Це відео не доступне.
Перепрошуємо.

அபார வளர்ச்சி தரும் அமத்திய காரகன் | தொழில் ரகசியங்கள் | Amathiya kaaragan

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 258

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому +13

    Really exelent sir,, ,எனக்கு அமத்திய காரணாக குரு இருக்கிறார்.. Just now I checked my horoscope,,, sun ☀ in 29.5 degree,,, and guru in 28.5,,,so found,,, Sir both are in viruchagam with கேது.... So நீங்கள் கூறியது உண்மை ,,,நான் கடந்த 10 ஆண்டுகளாக கற்றுகொடுக்கும் தொழில் செய்து வருகிறேன்... என்னுடைய அமத்திய காரகண் குரு,,,,,,,exelent prediction

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 2 роки тому +3

    எதிர் காலத்தை பிரகாசமாக அமைத்துக்கொள்ள அருமையான பதிவை அளித்திருக்கிறீர்கள்.... நன்றி.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +7

    வணக்கம் குருவே.. நன்றி குருவே.. இன்னும் தெரியாத பல நல்ல விசயங்களை எங்களிடம் தெரிவிப்பதற்கு நன்றி.. ஜோதிடம் ஒரு கடலே.. உங்களுடன் இந்த கடலில் பயணிப்பதே இனிமை.. அருமை.. உண்மை... தெளிவு.. வெற்றி... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் குருவே. நற்பவி. 💐✅💯🙏👌👏👏👏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஆத்ம காரகன் அமதியகாரகன் விளக்கம் சூப்பர் 👌👌👌 இது ஒரு புது தகவல். இதைப்போல நிறைய ஜோதிட விளக்கங்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +6

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 роки тому +1

    வணக்கம் குருஜி. தெளிவான விளக்கம் தந்த தேவகுருவே !நன்றி குருஜி.

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 2 роки тому +1

    ஆத்ம காரகன், அமர்த்திய கார்ன் விளக்கம் அழகான பதிவு அருமை அருமை

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 2 роки тому +1

    மிக்க நன்றி ஆசான் ஜீ, அமர்தியகாரகன் பற்றிய விளக்கம் மிக தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது,🙏

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому +2

    அருமையான காணொளி குருஜி 🙏🙏🙏

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 6 місяців тому +1

    இருவேறு இராசிகளில் ஒன்றிர்க்கு மேற்பட்ட கிரகம் இருப்பதாக இருந்தால் அதை எப்படி முடிவு செய்து மேற்க்கொள்வது .... அதேபோல் பொதுவாக முன்னூற்று அறுபது டிகிரிகளில் எது முதலில் முந்திய நிலையில் சென்றதோ அது ஆத்ம காரகன் எனபடுவது அது தவராக தகவலா இது குறித்த விளக்கம் தருவீர்களா ... நன்றி வாழ்த்துக்கள் ✨

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 роки тому +1

    நன்றி தலைவா எனது கேள்விகு விடை அளித்த மைக்கு🙏💯🥳

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 роки тому +1

    மிகவும் எதிர் பார்த்தது...guruji🙏🙏🙏 மிக்க நன்றிகள்....

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 роки тому

    அருமையான தெளிவான சூப்பரனா பதிவு...நன்றி குருவே

  • @amruthappriyal.ssaravanan8141
    @amruthappriyal.ssaravanan8141 Рік тому +1

    குருஜி வணக்கம் ஆத்ம காரகன் வீடியோவை கண்டேன் எனக்கு லக்னம் அதிக பாதையை கடந்துள்ளது அப்படியானால் லக்னாதிபதி ஆத்மகாரனா அல்லது லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் அல்லது வீடுஆத்மக்காரனா தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்

  • @Csk066
    @Csk066 4 місяці тому +2

    Amaathiya கரன் நீச்சம் மக இருத்தல் பலன்

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому

    தனித்தன்மையுடன் காணொளிகளை தரும் ஐயாவிற்கு வணக்கம். இந்த பதிவு மிக மிக அருமை. மேஷலக்கினம், சுக்கிரன் அமத்தியக்காரனாக உள்ளார். 2,7ம் அதிபதி சுக்கிரன் 11ம் வீட்டில் அமர்ந்து குருபார்வை பெற்று புஷ்கரநவாம்சம் பெற்று அமர்ந்துள்ளார். Spinning mill அல்லது car showroom தொழில் அமையுமா என்று சொல்லுங்கள் ஐயா. உங்கள் சேவைக்கு நன்றி.

