40நாள் நெல் பயிரில் இலை சுருட்டுப்புழு மற்றும் குருத்துப்புழுக்கு சரியான மருந்தை பயன்படுத்தவும்...

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 190

  • @Sundaravadivelu-cr2pc
    @Sundaravadivelu-cr2pc Місяць тому +1

    Sir ungalukku arasangam award kudukalam sir lak kanakka sambalam vangum agri officer seiya vendiya velaya neenga seiyaringa sir 🙏🙏🙏🙏🙏

  • @thinakarankaran3653
    @thinakarankaran3653 2 роки тому +3

    வீடியோ பதிவு செய்ததர்க்கு மிக்க நன்றி ஐயா

  • @rajagopalr5505
    @rajagopalr5505 2 роки тому +8

    ஐயா,
    பயனுள்ள தகவல்கள் நன்றி.
    நீங்கள் பயன்படுத்த சொல்லும் மருந்தின் பெயரை டிஸ்கிருப்ஜன் பகுதியில் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
    நன்றி

  • @balukaruppiah4542
    @balukaruppiah4542 2 роки тому +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @kumarankumaresan6821
    @kumarankumaresan6821 2 роки тому +2

    neenka sonna uram podden pakkathula yella vivasaium keddanka yenna uram poddanu thanks sir 👌

  • @kesavankesavan2351
    @kesavankesavan2351 2 роки тому +2

    சரியான நேரத்தில் சரியான முறையில் உங்கள் தகவல் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிகிறது... மிக்க நன்றி தோழரே...

  • @MAHIMUKILRAJ2010
    @MAHIMUKILRAJ2010 Місяць тому +1

    நன்றி ஐயா 🙏

  • @devaraj7970
    @devaraj7970 2 роки тому

    மிகவும் பயன் உள்ள தகவல்.. நன்றி.

  • @sivakumarsivakumar9183
    @sivakumarsivakumar9183 2 роки тому

    இப்பதிவுக்கு நன்றி ஐயா. வாழ்க தமிழ்.

  • @jayababu8174
    @jayababu8174 2 роки тому

    Sema idea sir neenga kodukrathu

  • @rameshselvirajeshwari4300
    @rameshselvirajeshwari4300 2 роки тому +1

    Super. Ramesh

  • @hiphoptamilafriends.8511
    @hiphoptamilafriends.8511 Рік тому

    Super thalaiva🎉🎉🎉

  • @karnanp5142
    @karnanp5142 8 місяців тому

    அருமை🎉🎉🎉

  • @jayababu8174
    @jayababu8174 2 роки тому

    Sir super sir neenga

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 роки тому +2

    நன்றி நண்பரே

  • @ksrinivasan7231
    @ksrinivasan7231 2 роки тому

    First like 👍

  • @viswanthans5457
    @viswanthans5457 Рік тому

    Very informative. Thanks🙏🙏

  • @svenkatesanchemistryteache460
    @svenkatesanchemistryteache460 2 роки тому +2

    Thanks

  • @vijielavarasanvijielavaras3321
    @vijielavarasanvijielavaras3321 2 роки тому +1

    Right time ; thanks

  • @SasiSasi-pg3sq
    @SasiSasi-pg3sq 2 роки тому +2

    Anne enakku 32 vayasu aachi. Na ippa than vivasaayam paakkuraen . Athuvum unga chennella paththathukku apparam. Neenga sonna mathiri thaan na follow panren. But ennachina malaiyila payir moolkinathu naala neenga sonna timela uram poda mudiyila 7 naal diffrentla than na uram pottukittu irukken. Irunthaalum payir vera levela irukku pro. Enga voorla ellorum enna porama paduranga. Antha alavukku en payir irukku. Ellorum 3 uram poattirukkaanga na 1vurum than potturukken. But avangaloda ennudaiya payir achariya padura alavirku irukku. Rompa thanks anna. Kandippa ennudaiya chair ah ungalukku na anuppuven,, 🙏🙏🙏🙏🙏👍👍👍💯💯💯

  • @murthistudio9047
    @murthistudio9047 2 роки тому +1

    Super g👍

    • @natrajanmurugesan2009
      @natrajanmurugesan2009 Рік тому

      மருந்து பெயர் எழுத்து வடிவில் தந்தால் நன்றாக இருக்கும்

  • @naturelover2309
    @naturelover2309 Рік тому +1

    Sir nenga ref pannuna marunthu kuda boron serthu adikkalam ma ?

