Top 7 Powerful Countries in the world | உலகின் சக்திவாய்ந்த 7 நாடுகள் | Tamil|Madhavan|way2go

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Series 7 - Top 7 Powerful Countries in the world
    #powerfulcountries #bestcountries #Tamilvlog

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Way2gotamil
    @Way2gotamil  4 роки тому +171

    India moved up 3 places this year(2020)..we are at 14th place.
    www.usnews.com/news/best-countries/power-rankings

    • @nafilshaeed496
      @nafilshaeed496 4 роки тому +3

      Where is Italy it is also a heritage and super power country

    • @thalamani595
      @thalamani595 4 роки тому +8

      India in 4th powerful army

    • @nadarajanm4834
      @nadarajanm4834 3 роки тому +2

      ஆயுத எழுத்த ஆயுத எழுத்து

    • @vigneshd3913
      @vigneshd3913 3 роки тому +1

      சாரி தலைவா தப்பா நினைச்சுக்காதீங்க ஃபுல்லா வீடியோ பார்க்கலா
      நான் கொஞ்சம் அசிங்கமா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க 😔😔😔

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 2 роки тому +1

      What about tamilnadu ulal number one

  • @pganeshan9457
    @pganeshan9457 3 роки тому +319

    ஊழல் அதிகம் செய்யும் அரசியல் வாதிகள் உள்ள நாடு இந்தியா எப்போதும் முன்னேறதூ

  • @yuganafsji2218
    @yuganafsji2218 4 роки тому +168

    தலைவா ரொம்ப வல வள னு இழுக்காம சுருக்கமா சொல்லிட்டீங்க அருமையான பதிவு

    • @singerpriyanka5194
      @singerpriyanka5194 3 роки тому +1

      Idhuve oru American UA-cam er vala valvano ezhutha onnum solla maattinga

  • @rajendhraprasad5026
    @rajendhraprasad5026 2 роки тому +123

    திறமையான இளைஞர்களுக்கு உரிய மதிப்பு நம் இந்தியாவில் இல்லை. உங்கள் பதிவு அருமை.

  • @MrMohan17
    @MrMohan17 2 роки тому +49

    சக மனிதனை சாதியகவும் மதமாகவும் பார்ப்பதில் இந்தியா no 1

    • @MSD325
      @MSD325 11 місяців тому

      ,salute brother

  • @dineshkumar....5542
    @dineshkumar....5542 4 роки тому +425

    நம்மோட இந்திய நாட்டையும் சொல்லுவீங்கனு ரொம்ப எதிர் பார்த்து இந்த வீடியோவை பார்தேன்.

    • @assinsathik2912
      @assinsathik2912 3 роки тому +31

      எல்லாருக்கும் அந்த ஆச தான், நாம் இன்றும் எல்லாம் (defence) மற்ற நாடுகளிடம் இருந்து தான் வாங்குகிறோம். சொந்த தயாரிப்பு இங்கு அவோலோ இல்லை,. இது நிசப்தமான உண்மை. ஆனால் ஒரு நாள் வரும் நம் நாடு ❤️❤️❤️. அன்று நாம் சந்தோசம் எல்லை இல்லாதது.....👍🏻

    • @jakumar8565
      @jakumar8565 3 роки тому +9

      Vaipu illa rasa

    • @nicemyridedharmapuri4777
      @nicemyridedharmapuri4777 3 роки тому

      Under G20 countries

    • @rahmadullahm951
      @rahmadullahm951 2 роки тому +19

      நம்ம நாடு எந்த வரிசையில் வரும் ஒரு நாள் தெரியுமா??? ஒருநாள் இப்படி கணக்கெடுக்கும் பனி வரும்போது மத வெறி பிடித்து எந்த நேரமும் அதே நினைப்பிலே இருக்கும் நாடு எது என்று வரும்போது நம் நாடு NO- இடத்தை பிடித்து முதலிடத்தை பிடித்து, மற்ற நாடுகளை அடுத்தடுத்த இடங்களில் பதிவாகும்???

