சிறப்பு... சிறப்பு... என்ன ஒரு பேச்சு... தெளிவான சிந்தனை... நான் பார்த்த நேர் காணல் நிகழ்ச்சிகளில் மிகச்சிறந்த ஒன்று.. பிறரைப் பற்றி எல்லாம் தெரிந்தது போல் வாய்க்கு வந்ததுபோல் பேசும் அறிவாளிகள் பலருக்கும் செருப்படி.... அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத மிக அழகான குடும்பம்... 🙏🙏🙏🙏
சுருளி ராஜன் அவர்களின் மனைவி யாரின் பேட்டி முழுவதும் அருமையாக இருந்தது.மறக்கப்பட்ட நடிகர்களின் குடும்பங்களை கண்டு பிடித்து பேட்டி எடுத்தது அனைத்து சேனல்களும் செய்ய வேண்டும் ❤❤❤❤❤❤
சுருளிராஜன் அய்யா நடித்த மாந்தோப்பு கிளியே படம் நகைச்சுவையாக இருக்கும் அம்மா உடல் ஆரோக்கியத்தோடு மன நிம்மதியோடு இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நேர்காணல் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
18 நிமிட காணொளியில் எதற்கும் 3 நிமிடத்திற்கு music போட்டு அதை சுருக்கி காட்டுறீங்க..??? Title பாத்துட்டு video பார்க்க வறோம், எப்படியும் பார்க்க தான் போகிறோம்... எதுக்கு இதை செய்து Torchure பண்றீங்க..?????
சுருளி அவர்கள் நகச்சுவை நடிகர் மட்டுமல்ல.துணிச்சலான நடிகரும் ஆவார்.வந்தார் நடித்தார்.நம்மிடைய வாழ்ந்தார்.குறுகிய காலம் என்றாலும் இன்றும் நம் மனதில் நிலைத்திருக்கிறார்.இதய அஞ்சலி.
சுருளியாரின் துணைவியின் பேட்டி மிக அருமை..நச்சென பேசுகிறார்..இயல்பாய் அழகாய் ஆனாலும் ஆணித்தரமாய் குழப்பமில்லாது தெளிவாய் பேசுகிறார்.. திரையுலகம் இவரை நல்லபாட்டி வேடத்திற்கு பயன் படுத்திக் கொள்ளலாமே
இயற்கை தந்த கலைஞர் திரு.சுருளி ராஜன் அவர்கள் நன்று.. நிகழ்ச்சியாளர் அந்த அம்மா சொல்லவரும் எதையும் பொருட்படுத்தாமல் இவர் போக்கிலேயே கேள்வி கேட்காமல் அந்த அம்மாவை மனம் விட்டு பேச விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
எங்க ஊர் திருச்சிக்கு அருகில் நடிகர் சுருளி ராஜன் நடிக்க வந்து இருந்த போது காரில் அவரை நேரில் சந்தித்த அனுபவம் உண்டு அப்போது அவர் ட்ரிங்ஸ் சாப்பிட்டு தான் இருந்தார் 42 வருடங்களுக்கு முன்பு.நல்ல சிகப்பு நிரம்...சிறந்த நகைச்சுவை நடிகர்..
நான் ஒரு சுருளிராஜன் சாரோட தீவிர ரசிகன் எனது இளமை காலத்தில் அவருடைய குரலில் நான் மிமிக்கிரி செய்தவன் மேடை நாடகங்களில் அவரைப் போன்று பேசி நடித்த பெரும் புகழ் கிடைத்தது எனக்கு இன்னும் அவரை நான் மறக்கவில்லை அவர் அவருடைய மனைவி முதலில் நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன் அவரைப் பேட்டி எடுத்து காணொளி பதிவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
சுருளி ராஜன் ஒரு தலைசிறந்த சிரிப்பு நடிகர் . இவர் மனைவி மானாமதுரை இரயில்வே எலக்ட்ரிகல் பிட்டர் மகள் . இவர் திருமணம் மானாமதுரையில் எளிமையாக நடந்தது . என் தந்தை அப்போது மானாமதுரை ஸ்டேஷன் மாஸ்டர்.