  • @arayanaya
    @arayanaya 2 роки тому

    best advise

  • @Thirumathu3823
    @Thirumathu3823 Рік тому

    Super

  • @VadivelVadivel-p9o
    @VadivelVadivel-p9o Рік тому +1

  • @murugesankanthasami9674
    @murugesankanthasami9674 2 роки тому +3

    அய்யா இயற்கை விவசாயத்திற்கு தேவையான இயற்கை மருந்துகளை கூரவும்

  • @arul-fk9xn
    @arul-fk9xn 2 роки тому +2

    தகவலுக்கு நன்றி சார்

    • @muthuklm5017
      @muthuklm5017 2 роки тому +1

      மருந்து பற்றி விவரமாக தெரிந்து நன்றி வணக்கம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      நன்றி

    • @vishalk224
      @vishalk224 2 роки тому

      @@vivasayapokkishamவாழை இலை கருகல் இறுக்கிறதுஎன்செய்கிறது

  • @venkatapathymanoharan8299
    @venkatapathymanoharan8299 2 роки тому +1

    விவசாயிகளுக்கு தொர்ந்து பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி......

  • @prabhur1222
    @prabhur1222 Рік тому

    Anna profenfos50ec+coragen+propiconozol mixing spray pannalama result irukuma.pen marundhu pulu marundhu kalakalama?

  • @ammaamma2693
    @ammaamma2693 2 роки тому +1

    Phoskill பற்றி வீடியோ போடுங்க ஐயா

  • @vaigamanikandan2804
    @vaigamanikandan2804 2 роки тому +1

    👌👌👌 k b

  • @ramachandran7014
    @ramachandran7014 Рік тому +1

    Drone spray க்கான மருந்து அளவுகளை தெரியப்படுத்தவும்

  • @c.thirupathic.thirupathi3254
    @c.thirupathic.thirupathi3254 2 місяці тому

    Sir karate and kite kodukalama 60days achi

  • @prabhur1222
    @prabhur1222 Рік тому

    Bro cartap 50 mattum podhatha bro

  • @manoveera653
    @manoveera653 2 місяці тому +1

    Sir மருந்து நேம் ஸ்க்ரீன் ல குடுத்தா பயனுள்ளதா இருக்கும்

  • @kumanan8789
    @kumanan8789 6 місяців тому

    Emmamectin nuvluran leaf folder nalla result irrukum bro pathu sollunga 500ml/ac ku adikanum nan adikureken

  • @manikandanp7538
    @manikandanp7538 Рік тому

    Evle dank adikanum nu sollunga

  • @manmathanm2800
    @manmathanm2800 2 роки тому +1

    🙏🙏🙏

  • @abuthakeerabuthakeer-l2t
    @abuthakeerabuthakeer-l2t 14 днів тому

    ஐயா நெல்லில் 1ஏக்கர் வெள்ளைமுறி செவட்டை புளு இருக்கிறது என்ன மருந்து அடிக்கலாம் எத்தனை டேங் அடிக்கலாம்

  • @vasanthanv6099
    @vasanthanv6099 2 роки тому +1

    வணக்கம் சார்.