    • @abdulraheem1696
      @abdulraheem1696 2 роки тому +6

      நமது நாடு சகிப்புத்தன்மையின்மையில் விரைவில் முதலிடத்தில் வரும் இந்த பி ஜெ பி ஆட்சி தொடர்ந் தால் இப்பொழுது 8வது இடத் தில் என்று தெரியவருகிறது

  • @jaswisharwi3002
    @jaswisharwi3002 3 роки тому +16

    நான் பார்த்த வளையத்தில் உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது,....
    தமிழ் பொக்கிஷம் இந்த வலைதளம் போல்.....

  • @palmurugan9726
    @palmurugan9726 3 роки тому +2

    அரசியலுக்கு 1 குவாட்டரும், பிரியானியும் போதும். சாதி, மதம், மொழி, மாநிலமுனு சண்டை போடுவோம். மொத்ததுல நாங்க உழைக்காம பிச்சை எடுப்போம். இது தான் நம் இந்தியா. நமது நாட்டின் கலாசாராம் மேம்பட்டது. அதோடு அனைவரும் உழைத்தால் நம் தாயகம் No 1 தான். நன்றி உறவே....

  • @abuthaheerabdulrajak5536
    @abuthaheerabdulrajak5536 4 роки тому +226

    என் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳.
    என் தேசம் 🇮🇳🇮🇳🇮🇳.
    என் கனவு 🇮🇳🇮🇳🇮🇳.

    • @travellmixx5887
      @travellmixx5887 4 роки тому +17

      வாய்ப்பு இல்ல ராஜா . நம் நாட்டில் ஜாதி பிரச்சினை மற்றும் மத பிரச்சனையும் இருக்கும் வரை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வாய்ப்பில்லை

    • @truenewstamil959
      @truenewstamil959 4 роки тому +9

      @@travellmixx5887 poda loosu. ...pesama nellam Pakistan odiru

    • @truenewstamil959
      @truenewstamil959 4 роки тому +12

      @@travellmixx5887 unna marri alunga than India innum develop agama irukku

    • @travellmixx5887
      @travellmixx5887 4 роки тому +10

      அட முட்டாப்பயலே எனக்கும் இந்தியன் என்ற உணர்வு உண்டு .ஆனால் என்று இந்திய அரசு தமிழ்நாட்டையும் தமிழ் வளங்களையும் அழிக்க துடித்ததோ அன்றே தமிழ் உணர்வு உள்ள உண்மையான தமிழன் இந்திய அரசை வெறுக்க துணிந்து விட்டான் .அரசியலை பற்றி நன்றாக தெரிந்தால் உண்மை புரியும் .மீதேன் திட்டம் ,ஹைட்ரோகார்பொன் திட்டம்,நுட்ரினோ ஆய்வு ,எட்டுவளிசாலை என்றே பெயரில் மலை வளங்களை கொள்ளை அடிப்பது ,அணுக்கழிவு மையம் ,சொல்லிக்கொண்டே போகலாம் .இது எல்லாமே தமிழ்நாட்டை மறைமுகமாக அளிப்பதற்கே .இந்தியன் என்று சொல்கிறீர்களே நமது பக்கத்துக்கு மாநிலங்கள் முதலில் நம்மை எப்படி பார்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள் .தமிழன் என்றாலே எதிரி என்று தான் நினைகிறார்கள் .பிறகு எங்கே இந்தியன் என்றே உணர்வு வரும் .உண்மையை புரிந்து கொண்டு பேசுங்கள்

    • @abuthaheerabdulrajak5536
      @abuthaheerabdulrajak5536 4 роки тому +9

      @@travellmixx5887 நம்ம நாட்ல மட்டும் தான் ஜாதி பிரச்சினை,மத பிரச்சனை இருக்குனு யார் சொன்னது? உலகின் நம்பர் 1வல்லரசுனு சொல்லுற அமெரிக்கால நிற பிரச்சினை இருக்கு,ஜப்பான்ல கூட இரண்டு அணு குண்டு வெடிப்பில் கதிர்வீச்சு பிரச்னை இருக்கு,ஜெர்மனி,ஜப்பான் இரண்டுமே இரண்டாம் உலகப் போரில் மிக மோசமாக வீழ்த்தபட்ட நாடுகள் தானே..!! எல்லா நாட்டிலும் ஏதோ பிரச்சினை இருக்க தானே செய்கிறது? அது போல் நம் நாட்டிலும் ஜாதி மத பிரச்னை அவ்வளவு தான்...
      என் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳
      என் தேசம் 🇮🇳🇮🇳🇮🇳
      என் மக்கள் 🇮🇳🇮🇳🇮🇳