ஆதிபராசக்தி, அம்மனிடம் சாமானிய மனிதராய் பேசுவது மிக அருமையான நடிப்பு அதே போன்று மாந்தோப்பு கிளியே படம் மற்றும் கடையில் திருட சென்று கடையில் மாட்டிக்கொண்டு வேலை நிறுத்தம் காரணமாக கடை திறக்காமல் நடை பெறும் நகை சுவை காட்சி மறக்க முடியாது
அம்மா இன்று ம் you tube ல ஐயா நடிப்புகளை நான் தேடி தேடி பார்ப்போம் அவர் என் மனதில் என்றுமே தங்கம் .உங்களை பார்த்த தில் மிகவும் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤. இந்த channel கு மிக மிக நன்றி
எங்கள் சொந்தம் என்று கூறுவது பெருமையா இருக்கு, ஆனால் தொடர்பு கொள்ள முடியாது வருத்தம் அளிக்கிறது, பழனியில் இருந்து, ganesan வாழ்க என்றென்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்னுடைய மிகவும் விருப்பமான நடிகர் சுருளி சார் இப்போது நினைத்தாலும் அவர் காமெடி போட்டு பார்ப்பேன் என் கல்லூரி நாட்களில் ஒரு முறை காசினோ திரையரங்கில் நேரில் பார்த்துள்ளேன்
நல்ல பதிவு .நல்ல பேட்டி .நான் பரம ரசிகன் ஐயா சுருளிராஜனின் அவருக்கு நிகர் அவரே. ஆதிபராசக்தியிடம் ... கெஞ்சுவதும் .... கொஞ்சுவதும்.... திட்டுவதும் அந்த ஏழை மீனவனை என்றும் மறக்க முடியாது......
பேனா இருக்குங்கறதுக்காக எதையாவது எழுதிரகூடாது வாய் இருக்குங்கறதுக்காக எதையாவது பேசிரக்கூடாது ன்னு சாதாரணமா சொல்லிட்டாங்க ஆனாலும் அது எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தை.யோசிச்சு பாருங்களேன்
வணக்கம் 🙏 நான் மிகவும் ரசித்த இவரின் கூட நடித்த நடிகை கள் மனோரமா, அவர்களும் சச்சு அம்மா அவர்களும் மிகவும் பெரிய ஒரு மகா நடிகர் ஒவ்வொரு படத்திலும் வாழ்ந்து நடித்தர். திரு சுருளிராஜன் சார் 🙏நன்றி இவரின் மனைவி அவர் ரூபத்தில் பேசியது போல் ஒரு உணர்வு 🙏வாழ்த்துக்கள் ☘️☘️
அவர்களோட குடும்பத்தார்கள் யார் யார்?அவிக எல்லாம் என்னசெய்யறாங்க! அவிகளோட வாழ்க்கையை சொல்லுங்க!மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாக நடிகர்!அவிக குடும்பத்தார்கள் நல்லமுறையில் சிறப்பாக இருக்கனும் கிறது தான் மக்களோட எண்ணம் வேண்டுதல்!!!
ஆட்டுக்கார அலமேலு படத்தில் அவரது நகைச்சுவை சிறப்பு. குறிப்பாக கிடா துரத்தி வரும் போது கூட இருப்பவரிடம் டேய் ஆடுறா! ஓடுறா ! என் பாரே பார்க்கலாம் செம டைமிங் காமெடி. வித்தியாசமான கரகரப்பான குரல் வளம் கொண்டவர். அவரை நினைவூட்டியதற்கு நன்றி.
சிறப்பான பேட்டி. பேட்டி எடுத்தவரை பாராட்டாமல் இருக்க முடியாது. மிகவும் அழகான கேள்விகள். அழகான பதில்கள். சுருளி மறைந்து பல வருடங்கள் ஆனாலும்..அவரை மனக்கண் முன்பு அப்படியே கொண்டுவந்து விட்டார். வாழ்த்துக்கள், சார்.
Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil
ன?😊ண😊😊😊😊😊😊😊ண்ண😊ண😊ணணணன்
சிறப்பு... சிறப்பு... என்ன ஒரு பேச்சு... தெளிவான சிந்தனை... நான் பார்த்த நேர் காணல் நிகழ்ச்சிகளில் மிகச்சிறந்த ஒன்று.. பிறரைப் பற்றி எல்லாம் தெரிந்தது போல் வாய்க்கு வந்ததுபோல் பேசும் அறிவாளிகள் பலருக்கும் செருப்படி.... அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத மிக அழகான குடும்பம்... 🙏🙏🙏🙏
முதல் முறையாக சுருளிராஜன் அவர்களின் மனைவியை பேட்டி எடுத்துள்ள சேனலுக்கு பாராட்டுக்கள்..சிறப்பான பேட்டி🎉
Amam edhu unakku romba mukkiam
@@LakshmiVyas-b7damanda..ennada..
ஆமாம்
8@@ThangaKavitha-p8w
சுவையான நடிப்புக்கு சுருளி ! அருமையான மனைவி, எதார்த்தம், தெளிவு சிறந்த பேச்சு. அழகான வீடு. சிறந்த பேட்டி.
மாந்தோப்பு கிளியே... மறக்க முடியாத ஒரு சிறப்பு திரைப்படம் அந்த படத்தை இன்னும் மறவாமல் ரசிக்கும் ரசிகன் நானும் ஒருவன்...
நடிப்பு அருமை.
Awhile naanum oruvan
சுருளி ராஜன் அவர்களின் மனைவி யாரின் பேட்டி முழுவதும் அருமையாக இருந்தது.மறக்கப்பட்ட நடிகர்களின் குடும்பங்களை கண்டு பிடித்து பேட்டி எடுத்தது அனைத்து சேனல்களும் செய்ய வேண்டும் ❤❤❤❤❤❤
Mrs Surulirajan is a gentle woman. Very practical.hurts nobody.
மிக்க நன்றிகள் பழைய நடிகர் சுருளிராஜன் அவர்கள் மனைவியா இவங்க வணக்கம் அம்மா 💚🙏
அருமை. அம்மா
r
சுருளிராஜன் அய்யா நடித்த மாந்தோப்பு கிளியே படம் நகைச்சுவையாக இருக்கும் அம்மா உடல் ஆரோக்கியத்தோடு மன நிம்மதியோடு இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நேர்காணல் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆமாம்❤இதுவரைஅவரைபற்றிகூறியதற்குநன்றி❤
பத்திரிகைகளைப் பற்றி நேரடியாக பேசியது மிகவும் அருமையாக உள்ளது.
சனநாலாவது தூண் மீது தற்போது மக்களுக்கு நம்பிக்கை இருக்கா?
வணக்கம் அம்மா, ஐயா சுருளிராஜன் அவர்களின் நடிப்பை என்றுமே ரசிப்பவன். அம்மா அவர்களின் நேர்காணல் மிக சிறப்பு.
Yes
சுருளி ராஜன் அவர்களின் மனைவி யாரின் பேட்டி தெளிவு சிறந்த பேச்சு-நன்றி ஐயா-மிகவும் அருமையாக உள்ளது.---- Denmark--- S-A-S
சிட்டுக்குருவி, உல்லாச பறவைகள்,மாந்தோப்பு கிளியே, ஜானி, சட்டம் என் கையில், குமரி பெண்ணின் உள்ளத்திலே.....❤
நீயா?
மிக்க நன்றி. சுருளிராஜனின் ரசிகர்களில் ஒருவன் நான்.அவரது குடும்பம் என்றும் நலமுடன் வாழ்க.
சுருளிராஜன் அவர்களின் மனைவி தெளிவாகவும் சிறப்பாகவும் பேசுகிறார்.
