SECRETS OF ASTHANGAM

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • ஒரு கிரகத்தை அஸ்தங்கம் செய்த , சூரியன் பரிவர்த்தனை அடைந்தால் அஸ்தங்கம் நிவர்த்தி ஆகுமா?
    *****************************************************************************************************
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    *****************************************************************************************************
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

КОМЕНТАРІ • 137

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Рік тому +1

    "சோதிட அட்சய கலம்"
    திரு. ஆதித்ய குருஜீ அண்ணாவிற்கு கோடனு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @ramaiahvayanaperumal215
    @ramaiahvayanaperumal215 2 роки тому +4

    The reflected light rays of the Graham gets merged with the original ligt rays of the Sun while on Asthangam

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 роки тому +1

    அருமை குருஜி👌👌👌நல்ல விளக்கம்

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 2 роки тому +1

    அருமையான விளக்கம் குருஜி🙏

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 Місяць тому

    செவ்வாய் அஸ்த்தமணமும் ஆகி சனி பார்வையிலிருந்தால் சந்திரனின் பாப அதியோகத்திலும் இருந்தால் செவ்வாய்க்கு ஏதேனும் ஒளி உண்டா கூறுங்கள் ஐயா.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 роки тому +3

    வணக்கம் GURUJI 🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +1

    Very good information & explanation guruji, thank you so much guruji

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 2 роки тому

    வணக்கம் குருஜீ . அருமையான விளக்கம் நன்றி.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 роки тому

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi analum etho kuralil oru thoivu therihirathu arokiuthilum gavanam seluthingal thambi God bless
    lum gavanam seluthingal nengal

  • @prasannaa8099
    @prasannaa8099 Місяць тому

    அஸ்தங்கமான சுக்கிரனை குரு பார்த்தால் பலன் உண்டா ?

  • @bkannan70
    @bkannan70 Рік тому

    Excellent explanation Guruji .What palan if Surayan is Neecham in Thulam and combust with Budhan and guru

  • @ramanathannagarajan1680
    @ramanathannagarajan1680 2 роки тому

    அருமையான பதிவு 👌👌👌👌

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @user-zq9jw3yc5k
    @user-zq9jw3yc5k 2 роки тому +1

    வணக்கம் குருஜி ஒரு கிரகம் ராசியில் கடைசி 25 டிகிரியில் இருந்து அடுத்த ராசியில் 5 டிகிரிக்குள் இருந்தால் (அவஸ்தை நிலையில்) முதுமையில் இருந்து குழந்தைப் பருவத்தில் உள்ளது அந்த சுபகிரகம் தனக்கு அடுத்த ராசியில் 8டிகிரிக்குள் இருக்கும் கிரகத்தை சுபத்துவம் அடையச் செய்யும் என்றால் அந்தப் பாவகம் சுபத்துவம் அடையுமா. (எ.க) 12ம் பாவகத்தில் 25 டிகிரி யில் உள்ள குரு இலக்கணத்தை சுபத்துவம் அடைய செய்வாரா தன் 7-ஆம் பார்வையால் 6-ஆம் வீட்டைப் பார்க்கும் குரு ஏழாம் வீட்டையும் சுபத்தம் அடைய செய்வாரா இங்கு குருவுக்கு பார்வை உள்ளதா ?

  • @user-re6if9cl9p
    @user-re6if9cl9p 8 місяців тому

    Guruji Vanakam 🙏🙏

  • @vaishalishivkumar8755
    @vaishalishivkumar8755 Рік тому

    How will be dasa of combust retrograde mercury in kumba rasi sitting with shani , positions - satrun (avittam 3) , mercury ( puratathi -1), sun ( puratathi - 3) for Gemini ascendant without jupiter aspect

  • @abiskitchenyummyfood1388
    @abiskitchenyummyfood1388 8 місяців тому

    Vanakam aiyya..mannikkavum...ashtamanam aane graham rajayogathibathiyage irunthu tisai nadatinal...palan evvaru arivathu aiyya...ethe grahamum inaya villai parkkavillai parivartanai illai ..eppadi kanippathu aiyya

