#SPB_Rare_Song

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2021
  • ◦•●◉🌸🏵️ 𝐒𝐏𝐁 𝐒𝐎𝐍𝐆𝐒 𝐈𝐍 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐌𝐎𝐕𝐈𝐄 𝐈𝐍 𝟏𝟗𝟕9 🏵️🌸◉●•◦
    •🎵🎵• SPB Rare Song in Good Quality •🎶🎶
    SOURCE : VINYL VERSION.
    Song : Sapthaswara Punnagaiyil Kanden சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
    Singer : SPB, Vani Jayaram
    Movie : Naadagame Ulagam (1979) | நாடகமே உலகம்
    Music : V KUMAR
    Lyrics : Vaali
    Song Lyrics :
    சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
    சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
    நடமாடும் கலைக்கூடம் விழி
    ஜாலத்தில் உருவானதோ (சப்தஸ்வரம்)
    மேனியில் ஆனந்த லயங்கள்
    மோகன ராகத்தின் நயங்கள்
    அங்கங்கள் எங்கெங்கும்
    தாளத்தின் கோலங்களே (சப்தஸ்வரம்)
    மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன
    நால்வகை குணம் கொண்டு ஆடுமோ
    நாயகன் தொடும்போது நாணம் விளையும்
    நாணலின் இனம் போல தேகம் வளையும்
    நேரம் பொன்னான நேரம்
    நெருங்க சொல்கின்றதோ (சப்தஸ்வரம்)
    ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்
    ஆடவன் துணைக் கண்டு அஞ்சுமோ
    மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது
    மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை அழகு
    யாவும் கண்ணா உன் சொந்தம்
    எடுத்துக் கொண்டாடவா (சப்தஸ்வரம்)
    .

КОМЕНТАРІ • 118

  • @JaiKumar-bh1np
    @JaiKumar-bh1np 2 роки тому +34

    என்னதான் Dolby digital, DTS, Surround Sound , 5.1, 7.1 ன்னு systems வந்தாலும் , இந்த பாடல்களை ரேடியோவில் கேட்ட இனிமை வருவதில்லை... நாமெல்லாம் இவ்வுலகில் இத்தருணத்தில் இத்தகைய பாடல்களை கேட்டு மகிழ்வதற்கு அந்த இறைவனுக்கும் இந்த பாலாஜி அண்ணனுக்கும் கோடி நன்றிகள்....சொல்ல வேறொன்றும் இல்லை.

  • @thameemulansar63
    @thameemulansar63 2 роки тому +33

    வி.குமார் .......!
    தமிழ் திரையுலகம் கௌரவிக்காமல் விட்ட அற்புதமான இசையமைப்பாளர்...!
    இயக்குனர் கே.பாலசந்தரின் எண்ணற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்...!
    திரு, பாலாஜி அவர்களுக்கு நன்றி....!

  • @purpleocean8967
    @purpleocean8967 2 роки тому +55

    🌟 இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பான இனிய பாடல். பள்ளிக்கு செல்லும் போது பாடலை ரசித்தபடியே ஒத்தையடி பாதை வழியே நடந்து சென்ற பழைய நினைவுகள் மனதில் அலை மோதுகிறது.

    • @vigneshrock7394
      @vigneshrock7394 2 роки тому +1

      🙏💐🌹🌹🌹💐🙏

    • @rajiniumaapathyumaapathy.g3669
      @rajiniumaapathyumaapathy.g3669 2 роки тому +1

      dr..balaji.avarkkallukku..kodi..nandri

    • @rajamannargudibalakrishnasarma
      @rajamannargudibalakrishnasarma 2 роки тому +6

      சார், அதேதான் நேக்கும். மறக்கமுடியாத நினைவுகள். ரொம்ப அழுகை வரது. அந்த நாட்கள் மறுபடியும் வருமா

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Місяць тому

    சிறந்த பாடல் வரிகள் வி.குமார்இசைஅற்புதம்..வானொலியில்கேட்டுரசித்தபாடல்மனதில்மலரும்நினைவுகள்

  • @basheerbasheer-mb2rt
    @basheerbasheer-mb2rt 2 роки тому +14

    அற்புதமான பாடல் எனது அன்புக்குரிய
    திரு SPB அவர்களின் வித்தியாசமான
    குறள் வளம் காலத்தால் அழியாத
    பொக்கிஷம் இசை அமைப்பாளர்
    திரு V குமார் அவர்கள் இசை
    உலகின் சக்கரவர்த்தியாக புகழ்
    பெற்றவர்களின் இவரும் ஒருவர்

  • @sankarraja7955
    @sankarraja7955 2 роки тому +20

    நான் பி.யூ.சி முடிக்கும் சமயத்தில் வந்த படம். மீண்டும் இலங்கை வானொலியின் நினைவாக....... நன்றி பாலாஜிசார்!!

