நான் கண்ணீர் சிந்தும்போது ( Lyric video ) || JOHNSAM JOYSON || NAN KANNEER SINTHUMPOTHU

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 449

  • @Monishaft
    @Monishaft 3 роки тому +269

    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே
    நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே ( 2)
    காரணமின்றி என்னை பகைத்தனரே
    வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே (2)
    உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே (2) - நான் கண்ணீர்
    ஆகாதவன் என்று தள்ளிடாமல்
    ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் (2)
    ஆலோசனை தந்து நடத்தினீரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - (2) நான் கண்ணீர்

  • @Ruth-z3v
    @Ruth-z3v Місяць тому +1

    எனக்கு யாருமே இல்லை என்று நான் நினைக்கும் போதெல்லாம் நான் இருகிரேன் என்று கூறி என்னை ஆறுதல் படுத்துகிற தேவன் நீர் ஒருவரே 😢நீர் மாத்திரம் போதும் என் வாழ்நாள் முழுவதும் என் இயேசுவே 😭🙏🙏🙏🙏

  • @nameisudhayavarma
    @nameisudhayavarma 3 роки тому +34

    நான் சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் என்னை தேற்றும் 😭 அவ்வளவு உண்மையான பாடல் அண்ணா ❤️✝️

  • @parimala5801
    @parimala5801 Рік тому +1

    என்னை தேற்றிய பாடல் தேவனுடைய நாமம் மகிமையடைவதாக

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +24

    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே
    நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே-2-நான் கண்ணீர்
    1.காரணமின்றி என்னை பகைத்தனரே
    வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே-2
    உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே-நான் கண்ணீர்
    2.ஆகாதவன் என்று தள்ளிடாமல்
    ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் -2
    ஆலோசனை தந்து நடத்தினீரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே-2-நான் கண்ணீர்
    Naan Kanneer Sinthum bothu
    En Kanne Endravarae
    Naan Bayanthu Nadungum Bothu
    Bayam Vendam Endravarae
    Naan Unnodu Irukkindren Endravarae
    Neer Maathram Pothum En Yesuvae-2-Naan Kanneer
    1.Karanamindri Ennai Pagaithanarae
    Vendumendrae Silar Veeuthanarae-2
    Udaintha Velai Ennai Aravanaitheer
    Neer Maathram Pothum En Yesuvae-2-Naan Kanneer
    2.Aagathagan Endru Thallidaamal
    Aandavarae Ennai Ninaivu Koorntheer-2
    Aaalosanai Thanthu Nadathineerae
    Neer Maathram Pothum En Yesuvae-2-Naan Kanneer

  • @skalamthi1898
    @skalamthi1898 3 роки тому +15

    நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே
    அருமையான. வரிகல்

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial7327 3 роки тому +58

    ஆகாதாவன் என்று தள்ளாமல் என்னையும் நினைவு கூர்ந்தீர் என் இயேசுவே...

    • @Reniraison
      @Reniraison 3 роки тому

      ua-cam.com/video/vxq8sZHeZwM/v-deo.html

    • @mosesasir9494
      @mosesasir9494 2 роки тому +2

      Bro please upload karoke

  • @ravisukuna2336
    @ravisukuna2336 2 роки тому

    ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @ElshaddaiSpices
    @ElshaddaiSpices 3 місяці тому

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @bfg_music
    @bfg_music 3 роки тому +4

    தேவன் நம்மோடு இருக்கிறார்..........அவர் மாத்திரம் போதும் நம் வாழ்வில் .. அறுமையா பாடல் வரிகள்........ பாஸ்டர்

  • @jesupassison7474
    @jesupassison7474 2 роки тому +3

    நான் பயந்து நடுங்கும்போது பயம் வேண்டாம் என்ற என் இயேசுவே நீர் மாத்திரம்போது,.... என் இயேசுவே

  • @rachelarul8681
    @rachelarul8681 7 місяців тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்தி ரம்🙏
    எங்கள் தேவனாகிய கர்த்தர் நீர்
    நல்லவர்🙏உமது கிருபை🙏எப் போதும்
    எங்களை பாதுகாக்கிறது🙏 எங்கள்
    வாழ்நாளெல்லாம் உமது இரக்கத்
    தினாலே🙏நீர் எங்களை ஆரோக்
    யமாகவே🙏வாழ்ந்திருக்கப் பண்ணு
    கிறீர்🙏அல்லேலூயா🙏ஆமென்
    ஆமென்🙏ஆமென்🙏ஆமென்🙏