  • @vijayasadasivam4730
    @vijayasadasivam4730 2 роки тому

    Vanakam guruji meenathil vagsram asdaintha guru pawernami cantharan palan eaifatee guruji

  • @aprakash7599
    @aprakash7599 2 роки тому

    காலை வணக்கம் குருவே

  • @manuneethicholan3536
    @manuneethicholan3536 2 роки тому

    Nanbargaluku vanakam🙏🙏

  • @ssblifestyletirupatiupdates
    @ssblifestyletirupatiupdates 2 роки тому

    சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கம் அடைவது பற்றி இன்னொரு வீடியல சொல்றேனு சொன்னீங்க குருஜி please tell us

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому

    குருவுக்கு வணக்கம்

  • @sowmiyakannan7611
    @sowmiyakannan7611 5 місяців тому

    Rishabhathil sukran astangam is to good or bad

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 роки тому

    Vanakkam guru ji

  • @madhavan7301
    @madhavan7301 2 роки тому +2

    @Guruji tv , கடகத்தில் சூரியன்(25°), சுக்ரன்(23°). சிம்மத்தில் குரு(2°). எனவே சுக்ரன் மற்றும் குரு அஸ்தங்கமாக உள்ளனர். இங்கே, மகரத்தில் பௌர்ணமி சந்திரன்(25°) உள்ளார் என வைத்துக்கொள்வோம், எனில் சந்திரனின் சுப பார்வையால் சுக்ரன் மற்றும் குரு இழந்த வலுவை திரும்ப பெறுவார்களா?

  • @sankarsathya1437
    @sankarsathya1437 Рік тому

    வணக்கம் குருஜி அஸ்தங்கம் அடைந்த சுக்கிரன் உச்ச வக்ரமானால் வக்கிர நிவர்த்தி ஏற்பட்டு மீண்டும் உச்ச நிலை அடைய வாய்ப்பு ஏற்படுமா குருஜி

  • @venkatramana13190
    @venkatramana13190 Рік тому

    Lagnathipathi asthangam adainthal,poruperpavar lagnathirku poruperkum suriyana or rasi nathan chandrana?

  • @jaikarna9796
    @jaikarna9796 2 роки тому

    உறுப்பு தானம் செய்தால், பயனாளிக்கு கொடையாளரின் பாவ புண்ணியங்கள் போய் சேருமா? அப்படி நடக்குமேயானால், திசை அந்தரம் கோச்சார பலன்களில் மாறுபாடு ஏற்படுமா? உங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா..

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 роки тому

    வணக்கம் குருஜி

  • @gowrim7289
    @gowrim7289 Рік тому

    ஐயா வணக்கம்! கிரஹணம் ,நீசம் ஆன சூரியனால் அஸ்தங்கம் செய்ய முடியுமா?... குரு அஸ்தங்கம்,சுக்ரன் ஆட்சி வக்கிரம். இவருக்கு என்ன வேலை அமையும்?
    சிம்ம லக்கினம், மூன்றாம் இடம் துலாமில் சூரியன்,குரு (அஸ்தங்கம்),சுக்ரன் (வக்கிரம் ),புதன்,ராகு.
    பிறந்தநாள் :10.11.1994
    பிறந்த நேரம் : 1:30 am
    இடம் : தேனி

  • @sharmilasharmila544
    @sharmilasharmila544 Рік тому

    Guruji asthagam adaintha grakam vakram anal asthaga palan edukalama illai asthaga palan al

  • @ssblifestyletirupatiupdates
    @ssblifestyletirupatiupdates 2 роки тому

    பரிவத்தனை மூலம் ஆட்சி பெறும் குரு புதன்,மிதுன லக்னத்திற்கு கேந்த்ராதிபத்திய தோஷம் செய்வார்களா குருஜி

  • @SG-CND
    @SG-CND 2 роки тому

    Thanks so much!!!!!

