கைவிடாத கடவுளே | Kaividatha Kadavule | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • ► Lyrics:
    கைவிடாத கடவுளே ஐயமின்றி நம்பினேன்
    கையறுந்த நிலையிலே
    உம்மை கூவி அழைக்கின்றேன்
    புகலிடம் நீரே என் அடைக்கலம் நீரே
    உன் பாதுகாப்பின் நிழலில் நானும்
    தங்கி மகிழ்ந்து வாழ்வேன் நாளும்
    வேடரின் கண்ணியம் கொன்றழிக்கும் நோய்களும்
    என்னை என்ன செய்திடும் - 2
    இரவு நேரத் திகில்களும் பகலில் பாயும் அம்பும்
    அச்சம் தந்திட இயலுமோ - 2
    உண்மை கேடயமாய் வாய்மை கவசமுமாய் - 2
    உன்னதர் உந்தன் உறைவிடம்
    நாடி வந்தேன் தெய்வமே
    சிறகுகள் அரணாக இறகுகள் புகலாக
    அரவணைத்துக் காத்திடும்
    அன்பு தெய்வமே - 2
    தீமை எதுவும் நேராமல் வாதை என்னை நெருங்காமல்
    தூதர் சூழச் சொல்கிறீர் - உம்
    தூதர் சூழச் சொல்கிறீர்
    கல்லின் மேல் கால் மோதாமல்
    செல்லும் இடமெல்லாம் காக்கின்றீர்
    கைகளாலே தாங்குவீர் - 2
    தேவையின் வேளையில் தேடி வந்தேன் தெய்வமே - 2
    வேண்டலுக்குப் பதில் தாரும்
    துன்ப நேரத்தில் துணையாய்
    நீடிய ஆயுளும் அமைதி நிறைந்த வாழ்வையும்
    மீட்பர் எனக்கு அருளுமே
    அன்பு தெய்வமே - 2
    #tamil_christian_songs

КОМЕНТАРІ • 13

  • @RishiEban
    @RishiEban 4 місяці тому +1

    Ammin

  • @sahayawilsy2701
    @sahayawilsy2701 4 місяці тому +2

    I love this song

  • @sahayawilsy2701
    @sahayawilsy2701 4 місяці тому +2

    Super voice

  • @suthanf2404
    @suthanf2404 Рік тому +8

    அனைத்து வரிகளும் திருப்பாடல் 91ஆம் அதிகாரத்தில் உள்ளது

    • @shanihashaki4684
      @shanihashaki4684 Рік тому +2

      Correct

    • @venantiussheela226
      @venantiussheela226 7 місяців тому

      இது சங்கீதம் 23
      நீங்கள் சொல்வது....உன்னதரின் பாதுகாப்பில் என்றும் வாழ்பவர்..... பாடல்​@@shanihashaki4684

  • @malarjose6583
    @malarjose6583 Місяць тому

    Excellent

  • @venantiussheela226
    @venantiussheela226 7 місяців тому +2

    சங்கீதம் 23
    Super song

  • @antoanto4741
    @antoanto4741 Рік тому +5

    Nice song🙏🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 роки тому +4

    அருமையான பாடல்

  • @marysobia1425
    @marysobia1425 3 місяці тому +1

    🥶😁😁❤️

  • @ravijeni1300
    @ravijeni1300 2 роки тому +3

    Super

  • @tamilzhan5018
    @tamilzhan5018 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