  • @lokeshc1402
    @lokeshc1402 4 роки тому +81

    Usa Google Microsoft work பன்ரவங்களுக்கு இந்திய வில் அவங்களை ஊக்குவிக்க யாரும் இல்லை அதனால் தான் அவர்கள் மற்ற பல நாடுகளில் பணியாற்றுகின்றனர்

  • @muthu7566
    @muthu7566 4 роки тому +29

    தம்பி... உங்க விடியோ எல்லாம் பார்த்து வியந்து போவேன்.
    திறமை, நல்லெண்ணத்தின்
    உச்சம்...
    வாழ்த்துக்கள்...
    பாண்டியன்
    திருநெல்வேலி

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 4 роки тому +1

    இந்தியாவில் மேன்பவரை வீணாக்கறாங்க,இங்கே ஒருபக்கம் திறமையானவங்களுக்கு வேலை கிடைக்கல,இன்னொரு பக்கம் பணக்காரங்க மட்டுமே உயரமுடிகிற சூழ்நிலை.பணக்காரனுக்கு ஒரு படிப்பு ஏழைக்கு ஒருபடிப்பு இது ஒன்றே போதும் நாடு முன்னேற வாய்ப்பே இல்லை.நல்ல கல்வியை இலவசமா எல்லோருக்கும் கொடுக்கனும்.படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு வேலைசெய்யத்தெரியனும்,வேலையும் கிடைக்கனும்.தொழிற்கல்வியை இங்கே முன்னேற்றவேண்டும்.வெறும் ஆர்ட்ஸ் மட்டும் படிச்சு ஏராளமான பேர் வீணாப்போறாங்க.என்னையும் சேர்த்துச்சொல்கிறேன்.தொழிற்கல்வி ஏராளமானபேர் படிக்கனும்.

  • @paulraj801
    @paulraj801 4 роки тому +171

    India ilaadhadhu romba manasuku kastama iruKu . 😢😢😢. But India is always special for us . 😊😊😊

    • @muhammedsarjan7990
      @muhammedsarjan7990 3 роки тому +15

      இந்தியா😄😄😄😄 பிச்சைக்கார naadu

    • @rvcharry830
      @rvcharry830 3 роки тому +11

      Don't say india begger country pakistan is the begger country Indian wealth taken by Arabian Kings and English Royal family otherwise your great grandfather and Mine were multi millionaires

    • @mersalmanoj2573
      @mersalmanoj2573 3 роки тому +1

      @@muhammedsarjan7990 ama

    • @9442275140
      @9442275140 3 роки тому +5

      India pichakara naadu ila bro. India picha kara naadu akkapatuvittadhu

    • @rohangavas3871
      @rohangavas3871 3 роки тому

      Don't blame ur mother country we are rich only some of them don't utilises there opportunities and blaming the country .its common it has both rich and poor we are more populated

  • @mohamedismail5710
    @mohamedismail5710 3 роки тому +15

    உழையாமல் முன்னேற்றம் அடைய இந்தியா சிறந்த நாடு

    • @nitheesfrrefire2262
      @nitheesfrrefire2262 2 роки тому

      ஆனால் கொஞ்சம் 1980க்குப் பின்னாடி போய் பார்த்தோம்னா இந்தியர் அனைவரும் கடின உழைப்பாளிகள் தான். ஏன் இன்றும் நடுத்தர மக்கள் அயராது உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இந்தியா மற்றும் அனைத்து உலக நாடுகளிலும் பணம் அதிகமாக வைத்து இருப்பவர்கள் உழைக்காமல் இருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நடுத்தர மக்கள் அயராது உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 4 роки тому +216