  • @sudhasudha3595
    @sudhasudha3595 Рік тому

    Iya ஓர் இயம் சனி உச்சம் அடைந்து சூரியன் நீசம் அடைந்து சனியை hasthangam செய்து மற்றும் புதனை ஆதங்கம் செய்து இருக்கிறார் போது சூரியன் யந்த nelamaiyel இருப்பார் 🙏🙏

    • @DiniSmart427
      @DiniSmart427 Рік тому

      சனியே பலம் பெறுகிறார்

  • @kannakae9745
    @kannakae9745 2 роки тому

    குருஜி அய்யா, ஒரு கிரகம் ராசியில் ராகுவுடன் இணைவதர்க்கும் அம்சத்தில் இணைவதற்கும் உள்ள வித்தியாசம்(கிரக பலம்) என்ன அய்யா , விளக்க வேண்டுகிறேன்

  • @user-oc3es1wj4q
    @user-oc3es1wj4q 2 роки тому

    சுக்கிரன் கன்னி இல் நீசம் சூரியன் நுடண் அஸ்தமனம் 8டிகிரி புதன் சிம்மத்தில் திருமணம் செய்ய முடியுமா எது நீசபங்கா ராஜா யோகா மா

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 2 роки тому

    Guruji iravil sukran kannukku therivara suriyanidam vaangiya oliyai iravil jolippara

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому

    வணக்கம் குருஜி🙏. அய்யா ஒரு சந்தேகம். உதாரணமாக சனியும் சூரியனும் 2 டிகிரிக்குள் ஒருவரையொருவர் பார்ப்பது. 6 டிகிரிக்குள் சூரியனுக்கு அருகில் உள்ள குரு, சுக்ரன், புதன் போன்ற கிரகங்களுக்கு அஸ்தங்க தோஷம் வருமா? நான் ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழப்பத்தில் இருக்கிறேன். தயவு செய்து என் சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள் குருவே.

  • @srinivasanv6846
    @srinivasanv6846 2 роки тому

    வணக்கம் குருஜீ.லக்னமும் ராசியும் சஷ்டாஷ்டமாக அமைந்தநிலையில் ஜாதகருக்கு எவ்வாறு பலன் தரும். மீனலக்ன துலா ராசி ஜாதகத்தில் சுக்ர தசை எவ்வாறு பலன் தரும்

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 2 роки тому

    Guruji kocharathukkum laknathukkum sambantham irruka guruji gowri karthikeyan

  • @sudhasudha3595
    @sudhasudha3595 Рік тому

    Sir suriyan guru asthangam paga vetil angu sukiran natpu budhan vakram atchi vakram yapadi irukum

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 2 роки тому

    Guruji, Lagnathipathi same degree il asthangam petral, anda Lagnathipathi vazhnaal muzhuvathum palan tharuvara, suriyan moolam, badhil chollungal.

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +3

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @prithigabalachandran
    @prithigabalachandran 2 роки тому

    2degreekul asthangam pettra pagai veetil ulla guru suya vargathil 7paralgal perum pothu guru dhasai epadi irukum

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 2 роки тому

    Sir ninety to ninety sevan barai pala paapillai jadagam sukkran sooriya n or guru sukkran moondru varudamaga maapillai parkirom

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 роки тому

    குருஜி நான் சுமார் 1500 உங்களுடைய வீடியோ மேலே பார்த்து உள்ளேன் எனக்கு ஒரு சந்தேகம் என்ன வென்றால் சில பெரிய ஜோதிடர்கள் இரவில் பிறந்த குழந்தை சனியை தகப்பனார் பற்றி தெரிந்து கொள்ள பார்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் ஏன் இப்படி?
    சூரியன் 12 மணி நேரம் பகல் பொழுது என்பதால் தானா?
    தயவுசெய்து இந்த விளக்கத்தை admin அவர்கள் guriji க்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்
    எனக்கு விடை தெரியாமல் தூக்கமே இல்லை
    உதவி செய்யவும்

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi 2 роки тому +1

    Pls guruji ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து எத்தனை டிகிரி பார்வை செலுத்தும் என்று youtube ல் பதிவிடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @subachandarrangasamy6741
      @subachandarrangasamy6741 Рік тому

      Dear Sir/Madam
      thaan irukkum degree iyil irunthu 165-195 degree
      Guru thaan irukkum degree iyil irunthu 121-150, 165-195, 211-240 degree.
      Full Moon thaan irukkum degree iyil irunthu 151-240 degree.

