KARAHO BHAVA NASTHI - MANDHI

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 86

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 роки тому +21

    தோன்றில் புகலோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றுதல் தோன்றாமை நன்று.
    பொருள்= பிறப்பின் பயன் புகழ். சரித்திரத்தில் வாழ்நாளில் ஒருமுறையாவது ஊர்மெச்ச புகழ் அடையவேண்டும். இல்லையேல் பிறப்பெடுக்காமல் இருக்கலாம்.

    • @ramv6239
      @ramv6239 2 роки тому

      @Gr.narmathan Gr.narmathan நீங்கள் திருக்குறளுக்கு கொடுத்துள்ள பொருளை பார்க்கும் போது, குருஜி கூறுவது போல் எப்படி பழைய நூல்களின் பொருள்கள் மருவி உள்ளது என்பது உணரமுடிகிறது.

    • @ramv6239
      @ramv6239 2 роки тому

      குருஜி கூறியதே சரியான விளக்கம்

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 2 роки тому

      @@ramv6239 பிறக்கும்போதே புகழோடு பிறப்பது மிகமிகமிக அரிது. 1சதவீதம் பேருக்கு கூட வாய்க்காது. பூமியில் மனிதகுலத்தில் தோன்றியதற்கு ஏதோ ஒருவகையில் புகழ்பெறவேண்டும் வாழ்வில் ஒருமுறையாவது என்பது தான் சரி. பிறக்கும் பொது புகழ் என்பது திருவள்ளுவருக்கு கூட வாய்க்கவில்லை. ஆனால் பின்னாளில் புகழடைந்தார்.

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 2 роки тому

      @@ramv6239
      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்பதறிவு.
      குருஜிக்கே வாழ்வில் சிலவிஷயங்கள் பிடிபடாமல் இருக்கலாம். மனித இயல்பு தான்.
      நீங்களும் யார் என்ன சொன்னால் சரிபார்த்துக்கொள்வது நல்லது.

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 2 роки тому

      @@ramv6239 தோன்றில் புகழோடு தோன்றுக
      என்றால் சிறுகுழந்தையாக பிறக்கும்போதே என்று பொருள் அல்ல. மனிதகுலத்தில் தோன்றியதற்கு என்று பொருள். புகழ்பெற்ற பிறவியாக இருக்க வேண்டும்.

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 роки тому +4

    ரத்த உறவில் சித்தப்பா என்பதை குறிப்பது சனியின் காரகத்துவம் தானே குருஜி 🙏🙏🔥🔥

  • @maruthupandian.v6
    @maruthupandian.v6 2 роки тому +3

    குருஜி அய்யா ஒவ்வொரு கிரகத்திற்கும் காரகம் மற்றும் உயிர் காரகத்துவம் ஜடகரத்துவம் தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ளும் படி எடுத்து உரைக்கும் எங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @balakrishnanr6210
    @balakrishnanr6210 2 роки тому +1

    உங்களின் மாறுபட்ட நிதானமான உரை இதுபோன்றே தொடரின் நன்றாக இருக்கும்

  • @pkkannaapkamalakkannan3823
    @pkkannaapkamalakkannan3823 2 роки тому +1

    குருஜி காரகோபாவநாஸ்தி பற்றிய நீண்ட நாள் ஐயத்தை நீக்கிய தங்களுக்கு என் நன்றி

  • @ganeshanvanitha946
    @ganeshanvanitha946 2 роки тому +1

    வணக்கம் குருஜி தங்களைப் போல் யாராலும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியாது தங்களை ஜோதிடத்தின் பிரம்மா என்று தான் பார்க்கிறேன் குருஜி நன்றி

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 2 роки тому +3

    குருவே வணக்கம் ஜாமக்கோள் பிரசன்னம் பற்றிய தங்கள் கருத்துகளையும் விளக்கங்களையும் வீடியோவாக பதிவிடுங்கள் நன்றி குருவே

  • @R.k.revathi
    @R.k.revathi 2 роки тому +2

    விளக்கம் அருமையாக உள்ளது குருஜி...