Most talented commedy after surirahjan too much alcavcal pluck hos life very early if he alive10more years he would have earned crores and fame😊
ரஜினி நல்ல மனிதன் மிக நன்றி அம்மா ரஜினி யாரிடமும் மிக எளிதாக பழக கூடிய மனிதர் ❤❤❤❤❤❤ சுருளி சார் மிக பெரிய ஜாம்பவான் 😢😢😢
சிறந்த நகைச்சுவை நடிகர் சுருளி ராஜன்.வாழ்த்துக்கள்.
வண்டிச் சக்கரம் (1980) படத்தில் அவரது காமெடி குறிப்பாக தலைமுடி தைல காமெடி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டு மிக யதார்த்தமாகப் பேசுகிறார்.
சுருளி ராஜன் அவர்கள் குடும்பம் இருக்கிறது என்பதை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா
சிறந்த நகைச்சுவை நடிகர் நான் அவர் ரசிகன்....
முத்துலஷ்மி தெளிவான முடிவெடுத்து பிள்ளைகளை வளர்ந்துள்ளார். அவர் உடை அணிந்துள்ள விதம் பாருங்கள். நல்ல பெண்மணி.
🙏🏻🙏🏻🙏🏻
சுருளிராஜன் மறைந்த பிறகு தான் , கவுண்டமணிக்கு மவுசு கூடியது , இல்லை என்றால் சுருளி தான் நகைச்சுவை ஜாம்பவானாக இருந்திருப்பார் !
உண்மையில் ஒரு நல்ல (காமெடி) நடிகரின் மனைவி இவ்வளவு தெளிவாக அழகாக அறிவுபூர்வமாக பேசுகிறார் பாராட்டுக்கள் பேட்டி எடுத்தவருக்கு நன்றி🙏
Yes. After his death cini industry la y many not visiting ur house nu ketta question ku .. ofc retirement vachi example oda semma reply..
18 நிமிட காணொளியில் எதற்கும் 3 நிமிடத்திற்கு music போட்டு அதை சுருக்கி காட்டுறீங்க..??? Title பாத்துட்டு video பார்க்க வறோம், எப்படியும் பார்க்க தான் போகிறோம்... எதுக்கு இதை செய்து Torchure பண்றீங்க..?????
அன்றைய காலத்தில் நகைச்சுவையில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் சுருளிராஜன்
அம்மா லட்சணமா , தெய்வீகமா இருக்காங்க.
Best comedy actor... Ayya surali
சுருளி அவர்கள் நகச்சுவை நடிகர் மட்டுமல்ல.துணிச்சலான நடிகரும் ஆவார்.வந்தார் நடித்தார்.நம்மிடைய வாழ்ந்தார்.குறுகிய காலம் என்றாலும் இன்றும் நம் மனதில் நிலைத்திருக்கிறார்.இதய அஞ்சலி.
உல்லாசப்பறவைகள் காமெடி ❤
அவரது உடல் மொழி அருமையாக இருக்கும். அவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சுருளியாரின் துணைவியின் பேட்டி மிக அருமை..நச்சென பேசுகிறார்..இயல்பாய் அழகாய் ஆனாலும் ஆணித்தரமாய் குழப்பமில்லாது தெளிவாய் பேசுகிறார்.. திரையுலகம் இவரை நல்லபாட்டி வேடத்திற்கு பயன் படுத்திக் கொள்ளலாமே
சுருளியாறு னு ஒரு
ஊர் இருக்கு!
அருமை அருமை.. waiting for the next part
அது மண்டைக்கணம் அல்ல. கணவன் மனைவிக்குள் நடக்கும் செல்ல சீண்டல். அருமையாக இருக்கும்.
superb analogy, thank you very much
காலத்தை வென்ற காமெடி நடிகர் சுருளி ராஜன்.