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 2 роки тому +1

      Adrasakka

    • @ayyadurai7218
      @ayyadurai7218 Рік тому

      🙏🙏🙏
      நானும் பி யூ சி தான் படித்தேன்..
      1979 அதன்பிறகு பி யூ சி படிப்பு
      நிறுத்தப்பட்டது..
      ஏன் இப்போது திரு Dr பாலாஜி
      அவர்கள் பாடல்கள் பதிவு செய்யவில்லை...🙏🙏🙏 நன்றி 🙏

  • @musicmate793
    @musicmate793 2 роки тому +38

    மிகவும் இனிய பாடல் அதிகமாக 80 களில் இலங்கை வானொலி யில் கேட்டு முணு முனுக்கும் பாடல் 40 வருடம் பின்னோக்கி செல்லும் மனம்,, நினைவலைகள்,, இனம்புரியாத சுகம்,,,,, 🙏👌

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 2 роки тому +24

    Spb. சங்கீதத்தின் தாலாட்டை
    கேட்கும் நேரம் பொன்னான
    நேரம். மூவகை தமிழ் மட்டுமா
    பேசும்? சப்தஸ்வரங்களும்
    அவரை கொண்டாடுமே! 💐💐💐

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 2 роки тому +12

    கண்களை மூடிக்கொண்டு
    பாடலை கேட்டால்,
    நாற்பது வருடங்களுக்கு முன்னால்,
    இலங்கை வானொலியில்
    அமுதகானம் நிகழ்ச்சியை
    கேட்டுகொண்டிருப்பது
    போல் உள்ளது!!

  • @natchander
    @natchander 2 роки тому +24

    YES !!
    The GREAT combination of
    VAALI !!
    V KUMAR !
    S P BALASUBRAMANYAN VANI JEYARAM !!
    mesmerise all of us
    Friends !!

    • @subhabarathy4262
      @subhabarathy4262 2 роки тому +2

      Nat chander sir, true words... V. Kumar +SPB sir +Vani ma combo gave many wonderful hits.. Thanks sir.

  • @ashwinswetha5088
    @ashwinswetha5088 Рік тому +2

    அருமை

  • @shanmugam3991
    @shanmugam3991 2 роки тому +11

    60~80 பாடல்கள் அனைத்தும் மிக அருமை

  • @saravananve210
    @saravananve210 2 роки тому +6

    பள்ளி வயது பாடல்.வானொலி காலம் மீண்டும் வருமோ

  • @pramilajay7021
    @pramilajay7021 2 роки тому +24

    இதுவும் அற்புதமான பாடல்..இவர்களது கூட்டணியும் சிறப்பு..எப்படித் தான் இப்படி பாடகர்களைத் தேர்ந்தெடுக்கிறார்களோ?🌹👍🙏

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +10

    நாடகமே உலகம்...
    K.R.விஜயா அவர்களின் சொந்த தயாரிப்பு என்று நினைக்கிறேன்,
    S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் இப்பாடலை பாடும்போது,
    ஏதோ ஜலதோஷத்தில் பாடுவது
    போன்றே இருக்கிறது,
    இதுவும் கூடுதல் இனிமையே.
    அருமைப்பாடும் வாணிஅம்மா...
    எப்போது கேட்டாலும் பெருமைப்படும் அளவிலேயே இருக்கும் அம்மாவின் அருமைக்குரல்... சூப்பர்.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : நாடகமே உலகம்.
    இசை : V. குமார் அவர்கள்.

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 2 роки тому +3

      இந்த திரைப்படத்தில் ரஜினி அவர்களை விஜயா அவர்களின் இணையாக நடிப்பதற்கு கேட்டு அவர் மறுத்து பின்னர் திரு மோகன் அவர்கள் நடித்ததாக அந்நாட்களில் பத்திரிகை யில் படித்த நினைவு. பாலு வாணி இணைந்து பாடும் பாடலை கேட்பதே சுகம்

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому +3

      @@gkkrishnan9271 ஐம்பதை கடந்த நமக்கெல்லாம் பொற்காலத்தின்
      நினைவுகள் மட்டும் நீங்காத நினைவுகளாகவே இன்றுவரை
      இருக்கிறது அருமைதானே சார்...!