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po 2 роки тому +1

    மாந்தி கணக்கில் எடுத்துக் கொள்வது சரியாக 👍

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +1

    நன்றி சார் வாழ்க வளமுடன் இலக்கணத்துக்கு அசுபர் சுபர் என்று சொல்லவில்லை சார்🙏👍

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +4

    Good topic sir.. you have given good examples. 🙏

  • @vanitharam317
    @vanitharam317 2 роки тому +1

    Ur really great super ur like a jupiter great service good videos excellent explanation 👏 👍 👌

  • @friendsofours9181
    @friendsofours9181 2 роки тому +3

    Sir Retrograde Jupiter and ketu in 9th house for magara lagnam
    Can she become a doctor please reply sir it will be motivation 🙏🏻

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 9 місяців тому

    Thank you sir for unknown information and very clear explanation

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 місяці тому

    Vanakkam anna manickaraja

  • @bamashankar1347
    @bamashankar1347 2 роки тому

    First view first comment good evening sir. Pudhiya topic nandrigal

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul 2 місяці тому

    Great thank you sir

  • @saravanansarwes572
    @saravanansarwes572 2 роки тому

    Sir very excellent. 23 years waste pannivitan ippa athu va enna elluthu vituthu (ammathiyakarn-sukiran 2 nd highest my hero's cope) now ketu dasa on going and astama sani also

  • @jmk8495
    @jmk8495 2 роки тому +1

    Thank you ji🙏🏻🙏🏻❤

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 роки тому

    நமஸ்காரம் குருஜி நன்றி

  • @RajKumar-qj4mz
    @RajKumar-qj4mz 9 місяців тому

    நன்றி 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very good explanation, thankyou sir 🙏✨

  • @jyothih8162
    @jyothih8162 2 роки тому

    நன்றி. அருமை ஐயா

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 роки тому

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 5 місяців тому

    குருவே கும்பம்த்தில் ராகுகிரகம் 23 டிகிரி
    சிம்மத்தில் கேது 24டிகிரி
    இரண்டும் சரிசமமாக இருக்கிறது இதை எப்படி எடுத்துக்கொள்வது குருவே

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    அருமை 👌நன்றி

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 4 місяці тому

    வணக்கம் குருஜி சிலருக்கு லக்னம் அதிக பாகைகள் கடந்ததாக இருக்கிறது அந்த அந்தக் கட்டத்தில் எந்த கிரகமும் இல்லை அதை எப்படி எடுத்துக் கொள்வது

  • @doctorrussia7160
    @doctorrussia7160 Місяць тому

    Super sir

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @thangaperumalrchellapandia4608
    @thangaperumalrchellapandia4608 2 роки тому

    நன்றி குருஜி

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 роки тому

    வணக்கம் குருவே சினிமா துறையில் சாதிப்பதற்கு எந்த கிரக நிலைகள் எந்த பாவங்கள் சுபத்துவம் பெற வேண்டும் ஐயா இது சம்பந்தமாக ஓரு கானோளி போடுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @dsrinuvasan
    @dsrinuvasan 2 роки тому

    நன்றி நன்றி நன்றி...

  • @srivishnu3642
    @srivishnu3642 2 роки тому +2

    ஒரு ஜாதகத்தில் செவ்வாய் இன் 8 ஆம் பார்வையும் குருவின் 7 ஆம் பார்வையும் லக்னத்தில் விழுந்தால் ஜாதகருக்கு யாருடைய குனாதிசியம் இருக்கும் ?

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому +1

    Vannakam guruji. Will amaddhiya karagan give good thoyil valarchi even if placed in enemy planet house or is neechan or placed in 3,6, 8, 12 houses or is spoilt in some other way like associated with rahu, ketu or enemy planets?

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +2

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 роки тому

    Sir,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY MADURAI

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நன்றி

  • @ashnstrings1054
    @ashnstrings1054 2 роки тому

    Rahu(Simmam) Ketu(Kumbam) - 6°
    Budhan - 2°(Simmam)
    Sukran - 4°(Simmam)
    Suriyan - 19°(Simmam) - Aatchi
    Chandhran - 18°(Kumbam)
    Dhanushu lagnam Edhu Amarthiya kaaragan, Sir?

