Dindigul Biriyani Secrets 🤫 EP-2 திண்டுக்கல் பிரியாணியின் ரகசியம் இதுதான் 💯

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 99

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Biriyani Secrets Episode 1 ua-cam.com/video/W2WehkKwmx8/v-deo.html
    Biriyani Secrets Episode 2
    ua-cam.com/video/WiNYl2qQt_k/v-deo.html

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl Рік тому +22

    இதுபோல வெளிப்படையாக
    யாரும் சொல்ல மாட்டார்கள்
    உங்க நல்ல மனசுக்கு நன்றி பாய்!
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 9 місяців тому +3

    Super sir 👌😊

  • @senthilkumar-fl9cs
    @senthilkumar-fl9cs Рік тому +5

    உங்கள் வடிவில் இறைவன் மிகப்பெரியவன் பாய் வாழ்த்துக்கள்

  • @muthuvijayan9925
    @muthuvijayan9925 Рік тому +6

    ரொம்ப நன்றி பாய் 👌👌👌❤❤❤🌹🌹🌹

  • @rajmohans1609
    @rajmohans1609 Рік тому +3

    அருமையான விளக்கம் நன்றி பாய் 👍👌

  • @Negativityspreaders
    @Negativityspreaders Рік тому +6

    இஸ்லாமிய நண்பர்களின் உதவும் குணம் என்னை வியக்க வைக்கிறது ❤

  • @senthilkumar-fl9cs
    @senthilkumar-fl9cs Рік тому +4

    பாய் பட்டை கிராம்பு ஏலக்காய் அரைக்கும் வீடியோ போடுங்கள்

  • @senthilkumargsenthilkumarg9771

    இவ்வளவு தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @jeyapriyajeyapriya7727
    @jeyapriyajeyapriya7727 Рік тому +2

    இவ்வளவு விஷயம் இருக்கா..... சூப்பர் அண்ணா.... வாழ்த்துக்கள்....

  • @dreamsoft5498
    @dreamsoft5498 Рік тому +3

    Bhai, venu biriyani pattai, kirambu, elakai alavu enna? 1 kg mutton biriyani ku

  • @sabnayasmine5176
    @sabnayasmine5176 Рік тому +3

    Clear clarification 👌

  • @dhanams9685
    @dhanams9685 Рік тому +1

    Bai superrr Bai very beautiful ... very useful tips . Iam watching ur video past two month ..

  • @SanjivThevaindra
    @SanjivThevaindra Рік тому +1

    Ji one detail video pls put pattai krambu aelaka grinding in grinder ....
    Thanks for ur information..

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar Рік тому +1

    Vaazhthukkal bhai. Neengalum Jabbar bhai madhiri periya aala varuvinga.

  • @vanithachandran6801
    @vanithachandran6801 4 місяці тому +1

    Super 👌

  • @francisleonard8845
    @francisleonard8845 Рік тому +1

    super master thank you from mysore

  • @tharanithiyagarajan4015
    @tharanithiyagarajan4015 Рік тому +1

    Anna ivlo injiyuma saptu paathu vaanga mudiyum? Ellam palaya injiya anna?

  • @anithak4644
    @anithak4644 Рік тому +2

    1kg biriyani masala alavu solunga bai
    Small onion, garlic, ginger, pattai, kirambu, elakai

  • @sivasakthi7045
    @sivasakthi7045 Рік тому +2

    Thank you so much Anna

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu Рік тому +3

    Namma dindigul venu biriyani style la seinchu katunga bhai

  • @vijayvijai4906
    @vijayvijai4906 11 місяців тому +1

    அருமையா சொன்னீங்க

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  11 місяців тому +1

      நன்றி 🙏✨️

    • @vijayvijai4906
      @vijayvijai4906 11 місяців тому +1

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen நன்றி சொல்லாதீங்க இது என் கடமை(நல்லவர்களை பாராட்டுவது)

  • @thilagama2225
    @thilagama2225 Рік тому +1

    Super super brother good message 👏👏👏👏👏👏

  • @heartymealtamilrecipes5734
    @heartymealtamilrecipes5734 Рік тому +3

    Very nice video. Taking so much effort to explain each and every detail. Bai you are not only a great chef but also a very good teacher. Hats off. Keep it up.

  • @aa61193
    @aa61193 Рік тому +1

    Master vengaayathla karuppa irukradhu alugi ponadhunu ivlo naalaa nenachutrundhen..neenga solli thaan teriyum adhu nalladhu,adhu patrai kaai nu..patrai kaai na ennanu sollunga master?

