சூரிய நமஸ்காரம் இவர்களுக்குத்தான் முழுபலன் கிடைக்கும்... | DrSalai Jaya Kalpana | Mudra |

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 64

  • @selvamanimexclantvideovery1919
    @selvamanimexclantvideovery1919 9 місяців тому +40

    வணக்கம் மேடம் நீங்கள் உலக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க வளமுடன் உங்கள் மருத்துவ சேவைகள் தொடரட்டும்

  • @Tj-sl
    @Tj-sl 8 місяців тому +5

    என்ன ஒரு மனசு.நன்றி நன்றி நன்றி அம்மணி.

  • @sridharr3589
    @sridharr3589 8 місяців тому +9

    மிக மிக உயர்ந்த உடல்/உயிர்/ஆன்மா சார்ந்த சித்தர்கள் அருளிய தெளிவு நம்மிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
    இதன் மூலம் எளியவர்கள் பயனடைந்து மனம் குளிர்ந்து சொல்லும் வார்த்தைகள்....
    லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து.
    அனைவரின் சார்பிலும் நன்றிகள் பல.

  • @gowrig7791
    @gowrig7791 8 місяців тому +3

    சூப்பர் மேடம் எனக்கு நீங்கள் சொல்வத 100/ உண்மை

  • @gopaln8448
    @gopaln8448 8 місяців тому +3

    தங்கையே தாங்கள் கூறிய கருடமுத்திரையை செய்து வந்தேன் மிகவும் சிறப்பான பலனை பெற்று வருகிறேன் அதேபோன்று கல்லீரல் மற்றும் கிட்னிக்கு நலம் பெற முத்திரையை பற்றி காணொலி போடவும் -- சிறப்பு உங்களது அனைத்து கானொலியும்
    வாழ்க வளமுடன்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 8 місяців тому +5

    இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவரும் இவர் கூறுவதை கேட்பதோடு அல்லாமல் அதை கடைபிடித்து மற்றவர்களுக்கும் பகிர வேண்டும்.அப்போதுதான் அனைவரும் நோய்யற்ற நல்வாழ்வு வாழ முடியும்.மிக்க நன்றி என் மருத்துவ தெய்வமே👌👌👌👏👏👏🙏🙏🙏🙏

  • @valarmathithirugnanam4829
    @valarmathithirugnanam4829 9 місяців тому +14

    அனைவருக்கும் உங்கள் சேவை தேவை. உங்களுக்கு பங்கஜ முத்திரை போல் மலர்ந்து அனைவரும் பயன்பெற தாங்கள் பணி செய்கிறீர்கள்.வாழையடி வாழையாக தாங்களும் தங்கள் சந்ததியினரும் எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 3 місяці тому +1

    உண்மை உண்மை உண்மை மா😊❤

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 8 місяців тому +2

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vennilaraja5628
    @vennilaraja5628 8 місяців тому +2

    தெய்வமே வணிகம் 🎉 வாழ்க வளமுடன் 🎉🙏

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 8 місяців тому +4

    மிக்க நன்றி அம்மா🙏 உங்களை நாங்கள் அனைவரும் பின்பற்றி வருகிறோம். நீங்கள் கூறும் ஒரே தாரக மந்திரம் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதே (சித்தர் ரகசியம்) ஆகும். தங்கள் வழியை பின்பற்றி நடக்கும் உங்கள் பாசமிகு மாணவி🙏🙏🙏🎉🎉🎉🎉 வாழ்க உங்கள் சேவை🙏🙏🙏

  • @subalaksmi4138
    @subalaksmi4138 9 місяців тому +6

    வணக்கம் அம்மாவாழ்கவளமுடன்வளமும்நலமும்கோடிகோடிபெருகவேண்டும்உங்களுக்குநன்றிகள்கோடிஜெய்ஆனந்தம்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 9 місяців тому +5

    அறிவு களஞ்சியம் நன்றி அக்கா

  • @MynavathiPondhuraisamy
    @MynavathiPondhuraisamy 6 місяців тому +1

    I am vatham body, neekinga soluvathu correct mrg 4.50 yoga and mudra seeiyarn Surya namaskar very good effect, mansu release erukinga mam thank you mam 💐😊

  • @archensubra
    @archensubra 2 місяці тому

    I am big fan of u Dr.. Million Thanks for ur good sharing. God gifted❤

  • @narmathaduraisamy3319
    @narmathaduraisamy3319 8 місяців тому +2

    Please tell more about kapha udambu

  • @porayarsrinithi7710
    @porayarsrinithi7710 9 місяців тому +4

    Vazgha valamudan kalpana amma

  • @jais8011
    @jais8011 9 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி தாயே🙏🙏🙏🙏🙏

  • @Supreme_commander159
    @Supreme_commander159 Місяць тому

    Yes i can work in one place. Work pressure. And i use to change things often in my home and should be neat and clean

  • @subakalyanasuundaram7059
    @subakalyanasuundaram7059 9 місяців тому +5

    Mam say for kaba body

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 8 місяців тому +1

    அருமையான தகவல் தோழி. மிக்க நன்றி 🙏

  • @lovenature2698
    @lovenature2698 25 днів тому

    Thank u so much mam

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 8 місяців тому +1

    Super message

  • @suseelathiyagarajan2527
    @suseelathiyagarajan2527 8 місяців тому

    வணக்கம் சகோதரி. இரவு வேலை பார்பவர்களுக்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு முத்திரை சொல்லுங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @jayakarthick5636
    @jayakarthick5636 4 місяці тому

    Superb mam, 100% correct

  • @hamudintl5849
    @hamudintl5849 8 місяців тому +1

    100 % your correct. It's mean I am wadam person

  • @vinothamvinotham4244
    @vinothamvinotham4244 8 місяців тому +1

    வணக்கம். மேம். வாதம், பித்தம் உடம்புனு எப்படி கண்டுபிடிக்குறது.மேம்.