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn 2 роки тому +5

    SPB பாடல் என்றால் இனிமை
    வாணிஜெயராம் அம்மா குரல் இனிமை

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 2 роки тому +5

    இப்படி ஒரு பாடல் இனிமேல் வருமான????????
    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 роки тому +8

    ஆடையை களைந்தாட ஆசையில் வரும் தென்றல் ஆடவன் துணை கண்டு அஞ்சுமோ..
    எவ்வளவு அழகிய வரிகள்...

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 роки тому +5

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சங்கீத படைப்பு...மேதை வி.குமார் அவர்களின் மற்றுமொரு தெவிட்டாத படைப்பு.... இந்த பாடல் வெளியான காலம் பொற்காலம்... அருமையான பதிவு சார்

  • @sivanesan5629
    @sivanesan5629 10 днів тому

    ❤wonderful song❤

  • @shanmuganathanaachari9837
    @shanmuganathanaachari9837 2 роки тому +16

    ஐயாVகுமார் இசை வாணி அம்மாSPBஐயாவும் இனைந்துஇமாலய பாடல்

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 2 роки тому +4

    மிகபிரமாதமானபாடல்

  • @priyapawan9114
    @priyapawan9114 2 роки тому +11

    நான் பட்டியலிட்டு தேடிய பாடல்!!!
    மழைக்கு பின் வருடும் தென்றல்!!
    அடிக்கடி கேட்பது வழக்கம்❤️❤️❤️
    🙏👍👌💐❤️

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Рік тому +1

    இனிய பாடல்கள்

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 2 роки тому +7

    இந்த மாதிரியான அருமையான நல்ல பாடல்களை தந்த legends SPB Vani அம்மா அருமையான இசைவள்ளல் திரு. குமார் அவர்கள்.
    Wow Super Team work
    இந்த நாளில் 16-01-2022 காண முடியுமா?????

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 Рік тому +1

    வணக்கம் 🙏
    அருமை அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +8

    அழகானப் பாடல்!! நன்றீ

    • @rajiniumaapathyumaapathy.g3669
      @rajiniumaapathyumaapathy.g3669 2 роки тому

      SPB.VANI.SUPER..VALI..VKUMAR...SUCCESS

    • @tvrsmani
      @tvrsmani Рік тому

      அழகு என்பது கண்களுக்கானது, இனிமை என்பது செவிக்கானது., சரிதானே!?

    • @tvrsmani
      @tvrsmani Рік тому

      இனிய பாடல் என்பதுதானே பொருத்தம் !?

  • @ethiraj.s5683
    @ethiraj.s5683 Рік тому

    Super song 👌👌👌

  • @murugesantailor5168
    @murugesantailor5168 2 роки тому +6

    அற்புதம்

  • @sebastiansudhakar922
    @sebastiansudhakar922 2 роки тому +3

    இனிமையான பாடல் இனி இதுபோல் வராது.

  • @laxmisaravanan3047
    @laxmisaravanan3047 2 роки тому +3

    மெய் மறந்தேன்😍

  • @jafarsadik6358
    @jafarsadik6358 Рік тому

    திருச்சி வானொலியில் முத்துப்பந்தல் நிகழ்ச்சியில் அடிக்கடி கேட்கும் பாடல்.. சூப்பர்

  • @sasikaladewi2059
    @sasikaladewi2059 2 роки тому +5

    How. Beautiful. Vaani. Sbp. Voice

  • @sivakanthansinnathurai8817
    @sivakanthansinnathurai8817 Рік тому +1

    நன்றி

  • @manickams2146
    @manickams2146 2 роки тому +1

    அருமையான பாடல் என் 16 வயது நினைவலைகள் நான் 70 kids

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +3

    இதழ் பிரிந்து வரும் இசையில் பாடல்கள் வரிகள் கேட்கும் நேரம் மனதில் எத்தனை எத்தனை நினைவுகள் ஆனந்த முதல் ஆனந்த வரை ஆசைகள் இசையில் உருவான காற்றழுத்த சுழற்சி... ரசிக்க தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்க முடியும் பதிவு அருமை பாராட்டும் நான்.