  • @Sugunagrace
    @Sugunagrace 10 місяців тому

    ஆமென் அப்பா நீங்க மட்டும் போதும்பா Yes Amen Yes Amen Yes Yes Amen Yes Yes Yes Yes Amen PRISE the lord HELLEALUYA Thank you Yasu Appa Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thayaeditz_2411
    @thayaeditz_2411 3 роки тому +22

    Neenga Mattum pothum yesapa....❤️
    My favourite song❤️❤️❤️❤️
    Love u Jesus
    நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்.....
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anuammu8844
    @anuammu8844 3 роки тому +4

    நீங்க மட்டும் போதும் இயேசப்பா எங்களுக்கு💞💝🙌👏👏👏👏👏

  • @siluvayinnilal2304
    @siluvayinnilal2304 3 роки тому +58

    கண்ணீர் துடைத்தவர்❤️
    கரம் பிடித்தவர்❤️
    கவலை மாற்றியவர்❤️
    காலமெல்லாம் சுமப்பவர்❤️கருத்தாய் கவனிப்பவர்❤️
    என் இயேசு ஒருவரே🙏🏽🙏🏽
    ஆமேன்🙏🏽🙏🏽🙏🏽

    • @santhanarevathi9787
      @santhanarevathi9787 3 роки тому +2

      Amen 🙏💓💓

    • @vasanth_143
      @vasanth_143 3 роки тому +2

      😍😍😍😄😄😄🥰🥰🥰🤩🤩🤩👌👌👌👍👍👍🤍🤍🤍❤️❤️❤️ அழகான பாட்டு👍👍👌👌

    • @shirleJesudoss
      @shirleJesudoss 2 роки тому +2

      God bless your ministry

  • @austinkitchi8695
    @austinkitchi8695 3 роки тому

    Intha song varigal ennai thetrinathu karththarukku sosththiram....Amen.

  • @vijayasampath2859
    @vijayasampath2859 2 роки тому +3

    Yes daddy நீங்க தான் என்னை அரவனைதீர்,. நன்றி அப்பா..🙏😥💖🥰💓

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 3 місяці тому

    ✝️🌺🌺🌺🌺 இயேசப்பா நீங்க மாத்ரம் போதும் எனக்கு நீ மாத்ரம் போதும் எனக்கு டாடி நன்றி டாடி நன்றி நன்றி நன்றி டாடி

  • @ratchaga
    @ratchaga Рік тому

    amen ,,,,நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

  • @JoyChristians
    @JoyChristians 3 роки тому +45

    ஆத்மார்த்தமான வரிகள் மற்றும்
    இதயத்தைத் தொடும் பாடல் அண்ணா.

  • @sathyajoel7304
    @sathyajoel7304 3 роки тому

    Neenga matharm pothum en yesuve. Nalla theivame.

  • @jeniferp4683
    @jeniferp4683 3 роки тому +1

    Aagathaval endru thallidamal aanavare enai ninaivu koorintheer... Neer maathram pothum essappa🙏🙏🙏

  • @sugunagracec6999
    @sugunagracec6999 2 роки тому

    Yes Amen Thank you Jesus &
    Song ukaha naanry paster

  • @jerocinjenila2332
    @jerocinjenila2332 Рік тому

    God bless pastor.
    Yesu matthiram pothum

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 2 роки тому +2

    I love you Jesus 🙏 எனக்கு நீங்க மட்டும் போதும் என் வாழ்க்கையில் வேறு ஏதும் வேண்டாம், நீர் மாத்திரம் போதும் 😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 3 роки тому +3

    நான் கண்ணீர் சிந்தும் போது கண்ணே என்றவரே...😢
    நான் இரட்சிக்கப்பட்ட நேரம் என்னுடைய நாவில் எப்பொழுதும் பாடிக்கொண்டே இருக்கும் பாடல்
    I Love You APPA❤