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому +1

    நன்றி குரு. கோடை வெயிலுக்கு ஏற்ற இதமான அத்தி கட்டி ஆலங்கட்டி மழை.

  • @maniv20
    @maniv20 2 роки тому +5

    சனியின் துணைக்கோள் மாந்தினா என் ஜாதகத்தில் சனி 4-லும் மாந்தி 11-லும் (பூமிக்கு எதிர் எதிர் திசைகளில்) எப்படி இருக்கும்?

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏👍

  • @kasinathangajendiran4500
    @kasinathangajendiran4500 2 роки тому +2

    நன்றி குருஜி

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 2 роки тому +1

    Quite interesting your explanation guruji

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 роки тому

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @cheranbalu
    @cheranbalu 2 роки тому +1

    ஜயா வாழ்த்துக்கள்

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 роки тому +2

    சூரியன் சந்திரன் அமாவாசையில் ஆட்சி உச்சம் அடைந்தால் காரகபாவநாஸ்தி செயல்படுமா ஐயா?

  • @gdmtalkies
    @gdmtalkies Рік тому

    Super amazing exlacnt 🎉

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 роки тому

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏🙏

  • @ramamoorthy1360
    @ramamoorthy1360 Рік тому

    Nandri guruji 🙏

  • @roopeshkumar5515
    @roopeshkumar5515 2 роки тому

    குருஜி வணக்கம் 🙏 தயவு செய்து எனது பிறந்த பௌர்ணமி நாள் எதிர்காலம் 27/04/1983 மைசூர் கர்நாடக நேரம் காலை 4.47 மணிக்கு சொல்லுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 Рік тому

    ஐயா குருஜிக்கு வணக்கம் சிம்மத்தில் இருக்கும் பெளர்ணமி சந்திரனின் பார்வை எந்தனாம் பார்வையாக எந்த ராசி கட்டத்தை பார்க்கும் சந்திரனுக்கு எந்தனை பார்வை உள்ளது

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 11 місяців тому

    Thank you

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Very good explanation & information guruji, thank you so much guruji

  • @sivamsakthi4758
    @sivamsakthi4758 2 роки тому +1

    Great gurujii!

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 2 роки тому +2

    மாந்தி சனியுடன் எந்த பாவத்தில் கூடி சேர்க்கை யானால் அந்த பாவம் நஷ்டமாகிறது. அநுபவத்தில் கண்ட உண்மை.

  • @ABHIG-ff5xh
    @ABHIG-ff5xh 2 роки тому

    Guruji,🙏
    parivarththane ye patti oru doubt?
    .... Ex... Makara lagnam... Lagnaththile guru. lagna adipathi 3 il nilkkumpoth parivarththane appoth bhavapadi guru 12 idathu nilkkumpoth falam eppadi...( Mesha, kadaka, thula, makara Lagnaththile puranthavarkk entha falam )

  • @MahaLakshmi-tt8xo
    @MahaLakshmi-tt8xo 2 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @balakumar6989
    @balakumar6989 2 роки тому +2

    Guruji 3ill Chevvai &Kedhu Sernthaal Kaarako Paava Nasthi Vidhi Padi Chevvai Thasaiyil Brother "ku Maaragam Yerpaduma?
    Or kedhu Aran Pola irundhu Kaappatruvara?

    • @nagarajans3729
      @nagarajans3729 2 роки тому

      Thaniyaaga irundhaal dhan problem, kedhu Irukuradhu safe.

    • @balakumar6989
      @balakumar6989 2 роки тому +1

      @@nagarajans3729 Thanks Ji

  • @indumathisambath4293
    @indumathisambath4293 2 роки тому

    குருஜிக்கு வணக்கம்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 роки тому

    Vanakkam guru ji

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 роки тому

    Fantastic explanations guruji

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +2

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @SG-CND
    @SG-CND 2 роки тому

    THANKS SO MUCH!!!!