    • @sundaramr9188
      @sundaramr9188 2 роки тому

      @@DrBalajiR வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @user-cn7ns5qj5f
    @user-cn7ns5qj5f 2 роки тому +2

    அருமை அருமை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +1

    இனிய பாடல்
    1978 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இது

  • @johnleo865
    @johnleo865 2 роки тому +2

    SPB, வாணியம்மா குரல்களில், V.Kumar இசையில் பாடல் கேட்கும் போதே காட்சிகள் கண்முன்னே விரிகிறது. ஒவ்வொரு வார்த்தைகளையும் அனுபவித்து பாடியிருக்கிறார்கள். பாடலின் கடைசி வரிகளில் மிகவும் ரசனையாக, சிரித்துக்கொண்டே SPB பாடும் '"எடுத்துக்கொண்டாட வா", என்ன அருமை. WHAT AN INCREDIBLE 🎵 SONG.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 2 роки тому +12

    Superb song. My all time favourite.... V. Kumar's pleasing music, Kavignar Vaali's beautiful lyrics and SPB sir +VaniJeyaram pair's sweet singing very nice to hear. Thanks sir for this nice song.

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip 2 роки тому +1

    எனது சங்கரி பாலா நல்ல ரசனை உள்ளவர் என்பது தெளிவாக தெரிகிறது ❤️❤️❤️

  • @masanammurugesan8407
    @masanammurugesan8407 2 роки тому +8

    spb and vaani ஜெயராம் voice
    சூப்பர் vaani ஜெயராம் humming அருமை அருமை சார் நன்றி சார் வணக்கம் மாசானம் n murugesan

    • @mariyanduraim9802
      @mariyanduraim9802 2 роки тому

      1980களில் அடிக்கடி வானொலியில் கேட்டு ரசித்த பாட ல்

  • @venkatr2446
    @venkatr2446 2 роки тому +5

    Used to hear these kind of melodies of our sweet SPB during our train journey to college and back home in 1979. Thanks for the nostalgia.

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 Рік тому +1

    Nice song

  • @arunsd6577
    @arunsd6577 2 роки тому +2

    Another golden greats of late spb sir and sweetest voice of vanijairam once upon a time this song used to play in town bus private service bus i thank you very much for this great song enjoying it

  • @alagarsamys8659
    @alagarsamys8659 4 місяці тому +1

    நான் படித்த பள்ளி அருகில் நகராட்சி பூங்கா இருக்கு மாலை நேரம் இலங்கை வானொலியை ஒலிபரப்பு செய்வார்கள் இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது என் பள்ளி நாட்கள் எல்லாம் மறுபடியும் நினைவு கூறும்
    05.03.2024

  • @lakshminarasimhanramachand2025
    @lakshminarasimhanramachand2025 2 роки тому +8

    Very beautiful song!!I don’t know how to explain the beauty of the song and beautifully sung by SPB and Vanijayaram

  • @thangavelrajaram4748
    @thangavelrajaram4748 2 роки тому +6

    Fantastic song. Kumar was a really melody king.

  • @asokanap3194
    @asokanap3194 2 роки тому +3

    മനം കുളിര്‍പ്പിക്കും ഗാനം, SPB യുടെ ഘന ഗംഭീരസ്വരം,വാണിയമ്മയുടെ കുയില്‍ നാദം സുപ്പര്‍ ഗാനം

  • @kaderbatcha6768
    @kaderbatcha6768 2 роки тому +3

    Super song

  • @sasikaladewi2059
    @sasikaladewi2059 2 роки тому +2

    Super. Voice. Spb. And. Vaani. Jodi

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому +1

    Excellent music by V Kumar sir. Sadly forgotten underrated and under appreciated. Om Shanti

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому +1

    Arumai arumaiyana pattu vezlle jalatthai uruvanadho spb and Vanni ku ponnaddai porthavandum vezlli jalathai uruvanadho

  • @arunsd6577
    @arunsd6577 2 роки тому +1

    Throughout in 70s and 80s spb vani pair excelled every other pairs many many great hits came in those years in this category of spb vani combos THANK YOU VERY MUCH FOR THIS GREAT SONG

  • @sankarraman1204
    @sankarraman1204 2 роки тому +7

    Song is my favourite one. But the quality is something extraordinary which I have never heard. Thank you.🙏🏻
    SPB FOREVER ❤

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 2 роки тому +11

    சீர் வரிசை
    கண்ணனை நினாக்காத நாள் இல்லையே
    பாடல், பவுர்ணமி நிலவில்,கன்னி பெண் தரமுடியுமா, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 Рік тому +1

    This song had mesmerized me during my boyhood. Shri V. Kumar is such a wonderful Musucian ❤ that Tamil Industry ever had.

