பிரியாணிக்கு CORRECT ✅ ஆன வட்டா எடுப்பது எப்படி❓️Exclusive Explanation 👑
Вставка
- Опубліковано 17 гру 2024
- பிரியாணிக்கு CORRECT ✅ ஆனா வட்டா எடுப்பது எப்படி❓️Exclusive Explanation 👑
Hello Masters, in This Video Our Master Exclusively Explain About Biriyani Vessels ( Vattaa, Deksha ) With Exact Measurements......
----------------------------------------------------------------------------
17 inch வட்டா 2kg அரிசி 2kg கறி
20 inch வட்டா 3kg அரிசி 4kg கறி
21 inch வட்டா 4kg அரிசி 4kg கறி
22 inch வட்டா 5kg அரிசி 5kg கறி
22.1/2 inch வட்டா 6kg அரிசி 6kg கறி
24 inch வட்டா 7.1/2kg அரிசி 7.1/2kg கறி
25 inch வட்டா 10kg அரிசி 10kg கறி
25.1/2 inch வட்டா 12kg அரிசி 12kg கறி
27 inch வட்டா 13kg அரிசி 13kg கறி
29 inch வட்டா 15kg அரிசி 15kg கறி
31 inch வட்டா 20kg அரிசி 20kg கறி
32 inch வட்டா 22kg அரிசி 22kg கறி
33 inch வட்டா 25kg அரிசி 25kg கறி
35 inch வட்டா 30kg அரிசி 30kg கறி
37.1/2 inch வட்டா 35kg அரிசி 35kg கறி
40 inch வட்டா 45kg அரிசி 45kg கறி
41.1/2 inch வட்டா 50kg அரிசி 50kg கறி
---------------------------------------------------------------------------
We Hope You Enjoyed it......🙏
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #Sukka #muttonsukkarecipe
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #muttonsukka #கிடாவெட்டு
#ytviral #simplecook #thiruvizha
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies
#cooking #tamilcooking #cookingchannel
#tamil #intamil #tamilnadu #tamilcooking
#tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods
#foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
#howtocook #masterabuthahir #streetfoodvlog
#amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
#apsarkhanpagurudeen #sallahmaster #bestfood
#masterpagurudeen #masterpaguru #foodvlog
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods
#streetfoodreview #dindigulfoodreview #tn57foods
17 inch வட்டா 2kg அரிசி 2kg கறி
20 inch வட்டா 3kg அரிசி 4kg கறி
21 inch வட்டா 4kg அரிசி 4kg கறி
22 inch வட்டா 5kg அரிசி 5kg கறி
22.1/2 inch வட்டா 6kg அரிசி 6kg கறி
24 inch வட் 7.1/2kg அரிசி 7.1/2kg கறி
25 inch வட்டா 10kg அரிசி 10kg கறி
25.1/2 inch வட்டா 12kg அரிசி 12kg கறி
27 inch வட்டா 13kg அரிசி 13kg கறி
29 inch வட்டா 15kg அரிசி 15kg கறி
31 inch வட்டா 20kg அரிசி 20kg கறி
32 inch வட்டா 22kg அரிசி 22kg கறி
33 inch வட்டா 25kg அரிசி 25kg கறி
35 inch வட்டா 30kg அரிசி 30kg கறி
37.1/2 inch வட்டா 35kg அரிசி 35kg கறி
40 inch வட்டா 45kg அரிசி 45kg கறி
41.1/2 inch வட்டா 50kg அரிசி 50kg கறி......................
வட்டா அகலம் கூட கூட, உயரம் கூடிடும், அதனால் அகலம் மட்டும் பார்த்தால் போதும்......
இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்....🙏🙏
Theliva soninga👌👍
எனக்கு ரொம்ப பயனுள்ள வீடியோ அண்ணா
Eniyum velaiku sethukango iam waiting
உங்க மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா வாழ்க வாழ்க
Migavum nandri. Neenga noorandu kalam vazhanum ivlo payanulla thagaval thandhathukku.
கற்ற கலையை
மற்றவர்களுக்கும் கற்பிப்பது
சிறப்பு மிகவும் சிறப்பு!
வாழ்த்துக்கள் பாய்! ❤️🌷
நன்றி......🙏🙏🙏
Thanks!