  • @ithirishkanithirishkan4514
    @ithirishkanithirishkan4514 5 місяців тому +1

    Super 😍😍

  • @sujathathaniga1277
    @sujathathaniga1277 10 місяців тому +1

    Thank you master

  • @anandroson9547
    @anandroson9547 Рік тому +1

    Bhi 5 kg chicken briyani ku onion tomato malli puthina avalu sollunga bro

  • @anirudharjjun242
    @anirudharjjun242 Рік тому +2

    பாய் அண்ணே ரெடி டேக் OK 😊,ஆக்சன் 😂😂😂❤❤❤

  • @SrisairamS-zq3nb
    @SrisairamS-zq3nb Рік тому +1

    Thanks master

  • @godsongodson8314
    @godsongodson8314 Рік тому +3

    Semmmaaaa Anna

  • @karthisuresh527
    @karthisuresh527 Рік тому +2

    1 kg briyani ethani per sapidalam please sollunga Anna

  • @Roy-we2bf
    @Roy-we2bf 3 місяці тому +1

    இஞ்சி பூண்டு ஒன்னா போட்டு அரைகலாமா ?

  • @Sureshkumar-lu2xx
    @Sureshkumar-lu2xx Рік тому +1

    Bai 1kg ku ethana gram milagai thul potanum

  • @jeyapriyajeyapriya7727
    @jeyapriyajeyapriya7727 Рік тому +1

    Super anna.....

  • @elangovand856
    @elangovand856 Рік тому +1

    Super

  • @rajmohans1609
    @rajmohans1609 Рік тому +4

    ப்ரோ 1kg பிரியாணிக்கு எவ்ளோ சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி அளவு சொல்லுங்க

  • @devipriyam9109
    @devipriyam9109 Рік тому +1

    முதல் நாளே எல்லாம் அரைத்து வைக்க சொன்னீர்கள். பிரிட்ஜ் வைக்க வேண்டுமா அல்லது வெளியில் வைக்கலாமா. வெளியே வைத்தால் கெட்டு போகாதா ப்ளீஸ கூறுங்கள் அண்ணா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Рік тому +1

      அ‌திகப‌ட்சமாக 5 மணிநேரம் மசாலா பிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைக்கலாம் 👍🙏✨️

  • @aminaummar5727
    @aminaummar5727 Рік тому +1

    Hi സൂപ്പർ

  • @sm786entertainment
    @sm786entertainment Рік тому +1

    Super bai...

  • @siktelugu
    @siktelugu 9 місяців тому +1

    Rice bag front and back photo needed

  • @buharisiddiqbuhari2757
    @buharisiddiqbuhari2757 Рік тому +1

    பிர்யாணி மாசாலா பட்டை கிராம்பு ஏலக்கா ஜாதிக்காய் சாதிபத்ரி அருணாச்சி பூ இத மட்டும் பவுனர் ஆக்கி போடுங்க❤🎉

  • @FaisalViews_
    @FaisalViews_ 9 місяців тому

    நானும் குக்கா தான் இருக்கேன் இப்ப தான் எனக்கு சின்ன வெங்காயம் எப்படி உரிக்கிறது என்று தெரியும் நன்றி❤❤

  • @chitrac3608
    @chitrac3608 Рік тому +6

    நீங்கள் எல்லாம் இருக்கப்போய் மழை பொழிகிறது.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Рік тому +2

      நன்றி......

    • @damigo348
      @damigo348 Рік тому +1

      அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக பாய்

  • @ManiMani-mx7xo
    @ManiMani-mx7xo Рік тому +1

    Bhai Biriyani ki 1kg ku 100 gram poondu and 100 gram inji thana poduvanga neenga yen 200 gram poondu 200 gram inji poduringa karam Adhigam Agadha please konjam detail la explain pannunga Bhai konjam weight scale vachi masala measurement panninga na romba usefulla irrukkum Bhai

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Рік тому +2

      Okay, Next Video la Explain Pandran......👍

    • @ManiMani-mx7xo
      @ManiMani-mx7xo Рік тому +2

      Bhai thank you for your response, Bhai cholla marandhutane pattai lavangam yelakai alahum kuda adhigama irrukku adheyum measure ment panni Chollunga Bhai

  • @BernardArockiam
    @BernardArockiam Рік тому +1

    thirandha puthagama irukeengaley bhai..

  • @rathikachella7543
    @rathikachella7543 8 місяців тому +1

    👍👍👍🙏🙏🙏

  • @RiyaSamayal
    @RiyaSamayal Рік тому +5

    பாய் எங்கள் வீட்டில் பெரிய கேஸ் அடுப்பில் வைத்து செய்தால் நறுக்கு அரிசி அப்படியே மேலே நின்று விடுகிறது எங்கள் அப்பார்ட்மெண்டில் விறகு அடுப்பு சமைக்க அனுமதி இல்லை தயவு கூர்ந்து எனக்கு பதில் தரவும், எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் நீங்கள் தெளிவாக சொல்கிறீர்கள் இந்த நல்ல மனசுக்கு இறைவன் உங்கள் தொழில் பரக்கத் நல்க வேண்டுகிறேன்

  • @AdvikL-p1h
    @AdvikL-p1h Рік тому +1

    ❤❤❤

  • @bhuvir4866
    @bhuvir4866 Рік тому +1

    👏

  • @juliyaaant
    @juliyaaant 3 місяці тому +1

    Hhi

  • @ThangavelThangavel-p8x
    @ThangavelThangavel-p8x 11 місяців тому +1

    Super super super super super super super super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