    Kailasa coming soon 😂

  • @sivasubramaniyansivasubram3223
    @sivasubramaniyansivasubram3223 3 роки тому +33

    சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc 2 роки тому +4

      Nama oruku melaiye varum

    • @chengai
      @chengai 2 роки тому

      😝😝

    • @skadherskadher1292
      @skadherskadher1292 2 роки тому

      அது முன்னே நரகமே யென்றாலும் நம்ம இந்தியாவே போல வருமா இது இப்போ

  • @JAYCSTV
    @JAYCSTV 4 роки тому +47

    அதான் கொரானா இந்த போடு போடுதா😥😥(சொர்கமே என்றாலும் நம் நாட போல வருமா)🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 3 роки тому +4

    அரசு சரியில்லை..
    நிர்வாகம் ஊழல் நிறைந்தது..

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 5 місяців тому

    இதுவும் ஒரு சுவாரசியமான பதிவு. தம்பியின் கிண்டல் பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. மேல் படிப்பு படிக்க வர விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ள தகவல்கள் தந்து உள்ளிர்கள். தம்பியின் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 роки тому +9

    நாங்கள் ஜாதியை கண்டுபிடிக்க வேண்டும் அது தான் எங்கள் குறிக்கோள்.👍

    • @vethiyan7754
      @vethiyan7754 3 роки тому

      பைபிள் பைத்தியமே பைபிளில் தான் சாதி பெயர் அதிகாரபூர்வமாக உள்ளது

  • @SanthoshKumar-iw7gr
    @SanthoshKumar-iw7gr 4 роки тому +11

    All the very best for your great job (service)... May God Bless You with all the Blessings...🙏🎊

  • @wajeedahmed3412
    @wajeedahmed3412 4 роки тому +5

    Bro neenga top 7 poduradhuku top 10 podunga bro 3 extra terinja madri irukum☺️

  • @simsonsimson2250
    @simsonsimson2250 3 роки тому +1

    அறிவுப்பூர்வமான செய்தி நன்றி

  • @sathyas9565
    @sathyas9565 2 роки тому +1

    NICE MESSAGE THANKYOU 1

  • @manimaran4392
    @manimaran4392 4 роки тому +7

    Super vedio and finally semmma speech bro ♥️😍👍🏻👌🏻

  • @akash.s7056
    @akash.s7056 4 роки тому +56

    One day india will become first rank with power of youngsters

    • @akash.s7056
      @akash.s7056 4 роки тому +5

      @vijay vijay ennada achi thavidiya paiya

    • @akash.s7056
      @akash.s7056 4 роки тому +2

      @vijay vijay kena kooti Ella da unpodati kooti

    • @truenewstamil959
      @truenewstamil959 4 роки тому +1

      @@akash.s7056 bro ivanga la..Pakistan supporters...bro

    • @raghudavid2057
      @raghudavid2057 4 роки тому

      Otha pongada.

    • @VHMJACKSONJ
      @VHMJACKSONJ 4 роки тому +2

      @@akash.s7056 bro, India will not become no 1 because every talented indians are in these 7 powerful countries. Because of this foolish politicians

  • @rajkamal825
    @rajkamal825 4 роки тому +1

    Vera level bro

  • @nagarajanganga62
    @nagarajanganga62 2 роки тому

    Way2Go வுக்கு நன்றி.இந்த மாதிரி உலக நாடுகளின் பொது அறிவுக்கு உகந்த செய்திகளை தாங்கள் நிறைய வெளியிட்டு இளைஞர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும்.இன்னும் பொதுவாக சொல்லப்போனால் நிறைய படித்தவர்களுக்குக்கூட இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பில்லை.எனவே தங்களின் இந்த அருமையான முயற்ச்சிக்கு
    என்னுடைய பாராட்டுக்களை
    தெரிவித்து மீண்டும் இதுபோன்ற நிறைய விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  • @Santhoshkumar-gz2jr
    @Santhoshkumar-gz2jr 4 роки тому +31

