நான் இதற்காக பிறந்தேன் இசை அரசன் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி ஐயா நாங்கள் என்ன தவம் செய்து இந்த தமிழ் மண்ணில் பிறந்தோம் ஆம் நம் ஐயா இசைஞானி அவர்கள் தாலாட்டு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எலக்ட்ரானிக் சாதனங்கள் அதிகம் இல்லாத காலம் மைக் செட்டில் கிராமப்புறங்களில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் வரும் சத்தத்தைக் கேட்டு ஓடினாள் நான்கு திசை ஒலிக்கும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் காற்றினிலே வரும் அதிசயம் பேரானந்தம் சிறுவயதில்
17 வயதில் பார்த்து கேட்டு மகிழ்ந்த நினைவுகள். இன்று 63 வயது. 46 ஆண்டுகள் கழிந்தும் ரசிக்கும் மனநிலை. ரசனை வளர்ச்சி அடையவில்லையா ? அல்லது இசை வளர்ச்சி நின்று விட்டதா?
ஜானகி அம்மாவின் ஹம்மிங்கைத் தொடர்ந்து 0:32 வரும் ஒற்றை வயலின் மற்றும் கொலுசு சத்தம் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகின்றன... இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்களுக்கு நிகர் எப்பாடலும் இருக்க முடியாது...Such a soulful songs!😇
Tingling in to the 70’s back , these are the real Golden Era of Tamil film music, Lucky we enjoy that…No one except Raja can brought ‘ Chorus’ so appropriately…
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஊரில் ஒரு வீட்டில் சுவரில் இந்த படத்தின் சுவரொட்டி யை பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது அப்போது நான் ஆறாம் வகுப்பு இப்போது எனக்கு 58வயது👍🌹🙋🏻♂️
எனக்கு 21 வயதில் படம் பார்த்து ரசித்தது. இப்பொழுது வயது 68 இன்னும் இப்பாட்டில் ரசனை குறையவில்லை
அன்றைய பாடல் காதுக்கு கீதமாக கேட்க்கும் இன்றைய பாடல் கேட்டால் காது கேட்க்காது
😅😅😅😅😂😂😂😂
Corect
எவ்வளவு அருமையான பாடல் காலத்தால் அழிக்க முடியாது மறக்க முடியாத வசந்த காலத்தில் வாழ்ந்து முடித்து விட்டோம்
👍
ஜெயச்சந்திரன் பாடிய சித்திரை செவ்வானம் என்ன ஒரு பாடல் இசைக் கோர்வை
இசை அரசனின் இந்தமாதிரியான பாடல்களை நாம் கேட்பதற்ஙே இறைவன் வரம் பெற்றிருக்கவேண்டும.
தேவகானம்...சொல்ல வாத்தைகள் போதாது...
நான் இதற்காக பிறந்தேன் இசை அரசன் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி ஐயா நாங்கள் என்ன தவம் செய்து இந்த தமிழ் மண்ணில் பிறந்தோம் ஆம் நம் ஐயா இசைஞானி அவர்கள் தாலாட்டு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Innum Ethanai Aandugal Ponaalum Marakka Mudiyatha Then Amudhu Paadalgal.Mirattum Ilaiyaraaja Avargalin Isai.Crystal Clear Sound Effect Sir.Nandrigal
கண்டேன் எங்கும் பூமகள் எஸ் ஜானகி மற்றும் வாணி ஜெயராம் குரல்கள் marvellous
எலக்ட்ரானிக் சாதனங்கள் அதிகம் இல்லாத காலம் மைக் செட்டில் கிராமப்புறங்களில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் வரும் சத்தத்தைக் கேட்டு ஓடினாள் நான்கு திசை ஒலிக்கும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் காற்றினிலே வரும் அதிசயம் பேரானந்தம் சிறுவயதில்
❤😂🎉❤😂🎉
என்றும் நினைவில் நீங்கா காற்றினிலே வந்து கொண்டு இருக்கும் கீதம் மறக்க முடியாது என் இந்த 65 வயதினிலும் மயக்கின்றது ராசாவின் இராகம் ❤
🙏
17 வயதில் பார்த்து கேட்டு மகிழ்ந்த நினைவுகள். இன்று 63 வயது. 46 ஆண்டுகள் கழிந்தும் ரசிக்கும் மனநிலை. ரசனை வளர்ச்சி அடையவில்லையா ? அல்லது இசை வளர்ச்சி நின்று விட்டதா?