  • @sasikumar-ne5ih
    @sasikumar-ne5ih 2 роки тому

    7 சூரியன் சுக்கிரன் அஸ்தமனம் மிதுனம் லக்கனம் லக்கினம் பார்வை என்னா செய்யும்

  • @Kishanth1627
    @Kishanth1627 2 роки тому

    Sir danusu laknam 10 IL suriyan budhan enna madhiri palan tharum

  • @KAR0421
    @KAR0421 2 роки тому

    எனக்கு தனுசு லக்னம், 4ல் சூர்யன் சுக்ரன், 6ல் குரு.. குரு சுக்ரன் பரிவர்தனை. சூரியன் உடன் சுக்ரன் ஒரே டிகிரீயில் அஸ்தங்கம். எனக்கு இரண்டாம் திருமணம் நடந்து 8 மாதத்தில் கணவர் இறந்து விட்டார், சூரிய திசையில். இரண்டாம் திருமண அதிபதி சுக்ரன், இதற்கும் சுக்ரன் மீனத்தில் உச்சம், வர்கோத்தமம், ஆனால் அங்கே அஸ்தங்கம் தான் செயல்பட்டது

    • @venkatesan1977
      @venkatesan1977 2 роки тому

      பரிவத்தனை ஆனாலும் சுக்ரன் 6 ல் மறைந்து. 11க்கு 8 ல் மறைந்து விட்டார். சனி ராகு எங்கு உள்ளது

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 Рік тому

    Magarathil Sani asthamanam seluma?

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    💖💖💖

  • @rajanr8326
    @rajanr8326 2 роки тому

    Guruji ayya ashthangam adaintha planet amsathil ucham adainthal ashthangam dosa nivarthyakuma

  • @subasubash1809
    @subasubash1809 2 роки тому

    சிம்ம லக்னம் லக்கினத்தில் சூரியன் இணைந்த செவ்வாய் அஷ்தங்கம் எந்த பாக்கியம் கிடைக்க வில்லை ஐயா வீடு வாகனம் நிலம் இருந்தும் அனுபவிக்க முடியவில்லை ஐயா 03/9//1972 நேரம் 05 33 காலை இடம் பாண்டிச்சேரி

  • @SanthoshSanthu-qo8bq
    @SanthoshSanthu-qo8bq 2 роки тому

    Sir ammavaisey surya chandiran with mars asthagam nadakuma....solongo sir

  • @vigneshwaran3867
    @vigneshwaran3867 2 роки тому

    கடந்த 2 மாதமாக கடுமையான மன அழுத்ததில் உள்ளேன், இப்போது இறந்துவிட வேண்டும் என தோன்றுகிறது, பயமாக உள்ளது ஏன் எப்படி? நடப்பு ராகு தசையில் எனக்கு பெரிய அளவிற்கு துன்பங்கள் வந்தது இல்லை ,ஆனால் ஏன் எனக்கு இறக்க வேண்டும் என தோன்றுகிறது, என்னுடைய ஆசை எல்லாம் 2026 ல் Mla ஆக வேண்டும் என்பது தான் நடக்குமா அல்லது நடக்காதா? , தற்போதைய வேலை கூட மீடியா துறையில் குறைவாக சம்பளத்தில் தான் உள்ளேன் எப்போது நல்ல வேலை பணம் கிடைக்கும்? அல்லது நான் மன அழுத்தம் தாங்காது இறந்து விடுவேனா? குருஜி 13-1-95 Night 1.35 kulithalai

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    🙏🏼

  • @jaikrishna741
    @jaikrishna741 Рік тому

    9:29 intha edathil guru ku 2 paarvai matum ah? allathu 3 paarvai ilaiya?