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms Рік тому

    Super song mellody SKR

  • @vijayakumargovindaraj8485
    @vijayakumargovindaraj8485 2 роки тому +2

    Very,good,song,v,kumar

  • @vijayansubramaniam5869
    @vijayansubramaniam5869 2 роки тому +4

    Magic of V Kumar, and rendered by Padum Nila.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 роки тому +2

    Beautiful melodious song of S.P.B. and Vani Jayaram .

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 2 роки тому +3

    Thanks,V KUMAR Balaji❤️❤️❤️❤️

  • @rajadashesh3796
    @rajadashesh3796 2 роки тому +1

    V.Kumar an unsung music director who dominated in Tamil cinema even Raja sir worked under him as guitarist,piono player, not recognised by Tamil cinema,his fame not come up anyhow he gave many hit melodies, hat's up to him

  • @rscreation8194
    @rscreation8194 Рік тому

    Beautiful melody.. hats off to thiru.kumar, SPB, VANI MAM..I was 11 yesrs boy while hearing this in ceylon radio

  • @devanose
    @devanose Рік тому

    vaali with v kumar compination very super

  • @ramanaven2001
    @ramanaven2001 Рік тому +1

    ❤❤❤

  • @humayunraja9898
    @humayunraja9898 Рік тому

    Kumar i love you so much

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +3

    Sir, super🌼🌼👌👌

  • @nagarajan933
    @nagarajan933 2 роки тому +1

    Very nice 🙏Song 👌👌🙏🙏

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 роки тому +2

    Superb melody....bgm excellent.... especially SPB voice..

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 2 роки тому +3

    Thanks, ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaisona1593
    @jaisona1593 Рік тому

    Beautiful Song 💞

  • @kvenkatesan294
    @kvenkatesan294 2 роки тому

    Suppaer

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 2 роки тому +1

    Very nice song lyrics music super

  • @brnirmala3185
    @brnirmala3185 2 роки тому

    Super

  • @josephinemary9297
    @josephinemary9297 2 роки тому

    Thankyou very much sir

  • @BabuBabu-ir1ox
    @BabuBabu-ir1ox 2 роки тому

    Super song v.babu

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 2 роки тому +1

    this song best audio in internet

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 Рік тому

    Yes most of the time it will be in Ceylon Radio in 80's.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 2 роки тому +2

    KUMAR= KUDATHILITA DEEPAMAI MILIRTHAVAR HEARTFUL MUSIC ALWAYS

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому

    Honey song kalyanni vezlle jalatthil uruvandho sanni sani nepadhapama !ahaaaaaaaaaaa arpuddham anna pattu

  • @lilasravi1284
    @lilasravi1284 2 роки тому

    Excellent songe super SP balu voice

  • @diwakarp1335
    @diwakarp1335 2 роки тому

    Spb sung very well

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому +1

    Honey pattu dears !

  • @manoharapandian5612
    @manoharapandian5612 Рік тому +1

    Padalai Vida comments vasanangal kann kalangavaikkirathu

  • @sunsathiya
    @sunsathiya 2 роки тому

    Tears in eyes.. Memorable songs

  • @jayarajbaby8298
    @jayarajbaby8298 2 роки тому +1

    🎺🎻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️🙏

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 2 роки тому

    Dr.Balaji,✨✨✨✨✨✨✨✨✨✨✨🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 7 місяців тому

    Myteenyageilove

  • @balushargar7678
    @balushargar7678 2 роки тому

    Good. S

  • @shannugam3183
    @shannugam3183 Рік тому

    College days coming sir.

  • @klumpedumpeis
    @klumpedumpeis 2 роки тому

    👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shotoniphone6725
    @shotoniphone6725 2 роки тому

    Meendum sbcs ninaivukal

  • @subavictoria5610
    @subavictoria5610 2 роки тому +2

    unfortunately V.Kumar didn't get his credit due to him.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Рік тому

    V.kumar was a very talented composer but met the end suddenly at his peak of fame.He was not an under rated music director.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому

    Sani sani sani nepasanni!

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Місяць тому

    ஈரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaresann3311
    @kumaresann3311 2 роки тому +3

    அருமை

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 2 роки тому

    Nice song