மிக்க நன்றி, இது போன்ற வீடியோ மூத்த கலைஞர் அவர்களின் வீடியோ பா ற்பதில் மகிழ்ச்சி ❤
அருமை பழம் பொரும் நடிகர்களை போட்டி காண வேண்டும் அருமையான நடிகர் சுருளி அவர்கள் மிக அருமை தொடரட்டும்
இயற்கை தந்த கலைஞர் திரு.சுருளி ராஜன் அவர்கள் நன்று.. நிகழ்ச்சியாளர் அந்த அம்மா சொல்லவரும் எதையும் பொருட்படுத்தாமல் இவர் போக்கிலேயே கேள்வி கேட்காமல் அந்த அம்மாவை மனம் விட்டு பேச விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
He was a legendary figure and one of the top comedians in the Tamil film industry, known for his unique style and irreplaceable talent.
அந்த அம்மாவை கொஞ்சம் பேச விடுங்கள் தொடர்ந்து நீங்கள் பேசுவதால் அவர்கள் சொல்ல வருவது தடைபடுகிறது.
இது போன்ற நபர்கள் பேட்டி எடுப்பது எப்படி என்பதை சித்ரா லட்சுமணன் இடம் கற்றுக்கொள்ள வேண்டும் அவரின் பேட்டி மிக அருமையாக இருக்கும் குறுக்கீடு இருக்காது
எங்க ஊர் திருச்சிக்கு அருகில் நடிகர் சுருளி ராஜன் நடிக்க வந்து இருந்த போது காரில் அவரை நேரில் சந்தித்த அனுபவம் உண்டு அப்போது அவர் ட்ரிங்ஸ் சாப்பிட்டு தான் இருந்தார் 42 வருடங்களுக்கு முன்பு.நல்ல சிகப்பு நிரம்...சிறந்த நகைச்சுவை நடிகர்..
இனி மாந்தோப்பு கிளியே பட காமெடி யூடுபில் தேடி பார்க்க போவது யாரெல்லாம்..?💁
மறைந்த நடிகர் ' சுருளி ராஜன் ' அவர்கள் நகைச்சுவை ஜாம்பவான்.. என்ன செய்வது இளம் வயதில் அவரை இழந்து விட்டோம் ..
Moda kudi
அருமையான நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் மறக்க முடியாதமனிதர் பேட்டி அருமை
Best Comedy actor in Tamil movie Sir 🌹💚👍🏼
MGR, சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் நடித்தவர்
ஜெய்சங்கர்
நான் ஒரு சுருளிராஜன் சாரோட தீவிர ரசிகன் எனது இளமை காலத்தில் அவருடைய குரலில் நான் மிமிக்கிரி செய்தவன் மேடை நாடகங்களில் அவரைப் போன்று பேசி நடித்த பெரும் புகழ் கிடைத்தது எனக்கு இன்னும் அவரை நான் மறக்கவில்லை அவர் அவருடைய மனைவி முதலில் நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன் அவரைப் பேட்டி எடுத்து காணொளி பதிவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
வெகு யதார்த்தமான பதிவு
நான் சுருளிராஜன் இறுதி நிகழ்வில் நேரில் கலந்தூகோண்டைன்
சுருளி ராஜன் ஒரு தலைசிறந்த சிரிப்பு நடிகர் . இவர் மனைவி மானாமதுரை இரயில்வே எலக்ட்ரிகல் பிட்டர் மகள் . இவர் திருமணம் மானாமதுரையில் எளிமையாக நடந்தது .
என் தந்தை அப்போது மானாமதுரை ஸ்டேஷன் மாஸ்டர்.
Plase cal
Madam having Very bold and positive energy, my heartiest wishes their God Blessed family: Sankaravel Suyambhu, Nagercoil
மதுரை துணிவு அவரிடமிருந்து தெரிகிறது மண்வாசனை அருமை
@sivananthபாண்டியன், ரேவதி நடித்தது!ams6421
ஆதிபராசக்தி, அம்மனிடம் சாமானிய மனிதராய் பேசுவது மிக அருமையான நடிப்பு அதே போன்று மாந்தோப்பு கிளியே படம் மற்றும் கடையில் திருட சென்று கடையில் மாட்டிக்கொண்டு வேலை நிறுத்தம் காரணமாக கடை திறக்காமல் நடை பெறும் நகை சுவை காட்சி மறக்க முடியாது
இவரைப் போன்ற நகைச்சுவை நடிகர் இனி வரப்போவதில்லை இவரின் துணைவியார் இவருக்கு அமைந்தது இறைவன் கொடுத்த வரம்.