இன்று இவர் இசை போல இசை அமைக்க யாரும் இல்லை என்பது தான் உண்மை.........
I"m k s Kumar from trichy & chennai
சுப்ரபாதம் மாதிரி தான் இதுவும். என்றைக்குமே இனிக்கும்
True
மதிப்பிற்குரிய ஐயா, கணக்கில் சிறு பிழை.
ஆமாம், படம் வந்து 46 வருடங்களாகிறது. 56, இல்லை.
இளையராஜா தெய்வப்பிறவி
நமக்கு வயது ஆகவில்லையோ எனத் திகைக்க வைக்கிறது. எனக்கும் 58 ஆகின்றது. ❤
👍
இளையராஜா இசையமைத்த பாடல்களால் பல படங்கள் ஓடியது
I was studying 3rd standard and still I am able to remember this song touched my soul in childhood ❤
👍🙏
Sweetest songs, never ever forgetable songs, I don't heard nowadays songs, no meanings, no lyrics. Old is gold.
கேட்கும் போது நான் 20 வயது இப்ப57 இசை என்றும் அழிவதில்லை
என்னுடைய 17 வயதில் PUC படிக்கும்போது மனதை கொள்ளை கொண்ட பாடல். இன்று கேட்டாலும் 63 வயதில் தாலாட்டாய் இனிக்கிறது இசைஞானியின் இசை.
👍
பத்து வயதில் விவரம் புரியாத நிலையிலும் ரசித்தேன். இன்று அறுபது வயதிலும் ரசிக்கிறேன்.இசை என்பது ஆண்மாவோடு கலந்துவிடுகிறது என்பது இதில் தெரிகிறது.
👍👌
அருமை மனதைமயக்கும்குரல்மயக்கும்இசை
அன்று..டேப்.காஸ்ஸெட்.
இறங்காத.காலம்..மைக்செட்தான்...தஞ்சம்..
இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் நம் இசைஞானி. ❤❤❤
👍
Relese, madurai, thankam, theater, 1978,Naan, puc, padiththukkondu, irukkum, pothu, eppothu, en, vayathu, 64,Athu, oru, vasantha, kalam, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍
அன்று/என்வயது18இன்று63மறக்கமுடியாதபாடல்கள்
தினம் தினம்🔥🍢🍗🔥🍢🍗🔥🍢🍗 கேட்டு மகிழும் சுப்ரபாதமே. நிஜம். நீங்கள் கூறுவது சத்தியமான வார்த்தைகள்.
👍
இசை ஞானி
மட்டுமே
எனக்கு
தெரிகிறார் என்றும்……
வேறு வேறு
உலகில்
பயனிக்கும்
மாய
இசை…..!!!!!!!!!!!!!!
Naan radiovil adigamaaga ketta paadal idu.kaattril azhagaaga thavazhndu varum inda geetham.
👍
நான் பத்தாம் வகுப்பு பயிலும் போது பார்த்து இரசித்த திரைப்படம்...!
அப்போதும், இப்போதும், எப்போதும் காற்றினிலே வரும் கீதம்...!
❤🎉
ஜானகி அம்மாவின் ஹம்மிங்கைத் தொடர்ந்து 0:32 வரும் ஒற்றை வயலின் மற்றும் கொலுசு சத்தம் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகின்றன...
இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்களுக்கு நிகர் எப்பாடலும் இருக்க முடியாது...Such a soulful songs!😇
Wow..... S bro...... Super as erukun
ARR fan spotted 🤣
மனம் மயக்கும் இசையில்.. இசை எத்தனை பெரிய வசீகரமானது
👍
My best favourite song. Sweet voice of s. Janagi .❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Tingling in to the 70’s back , these are the real Golden Era of Tamil film music, Lucky we enjoy that…No one except Raja can brought ‘ Chorus’ so appropriately…
⭐🙏👍
பால்ய கால.... நினைவுகளை அசை போட வைக்கும் பாடல்கள் 🎉
அன்றைய பாடல்கள், கருத்தால் மக்களுக்கு நெருக்கமாக இருந்தன! இசையும் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, மனதை நெருங்கிச் சென்றன!
❤நான் காதலில் விழுந்தநேரம் புதுசா போட்ட புதுச்சேரியின் நியான் வெளிச்சத்தில் அவளைக்கானும்போதெல்லாம் இதேபாட்டு💘
nanthan sirlove
nanum muthal kathaly ninaivu
❤
அருமையான பாடல்கள்
Beautiful album of 70s time period 😊
மனதை வருடும் பாடல், என்றும் காலத்தால் அழியாத பாடல் தித்திக்கும் தேன் போல் இருக்கிறது. அருமை அருமை ....
👍
Very peace full somg😊
Evergreen hits !!!
மலரும் நினைவுகள், நன்றி.
Sweet voice
Janaki Amma marvelous
Soulful song
👍
இசைஞானி பஞ்சு அருணாசலம் ஜானகி அம்மாள் வாணி ஜெயராம் ஜெயச்சந்திரன் இவர்களை 👍தவிர இந்த படத்தில் வேறு ஏதுமில்லை
15 vayathil ketta ganakuyilin keetham
❤❤❤❤❤❤❤ en kathil innammum olikkirathu ❤❤❤❤❤❤❤
👍
Super 🎵 🎶 🎵 🎶 ❤
ரொம்ப அற்புதமான பாடல்கள் ஆனால் படம் தான் ஓடவில்லை
என் பழைய நினைவுகள் பாடல் ❤❤❤
This song heralded Ilayaraja’s arrival to the Movie World❤
Very good songs....
Evergreen song ❤❤🎉❤
Superb song Raja sir Vazhga
All songs are ❤❤❤❤
👍🙏
1982 Ambur Members
Excellent till now 2024
நான் இன்று தான் இந்த பாடல் ப
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஊரில் ஒரு வீட்டில் சுவரில் இந்த படத்தின் சுவரொட்டி யை
பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது அப்போது நான் ஆறாம் வகுப்பு இப்போது எனக்கு 58வயது👍🌹🙋🏻♂️
S me too @Pattukkottai
நன்றி🙏💕@@k.swaminathankulandeivelu743
நான் அறந்தாங்கி@@k.swaminathankulandeivelu743
11வயதில் மனதை மயக்கிய கேட்ட இடத்திலேயே நிற்கவைத்த பாடல்
Nice Song. Thank You Sir
super
Supar patal❤ 1:52
Yes, Rainbow 🌈 ! Life is a Beautiful Rainbow 🌈, but for a little while only. Suddenly it disappears. After that while life is unlikeable
👍
Ever green song
❤❣️❣️
Vani amma excelled in this song
ஜானகி அம்மா தான் இந்த பாடலை பாடினார்
@@shansaras233ஜானகி மற்றும் வாணி ஜெயராம் இருவருமே பாடிய பாடல் இது.
Only S Janaki
@shansaras233 no
@sudharshansinger yes Only Janaki அம்மா
👍
❤❤❤❤❤
13:26
63_17=46
Birliyant
Ennaya ipdi music panni vachruka??
Manushana? Music mirugama?
Ippadam 1976 or 1977 released
இந்த பாடல் என் மெமரியில் லாக்காகிவிட்டது நோ டெலிட்...
👍
1977 anaiththu padalagalum kollai inimai.
Isaignai vatha pudhidhu.ulaippal uyarntha isaignani.ARPUTHAN.
அமுதகானம் 😂