  • @அலையோசை-ட1வ
    @அலையோசை-ட1வ 2 роки тому +4

    மருந்தின் பெயரை ஆங்கில மற்றும் தமிழில் எழுத்து வடிவில், வீடியோவில் தாருங்கள்

  • @senthilnathans2548
    @senthilnathans2548 2 роки тому

    Vam mayiladuthurai la yega sir kedaikum sir

  • @kannanr9459
    @kannanr9459 Рік тому

    Thanks❤

  • @karthikarthik849
    @karthikarthik849 22 дні тому

    35 நாள் நெல் பயிர் குறுதுப்பூச்சி,ஆணைக்கம்பன் இருக்கு என்ன மருந்து அடிக்க அண்ணா ....தயவு செய்து செல்லவும் நன்றி

  • @siddarthansomasekar7062
    @siddarthansomasekar7062 Рік тому

    Sir corogen or sanvex sp which is best

  • @arisabina4653
    @arisabina4653 2 роки тому +1

    Bayar fenos quick கொடுக்கலாமா

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Рік тому

    🌹🙏👌👌👌🙏🌹

  • @kandasamys5952
    @kandasamys5952 3 місяці тому

    நுனி இ லை கருங்கல் என்ன மருந்து தெளிக்க வேண்டும்

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Рік тому

    🙏

  • @muruganthamroobanmalar2605
    @muruganthamroobanmalar2605 2 роки тому

    Cr1009 nel kathir 90% vanthu veddathu kathir venkathi varukirathu nalai marunthu addikka ennamarunthu adikkalam nadavu nattu 120 natkal akirathu pls helpme

  • @veeravellingappanayyadurai3410

    Veeravel LA

  • @garavind0074
    @garavind0074 2 роки тому

    நான் கோராஜேன் நான் தெளித்து .எளிமையான முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

  • @vasanthanv6099
    @vasanthanv6099 2 роки тому +5

    சார். மருந்து விபரக்குறிப்பு சொல்லும் போது மருந்து அல்லது கெமிக்கல் பெயரினை எழுத்து வடிவத்தில் தெரியும் படி கூறினால் நன்றாக இருக்கும்
    ஒரு ஏக்கருக்கு எத்தனை டேங்க் அடிக்க வேண்டும் மற்றும் ஒரு டேங்கிற்கு எவ்வளவு ml போட வேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      வீடியோ முழுமையாக பார்க்கவும்

    • @vasanthanv6099
      @vasanthanv6099 2 роки тому +5

      சார் வீடியோ முழுமையாக தான் பார்க்கிறேன் கெமிக்கல் பெயரினை ஆங்கில த்தில் வேகமாக உச்சரிக்கும் போது குழப்பமாக உள்ளது
      எல்லோரும் ஆங்கில வார்த்தை எளிதில் புரிந்து கொள்ள முடியாது
      எழுத்து வடிவம் இருந்தால் அதை பார்த்து எழுதி கடைகளில் கேட்க உதவி யாக இருக்கும்

  • @loguaji9325
    @loguaji9325 2 роки тому

    Water melon pathi video pooduing sir

  • @deepankumar362
    @deepankumar362 2 роки тому

    Meentha நெல் ya konjam oorama nathu mathiri vitu vachom athula nathula mela ellam kathirlaum velliya iruku athuku ena marunthu adikalam ipo 40days aguthu

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      Corogen அடிங்க

    • @deepankumar362
      @deepankumar362 2 роки тому

      @@vivasayapokkisham athu mattum pothuma evolo adikanum acre ku illana neenga sona mathiri muthal marunthu ellam adikalama

  • @SRIVINAYAKARSTOREPUDUVAYALVRSG
    @SRIVINAYAKARSTOREPUDUVAYALVRSG Місяць тому

    Super brother ungala medicine name theriyuthu. Good and thanks but enga area la unaga brand not available. But medicine name same . Your brand available shop contact number any available?

  • @sakthivadivel8432
    @sakthivadivel8432 Рік тому

    வணக்கம் 🙏 சார்
    குருத்து பூச்சி மட்டும் கட்டுப்பாடு செய்ய மோனோகுரோட்டபாஸ் பயன் படுத்தலாமா?

  • @ranjithkumar9249
    @ranjithkumar9249 2 роки тому +1

    இந்த format பருத்திக்கு பயன்படுத்தலாமா?