  • @dr.s.meenatchikumar9761
    @dr.s.meenatchikumar9761 Рік тому

    வணக்கம் ஐயா
    குருவிற்கு இரண்டாம் பார்வை இருக்கிறது என்று சில ஜோதிடர்கள் சொல்கிறார்களே அது உண்மையா

  • @roopeshkumar5515
    @roopeshkumar5515 2 роки тому

    Guruji vanakam Thulam rasi Swathi nakshatram Meena lagnam 8th house satrun and chitra powrnami full moon conjunction satrun dasha how it's dasha please tell me about future 🙏🙏🙏

  • @jatrending8408
    @jatrending8408 2 роки тому

    திருமணப் பொருத்தத்தில் 6,8 ராசிகளை சேர்க்கக் கூடாது என்று ஒரு விதி உள்ளது ஐயா ஆனால் 6,8 ராசி அதிபதிகள் நண்பர்களாகவே அல்லது ஒரே ராசிநாதன் இருப்பதாகவும் வந்தால் அவர்களை சேர்க்கலாமா ஏனென்றால் ஒரு விதி இருந்தால் விதிவிலக்கு இருக்கும் என்று சொல்லுவார்கள் தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள் ஐயா...

  • @softproms2
    @softproms2 2 роки тому

    Why astrology is not 3d (as all the planets are volumetric)

  • @sivanambikrishnan5458
    @sivanambikrishnan5458 2 роки тому

    எட்டில் சனி ஆயுள் என்றால் எட்டில்சனி அஸ்தங்கம் ஆனால்ஆயுளைபாதிக்குமா

  • @shyamvkr
    @shyamvkr 2 роки тому

    வணக்கம் குருஜி.. பரிவர்த்தனை பற்றிய கேள்வி..மீன லக்னம் மீன ராசி குரு உச்ச நிலையில் அதிவக்ரமாக சூரியனுக்கு ஏழாமிடத்தில் உள்ள நிலையில் லக்னாதிபதி குரு தசா உச்ச வக்ரம் எனும் நிலையில் பலன் தருமா அல்லது சந்திரனுடன் பரிவர்த்தனை பெரும் பொழுது ஆட்சி பெற்ற பலனை தருமா.. விளக்கம் தாருங்கள் குருஜி..

    • @venkatesan1977
      @venkatesan1977 2 роки тому +3

      பரிவர்த்தனை ஆன கிரகம் பரிவர்த்தனை ஆன இடத்தின் பலனை தசையில் செய்யும் லக்னம் ராசி. லக்னாதிபதி. 5ம் அதிபதி விருச்சிகம் மகரம் ஸ்டிராங்.

    • @shyamvkr
      @shyamvkr 2 роки тому

      @@venkatesan1977 நன்றிங்க

  • @suryasurya04
    @suryasurya04 2 роки тому

    Sir grahana time la suriyan oliyai ilakumbodhu endha grahathukum oli kidaikadhula apparam eppidi matra 6 grahangal jadhagaruku nalla amaipil irundhalum nalla palan pannum konjam vilakkavum

    • @subachandarrangasamy6741
      @subachandarrangasamy6741 Рік тому

      Dear Sir/Madam
      grahanam enpathu boomikkum suriyanukkum idayil rahu nindru..
      boomikku kitaikkum suriya oliyai masu paduthukiraar (thadukkiraar)
      Aanaal veveru thisaiyil irukkum matra grahangalukku ithanaal suriya oli kitaippathil achamayathil suri oli kitaippathil thadai irukkathu...
      Aakave veveru thisaiyil irukkum matra grahangal alikum oli namakku kitaikkum.
      matrapadi entha grahathai rahu 8/13 degree nerungi grahanam seikiratho antha grahathin palanai thadai seiyum...

  • @jagadeeshalagarswamy9042
    @jagadeeshalagarswamy9042 2 роки тому

    Guru ji in my horoscope Venus is with sun in meenam and guru is in rishabam what will be the prediction

    • @shanmugavadivelug7236
      @shanmugavadivelug7236 2 роки тому +1

      Even If venus got asthanga in closest degrees, it will give the karagathuva as per parivarthana yoga
      On your venus dasa or bukthi, venus will give results with the taurus as per your lagna chart

  • @subasubash1809
    @subasubash1809 2 роки тому +1

    சிம்ம லக்னம் லக்கினத்தில் சூரியன் இணைந்த செவ்வாய் அஷ்தங்கம் வலுவான நிலையில் உள்ள குரு பார்த்தால் இழந்த வலுவை பெருமா ஐயா

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      சூரிய செவ்வாய் தசை குரு பார்வயால் சிறப்பாக இருக்கும். சூரியன் செவ்வாய் சேர்க்கை பெரிய குற்றம் இல்லை காரணம் இருவரும் குருவின் group இருவரும் நண்பர்கள் என்கின்ற தன்மையில் நன்றாக இருக்கும்.