  • @-kabaddi421
    @-kabaddi421 2 роки тому

    Kanda kanda petchala kekka vendiyathu irukku love Jesus amen

  • @duraidurai2551
    @duraidurai2551 2 роки тому

    Uga muhata parka asipaduheran
    உமக்காய் வாழ ஆசைப்படுகிறேன்
    Nala song kaha Thank you poster♥️♥️♥️

  • @shamilishamili1201
    @shamilishamili1201 3 роки тому

    Nenga mattum podhum en vazhgai muzhuvathum amen

  • @christiantalkies-official65
    @christiantalkies-official65 3 роки тому +1

    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே
    நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
    காரணமின்றி என்னை பகைத்தனரே
    வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே - 2
    உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
    - நான் கண்ணீர்
    ஆகாதவன் என்று தள்ளிடாமல்
    ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் - 2
    ஆலோசனை தந்து நடத்தினீரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2

  • @VijiJijo-z9i
    @VijiJijo-z9i 3 місяці тому

    அப்பா எங்க eerukenga எனக்கு பயமா இருக்கு அப்பா என்னை தனியா விடா தீங்க அப்பா

  • @elraj8783
    @elraj8783 Місяць тому

    Now only I'm hearing this song,tearss rollinng,heart touched by theve of Jesus. FMPB songs are favorite for me. GOD BLESS YOU

  • @bibleministry791
    @bibleministry791 Місяць тому

    All my life neer mathram pothum yen yesuve

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 роки тому +1

    தகப்பனே தேவனே
    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே
    நான் உடைந்த வேளையில்
    என்னை அரவணைத்தவரே
    நீங்கள் மட்டும் போதும் இயேசப்பா 🙇‍♀️😭😭😭 எனக்கு உங்கள் அன்பு மட்டும் போதும் இயேசப்பா 🙇‍♀️😭😭😭 love you Daddy ❤️❤️❤️ Amen thank you paster Anna for blessings song Hallelujah 🙌🙌🙌 Amen thank you Daddy ❤️

  • @leotolstoy7258
    @leotolstoy7258 3 роки тому

    Neer maathram podhum en yesuve

  • @janenishithaofficial1851
    @janenishithaofficial1851 Рік тому +1

    Amen amazing song Johnsam joyson Anna😊😊

  • @tsjss8217
    @tsjss8217 2 роки тому +1

    இந்த உலகில் என்னை யார் வெறுத்தாலும், நீர் மாத்திரம் போதும் அப்பா,I love you Jesus love you appa.

  • @antonyantony1324
    @antonyantony1324 8 місяців тому

    பயம் வேண்டாம் என்று சொன்னீங்க அப்பா நன்றி நீங்க எப்போதும் என்னோடு இருந்தா மட்டும் போதும்

  • @marymaragathamsolomon4512
    @marymaragathamsolomon4512 4 місяці тому

    Amen never mathiram pothum🙏🙏

  • @jesusmary9611
    @jesusmary9611 3 роки тому +1

    Neeng mattum pothum yesa appa I love you daddy 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤩

  • @logen_sgb
    @logen_sgb 3 роки тому

    Naan kaneer sinthum pothu
    En kanae entravarae
    Naan bayanthu nadungum pothu
    bayam vendaam entravarae
    Naan unodu irukintraen entravarae
    Neer maathram pothum en yesuvae
    Kaaranamintri ennai pagaithanarae
    Vendumentrae silar veruthanarae
    Udaintha velai ennai aravanaitheer
    Neer maathram pothum en yesuvae
    Aagaathavan entru thalidaamal
    Aandavarae ennai ninaivu koorntheer
    Aalosanai thanthu nadathineerae
    Neer maathram pothum en yesuvae

  • @manjusham3793
    @manjusham3793 3 роки тому

    ஆறுதலான பாடல்( வரிகள்)

  • @alexkumar2748
    @alexkumar2748 3 роки тому +9

    உங்க பாடல் இனக்கு இரம்ப புடீக்கும் pastor God bless you...

  • @stellaruthhannah6352
    @stellaruthhannah6352 3 роки тому +1

    Amen 🙏 yesappa neer matum podum

    • @Reniraison
      @Reniraison 3 роки тому +1

      ua-cam.com/video/vxq8sZHeZwM/v-deo.html

  • @reetajesus6387
    @reetajesus6387 3 роки тому +1

    Enaku miguntha aaruthalaaga irunthathu.. All d glory to jesus

  • @suganthigs2661
    @suganthigs2661 3 роки тому +19

    This song 💯💯💯💯💯 matching to my situation 😒😣 Thank you Daddy....great Anna ...

