சூ........ப்பர்.. அந்த காலத்தில் இலங்கை வானொலி அடிக்கடி ஒளிபரப்பிய சூப்பர் ஹிட் பாடல்... ஐயா எஸ்.பி.பிக்கு அழிவே இல்லை...பின் 60களில் ஆரம்பித்து 80ஆரம்பம் வரை எஸ்பிபி அவர்களுக்கு மேதை ஐயா எம்எஸ்வி அவர்கள் இசை அமைத்த அனைத்து பாடல்களும் புதையல்களே
மனது இனிக்கிறது இதுபோன்ற பாடல்களை கேட்கும்போது, அன்றைய இலங்கை ஒளிபரப்பு கூட்டுஸ்தாபனம் வழங்கிய தமிழ்ச்சேவையினூடாக கேட்டு மகிழ்ந்த கோஷ்டிகானம் ... 💐💐💐💐💐👌❤️💙
சங்கர் கணேஷ் அவர்களின் இசைப்புரட்சிக்கு இந்தப்பாடல் ஒரு உதாரணம். பேஸ் கிடாரை கையாளும் விதம் இந்த இன்னிசை வேந்தர்களின் சாதனையாகும். மேலும் இந்த திரைப்படம் மதுரை மீனாட்சி தியேட்டரில் வெளியானது. இன்று 16-01-2022 இந்த தியேட்டர் இயங்காமல் உள்ள நிலைமை கண்டு வருத்தமுரும் மதுரைவாசி.
பாடலைக்கேட்கும் போது நம்மை அறியாமல் கைகளும் கால்களும் தாளம் போடுவதை மறுக்க முடியாது மனதளவில் பச்சைக்குழந்தையாவதையும் மறுக்க முடியாது பாலாஜி சார் நீங்கள் ஒருமருத்துவர் தெரியுமா பின்னே!!!!!?எஙக இளவயது ஞாபகங்களை எல்லாம் திருப்பித் தருகிறீர் அல்லவா?..
Those days xylophone was used for many songs, music director vidyasagar used to Play the said instrument for MSV sir recording while studying in school, as told by him in recent interview in a u Tube channel
சங்கர் கணேஷ் எவ்வளவு சூப்பராக இசை அமைத்தாலும்
மனம் திறந்து பாராட்டுபவர்கள்
ரொம்ப குறைவு
ஆம்வருத்தமான உண்மை
எவ்வளவுதான் இப்போ வரும் கொஞ்ச நஞ்ச நல்ல பாட்டைக் கேட்டாலும் ரொம்ப நாள் கழிச்சி சின்ன வயசுல கேட்ட பாட்டை கேக்கற அனுபவமே தனி சுகம். மிக்க நன்றி!
கல்லூரிகாலங்களில் இளம் பெண்களை பார்த்தும் பாராமல் ரசித்தகாலங்களில் பத்தககையுடன் இப்பாடல்களை பாடிரசித்த காலங்கள் இதயத்திற்கு இனிமையானது
பாடல் தொடங்குவதற்குள் அற்புதமான ஆர்ப்பாட்ட இசையில் 'சங்கர் கணேஷ்' மின்னுகிறார்கள்..!
70-80களின் பாடல்களை கேட்டாலே மனதுக்கு இதமாக பரவசமாக ஆனந்தமாக எங்கேயோ நம்மை புதிய உலகத்துக்கு அழைத்து செல்கிறது. ஆஹா.
சங்கர் கணேஷ் இரட்டையரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ட்யூனில் S P B AND P S குரல்கள். God"s plan for us.
இளமை துள்ளும் பாடல்கள் என்றால் அது சங்கர் கணேஷ் பாடல்களில் மட்டுமே இருக்கும்.
சூ........ப்பர்.. அந்த காலத்தில் இலங்கை வானொலி அடிக்கடி ஒளிபரப்பிய சூப்பர் ஹிட் பாடல்...
ஐயா எஸ்.பி.பிக்கு அழிவே இல்லை...பின் 60களில் ஆரம்பித்து 80ஆரம்பம் வரை எஸ்பிபி அவர்களுக்கு மேதை ஐயா எம்எஸ்வி அவர்கள்
இசை அமைத்த அனைத்து பாடல்களும் புதையல்களே
நான்சின்னவயதில்சதாபாடிகொண்டிருப்பேன்ஆற்றங்கரை குளக்கரைஓரம்ஆடிஓடிபாடிரசித்தபாடல் கேட்கும்போது பழைய நண்பர்கள்நினைவில்வந்துபோகிறார்கள்
Spb சாமி பாலாஜி அர்ச்சகர் நாம் பக்தர்கள்
SPB சுசிலா குரல்கள், ஹம்மிங் அருமையான பாடல்.