  • @varun3329
    @varun3329 2 роки тому

    Guru parthal ashthangam ilai endru koorugirgal... Aanal guru ve suryanoda ashtangam adaindhaal ena palan?

    • @dailyearningkk8408
      @dailyearningkk8408 2 роки тому

      பௌர்ணமி சந்திரன் பார்த்தால் நிவர்த்தி

  • @jayashreeselvam4383
    @jayashreeselvam4383 2 роки тому

    Ucha bhudan asthangam agi vakramum anal bhudan dasai epdi irukum sir

    • @keerthi6948
      @keerthi6948 Рік тому

      Same question..
      Terinja enakum sollumga

  • @DiniSmart427
    @DiniSmart427 Рік тому

    சூரியன் உச்சம் பெற்ற நிலையில் செவ்வாயை ஆட்சி வீட்டிலும் புதனை நட்பு வீட்டிலும் முறையே 14 டிகிரி, 5 டிகிரி அஸ்தங்கம் செய்துள்ளது. குருவின் 5 ஆம் பார்வை சூரியன் செவ்வாய்க்கு கிடைக்கிறது. அஸ்தங்கம் ஆன புதன் சுக்ரனோடு பரிவர்த்தனை ஆகிறார். கலப்பு பலன் பத்தா குறைக்கு லக்ன சாரம் ராகுவின் திருவாதிரை

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 Рік тому

    Maharathil sani pudhan asthangam

    • @hariprasath3336
      @hariprasath3336 Місяць тому

      புதன் சூரியன் மற்றும் சனி ககு நண்பர் எனவே அவர் ரெண்டு பேரையும் சாந்தபடுத்துவார், புதன் திசை வந்தால் படிப்பை தடை செய்வார், அப்பாவின் தொழில் செய்யும் சூழ்நிலை சிலருக்கு வரும், படித்த படிப்புக்கு தகுந்த வேலை செய்ய முடியாத நிலை

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 2 роки тому

    நன்றி குருஜி, ஒரு கிரகம் அஸ்தங்கம் அடையும்போது அஸ்தங்க கிரகம் அதன் திசையில் என்ன பலனை செய்யும்?

  • @harish8493
    @harish8493 2 роки тому +19

    🙏🙏🙏🙏 ராகு சிம்மதில் இருந்து, சூரியன் மேஷத்தில் செவ்வாயே அஸ்தங்கம் செய்து ராகு தசை நடக்குமானால், ராகு தான் நின்ற வீட்டின் அதிபதியை போல் 🙏🙏🙏 செயல்படுவார் என்ற அடிப்படையில் சூரியனை போல் செயல்படுவார,, இல்லை அஸ்தங்கம் ஆனா கிரக்கத்தின் பலனை சூரியன் தன் தசையில் செய்வார் என்ற அடிப்படையில் செவ்வாயின் பலனை செய்வாரா? அல்லது இரண்டையும் கலந்து செய்வாரா?

    • @mr.tamilboy5022
      @mr.tamilboy5022 2 роки тому +3

      Ithukku guruji thavara yaraalaiyum pathil solla mudiyaathunu nenaikiren

    • @vijay4283
      @vijay4283 2 роки тому

      ᴋᴜʟᴀᴩɪᴛɪɴɢᴀ ʟᴇ ʙʀᴏ

    • @srivaarijothidanilayamtric9424
      @srivaarijothidanilayamtric9424 2 роки тому +4

      ராகு சூரியனை போலவே செயல்படுவார்.