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Рік тому

    🌹அய்யா பாசி படிதலு க்கு என்ன செய்ய வேண்டும் 🌹

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      Copper sulphate - 2kg/ac மணலில் கலந்து போடவும்...

  • @palanie1370
    @palanie1370 9 місяців тому

    நெல் பயிரை தாக்கும் குருத்துபூச்சி இலைசூருட்டுபுழு தாக்கும் பருவம் மாதங்கள் எப்பொழுது?

  • @muruganandam7058
    @muruganandam7058 6 місяців тому +4

    Sir 20 days ல் குருத்து பூச்சி காக coreagen அடிச்சேன் கண்ட்ரோல் ஆகிடுச்சு ஆனால் தற்போது 45 அகிறது திரும்பவும் குருத்து பூச்சி இலை சுருட்டு புழு இரண்டும் உள்ளது மீண்டும் coragen adikalaama

  • @simmav7229
    @simmav7229 2 роки тому

    Anna 75-80 day payirukku enna marundhu thelukkalam sollunga please 2.5acr lit ha yellow and illai suruttu irukku

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      Corogen -30ml/ac,
      Prof+cyp - 100ml/ac.

    • @SenthilKumar-od2xs
      @SenthilKumar-od2xs Рік тому

      குண்டு நெல் 60 naal payirukku nerkathir vara aarambam nerkathir nandraaga muttru adharkkku enna marunthu adikkalaam

  • @sakthivel5380
    @sakthivel5380 2 роки тому

    BLB ku kocide adikalama

  • @natureview246
    @natureview246 2 роки тому +2

    Coragen +acephate சேர்த்து கொடுக்கலாமா?

  • @alazharsamyulagudevar3759
    @alazharsamyulagudevar3759 2 роки тому +2

    What's up No send pannunka sir . group ethume irukka

  • @jothimani3535
    @jothimani3535 2 роки тому

    Bro lamda + emametin

  • @prasathm3506
    @prasathm3506 2 роки тому

    Tricyclazole indofil company la neraiyavarithu ethu nalla result kitaikum..? Ethu better.. Salem side mostly Indofil Merger (Tricyclazole 18% + Mancozeb 62% WP) max kudukuranga..

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 2 роки тому

    Bro BPT. Vayal la anga anga valrachi kamiya irukku.... Oru place la nalla valarchi irukku enna problem enna pannalam sollunga

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      அழுகல் இருக்கானு பாருங்க சார்

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 2 роки тому

      @@vivasayapokkisham alugal ila bro...green ah tha irukku...ana kammiya irukku valarchi

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 2 роки тому

      @@vivasayapokkisham vacha payir oru sila place la vacha mariye irukku ....

  • @vijayvji3501
    @vijayvji3501 2 роки тому +1

    நுனி செவப்பு ஆகுது என்ன மருந்து அடிக்கலாம்

  • @dineshkumar-bt1wm
    @dineshkumar-bt1wm 2 роки тому

    Takumi kudukaranga sir ok va

  • @SenthilKumar-ei2ri
    @SenthilKumar-ei2ri 2 роки тому

    ,,சார். நடவுநட்டு எத்தனை நாளில் குருத்து பூச்சி மருந்து அடிக்க வேண்டும் .நேரடிநெல் விதைத்ததிலிருந்து எத்தனை நாளில் குறுத்து பூச்சி மருந்து அடிக்க வேண்டு்ம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому +1

      நடவு வயலில் - 40ஆம் நாள்,
      விதைப்பில் - 50ஆம் நாள்

  • @akilan-0096
    @akilan-0096 2 роки тому

    சார் மருந்து எந்த time ல அடிக்கனும்

  • @Nothing-zd9sw
    @Nothing-zd9sw 2 роки тому +1

    Thalaiva u rocked ✌️🫡🔥

  • @chinnuk4096
    @chinnuk4096 2 роки тому +1

    முருங்கை நோய் தடுப்பு பற்றிய விரிவாக ஒரு பதிவு போடவும்.