  • @gincyanisha507
    @gincyanisha507 3 роки тому +4

    Jesus love you.....naan kanneer sinthumpothu en kanne entavare....love you lord...

  • @zeeganpaulofficialminister5062
    @zeeganpaulofficialminister5062 3 роки тому

    அருமையான வரிகள் அண்ணன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 роки тому +1

    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே - 2
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே - 2
    நான் உன்னோடு
    இருக்கின்றேன் என்றவரே - 2
    நீர் மாத்ரம் போதும்
    என் இயேசுவே - 2
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
    1)காரணமின்றி
    என்னை பகைத்தனரே - 2
    வேண்டுமென்றே
    சிலர் வெறுத்தனரே - 2
    உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
    நீர் மாத்ரம் போதும்
    என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும்
    என் இயேசுவே - 2
    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே - 2
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே - 2
    நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே - 2
    2)ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை
    நினைவு கூர்ந்தீர் - 2
    ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே - 2
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே - 2
    நான் உன்னோடு
    இருக்கின்றேன் என்றவரே - 2
    மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும்
    என் இயேசுவே -2

  • @antoafdal5095
    @antoafdal5095 5 місяців тому

    என் ஜீவன் வரை துணை நீரே இயேசுவே

  • @shobhaashok5977
    @shobhaashok5977 3 роки тому

    Neer Mathram Pothum En Yesuve...

  • @sakthivelsakthivel5627
    @sakthivelsakthivel5627 2 роки тому +1

    இந்த பாடல் மிகவும் நன்றாக உள்ளது

  • @angelepshi95
    @angelepshi95 2 роки тому

    நீங்க மாத்திரம் போதும் இயேசப்பா🥰

  • @kaladevaraj8004
    @kaladevaraj8004 3 роки тому +1

    Praise the lord
    God is good all the time
    Neer maatram pothum yesuvaie🙏🙏🙏

  • @onlyhisgrace802
    @onlyhisgrace802 3 роки тому +7

    Jesus 😍💜 neer maathram pothu en yesuveeeeee.😍

  • @jenijoshua1618
    @jenijoshua1618 3 роки тому +1

    Neer mathram podhum en yesuve

  • @chithrapaulchithrapaul638
    @chithrapaulchithrapaul638 2 роки тому

    Nice song inum song venum ethu pola

  • @marymaragathamsolomon4512
    @marymaragathamsolomon4512 4 місяці тому

    Neenga mattum pothum jesus praise the lord amen

  • @rajulavictor5748
    @rajulavictor5748 2 роки тому

    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே!

  • @royalfoods3118
    @royalfoods3118 3 роки тому

    Amen hallelujah என்னைத் தேற்றின பாடல். நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏

  • @lakshmananc3131
    @lakshmananc3131 3 роки тому +1

    Manithargal kaiyil engalai oppu kotukkathavare ungaluku sthothiram daddy😭😭😭

    • @Reniraison
      @Reniraison 3 роки тому +1

      ua-cam.com/video/vxq8sZHeZwM/v-deo.html

  • @priyadharshini1620
    @priyadharshini1620 8 місяців тому

    பாயந்து நடுங்கும்போதும் பயம் வேண்டாம் என்ற வரே.

  • @jonathanjc750
    @jonathanjc750 3 роки тому +4

    #MahaJc நான் கண்ணீர்
    சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே
    நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என்இயேசுவே -2
    காரணமின்றி என்னை பகைத்தனரே
    வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே - 2
    உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே -
    ஆகாதவன் என்று தள்ளிடாமல்
    ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் - 2
    ஆலோசனை தந்து நடத்தினீரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - நான் கண்ணீர்

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 2 роки тому

    ஆமென் அல்லேலூயா

  • @angelinjesus1000
    @angelinjesus1000 3 роки тому +70

    Neenga mattum pothum yesa appa 😭

  • @kannammaesther2501
    @kannammaesther2501 3 роки тому +1

    Anna.thankyounga.anna.appa.pasugiradhupol.errukiradhunga.anna.god.bless.younga.anna

  • @selvamsaritha4161
    @selvamsaritha4161 2 роки тому

    yes, really I love you appa you are great so proud of you dad I really happy I feel better thankyou Jesus thank you so much daddy😊😊😊😊💖💖💕💖

  • @silviyablessy27
    @silviyablessy27 3 роки тому +4

    Naan unnodu irukinran enravarea neer maathram poodum en yesuvae.....