    Bro I like explained about that GDP
    👍👍👍
    Bro Unga speechla oru clarity irukku 🤗🤗🙂

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 роки тому +14

    இந்திய நாடு 17 இடத்தில் உள்ளது முதல் பத்து குள்ளே வந்தால் நல்லது 👍👍🇮🇳🇮🇳🔥🔥

  • @nivethanivi123
    @nivethanivi123 3 роки тому +1

    India🔥

  • @sudharammenashi1077
    @sudharammenashi1077 3 роки тому +1

    India 🇮🇳🇮🇳

  • @ahamed3452
    @ahamed3452 4 роки тому +7

    Best message bro! 👍

  • @thiraviyams5797
    @thiraviyams5797 4 роки тому +42

    இவ்வளவு நாளாக நான் அறிந்திராத ஒரு தகவல் தந்தமைக்கு நன்றி மாதவன்.
    இது போன்ற இன்னும் பல தகவல்கள் உங்களிடம் இருந்து எதிப்பார்கிறேன்

    • @sasivansi9742
      @sasivansi9742 4 роки тому

      Ipdiye ethipathukitte irunthal eppa sir nama munnukku varathu

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 4 місяці тому

    தம்பிக்கு மதிய வணக்கம். படிக்கப்போகும் மாணவர்களுக்கு ஏற்ற பதிவு. தம்பியின் இந்த முயற்சி க்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். Happy Sunday.

  • @TN45_
    @TN45_ 2 роки тому +1

    இந்திய மக்கள் பெட்ரோல் தங்கம் போன்ற பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தாமல் பிரதமர் மோடி சொல்லுவது போல் அனைவரும் சொந்தமாக தொழில் செய்து உற்பத்தியை அதிகரித்து பல நாடுகளுக்கு நமது பொருட்களை ஏற்றுமதி செய்தாள் நமது நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது ஜெய்ஹிந்த் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @dani_creations6260
    @dani_creations6260 4 роки тому +6

    Thank u for explained GDP

  • @firstwing4901
    @firstwing4901 4 роки тому +5

    Bro ella videos laum last speech sema ....yur doing a great job

  • @jayakumarraam
    @jayakumarraam 4 роки тому +2

    exelnt.........

  • @v.ekambaram123
    @v.ekambaram123 4 роки тому +2

    Super nanba thank you so much

  • @balum5219
    @balum5219 4 роки тому +4

    Keep going Bro nalla voice congrats.. lite Funn panunga inum bettera irukum

  • @manickamkali2874
    @manickamkali2874 3 роки тому +3

    Good concept &well Presentation❤️❤️👍🙏

  • @kathirvelu7214
    @kathirvelu7214 2 роки тому

    நல்ல பயன் தரும் பதிவு ,நன்றி.

  • @venugopalrajendran6107
    @venugopalrajendran6107 4 роки тому +2

    Super 👌 Thanks 4 your wonderful information about the top countries. Good Night

  • @dhanumalan1270
    @dhanumalan1270 4 роки тому +4

    Thanks for this information,editing nalla irunthuthu
    Engeirunthu pesuringa

  • @ayyappov6025
    @ayyappov6025 3 роки тому +4

    சாதி மதம் கடந்த இந்தியா தேவை 👍💥🔥

  • @timepasstube3295
    @timepasstube3295 3 роки тому +1

    Bro vera video elam paakurapa,1 min than paapan udane vera video poiruvan , ana unga video mattum than maathaama paathuttu irukan ,unga voice sema bro

  • @rajimohan4772
    @rajimohan4772 2 роки тому +1

    மிகவும் அழகாக விளக்கம் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @MoodatBeats
    @MoodatBeats 4 роки тому +9

    என் நாடு இல்லாதது வருத்தமாக உள்ளது, 60 வருடங்களாக நம் வளர்ச்சியை சுரண்டியவர்களிடமிருந்து தற்ப்போது விடுதலை கிடைத்துள்ளது இதை மக்களும் ஆட்சியாளர்களும் புரிந்து நடக்க வேண்டும். மேலும் அதி விரைவில் நம் பாரதம் முதல் மூன்றுக்குள் இடம்பெறும். உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்.என் பாரத மாதாவிற்க்கு வெற்றி உண்டாகட்டும். வாழ்க பாரதம் வளர்க தமிழ்....