Thankyou 🙏
❤ 🙏
அத்தா அண்ணா தம்பி எல்லாத்துக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
மிக்க நன்றி......🙏🙏🙏
Very thanks thambi 👍🏻🌹❤️
Intha bakrid ku nan vatta vanganum du irunthen..ungaluku comment panni size kuda keatkalam thonuchu..aana nengale video pottinga..super.. bakrid spl podunga
Ok......👍
Thanks......🙏
Super thanks thambi
அருமை தம்பி மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
நன்றி 😊🙏✨️
Anna unga video pathu than biriyani panna kathuken thanks anna all the best and thanks anna
Thankyou......🙏🙏
பாய் நன்றி பிர்யாணி அளவு list கொடுத்ததர்கு
🙏🙏🙏
Coimbatore la irunthu soldra thanks 🙏 NGA
நன்றி 😊🙏
❤ nice information
Thanks 🙏
தம்பி சூப்பராக பேசறீங்க நல்லா அளவு சென்னீங்க நன்றீங்க. எனக்கு எப்பவுமே ஒரு குழப்பம் உண்டு இன்றைக்கு clear ஆயிச்சு நானும் கேயமுத்ததார்தான்.
Super thambe
Thanks......🙏
bhai rice enth brand use panuringa solunga in next episode
OK 👍🙏
Very informative video
Thanks 🙏✨️
Hi sir 1k ethanai inch vangalam
Nandri anne
Bro patta kirampu elakai mesurment podunga bro
Ok 👍🙏
Super bro
Nandri 🤝
Mutton Kola urundai recipe sollunga bro
OK 👍🙏
அண்ணா உங்களுக்கு உங்களைப் பார்க்க
Thank you Bhai
😊🙏
Super Anna.... Thank you....
Welcome......🙏🙏🙏
சூப்பர் பாய்
நன்றி......🙏🙏
வெட்டு கத்தி எப்படி வங்க வேண்டும் பாய்?
1st like
Thanks for liking......🙏👍
Wowww super ❤️ sir
Thanks 🙏🙏🙏
Tanni measurement onnuku ondere solringge... but ur videos for 1kg, 2kg briyani water measument 1kg 1.8litre.. how?
அண்ணா 1 படி அரிசிக்கு 1,1/2 படி தண்ணீர், படி கணக்கு தெரியாது என்றால்,,, லிட்டர் அளவு 1kg அரிசி க்கு 1,800 ml தண்ணீர், நன்றி,,,,,,,
Useful video
Thanks 🙏
Super
Thanks......🙏🙏🙏
Hotel biriyani poduka
Bhai deksa details epo poduveenga
👍😊
ORU PADI WATER DA ATTHANAI LITTER BAI RICE ORU PADI ATTHANAI KG BAI
Super thambi semma semma
Thanks for Your Support......🙏
Waiting for hotel style biriyani, pepper chicken gravy and biriyani secret episode no 4 ...
👍👍
You should measured straight from the diameter... but your measurements alligment differs
Nice anna
Thankyou......🙏🙏🙏
1kg rice 1kg chicken enna size vatta vaangalaam
ஆகலம் 18 inch
உயரம் 8 inch
Thank you
comment la 2kg rice 2kg meat kku 17 solli irukkeenga but 1kg rice 1kg meat kku 18 nu reply panni irukkeenga 🤔
Assalamu alikum
Alaikum Salam......
chicken🍗 biriyani 🥚 pls anna 🙏i love 💙 🍗i really miss you 😔
👍🙏
Hi anna na pudukkottai anna ❤
Hi
1 kg ku pathiram அளவு
1 kg + 1kg rice & mutton sollunga bhai
2 kg Vatta Va Vida Chinna Vatta iruntha Atha Use Panikalam, Apdi illana 2 kg Vatta Kuda Use Panikalam......👍🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen Enna bhai ungakitta keatta correct ta solluvinga nu paatha pothuva soldringa evalo height, evalo width sollung bhai illati ethana litter pudikira maathiri irukkanum
@@Viewstamil1 15 inch
👌🏻👌🏻💯🙏
அண்ணா உங்க நம்பர் கிடைக்குமா உங்களை பார்க்க
Chicken briyani 1 kg with exact measurement
ua-cam.com/video/jfs3sjXceQk/v-deo.html intha Video Parunga 👍 New Video Kandipa Sekeram Upload Pandroam 🙏🙏
ஆம்பூர் பிரியாணி recipe 🤌
👍🙏
5படி வட்டா அளவு
Anna cell number pls
Channel About la iruku nanba
Sir unga contact
Nama Channel About Page la Contact Number iruku Please Check 😊👍🙏
Bro nan Ungaludan samyal seiya vendum bro nan small master bro call me bro
👍
Bro unga mobile number sollunga bro
Nama Channel About Page la iruku Bro Check Panni Parunga......👍👍🙏🙏
Assalamu alaikum
Valaikum Salaam