Mazhai Tharumo - HD Remastered | மழை தருமோ | Manidharil Ithanai Nirangala | மனிதரில் இத்தனை நிறங்களா
Вставка
- Опубліковано 8 лют 2025
- Song: Mazhai Tharumo| மழை தருமோ
Movie: Manidharil Ithanai Nirangala | மனிதரில் இத்தனை நிறங்களா (1978)
Artists: Kamal Haasan, SriDevi
Singers: S. P. B & S. P. Sailaja
Music Director: Shyam
Lyricist : K. Kannadasan
Music Clarity : 😍
Sound Mode: Mono 2 Stereo
Note :
AUDIO CONTENT USED HERE BELONG TO ORIGINAL OWNER OF COPYRIGHTS; It's just for listening wonderful songs with clarity to make you enjoy the songs. Copyright infringement or encroachment of any sort isn't implied or Intended.
I am hearing this excellent song for the first time in you tube without any breaks in only your channel. Thank you.
Glad you like it!
Soulful song without breakage. ❤
70களில் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் மறக்க முடியுமா அந்த நாட்களை
S same sir
இந்த பாடல் கேட்டால் என் நினைவு எங்கேயோ கொண்டு செல்கிறது ஒரு மனிதனின் உண்மையான சுகம் 80 90 களில் மட்டும் தான் உள்ளது
மரணிக்கும் போதும் கேட்டால் அந்த மரணத்தை வென்று விடும் பாடல்...
நன்றி...
நான் அடிக்கடி கேட்கும் பாடல், இது மிகத்துல்லியமாக உள்ளது, நன்றிகள் பல.
Nantri
80' களில் இருந்து கேட்க்க ஆரம்பித்து... இன்று வரை கேட்டு... கேளுங்க! கேளுங்க!! கேட்டு கிட்டே இருங்க!❤😊❤
Yes
இன்று வரை அல்ல இந்த உலகம் உள்ளவரை...
Ssssssssssss
Very good song. Excellent job by Shyam sadly underrated and under-utilised. Good choice best wishes
மறக்க முடியாத பாடல்
என் இளமை காலத்து நினைவுகள் வருகிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌹கோவிலுக்குள் தெய் வமகள் குடியேறினாள் ! காதலுக்குள் என்று அவ ள் படியேறுவாள் ?சிரிக் கின்ற தங்க சிற்பம் தே ரில் வராதோ ?சிலை வ ண்ணமங்கே ? கலையு ள்ளமிங்கே ? நிலைதன் னை சொல்ல தூதுவன் எங்கே ?கிடைக்கின்ற சேதி சொல்ல ? அன்பே ஓடி வா ! பாடும்நிலா பா லு குரல் கேட்டு பரவசம டைந்தேன் ! சைலஜா ஹம்மிங்கில் சங்கீதம றிந்தேன் ! ஷியாமிசை யில் சிலிர்த்து போனே ன் ! கண்ணதாசன் வரி களில் கண்ணயர்ந்து போனேன்.💐🎤🎸🍧😝😎😘
யூட்யூபில் உள்ள இப்பாடல் பதிவுகளில் மிகத்துல்லியம் இதுவே. நன்றி
Thank you
கேட்கிறேன் கேட்கிறேன் கேட்கிறேன் கேட்கிறேன்
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
சலிப்புதான் வரவில்லை
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
முதல் ஆரம்ப வரிக்காக கேட்டபாடல்.மேலும்பதிவின்தரம்அருமை
கண்ணதாசன்... ❤💚💙
பாட்டில் என்ன ஒரு ஜீவன்...💕
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்! நன்றி!❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் கருத்தான பாடல் வரிகள். அருமையான மெலடி. அற்புதமான இசை கோர்வை. சங்கர் கணேஷ இரட்டையர் நிறைய நல்ல பாடல்கள் பாடல்கள் இசையமைத்துள்ளார்கள். நிறைய பேருக்கு த் தெரிய வாய்ப்பில்லை. நிறைகுடம்.