  • @mutharasannarayanasamy5652
    @mutharasannarayanasamy5652 8 місяців тому +1

    Wow great information madam. God bless you!

  • @rukmanisp7443
    @rukmanisp7443 8 місяців тому

    Vanakkam. Ungal videos niraya parthu mudhras seidhu pala problems sari agi iruku. Mikka nandri. Hospital engu irukuma

  • @malathyramesh7596
    @malathyramesh7596 9 місяців тому +1

    Dear madam your way of describing is so nice and very informative Thank you very muchji

  • @sasikalasathishkumar5885
    @sasikalasathishkumar5885 8 місяців тому

    Ma'am ibs pathi video podunga

  • @kavithakadarkarai4324
    @kavithakadarkarai4324 9 місяців тому +1

    Hi mam.. eanaku left hand bulse vaadham athigam ullathu right hand pulse pitham ullathu .. naan yepadi balance seivathu.. yenna time work out panalam

  • @narpavithangam8542
    @narpavithangam8542 8 місяців тому

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 9 місяців тому +1

    Great mom🙏🙏🙏

  • @p.luxmanrasa4180
    @p.luxmanrasa4180 9 місяців тому +1

    நன்றி

  • @devirajasekar
    @devirajasekar 8 місяців тому

    Thankyou madam, very perfect for me, realise about my character

  • @lakshmis564
    @lakshmis564 9 місяців тому +1

    Vatha pitha kalanthu irruntha set agumma mam

  • @premaak252
    @premaak252 8 місяців тому

    Vaadham pitham kalaivaiyana udambu endral enna panrathu

  • @Athirahindustani
    @Athirahindustani 8 місяців тому

    Mam many things you say are true nd Iam Vat body type but very repulsive to change. Iam cherish everything old nd sentimental 🙏🏽
    Maybe Iam Vatha Pita combo 🙏🏽

  • @kalaivani-nf4ej
    @kalaivani-nf4ej 9 місяців тому +2

    Pitha thegam exercise?

  • @saviskitchenkreation9057
    @saviskitchenkreation9057 8 місяців тому +1

    How to recognise which type of body we have?

  • @Gemcreation
    @Gemcreation 8 місяців тому

    வணக்கம் அம்மா சில பேருக்குக் பால் பொருட்கள் சாப்பிட்டால் ஸ்கின் அல்ர்ஜி ஆகுது அதை பற்றி கோஒருஙல் அம்மா

  • @jais8011
    @jais8011 9 місяців тому

    உண்மை உண்மையிலும் உண்மை👌🙏

  • @manilasaravanan7359
    @manilasaravanan7359 8 місяців тому

    வாழ்க வளமுடன் மா வாததேகம் உள்ளவர்கள் எந்த எண்ணை தேய்த்து குளிக்க வேண்ரடும்

  • @baludevir2354
    @baludevir2354 8 місяців тому

    Madam Neer muthurai ponnum pothu mothira viral Nehra Neeta mudiyala Andha position Liye near muthurai pannalama please sollunga

  • @vimalap8392
    @vimalap8392 8 місяців тому +1

    Urinary infection muthirai

  • @SelvamS-bt8ys
    @SelvamS-bt8ys 8 місяців тому

    வணிகம் மேடம் என் பெயர் சுதா எனக்கு ஒற்றை தலைவழி அதிகமாக இருக்கிறது வெயில போனல் பாஸ்ல போனல் எங்கள் வீடுசீட் போட்ட வீடு 10 மணிக்கு மேல் வீட்டில் என்னால் இருக்கா முடியாது இருந்தால் தலைவலி வந்தும் மேடம் இதுக்கு ஏதாவது முத்திரை இருக்கா மேடம் தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் மேடம்

  • @rkfleets
    @rkfleets 8 місяців тому

    Ethana Vata thegi inga irukinga

  • @sivaparrvathinair1893
    @sivaparrvathinair1893 9 місяців тому +1

    😊Thank you Dr

  • @PerumPalli
    @PerumPalli 9 місяців тому +1

    ❤❤❤

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn 8 місяців тому

    🙏🙏

  • @nandhakumars3908
    @nandhakumars3908 8 місяців тому

    Rajesh sir miss you

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 9 місяців тому

    🎉🎉🎉

  • @samynathan2675
    @samynathan2675 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @balanagarajan7905
    @balanagarajan7905 8 місяців тому

    Madam vadham, pittham, kabam la irukkira moonu characterumey yenalku irukkey?😂.

  • @lathakumar6646
    @lathakumar6646 8 місяців тому

    Click here to watch potruku parunga atha click panna full video varum

  • @rameshrajapriya
    @rameshrajapriya 9 місяців тому

    🤝🤝🙏🙏🙏

  • @narmathaduraisamy3319
    @narmathaduraisamy3319 8 місяців тому

    Please tell more about kapha udambu

  • @balakrishnam8689
    @balakrishnam8689 8 місяців тому

    🙏🙏🙏

  • @AjayDevotta
    @AjayDevotta 8 місяців тому

    💯