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 2 роки тому

    குருவே பவுர்ணமி சந்ரனே 4 ல் இருந்தால் பாப நாஸ்தி கூடுமா ,பங்கமா,,,,,,சப்தமமாக செவ்வா சனி பார்த்தால் மேலும் பாப்மா இல்ல அதுவும் பங்கமா.

  • @johnsonjohnson5028
    @johnsonjohnson5028 2 роки тому

    Guruji, 2 aam adhipadhi 12aam veettil irundhaal , andha dasa uyirukku theengu vilai ikkumaa?

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    நன்றி சார்

  • @18vur13
    @18vur13 2 роки тому

    நன்றிங்க குருவே

  • @rajinig8503
    @rajinig8503 5 місяців тому

    chandiran ragu enaivu 5 am bhavam

  • @geethasri4929
    @geethasri4929 2 роки тому

    My son dob 9.2.2019 1.32pm Chennai. Sun and ketu in 9th house in magarm wil karako pavanasti work . I'm scared plz reply .

  • @drparthiban629
    @drparthiban629 2 роки тому +1

    Hail Aditya guruji

  • @raja-iv7zl
    @raja-iv7zl 2 роки тому +4

    வணக்கம் guruji. பவுர்ணமி சந்திரன் பார்வை சனி சுபத்துவம் அடையுமா? சந்திரனுக்கும் சனிக்கும் தொலைவு அதிகம். சந்திரன் சின்ன கிரகம். சனி மிக பெரிய கிரகம் . இவரால் எப்படி அவரை சுபத்துவம் அடைய செய்ய முடியும்?

    • @karthik14983
      @karthik14983 Рік тому

      Understand like this
      Pournami Moon is near you, saturn is in distant. Saturn's negative is protected by bright moon.

    • @raja-iv7zl
      @raja-iv7zl Рік тому

      @@karthik14983 சரி. நானும் இதைதான் யோசித்தேன் நன்றி. சந்திர அதியோகம் பற்றி தங்கள் கருத்து என்ன?

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 роки тому

    Prasannan eppadi parpathu

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +2

    😭 எனக்கு 5 இல் குரு. பாவத்துவ குரு. 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை பெண் காதல் திருமணம் நடக்குமா

    • @media9023
      @media9023 Рік тому

      குரு கெட்டாலும் காதல் வரும் அடுத்து சுக்கிரனின் நிலை கருத்தில் கொள்ள வேண்டும்

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @குருராஜ-ச8ந
    @குருராஜ-ச8ந 2 роки тому

    ஐயா வணக்கம். எனக்கு மாந்தி பதினோராம் இடத்தில் உள்ளார். ஆஹா ஓஹோ ன்னு பலன்கள் கூறினார்கள். எனக்கு அப்படி ஒன்றும் இல்லை! .. "இருந்தும்..!? கடனாளி கிடையாது..! நன்றி ஐயா.

    • @KKUPPURAJ-t9u
      @KKUPPURAJ-t9u Рік тому

      கடன் வாங்கினால்,திரும்ப அதை கொடுக்க முடியாது. இருக்கும் செல்வ,அரச யொகம் மானம் மரியாதை அனைத்தும் இழக்க நேரிடும். ஏனெனில் மாந்தியானவர், அவர் பார்த்து ஏதாவது கொடுத்தால்தான் உண்டு😮