  • @ashokkumarp6565
    @ashokkumarp6565 2 роки тому

    பதிவிற்கு நன்றி.. bpt நடவு செய்து 45 நாள் ஆகிறது. அடிவுரமக காம்ப்ளெக்ஸ் மற்றும் urea கொடுத்தோம்.. 25 நாள் குருணை urea .. சில இடங்களில் வளர்ச்சி இல்லாமால் உள்ளது.. தற்போது vam மற்றும் zinc போடலாமா ஆலோசனை வழங்க வேண்டும்

  • @thangamani4472
    @thangamani4472 2 роки тому +1

    நீங்கள் சொல்லும் மருந்து கிடைப்பதில்லை நீங்கள் அனுப்பலாமா?

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew 2 роки тому

    1வருடம் காளாவதி ஆனமருந்து வீட்டில் பிரிக்காமல் மீதி உள்ளது அதை புது மருந்துடன் களக்களாமா புரோ

  • @venkatesanr229
    @venkatesanr229 2 роки тому

    சார் கோரோஜன் அடிச்சா அதன் வீரியம் எத்தன நாள் இருக்கும் or பூச்சி திரும்ப வராது

  • @vijayvji3501
    @vijayvji3501 2 роки тому +1

    தயவு செய்து சொல்லுக

  • @RaviChandran-qr5lz
    @RaviChandran-qr5lz 2 роки тому

    Cartap மருந்து எதற்கு பயன் படுத்துவது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      30நாள் உள்ள பயிரில் பயன்படுத்தலாம்

    • @sachi.dsachidev2891
      @sachi.dsachidev2891 2 роки тому

      Bro குருத்துப்பூச்சி மற்றும் காய்புழு சார் உறிஞ்சும் பூச்சிகள்

  • @YuganVinayagam
    @YuganVinayagam Рік тому

    உங்க மொபைல் நெம்பர்

  • @kannanrasu1640
    @kannanrasu1640 2 роки тому

    நெல் 50 நாள் பயிரில் இலை கருகல் மஞ்சலாக உள்ளது மருந்து சொல்லுங்கள்

  • @KuppanSubramani-pv7bd
    @KuppanSubramani-pv7bd 9 місяців тому

    Kuppan

  • @ranjithkumar9249
    @ranjithkumar9249 2 роки тому +1

    உளுந்து ku current la புழு மற்றும் பூவுக்கு என்ன மருந்து அடிக்கலாம்))

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      Navaluran+emamectin

    • @baskaranduraisami5009
      @baskaranduraisami5009 2 роки тому

      இதில் எது புழுவுக்கு எது பூவுக்கு ஐயா

    • @sachi.dsachidev2891
      @sachi.dsachidev2891 2 роки тому

      @@baskaranduraisami5009 இரண்டுமே புழுக்குதான் கூட thiamithoxam 50g per /ac பூ எடுக்கர stage la boron 100g per/ac + carbendazim + mancozib 100g per ac கூட ஒட்டும் பசை சேர்த்து அடிங்க sir 1 month கு மேல புரோட்டோனிய புழுக்களின் தாக்கத்திற்கு இந்த மருந்து sir

  • @sarankumaran3361
    @sarankumaran3361 2 роки тому

    பருத்திக்கு சொல்லுங்க

  • @nagarajbharathi9242
    @nagarajbharathi9242 2 роки тому

    ஆந்த்ரா பொன்னி நெற்பயிரில் சிவப்பு புள்ளிகள், காரணம் மற்றும் தீர்வு

  • @mathan.t.k1118
    @mathan.t.k1118 Рік тому

    வணக்கம் நண்பா குருத்து பூச்சி க்கு என்ன மருந்து கொடுக்கலாம்...

  • @gopinathpachiyappan6195
    @gopinathpachiyappan6195 2 роки тому

    Monocorotopos and acephate useages

  • @sesham1883
    @sesham1883 2 роки тому

    அண்ணா இது என்ன பயிர்? இரண்டாம் போகமா??