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 роки тому

    நன்றி சார்🙏🙏🙏🌟

  • @TheSurya9397
    @TheSurya9397 2 роки тому

    Arumai.

  • @androidmobilegaming7871
    @androidmobilegaming7871 2 роки тому +2

    ஐயா எனக்கு சுக்ரன் 26°15'16"
    அதிக பாகையுடன் உள்ளது , புதன் 21°35'07" என்ற பாகையில் இரணாடாவது நிலையிலும் உள்ளது, ஆனால் ராகு 1°20'18" ,கேது 1°20'18" என்ற பாகையில் உள்ளது எதை ஆத்ம காரகனாகவும் அமர்த்திய காரகனாக எடுப்பது?

    • @naveenn323
      @naveenn323 2 роки тому +3

      ஆத்ம காரகன் ராகு கேது அமர்த்திய காரகன் சுக்ரன்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      Sukkran

    • @androidmobilegaming7871
      @androidmobilegaming7871 2 роки тому

      @@AstroSriramJI எது சார் ஆத்ம or அமர்த்திய காரகனாக சார்?

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому

    நன்றிகள் ஜீ

  • @vijaysrini2760
    @vijaysrini2760 2 роки тому +1

    Sir, in my horoscope(09.02.1982 8:00 AM Nagapattinam) Sani, Rahu, Ketu and Sukkiran has crossed 29 degrees. So, they are athmakaragan, right? What will be the consequences.In my horoscope, Sevvai is amarthiya karragan, right? Please reply.

  • @sunderraj1683
    @sunderraj1683 2 роки тому +1

    Excellent guru ji 🙏

    • @nagarajn1830
      @nagarajn1830 Рік тому

      நன்றி ஐயா லக்னம் அமர்த்தியகாரகனாக வருகிறது அதை பற்றி கூறுங்கள் ஐயா.

  • @ramanakabi5271
    @ramanakabi5271 2 роки тому +1

    Thank you Sir..

  • @hymavathi03
    @hymavathi03 2 роки тому

    நன்றி ஐயா அருமையான விளக்கம் .எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விண்வெளி ஆராய்ச்சி படிப்பு வேலை பற்றி கூறுங்கள்

  • @pguna3635
    @pguna3635 Рік тому

    சந்திரன்விருச்சக ராசியில். நீச்சம், அமர்த்தியாகாரகனாக வந்தாள் என்ன வேலை செய்யலாம் .........

  • @thegazhsworld7331
    @thegazhsworld7331 2 роки тому

    Thanks ji .good information

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    சூப்பர் தலைவா 💐💐💐

  • @user-je9gs6to3c
    @user-je9gs6to3c 8 місяців тому

    Second highest degree LAKNAMAKA irunthal yar AMATHYAKARAKAN SIR????
    Laknam: magaram
    Laknapulli: Avita natchathiram.
    Rasi: Kadagam

  • @assaultarun9296
    @assaultarun9296 2 роки тому

    ஐயா, ராகு, கேது,00 டிகிரியில் உள்ளது, இதை எப்படி பலன் எடுப்பது,.. ராகு துலாம், கேது செவ்வாய்யில் உள்ளது 0டிகிரி உள்ள ராகு, கேது, கன்னி, மீணம் உள்ளதாகவே எடுத்து கொள்வத?

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Nandri sir

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji good evening sir

  • @murugananthammuruganantham5675

    ஐயா வணக்கம்!
    அஷ்டமாதிபதி அமர்த்திய
    காரகராக வந்தால் என்ன
    செய்வது. விளக்க வேண்டுகிறேன்

  • @shrisundar263
    @shrisundar263 2 роки тому

    குருஜி மகர லக்கினம் விருச்சிகச்சந்திரனுககு சிம்ம கேந்திரத்த்தில் செவ்வாய் கேது தவிர்த்து மற்ற அனைத்துகிரகங்களும் உள்ளன. வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் இப்படி கூட்டாக இருக்கும் எல்லா கிரகங்களின் தசையும் நன்றாக இருக்குமா? (Sun ragu sukiran sani all in poora natchara saram , guru budhan in magam . Sevvai in midhunam kedhu in kumbam)

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 Рік тому

    வணக்கம் குருஜி.🙏🙏 அமத்திய காரக்கன் மற்றும் அத்மா காரக்கன் கிரகம் வக்ரமாக இருந்தால் பலன் ஏடுக்கலாமா?