    • @user-wr4wb9ge1k
      @user-wr4wb9ge1k 2 роки тому +1

      இராகு சூரியன் போல் செயப்படுவார்

    • @user-wr4wb9ge1k
      @user-wr4wb9ge1k 2 роки тому +1

      சூரிய தசையில் செவ்வாய் போல் செயல்படுவார்

  • @rg4847
    @rg4847 2 роки тому

    5 டிகிரியில் வக்கிர குருவை ராகு அஸ்தமனம் செய்யுமா

    • @gokulkrishnavenigopalakris7284
      @gokulkrishnavenigopalakris7284 2 роки тому

      சூரியன் மட்டுமே அஸ்தமனம் செய்யும். மற்ற கிரகங்கள் இணைவு மட்டுமே இங்கே இயற்ற டிகிரிக்குள் ராகு மற்றும் குரு இருந்தால். ராகு குருவால் சுபத்துவம் அடைகிறார்‌ ஆனால் குரு தனது வலுவை இழப்பார்

    • @yousskumar
      @yousskumar 2 роки тому

      Yes

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 2 роки тому

    சார் வணக்கம் மேஷ வீட்டில் சூரியன் உச்சம் அதே டிகிரியில் சனி நீச்சம் அதே டிகிரியில் குரு அதே டிகிரியில் சுக்கிரனும் சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆவதால் செவ்வாய் மேசத்தில் ஆட்சி பலம் பெறுகிறார் அப்படி என்றால் சூரியனின் சனியின் பலன் எப்படி இருக்கும் சார்

    • @Poonguzhalica
      @Poonguzhalica 2 роки тому

      April 2000 Dob ah?

    • @kalyaniravikumar2585
      @kalyaniravikumar2585 2 роки тому

      @@Poonguzhalica yes

    • @Poonguzhalica
      @Poonguzhalica 2 роки тому

      @@kalyaniravikumar2585 My friend also born in same period,for him saturn is giving good results but Mars is giving bad results. He is mesha lagna.

    • @kalyaniravikumar2585
      @kalyaniravikumar2585 2 роки тому

      @@Poonguzhalica 10th place in mesha

    • @nandakumarrajamanickam7812
      @nandakumarrajamanickam7812 Рік тому

      பரிவர்தனையான கிரகம் (செவ்வாய்) அந்த வீட்டின் (மேஷம் மற்றும் அதன் பாவக நிலை) ஆதிபத்யத்தை தனது தசையில் மட்டும் செய்யும்.
      இதில் செவ்வாய் அந்த வீட்டிற்கு மாறமாட்டார், பார்வையும் அங்கிருந்து இருக்காது, சனியை நீசபங்கம் செய்ய மாட்டார்.
      சனி நீசமாகி கூடவே அஸ்தங்கமும் அடைந்து விட்டார் இதுவேதான் (அஸ்தங்கம் மட்டும்) அங்கிருக்கும் குருவிற்கும் சுக்கிரனுக்கும்.
      இவர்களின் பலனை சூரியனே தனது தசையில் தருவார் என்பதே எனது சிற்றறிவுக்கு எட்டியது. தவறு இருப்பின் மன்னிக்கவும்🙏🙏🙏

  • @dr.s.meenatchikumar9761
    @dr.s.meenatchikumar9761 Рік тому

    வணக்கம் ஐயா
    அஸ்தமனத்தில் மேற்கு அஸ்தமனம் கிழக்கு அஸ்தமனம் என்று இருக்கின்றதா இருக்கிறது எனில் அதன் வேறுபாடுகள் என்ன

  • @chermaraj756
    @chermaraj756 2 роки тому

    குருஜிவக்ரகுருஉக்ரபலம்அடைவார்என்றால்அவருடையபார்வைபலமும்அதிகரிக்குமாதயவுசெய்துவிளக்கம்அளிக்கவும்

    • @karthicksowndharraj2402
      @karthicksowndharraj2402 2 роки тому

      Guru ji indha question patha serupala adipar😹

    • @jayashreeselvam4383
      @jayashreeselvam4383 2 роки тому

      @@karthicksowndharraj2402 ucha bhudan vakram agi asthangamum anal bhudan dasai epdi irukum?

  • @robbertrobbert7132
    @robbertrobbert7132 2 роки тому

    Nithiyanantha, dmk, evaan,,

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