Nice to see her
அருமையான, முதிர்ச்சியான பதில்கள். வழக்கம் போல பேட்டி எடுப்பவர் சொதப்பி விடுகிறார்.
அம்மா இன்று ம் you tube ல ஐயா நடிப்புகளை நான் தேடி தேடி பார்ப்போம் அவர் என் மனதில் என்றுமே தங்கம் .உங்களை பார்த்த தில் மிகவும் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤. இந்த channel கு மிக மிக நன்றி
ஜானியில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும். நல்ல நகைச்சுவை.
Vadiveu acted like him. Excellent actor
Vivek also acted like Mr Surulirajan
தாயாரின் பேட்டி மிகவும் அருமையாக இருந்தது🎉🎉வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் அம்மா🎉🎉
ஐயாவின் புகழ் என்றும் வாழும்🎉🎉
இயல்பான
பேட்டி
அறிவுபூர்வமா
பேசுறாங்க
சினிமா உலகத்தை எதார்த உண்மையை புரிந்து கொண்டவர்
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா ஆளாக்கு அரிசியை பாழாக்க வேணா தின்னு போட்டு போடியம்மா சுருளிராஜன் சச்சு ஆட்டம் பாட்டம் அருமை..
அவருடன் ஆடுபவர் சச்சு அல்ல மேஜிக் ராதிகா
👌
We had 40 years ago (1980's) lived in Surulirajan's house at Periyakulam. His brother's family too lived in the same complex.
அம்மா வாழ்க வளமுடன்
எங்கள் சொந்தம் என்று கூறுவது பெருமையா இருக்கு, ஆனால் தொடர்பு கொள்ள முடியாது வருத்தம் அளிக்கிறது,
பழனியில் இருந்து, ganesan
வாழ்க என்றென்றும்,
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
சிவாஜி கணேசன் வர வில்லை என்ற ஆதங்கம் ...
நியாயமான எதார்த்தமான பேச்சு👌👌
கணவரை விட்டு கொடுக்காமல் பேசும் மனைவி நல்ல குடும்பம் கௌரவமான மனிதர்கள் வணங்குகிறைன்
என்னுடைய மிகவும் விருப்பமான நடிகர் சுருளி சார் இப்போது நினைத்தாலும் அவர் காமெடி போட்டு பார்ப்பேன் என் கல்லூரி நாட்களில் ஒரு முறை காசினோ திரையரங்கில் நேரில் பார்த்துள்ளேன்
நல்ல பதிவு .நல்ல பேட்டி .நான் பரம ரசிகன் ஐயா சுருளிராஜனின் அவருக்கு நிகர் அவரே. ஆதிபராசக்தியிடம் ... கெஞ்சுவதும் .... கொஞ்சுவதும்.... திட்டுவதும் அந்த ஏழை மீனவனை என்றும் மறக்க முடியாது......
பேனா இருக்குங்கறதுக்காக எதையாவது எழுதிரகூடாது வாய் இருக்குங்கறதுக்காக எதையாவது பேசிரக்கூடாது ன்னு சாதாரணமா சொல்லிட்டாங்க ஆனாலும் அது எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தை.யோசிச்சு பாருங்களேன்
சுருளி ஐயா குடித்தது தனி விசயம் அவர் மாபெரும் நடிகர் அவர் என்றும் மாபெரும் நடிகர் சமுக சிந்தனையாளர்
சமூக சிந்தனையாளர்
நீங்க சொன்ன ஜெய்சங்கர் என் குடில் சொந்தம்
அம்மா நீங்க தான் முதல் ரசிகை
மறக்க முடியாத ஒரு மா மனிதன் சுருளிராஜன் அவர்கள், பார்த்தாலே சிரிக்க வைக்கும் நகைச்சுவை மகா நடிகன் 🎉🎉❤❤❤❤
Thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉
சுருளிராஜன் மிகவும் நல்லவர்
நல்ல நடிகர் நகைச்சுவை வேந்தர்
அவர் குடும்பம் நல்ல வாழ்க்கை
வாழ இறைவனை வேண்டுகிறேன்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
A beautiful matured talk by Smt. Muthulakshmi Surulirajan. God bless her. Ram Ram
சுருளி ராஜன் அசந்த நேரத்தில் அவருடைய இடத்தை பிடித்தவர் கவுண்டமணி..