  • @ananthanananthan7043
    @ananthanananthan7043 Рік тому

    Risipa lakkanm

  • @krishnaveni3383
    @krishnaveni3383 2 роки тому

    Annaaa thanks Anna 😊🙏🙏🙏🙏🙏🙏

  • @gnavelpmgv2888
    @gnavelpmgv2888 2 роки тому

    குருவே சரணம்
    ஐயா மேதகு ஆதித்யகுருஜி அவர்களின்
    திருவடி வணங்கி
    சிறிலங்காவிலிருந்து தங்களின் சிஷ்ய பிள்ளை கதைக்கிறேன் ......
    மகர லக்னம் லக்னத்தில் மாந்தியிருப்பதாக தெரிகிறது
    திகதி 11.05.2013 இரவு 11.28 ஜனித்தவர்
    நடப்பு திசை செவ்வாய்
    ---புத்தி புதன் இவர் என் மோன்தான் இவருக்கு ராகு திசை எப்படியிருக்கும் எதிர்காலம் பற்றி தெரிவிப்பீரா?
    தற்சமயம் சாப்பாட்டிற்கே வழியில்லை
    ராகுவும் மகரலக்னத்தில் மாந்தியும் நல்ல எதிர்காலம் அமையுமா?
    தயவு செய்து சொல்வீர்களா?

    • @nagarajans3729
      @nagarajans3729 2 роки тому

      செவ்வாய் சனி தொடர்பு பெற்ற ராகு பெரிய யோகங்களை தருவதில்லை. ஆயினும் சுக்கிரன் வீட்டில் குரு சாரத்தில் உச்ச வக்ர கிரகத்தின் அருகில் இருக்கிறார். சனி பகவான் தர வேண்டிய அனைத்தையும் ராகு தருவார். சனி மட்டும் அல்ல, செவ்வாய், சூரியன், புதன் என 4 கிரகங்களின் பலன்கள் அனைத்தையும் ராகு‌ தான் தருவார்.
      பிறந்த இடம் விட்டு வேறு இடத்திற்கு நகர்த்துவார். வயது குறைவுதான், கல்வி அமைப்புகளை பாதித்து உடல் உழைப்பு பெறச் செய்வார்.
      ஆயினும் எதிர்காலத்தில் உழைப்பிற்கேற்ற உயர்வு என்கிற வகையில் நன்றாக இருப்பார்.

  • @media9023
    @media9023 Рік тому +1

    ஐயா ஒரு நாட்டின் சட்டம் எல்லா ஆண்களும் இரண்டு மணம் முடிக்க வேண்டும் என்பது அப்போது அந்த நாட்டின் அனைத்து ஆண்களுக்கும் சாதகத்தில் இருமணம் யோகமா

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 7 місяців тому

    ❤❤

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 роки тому

    வணக்கம் குருஜி அண்ணா. வாழ்க வளமுடன். 🙏💐எப்படி இருக்கீங்க அண்ணா.பரமேஸ்வரி.

  • @ramasubramanian36
    @ramasubramanian36 2 роки тому

    Head wait performance

  • @wecinema1392
    @wecinema1392 2 роки тому

    This is old video. why did get return in this channel.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivya3799
    @dhivya3799 2 місяці тому

    5:22

  • @veeravijayann3591
    @veeravijayann3591 2 роки тому

    மாந்தி இருக்கும் இடத்தை கெடுக்கும் என்கிறார் களே?

  • @chermaraj756
    @chermaraj756 2 роки тому +1

    குருஜி4ல்திக்பலம்பெறும்வளர்பிறைச்சந்திரன்தாயைகெடுப்பாரா

  • @geetharani3167
    @geetharani3167 2 роки тому

    Hi

  • @rajum.rajamuthu9032
    @rajum.rajamuthu9032 2 роки тому

    Vost

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    Vanakkam guruji

  • @ananthanananthan7043
    @ananthanananthan7043 Рік тому

    Risipa lakkanm

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +2

    💖💖💖

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @chermaraj756
    @chermaraj756 2 роки тому

    குருஜிகோவில்களில்9கிரகங்களுக்குத்தான்உருவம்வைத்திருக்கிறார்கள்மாந்திக்குஎந்தகோவிலில்உருவம்வைத்திருக்கிறார்கள்