALLAH ARUMAYANA PADAL

  • @natarajannataran4767
    @natarajannataran4767 2 роки тому +25

    சிறப்பான கருத்துள்ள பாடல் மனிதவாழ்வின் நிலையாமையை அழகாகபடம்பிடித்து காட்டும் பாடல்.இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! தொடரட்டும் பாடல் பணி.

  • @selvamr855
    @selvamr855 2 роки тому +5

    அருமை ஐயா அருமையான குரல் வளம்

  • @vijaikumar8061
    @vijaikumar8061 4 дні тому +1

    அருமையான குரல். அருமையான கருத்துக்கள்.

  • @nazeeha98
    @nazeeha98 2 роки тому +6

    அருமை தொடரட்டும் இவருடைய பாட்டு பயணம். வாழ்த்துக்கள்.

  • @mohdzafarullah3770
    @mohdzafarullah3770 2 роки тому +7

    Arumai. Masha Allah!

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh 6 місяців тому +1

    தண்டோரா தமிழன ் இஸ்லாத்தின் தண்டோரா

  • @arunfdo19
    @arunfdo19 2 роки тому +4

    சிறப்பான வரிகள்

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 роки тому +12

    அழகான தமிழ் உச்சரிப்பு. இன்னொரு நாகூர் அனீபா குரல். 👌👌👌

  • @mohamedmusthafa7294
    @mohamedmusthafa7294 2 роки тому +5

    அருமையான கருத்துள்ள பாடல்

  • @sathakathullasathakathulla3551

    சேக் பாவா பாடிய பாடல்கள் அல்ஹம்துலில்லாஹ்

  • @arikrishnan3043
    @arikrishnan3043 2 роки тому +6

    Very nice thanks

  • @allahpichai3376
    @allahpichai3376 2 роки тому +6

    இந்தப் பாடலைக் கேட்டு கொஞ்சம் சிந்தியுங்கள் மனிதர்களே அருமை அருமை மிக அருமை

  • @abuthaheerabu8356
    @abuthaheerabu8356 2 роки тому +5

    அருமையாக உள்ளது. மாஷா அல்லாஹ்

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy 2 роки тому +4

    அய்யாவின்பாடல்அற்புதம்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manickavasagam4009
    @manickavasagam4009 2 роки тому +4

    மிக நன்று.

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 2 роки тому +4

    With out him super

  • @Aquatecon-CaptAMohan
    @Aquatecon-CaptAMohan 2 роки тому +6

    சநாதன தர்மத்தின் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் இவ்வளவு அழகாக புரியும் தமிழில் அருமையாக பாடலாக எடுத்துரைத்தார்.
    அதுசரி இவர் கூறும் செய்தி இஸ்லாமிய தத்துவம் என்றால் அடிப்படையில் எல்லா மதங்களும் ஒன்றே! ஏன் வெறுப்பு உணர்வு

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      வெறுப்புணர்வை எந்த மதமும் ஆதரிப்பதில்லை என்பதே உண்மை

  • @rajakumar7468
    @rajakumar7468 2 роки тому +12

    அருமையிலும் அருமை.. பெரியவருக்கு வாழ்த்துக்கள் !

  • @kabilaath
    @kabilaath 2 роки тому +5

    Excellent wards and everyone has to follow up .

  • @user-it9zu4ry2z
    @user-it9zu4ry2z 2 роки тому +7

    மிக அருமை ஐயா,
    நல்ல வரிகள்.

  • @abdulsatthar8784
    @abdulsatthar8784 2 роки тому +4

    Migavum siranda tathuvapadal ketpadarku inamaiyaga irundadu valthukkal

  • @abdurraheem9936
    @abdurraheem9936 2 роки тому +12

    நல்ல செய்தி. வார்த்தைகளில் வரும் அரபி பதங்களை தமிழாக்கி பாடினால் மாற்றுமத நண்பர்களும் விரும்பி கேட்பார்கள்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +2

      அல்ஹம்துலில்லாஹ். தங்கள் மேலான கருத்தூட்டத்திற்கு நன்றி

  • @mohammedyousuf1689
    @mohammedyousuf1689 2 роки тому +4

    Supeer. Smr brentha Snaks

  • @murani3692
    @murani3692 2 роки тому +6

    நாகூர் ஹனீபாவிற்கு பிறகு நல்ல குரல்வளம் இவருக்கு, திருப்தியாக உள்ளது!!