  • @swissthamilfox
    @swissthamilfox 2 роки тому +3

    கடலில் எண்ணெய் கொட்டினால் வாளி கொண்டு அள்ளும் நாட்டைப் பற்றி என்னப்பா கூறலாம்?

  • @navaneethakrishnankrishnan9270
    @navaneethakrishnankrishnan9270 2 місяці тому

    நம் இந்திய நாடு ஆன்மீகத்தின் கையில் சிக்கி உள்ளது உலகத்திற்கே அறிவியலை முன்நிறுத்திய தமிழன் இன்று வேலைகாரனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான் இந்த நிலைமாறினால் மட்டுமே அடுத்த வளர்ச்சி உண்டு இன்று நமது அரசியல் சூழ்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. இனிவரும் காலங்களில் பகுத்தறிவு.... சுயசார்பு ..... தற்சார்பு....போன்ற விசயங்களில் மாணவர்களை தயார்படுத்தி உருவாக்கினால் மட்டும் இந்திய தேசம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையமுடியும்.....ஆன்மீக விசயங்களை விட்டு .... - குழந்தைகளை அறிவியல் விசயத்துக்குள் கொண்டுவர முயற்ச்சி செய்தால்......முன்னேற்றம் நிச்சயம்.... நிச்சயம்....நல்ல பதிவுகள் வெளியிட்டு இனிவரும் இளைஞர்களை உருவாக்குங்கள்...............நன்றி...நன்றி....உங்களுடைய பதிவுக்கு....மீண்டும் நல்ல பதிவுகளை பதிவிடுங்கள்..... -

  • @veeramuthu717
    @veeramuthu717 2 роки тому +1

    இந்திய மக்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்க கூடிய அனைத்து உள்நாட்டு இயந்திரங்கள் பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தினால் நம் நாடு வல்லரசு ஆகிவிடும்
    ஐ லவ் மை இந்தியா

  • @OPPOvijay
    @OPPOvijay 3 роки тому +11

    நாம்தான் உலகில் 4வது சக்தி வாய்ந்த நாடாக மாறிவிட்டோம் 🔥🔥⚔️🇮🇳⚔️ மென்மேலும் வளருவோம் வாழ்க இந்திய

    • @OPPOvijay
      @OPPOvijay 3 роки тому +3

      17ல் இருந்து 4வது இடத்தை பிடித்துள்ளது இந்திய 🔥🔥

    • @peacemaker2495
      @peacemaker2495 3 роки тому +1

      Only in military bro not in developed country list

    • @OPPOvijay
      @OPPOvijay 3 роки тому

      @@peacemaker2495 ooo😦😞

    • @Tamilmovies9090
      @Tamilmovies9090 Місяць тому +1

      GDP per capita. Mottal koo

  • @shanmugamguru4115
    @shanmugamguru4115 4 роки тому +3

    Super spek bro

  • @gokulprasath5888
    @gokulprasath5888 4 роки тому +2

    Good video anna
    Kindly make a video on Indian brands

  • @basuvarajraj568
    @basuvarajraj568 3 роки тому

    சூப்பர் அண்ணா வெரி குட் நல்ல தகவல் அருமையான தகவல் நன்றி

  • @sabarirajan20
    @sabarirajan20 4 роки тому +4

    I like ur way of speech. Luv u madi ❤. Keep rocking

  • @k.csuresh4901
    @k.csuresh4901 4 роки тому +5

    Thanks for this kind information Bro..