ஆண் : ஆ… ஹஹஹாஹா ஹா…
ஆ ஹாஹ ஹாஹா…..
ஆண் : மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
பொன் வண்டே
ஆண் : மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
பொன் வண்டே
பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…
ஆண் : தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்
தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா
ஆண் : மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
பொன் வண்டே
பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…
ஆண் : கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ
சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே
நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே
பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா
ஆண் : மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
பொன் வண்டே
பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…
ஒரு வட இந்தியப் பாடகர் பாடியது என்பதை நம்ப முடியவில்லை.....
வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு சரவணனுக்கு நன்றிகள் கோடி!!!!
நன்றாக. உள்ளது. ஒலிபதிவு. 👌👌👌
ஒலிப்பதிவு
❤
Humming ஆஆஆ ஓஓஓ ம்ம்ம்... ❤❤❤
No words to say ,after 100 yrs will be this excellent
Shyam music director & SPB voice
Evergreen excellent song.
Recording Super
பின்னுறீங்க போங்க... Wonderfully Remastered...
thank you
My Favourite Song ❤🎉
Music Director Shyam.
Singing By Legend Spb.
This song i was listening regularly in Radio during 80s in my Childhood. I am 45 still fresh remembering those beautiful Days with my Dad (November 1989)and Mum(2024 April) Both left this World. Still this song is with me. Heart paining Nostalgic Memories.
சூப்பர் ப்ரோ மிக துல்லியமான ஒலிப்பதிவு ❤❤
thank you
அதிகம் கேட்காத அருமையான பாடல்
மிகத் தெளிவு
அருமையான ஒலி. பதிவு இனிமை.
Amazing
Syam composing
Incomparable
A haunting Melody composed by Shyam with a wonderful Rhythm. SPB's effortless singing. This was the very First Thamizh Film Song sung by S P Sailaja, though humming only. Thanx for the Upload of the Complete Song a d Good Quality Audio.
thank you
Arumaiyana song❤❤❤ super clarity
ஆடியோ மிகத்தெளிவாக உள்ளது
Thank you
I kept listening to this in loop,it’s midnight this song makes me love sick.
OMG after long time I hearing this.very famous srilankan radio songs.because of yt and people like you ., enabling this kind of songs made to everlast.
Enjoy the music 😍
Spb sir super best song ❤❤❤
Super clearlty ❤❤❤
thank you
Finely remastered version! Crystal clear presentation! Wow.. I want more songs to be presented in this manner! Thanks for posting this beautiful song! ❤🎉
Thanks for listening
Nice quality 😊nice song 🎵
Welton sir🎉
Melting my mind
Amazing Incomparable composing
❤wove....
Nice enga ammakku pidicha song ❤❤
I Like It 👍❤
👌💝 SHD PRISTINE QUALITY UPLOAD , 🙏FOR CONTRIBUTING THIS 💐🎁 EVER BLESSED ONE...😍
Thanks for listening
அருமை......❤
மிக்க நன்றி
Good quality
thank you
Super sir song selection nice hepet up
NiceLerices🎉
Super song ❤
சூப்பர்
Audio was very clear 🎉
Glad to hear!
பாடல் இனிமை ❤
Nice songs
Poo vannam pola nenjam song pls
Nice song🎧🎧🎵🎵
Sooooper selected
All are perfect
அருமை ❤🎉
👍👍👍👍👏👏👏
Super
Brother 'ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன' பாடலை remaster செய்யவும்
Music - shyam
Vanakam brother ❤,. Aaru Athu Alam Ella, Serum kadalum Alam Ella, Alam Ethu Aiyya Antha Pombala Manasu Thaya.... This Song please REMASTERED, PLEASE, PLEASE, PLEASE
noted bro
Pakka effect
❤🎉
❤
அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
சூப்பர்சார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