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 роки тому

    🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி

  • @harishrish20
    @harishrish20 2 роки тому

    ஐயா இந்த சனி பெயர்ச்சி ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனித்தனியே பலன் தரும் என்று கூறியுள்ளீர்கள் அது பற்றிய காணொளி வெளியிடுங்கள்

  • @elumalai4480
    @elumalai4480 2 роки тому

    சார் வணக்கம் என் மகன் பவித்ரன் 17:5:2006: 9:12am திருத்தணி தனுசு ராசி மிதுனலக்கினம் agri & MBA இதில் எது படிக்கலாம் அரசு & வெளிநாட்டு வேலை இதில் அதிக வாய்ப்பு எதற்கு வாழ்க்கை செழிப்பா இருக்குமா சார்

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 11 місяців тому

    Thank you 🙏

  • @arriescvan4204
    @arriescvan4204 2 роки тому

    Thanks for sharing

  • @lathasaro408
    @lathasaro408 2 роки тому

    Guruji vanakkam ennoda son jathagathil athma karagan sevvai 27degree 28kalai suriyan 27degree 12kalai amythya karagan Rahu kadagathil 7degree (mithuna lagnam rishabha rasi ) rahu dasa nadandhu konduirukradhu rahu bukti plus two 1stgroup padithan college BSC com.technology IT velay parkeran avanku eppdhum kalai thurial adiga interst guruji ippodhu en son jathagathil RAHU amythya karagan guruji

  • @ashoka8954
    @ashoka8954 2 роки тому

    வணக்கம் குருவே லக்கின அதிபதி, லக்கின நின்ற நட்ச்சத்திர அதிபதி, ராசி அதிபதி, ராசி நின்ற நட்சத்திர அதிபதி இவர்கள் 4ல்- வரும் ஜாதகருக்கு நன்மை செய்வாரா?
    எ-கா- மிதுன லககினம்-புதன்
    மிருகஷிரிடம் நட்சத்திரம் - செவ்வாய்
    கடக ராசி- சந்திரன்
    பூசம் நட்சத்திரம் - சனி
    இப்படி வேறு அணிகள் கொண்டவர்கள் ஜாதகருக்கு நண்மை செய்வாரா?

  • @venkateswara88
    @venkateswara88 7 місяців тому

    அமர்த்தியகாரகனாக சனி வக்ரம் பெற்று உள்ளது.. அமர்த்தியகாரகன் வக்ரம் பெறலாமா?

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 роки тому

    Sun in Amratyakarajan. I had a commanding govt Job. Always right in my case.

    • @malininagaraj8248
      @malininagaraj8248 2 роки тому

      End of Sukra Dasa got Govt job during Chandra dasa got promotion by writing department exam.

    • @malininagaraj8248
      @malininagaraj8248 2 роки тому

      @@freakingawesome2501 I don't know about that Sir.

    • @dhivya3799
      @dhivya3799 Місяць тому

      ​@@malininagaraj8248mam ungaluku suriyan yenga erukirary

  • @sukulrama7565
    @sukulrama7565 2 роки тому

    Excellent supr

  • @sundharraj9649
    @sundharraj9649 11 місяців тому

    ஐயா ஆத்மகாரகன் லக்னபுள்ளியாக வந்தால், ஆத்மகாரகன் நட்சத்திரஅதிபதியா, கிரகாதிபதியா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Thank yousir 🙏🙏 ✨✨

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому

    வணக்கம் ஜு செவ்வாய் கிரகம் அமைய இயற்கை குளிர்பணகடை வைக்கவாமா ஜீ நன்றிகள்

  • @meetkalai9087
    @meetkalai9087 2 роки тому

    Irandavathu athiga pagai ulla kiragam vakram anal

  • @d2mv2guru7
    @d2mv2guru7 2 роки тому

    Excellent sir.