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 2 роки тому

    Good information to do research and development

  • @rithik1721
    @rithik1721 2 роки тому

    அருமை நண்பா உங்களுக்கு அருமையான விடியோஸ் போடுறீங்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @kamaleshktm9727
    @kamaleshktm9727 3 роки тому +4

    Gaining knowledge 🔥

  • @kishoknivetha4937
    @kishoknivetha4937 4 роки тому +4

    என் தேசமடா🇮🇳🇮🇳🇮🇳

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @santhoshr1549
    @santhoshr1549 4 роки тому

    hi madhavan, just inda video la middle la click pani parthen... unga voice keta vudaneh ...first la irundu paka aarambichutennnn.......rmba azhga theliva solirundeeega.....gdp ah pathiii...hats of u...madhavan

  • @2frugaltravellers
    @2frugaltravellers 4 роки тому +4

    Thanks for your information and motivation bro
    Keep going this type of videos

  • @prasgold7496
    @prasgold7496 4 роки тому +4

    Nice videos nice speaking Tamil weldone bro 👍

  • @srinivasantgr7664
    @srinivasantgr7664 3 роки тому

    Good
    Thanks for your information.

  • @Amarnath-qh8bb
    @Amarnath-qh8bb 4 роки тому +2

    Ur video slow and steady super way to go

  • @gurutalk6663
    @gurutalk6663 4 роки тому +7

    This session is really good.

  • @anbukkarasanm1968
    @anbukkarasanm1968 4 роки тому +7

    மிகவும் தெளிவான விளக்கம்..

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 роки тому

    நான்.இலங்கை.தற்போது. சவூதி..கட்டாயம்.தெரிந்து.கொள்ளவும்.பதிவு.மிக்க.நன்றி👍👍🙏🙏

  • @koodaiedi9658
    @koodaiedi9658 4 роки тому +2

    Madhava anne ena vara vara video sariya pota matrenga . Unga video va than na athikama miss panren . Waiting anne

  • @arumugamsubramanichettiar4777
    @arumugamsubramanichettiar4777 3 роки тому +12

    It does not matter about the size of the country IT only matters about the strength of the country India is the 4th strongest country in the world

  • @nazeerbasha4182
    @nazeerbasha4182 4 роки тому +6

    மிக்க மகிழ்ச்சி என் உடன் பிறப்பே 🔥🔥😍😍🙏

  • @savethink9704
    @savethink9704 4 роки тому

    Thanks your all delivery

  • @sathiyanathan7412
    @sathiyanathan7412 4 роки тому +1

    Super sir nalla explanation, I am a new subscriber

  • @manikamganeshkumar
    @manikamganeshkumar 4 роки тому +3

    Bro super bro

  • @mohamedrahimkhan2635
    @mohamedrahimkhan2635 4 роки тому +4

    nalla message brother.please continue.

  • @selvakumarpalani1499
    @selvakumarpalani1499 3 роки тому

    Good information and good advice

  • @rajanrajan4138
    @rajanrajan4138 3 роки тому

    Thanks to you and very nice informatoin

  • @balakumar5003
    @balakumar5003 4 роки тому +7

    மிக அருமையான தகவல் நண்பா

  • @shanmugam25683
    @shanmugam25683 4 роки тому +4

    நன்றி நண்பரே உங்கள் கருத்துக்களை பகிர்ந்து

  • @sankar80.
    @sankar80. 4 місяці тому

    இப்பவும் எப்பவும் வாழ தகுந்த ஒரு நாடு உலகில் இந்தியா மட்டுமே, ஆனால் நாம் மற்றவர்களின் தொழில் நுட்பத்தை பார்த்து ஆச்சர்யம் அடைகிறோம், உண்மையில் நம் மக்கள் நம் அரசியல் தலைவர்கள் நம் நாட்டின் மதிப்பை உணராதது ஒரு காரணம், எது எதற்கோ முன்னுரிமை கொடுக்கிறோம் வாகனங்கள் ,satelite போன்று, நாம் விவசாயத்தை முன்னேற்றமான பாதையில் கொண்டு சென்றாலே, மக்கள் தொகையை குறைத்தாலே, ஆடம்பரத்தை குறைத்து எளிமையை பின்பற்றினாலே, நிறைய அனைகட்டு கட்டினாலே, நிறைய காய் கணி, மரங்கள் வளர்த்தாலே, இப்ப நீங்கள் சொன்ன இந்த நாடுகள் எல்லாம் நம்மை வியப்புடன் பார்க்க ஆரம்பிக்கும், mgr சொன்னது போல் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில், நாம் வெளிநாட்டில் தொழில்நுட்பத்தில் விழுந்து ஆச்சர்யபடாமல் நம் நாட்டின் இயற்கை வளத்தை கொண்டு அதை munneattrinaalea நம் மக்கள் தொகையை control செய்தாலே நம் நாட்டிற்கு பிறகு தான் நீங்க சொல்லும் அமெரிக்கா எல்லாம் அதற்கு நாம் நல்ல அரசியல் தலைவரே உருவாக்குவது மக்களாகிய நாம் ஒவ்வொருவரின் கடமை, அதற்கு மக்களாகிய நாம் நீங்கள் சொல்வது போல் அறிவு ஞானம் பெற வேண்டும்