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @manivelraaj2787
    @manivelraaj2787 2 роки тому +16

    அருமை அருமை அருமை
    அழகு தமிழில் அற்புத வரிகள்
    பெருமை பெருமை பெருமை
    வடகரையாரின் வைர வரிகள்

  • @hijazahamed1358
    @hijazahamed1358 2 роки тому +7

    Mashaallah

  • @abuthahir7321
    @abuthahir7321 2 роки тому +5

    அருமை அய்யா என் வாழ்த்துக்கள்

  • @ManirajMani-qe8hy
    @ManirajMani-qe8hy 2 роки тому +7

    Nice ayya

  • @mummymasmenu7349
    @mummymasmenu7349 2 роки тому +14

    அருமையான பதிவு உங்கள்
    குரல் இனிது அய்யா வாழ்த்துக்கள் மிக மிக அருமையான பதிவு

  • @mohanraj5441
    @mohanraj5441 2 роки тому +4

    இனிமை, அருமை, தமிழனின் பெருமை, வாழ்த்துக்கள்.

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      மிக்க நன்றி

    • @subramaniamsubramaniam6831
      @subramaniamsubramaniam6831 2 роки тому

      நல்ல கருத்து உள்ள பாடல் குரலும் அருமை வாழ்த்துக்கள்

  • @user-dk9wh2eq5t
    @user-dk9wh2eq5t 2 роки тому +31

    அருமையான வரிகள், அருமையான குரல்வளம் வாழ்த்துகள்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +2

      மிக்க நன்றி

    • @ganesonvk2611
      @ganesonvk2611 2 роки тому

      பாடல் வரிகள் அருமை அருமை சுப்பார் பாய் படியாவக்கு நன்றி மாமா மனதில் ஒரு சந்தோசம் பாய்

  • @krishnarao2280
    @krishnarao2280 2 роки тому +4

    மிக அருமை.

  • @murugaanandham9893
    @murugaanandham9893 2 роки тому +5

    அய்யா அவர்களுக்கு நன்றி

  • @arpudhamanivijaya3707
    @arpudhamanivijaya3707 2 роки тому +4

    God bless you iyya vanakam

  • @lakshmanans270
    @lakshmanans270 2 роки тому +10

    அருமையான பாடல். அருமை. அருமை.

  • @swaminathan8222
    @swaminathan8222 2 роки тому +4

    Arumai nallakaruthu

  • @senthilpandi2619
    @senthilpandi2619 2 роки тому +5

    மிக அருமை வாழ்த்துக்கள்.

  • @murugannadar6957
    @murugannadar6957 2 роки тому +4

    I like as a tamilan

  • @Irumeni_iniyavan
    @Irumeni_iniyavan 2 роки тому +9

    தனி தாளத்தை விட இன்னும் ஒருவர்- இருவர் சேர்ந்து தஃப் அடித்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். வாழ்த்துக்கள்

  • @mohammedfaleel1069
    @mohammedfaleel1069 2 роки тому +5

    Masha allah super

  • @thirumalv1629
    @thirumalv1629 2 роки тому +9

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா. மனித வாழ்வில் மேன்மை அடைய சிறு தொண்டு செய்துள்ளீர்கள். இறைவன் அருள் புரியட்டும் வணக்கம் வாழ்த்துகள்.

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 2 роки тому +4

    Masah allah

  • @hajbarakabaraka3428
    @hajbarakabaraka3428 2 роки тому +6

    வரிகள் அனைத்தும்
    முத்தானாவை
    வாழ்த்துகள்

  • @tamilantamil1678
    @tamilantamil1678 2 роки тому +4

    💕💕💕👍👍👍💪💪💪💕💕💕

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o 2 роки тому +10

    மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை மிகவும் எளிமையாகவும்,கேட்போருக்கு இனிமையாகவும்,சிந்தனையை தூண்டும் வண்ணம் பாடல் இருக்கிறது. வாழ்த்துக்கள்....
    அளவற்ற அருளாளனும்,நிகற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவன் துணை செய்யட்டும்.....