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 8 місяців тому

    Amaththikarakan Ava yoki nachathiram pedral

  • @tanabalan15
    @tanabalan15 6 місяців тому

    Semme ji

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Місяць тому

    ஐயா, எனது ஜாதகத்தில் சனிபகவான் 26 டிகிரியை கடந்துயிருக்கிறார். அடுத்ததாக சூரியன் 24 டிகிரியை கடந்திருக்கிறார். ராகு, கேதுக்கள் முறையே 00.45 டிகிரியில் உள்ளனர். பெரும்பாலான ஜோதிட செயலிகளில் எனக்கு ஆத்மகாரகனாக சனியை குறிப்பிட்டுள்ளனர். ஆத்மகாரனுக்கு நீங்கள் சொன்ன விளக்கத்தின்படி ராகுவுக்கு வீடுகொடுத்த கிரகம் உச்சநிலையில் இருப்பதால் ராகு ஆத்மகாரகனாக வருகிறார்.
    இப்போது நான் அமத்தியகாரனாக கேதுவை எடுத்துக்கொள்வதா? சனிபகவானை எடுத்துக்கொள்வதா? சூரியனை எடுத்துக்கொள்வதா?

  • @karpagamv3115
    @karpagamv3115 2 роки тому

    Sir suryan 29.08
    Sani 29.59
    Which is aathmakaraagan
    Which is amathyakaragan

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 2 роки тому

    Thq sir 💐🙏🙏🙏

  • @DhanaSekar-po9ot
    @DhanaSekar-po9ot 2 роки тому

    Sir Raghu kethu both planet 27.2 degree this highest degree second is sukran ,Third is guru Amarthiyakaran is who Sukran or Guru

  • @roson65838
    @roson65838 2 роки тому

    Guruji ( raghu kethu 1 degree ), (suriyan 24 degree), (sevvai 23 degree). Ithil Ethu athmakaragan, amathiyakaragan guruji.

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 роки тому

    Thank you sir

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 2 роки тому

    வணக்கம் ஐயா.எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் 29.1. புதன் 28.51. அமத்தியகாரகன் புதன் வரும் போது என்ன துறை சார்ந்து படிக்க வைக்கலாம்?

  • @ganesanp3069
    @ganesanp3069 2 роки тому

    குருஜி 10ல்சிம்மத்தில் 1செவ்வாய்.2சூரியன்.3புதன். கன்னியில் சுக்கிரன்.பாவக மாறுதலில் சிம்மம் இதில் யார் அமர்தியகாரர் குருவே

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 11 місяців тому

    Sir,
    Kindly clarify for me which one is Atmakaraka and AmAtmakaraka planet based on below
    Venus-05s 26°53'38"
    Mars-07s 26°27'16"

  • @hymavathi03
    @hymavathi03 2 роки тому +1

    சூரியன் 11.28.சந்திரன் 16.50.புதன் 1.41.சுக்கிரன் 6.20. செவ்வாய் 8.18 .குரு 29.11.சனி 21.19. ராகு கேது 10.54... அமர்த்திய காரகன் என்த கிரகம் வரும்

  • @deva1648
    @deva1648 2 роки тому

    ஐயா வணக்கம் நீங்கள் ராகு கேதுவுக்கு சொன்னது போல் மிகவும் குறைவான 1 டிகிரி 2டிகிரி அமைப்பில் சப்த கிரகங்கள் இருந்தால் அதை அவ்வாறு எடுத்துக்கொள்ளலாமா .
    புதன் 27 டிகிரி செவ்வாய் 24 டிகிரி.சுக்ரன் 1.54 டிகிரி சந்திரன் 2 டிகிரி. இதில் புதன் செவ்வாயா இல்லை சுக்ரன் சந்திரனா.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    வணக்கம் குருவே அமர்த்ய காரகணாக புதன் லக்னத்திற்கு 12ல் இருந்தால் (விருச்சிகம்) எந்த தொழில் செய்யலாம்

  • @dharanitharan4902
    @dharanitharan4902 2 роки тому

    ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் லக்ன புள்ளி 29.5° அதனால் அடுத்து எந்த கிரகம் அதிக பாகை கடந்ததோ அது தானே அமர்த்தியகாரகன்?

  • @meetkalai9087
    @meetkalai9087 2 роки тому

    17 35' 24 degree la sevvai vakram sir atharku sollungal

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому

    Tq sir

  • @jagadeesan5767
    @jagadeesan5767 2 роки тому

    Sir my horoscope atmakara and amatiyakaraka conjution my life

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 роки тому

    Nice

  • @surirayar
    @surirayar Рік тому

    அமர்த்திய காரகன் நிலை ..நன்றாக இருந்தால் மட்டுமா?