  • @swamivenkatesh5846
    @swamivenkatesh5846 2 роки тому

    வணக்கம் நண்பரே🙏 உங்க பதிவுகள் தரும் ஆச்சரிங்களை விட தாங்கள் என் மனதில் ஆச்சர்யமான நபராக அதே சமயம் தங்களை ஒருமுறை காண்போமா என்ற ஆவலை தூண்டுகிறது🤩 வாழ்த்துக்கள் 😍

  • @rajkarthik4276
    @rajkarthik4276 4 роки тому +17

    Im indian from malaysia..the world most historical,tresure,oldest civilization ,ancient, and great empire raja2 cholan2 ,world 1st language,1st words ,1st religion is is our !! No 1 can beat this forever ever

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w 4 роки тому +11

    Agriculture and organic forest products are really enough to improve our Indian economy.

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 2 роки тому

    Yes super ah sonninga

  • @ldragneel8024
    @ldragneel8024 Рік тому

    Very informative video.

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 4 роки тому +7

    Well said about our Nation. But who cares. As USA blessings himself we too bless God Bless India ( God’s Land is Bharatham)🙏🙏🌺🌹🌺🌹🤩

  • @santhoshkumar-je6ov
    @santhoshkumar-je6ov 2 роки тому +6

    GDP என்றால் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவாக தெரிய வேண்டும் அதன் குறித்தான காணொளியை ஒன்றை உருவாக்க முடியும்....

  • @adhavan6272
    @adhavan6272 4 роки тому +1

    nice video

  • @BalaMurugan-il8bt
    @BalaMurugan-il8bt 3 роки тому +2

    Bro I like ur speech about how to India come most powerful countries . Yesterday my frd ask to me what is GDP . today I am share Ur video to my frds . Thank you sir

  • @moonking476
    @moonking476 4 роки тому +24

    முதலில் வணக்கம்...
    உங்களுடைய பேச்சுத் திறமை மிகவும் அருமை.
    இன்னும் நீங்கள் சிறப்பாக பல வீடியோக்கள் செய்ய வேண்டும்..

    • @Way2gotamil
      @Way2gotamil  4 роки тому +2

      வணக்கம் சார் மிக்க நன்றி

  • @Gobisankar.
    @Gobisankar. 4 роки тому +9

    Kadaisiya sonna visayam super, ulnaattu urpatthi India'vill kidaiyathu then, gold and petroleum ithulathaan intha target'lathan India poidu irukku

  • @silambarasanv7434
    @silambarasanv7434 4 роки тому +1

    Super brother

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 2 роки тому

    Very good message sir

  • @simonkj1381
    @simonkj1381 4 роки тому +8

    உங்களுடைய கருத்துக்கள் நமது சமூகத்திற்க்கு தேவைப் படுகின்றது இனியும் தொடர வாழ்த்துக்கள்

  • @amarnathamarnath2609
    @amarnathamarnath2609 4 роки тому +7

    Naam Nadu urpathiku yadhu seeratha velai athu samdha pata video poduga nanba

  • @venkatesakumar3876
    @venkatesakumar3876 4 роки тому +1

    Super advice pro

  • @No_Face710
    @No_Face710 2 роки тому

    Super Bro Your Pronounciation Is Very Nice Your Presentation As Well And Your Doing Well Keep It Up You Will Reach 1 Million Subscribers Soon