மிகச் சரி!
Yes
Yarum yarudaya idathayum podika mudiyathu athu avanga thiramai poruthu than
வணக்கம் 🙏 நான் மிகவும் ரசித்த இவரின் கூட நடித்த நடிகை கள் மனோரமா, அவர்களும் சச்சு அம்மா அவர்களும் மிகவும் பெரிய ஒரு மகா நடிகர் ஒவ்வொரு படத்திலும் வாழ்ந்து நடித்தர். திரு சுருளிராஜன் சார் 🙏நன்றி இவரின் மனைவி அவர் ரூபத்தில் பேசியது போல் ஒரு உணர்வு 🙏வாழ்த்துக்கள் ☘️☘️
Madam given correct reply
அருமை , அம்மா உங்கள் பேட்டி , வெளிபடையாக பேசுகிறீர்கள் , நன்றி அம்மா
Good speech keep it up madam and God bless you and your family 🙏
மிக அருமையான பேட்டி தெளிவான பேச்சு வணங்குகிறேன் அம்மா
சிறப்பு மறைந்த ஒரு நடிகரின் family interview எடுத்து ஒளிபரப்பியது சிறப்பு
நல்ல பண்புள்ள பெண் .
உள்ளம் திறந்த பேச்சு....ஆகச் சிறந்த நகைச்சுவை நடிகரின் மனைவி என்றில்லாமல் எதார்த்தமான உரையாடல்... திரு.சுருளிராஜன் அவர்கள்...எனது பக்கத்து ஊர்க்காரர்
மறக்க முடியாத தனிச்சிறப்பு வாய்ந்த
அற்புதமான நகைச்சுவை நடிகர் சுருளி ராஜன்
அவர்களோட குடும்பத்தார்கள் யார் யார்?அவிக எல்லாம் என்னசெய்யறாங்க! அவிகளோட வாழ்க்கையை சொல்லுங்க!மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாக நடிகர்!அவிக குடும்பத்தார்கள் நல்லமுறையில் சிறப்பாக இருக்கனும் கிறது தான் மக்களோட எண்ணம் வேண்டுதல்!!!
He's one of my favourite actors. No one can replace him
Madurai ya sendavanga nu ivangala pathave theriyudu
Romba sandoshama irukku suruli sir wife aa pakka ! Manasukku kashtmavum irukku
அருமை அம்மா
Varei nice man.super camadi yan súruli sir.👍💯😀😃😄🥀🌷
Fantastic video. She explains all informations are correct. From today Don't post unnecessary fake news in youtube. She explains clearly
Our bad luck we lost him to early. I like his body language and voice
After his death 42 films of him got released...
Really.....
Excellent interview. Well produced and packaged
ஆட்டுக்கார அலமேலு படத்தில் அவரது நகைச்சுவை சிறப்பு. குறிப்பாக கிடா துரத்தி வரும் போது கூட இருப்பவரிடம் டேய் ஆடுறா! ஓடுறா ! என் பாரே பார்க்கலாம் செம டைமிங் காமெடி. வித்தியாசமான கரகரப்பான குரல் வளம் கொண்டவர். அவரை நினைவூட்டியதற்கு நன்றி.
அருமை சுருளி ராஜன் மனைவி சூப்பர் speach 🙏🏾
அம்மா சூப்பர் மா பக்குவப்பட்ட நியாயமான எண்ணங்கள்
தெளிவான பேச்சு மா அருமையான பதிவு
Very matured speech and very courage