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому

    க்ளோரிபைரிபாஸ் கெமிக்கல் நல்ல பலன் தரும்.

  • @Balamurugan-vd5tl
    @Balamurugan-vd5tl 2 роки тому

    நெல் மஞ்சள் நோவு இருக்கு இலையில வெள்ளை நோவு இருக்கு குருத்துப்பூச்சி அந்த பட்டாம்பூச்சிக்கு எல்லாத்துக்கும் சேர்த்து நீங்க சொன்ன மருந்து அடிக்கலாமா

  • @agssarang4926
    @agssarang4926 2 роки тому

    பிரபு அண்ணா பாஸ் பேப்பர் 500 எம்எல்

  • @jeralda7981
    @jeralda7981 2 місяці тому

    Jeralt

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 2 роки тому

    Fipronil+imida or Prophenophos+acephate+thiamethaxim நல்ல காம்பினேஷன்

  • @manimech5677
    @manimech5677 2 роки тому

    Cotton stem borer insecticide

  • @agssarang4926
    @agssarang4926 2 роки тому

    சார் ராஜேஷ் சார் வணக்கம் சார் என்னோட வயல்ல பி பி டி நெல் நெட்டு இருக்கு சார் அந்த நெல்லுடைய வயது 60 நாட்கள் இலை சுருட்டு புழு ஒரு சில இடத்தில் குருத்துப்புழு ஒரு சில இடத்துல மஞ்சள் நோய் விலைக் கருக்கல் நோய் இதுல இருக்கு சார் இந்த நெல்லுக்கு நீங்கள் பரிந்துரைத்த படி நான்கு ஏக்கர் சார் ட்ரை சைக்கிள் அரை கிலோ எக்ஸாம் ஒரு லிட்டர் கோரசின் டெக்னிக் 150 எம் எல் செப்டோமெசன் 100 கிராம் ஒட்டு பச 200ml மைக்ரோ புட் அரை கிலோ இவை அனைத்தும் கலந்து பூச்சி மருந்து தனியாகவும் பொட்டு பாச தனியாகவும் மைக்ரோ புட் தனியாகவும் கலந்து நெல் வயர்லெஸ் ஸ்பிரே பண்ணு சார் ஞாயிற்றுக்கிழமை இன்னியோட மூன்று நாட்கள் ஆவு சார் ஆனால் நிலை சிறப்பு குழு உண்ணும் உயிரோடுதான் இருக்கு சார் வயல்ல ஒரு சில இடத்தில் இலை சுருட்டு புழு இன்னும் உயிரோடுதான் சார் இருக்கு என்ன சார் பண்ணலாம் இதுக்கு ஒரு தீர்வு குடுங்க சார் தேங்க்யூ சார்

  • @somujayaraman2917
    @somujayaraman2917 Місяць тому

    Hamala550

  • @palanisamy4757
    @palanisamy4757 Рік тому

    Phone nampar sen

  • @பி.கணநாதன்விவசாயிபட்டுக்கோட்டை

    நண்பா நடவுக்கு முதல் மருந்து அடித்து 20 நாள் ஆகிவிட்டது தற்போது வயலில் எந்த பாதிப்பும் கிடையாது தற்போது தாய் அந்து பூசிகள் கனபடுகிறது அதற்கு என்ன மருந்து அடிக்கலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому +1

      Prof+cyp - 250ml/ac,
      Thiamethaxm - 50gm/ac,
      Carbantazim+Mancozeb - 100gm/ac,
      Micro plus - 250gm/ac.

  • @rajakalimuthu7919
    @rajakalimuthu7919 2 роки тому

    Corogen 3ml +EM 5g+cyper 25Ec 10ml per tank

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      Em வேண்டாம்

    • @natrajanmurugesan2009
      @natrajanmurugesan2009 Рік тому

      நீங்கள் சொல்லும் மருந்தின் பெயர் தமிழ் அல்லது ஆங்கில த்தில் தரவும்