மனது இனிக்கிறது இதுபோன்ற பாடல்களை கேட்கும்போது, அன்றைய இலங்கை ஒளிபரப்பு கூட்டுஸ்தாபனம் வழங்கிய தமிழ்ச்சேவையினூடாக கேட்டு மகிழ்ந்த கோஷ்டிகானம் ... 💐💐💐💐💐👌❤️💙
Avanoru rajakumaran...aamam..SPB sir oru rajakumaran thaan..enna sandhosham avar kuralai kettale...😍
Spb sir and p suseelaamam 40 வருசம் பின் சென்று திரும்ப வந்து பாடினால் எப்படி இருக்கும்
Arumai O Arumai
சங்கர் கணேஷ் இசையில் பாடல் இனிமை சிறுவயதிலேயே ரசித்த பாடல்
சங்கர் கணேஷ் அவர்களின் இசைப்புரட்சிக்கு இந்தப்பாடல் ஒரு உதாரணம்.
பேஸ் கிடாரை கையாளும் விதம் இந்த இன்னிசை வேந்தர்களின் சாதனையாகும்.
மேலும் இந்த திரைப்படம் மதுரை மீனாட்சி தியேட்டரில் வெளியானது.
இன்று 16-01-2022 இந்த தியேட்டர் இயங்காமல் உள்ள நிலைமை கண்டு வருத்தமுரும் மதுரைவாசி.
சங்கர் கணேஷ் இசையில் உதித்த ஆயிரக்கணக்கான அருமையான பாடல்களில் இது ஒரு GEM 💎💍💎
இரட்டையர்களின் இசையில் அரட்டையான இசை சாட்டை
பாடலைக்கேட்கும் போது நம்மை அறியாமல் கைகளும் கால்களும் தாளம் போடுவதை மறுக்க முடியாது மனதளவில் பச்சைக்குழந்தையாவதையும் மறுக்க முடியாது பாலாஜி சார் நீங்கள் ஒருமருத்துவர் தெரியுமா பின்னே!!!!!?எஙக இளவயது ஞாபகங்களை எல்லாம் திருப்பித் தருகிறீர் அல்லவா?..
Shankar Ganesh
உங்களைப் போன்ற பலரும் பழைய பாடல்களை பதிவு செய்து வருகின்றனர்.. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி பல கோடி..
One of my favorite 💖💖💖💞💞💕💕💞💞songs...
SPB and Susheela mellody song SKR
Cmohan❤❤❤
இன்னிசை வேந்தர் சங்கர் கணேஷ் இசையில் பாடல் அருமை.👌👌
Sraja. 💛🧡💜💙
Those days xylophone was used for many songs, music director vidyasagar used to Play the said instrument for MSV sir recording while studying in school, as told by him in recent interview in a u Tube channel
வாழ்க வளமுடன். இனிய பாடல்
தருக.
Simply fentastic.
Dr Balaji sir
your old medicines are good 👍👍👍
A fantstic speedy and lovely and very very youthful voice of spb and suseela In 1976 this is favourite orchestra song a good music score by sk
❤❤❤arumai songs jai
Sankar Ganesh music 🎶 fantastic, where are they?
மிகவும் அற்புதமான பாடல் அருமை
சூப்பர் ஹிட் பாடல்கள் ❤
Much expected song sir.
சூப்பர்song பழைய நினைவுகளை மூழ்கடிக்கும் பாடல்
நன்றி திரு.பாலாஜி சார் 💞
Wow, never expected to listen this back in my life , surprised and just fabulous ,thanks .
Vanakam balaji sir
Enakku indha maadhiri LP vinyle
Engga easyaa vilaikku vaangalam
Enakku thevai padudhu (Paris)
அருமையான இசையில் அற்புதமான பாடல்
True love song
Fine song
சங்கர் கணேஷ் இசை
Nice song
Great and fast composition
Good
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
சுஜாதா.நடித்தபடம்.
Oh
Not sujatha , Sri priya
ஸ்ரீபிரியா என்பதுதான் சரி
இந்த மாதிரி பாடலை கேட்க கேட்க என்றும் இனிமை. தெவிட்டாத தேனிசை.
shankar ganesh film relesed Thangam theatre madurai
👌👌👌💐💐🌻
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👏
இதன் பாடலாசிரியர்
யார் சார்...?
👍👍👍👍👍🙏🙏🙏👏👏👏👏👏👏
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