    • @Reniraison
      @Reniraison 3 роки тому

      ua-cam.com/video/vxq8sZHeZwM/v-deo.html

  • @vijayasampath2859
    @vijayasampath2859 3 роки тому +1

    Appa நீங்க மட்டும் போதும் 🙏❤️

    • @Reniraison
      @Reniraison 3 роки тому

      ua-cam.com/video/vxq8sZHeZwM/v-deo.html

  • @சைமன்திருத்தணி

    சூப்பர் song அண்ணா praise lord ஆமென்

  • @loveyoujesus2200
    @loveyoujesus2200 2 роки тому

    Thank you Jesus for everything
    Neer maathram pothum en yesuva

  • @kavithakavi4765
    @kavithakavi4765 3 роки тому

    En sontha anubavam.... Apdiye paadalaaga... 🙏

  • @praveenahari3941
    @praveenahari3941 3 роки тому +3

    Sss daddy .neenga matthum pothum yesa appa... God bless you anna❤️💐

  • @subhastalin7837
    @subhastalin7837 8 місяців тому

    en jebathai kettavarainee.nee maathiram pothum jesus

  • @dr.samitha4106
    @dr.samitha4106 2 роки тому

    Beautiful Song 😍🥺❤👏🏻💯👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @dharanisamayal9337
    @dharanisamayal9337 3 роки тому +6

    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    Love you
    I love you Jesus ✝️✝️.........❤️❤️

  • @keshanthkh8868
    @keshanthkh8868 3 роки тому +1

    En kudavae iruka yessappa😘

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 10 місяців тому

    Thank you Brother very Blessed song. I Love it. Praise the Lord ♥️🙏🙏🙏

  • @serventofgod7161
    @serventofgod7161 11 місяців тому

    Even though i don't understand Tamil such a wonderful song praise God 🙌🙇

  • @Jhanu-jw5um
    @Jhanu-jw5um 2 місяці тому +1

    Glory to God ❤

  • @punithaedward6211
    @punithaedward6211 3 роки тому

    Praise the lord Pastor
    Pls pray for me corona positive then good breathing and my sisters health plssssssss pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Engaluku yarum ella only Jesus 😭😭😭😭😭😭😭😭 me and my family protective in Jesus grace plsss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Punitha, Rajkumari and thamizhmani

  • @marymaragathamsolomon4512
    @marymaragathamsolomon4512 4 місяці тому

    I love jesus praise the lord 🙏🙏

  • @shasacreations4451
    @shasacreations4451 3 роки тому +1

    Amen
    Neer maathram pothum En yesuvae😇

  • @jemimalar8062
    @jemimalar8062 3 роки тому +1

    என்னை என்றும் மறவாத என் ஆண்டவர்.

  • @saroja9371
    @saroja9371 9 місяців тому +1

    Amen Thank you jesus

  • @varalakshmimounitha5502
    @varalakshmimounitha5502 3 роки тому

    Praise the lord 👨‍👩‍👧 Jesus

  • @menyshajegan9187
    @menyshajegan9187 3 роки тому +1

    Neer mathram pothum........ En YeAsUvEh...

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 роки тому

    பாடல் மிகவும் நன்று
    Praise God
    Thank you
    God Bless you
    Amen

    • @Reniraison
      @Reniraison 3 роки тому

      ua-cam.com/video/vxq8sZHeZwM/v-deo.html

  • @tamilmovies3170
    @tamilmovies3170 3 роки тому +1

    ஆமென்

  • @fgpcpalladam5617
    @fgpcpalladam5617 3 роки тому +3

    Nice worship song Anna😇👌
    God bless abundantly your family and your ministries dear Anna

  • @christymanohari5549
    @christymanohari5549 3 роки тому

    நீங்கள் மட்டும் போதும் இயேசப்பா

  • @issaciss8938
    @issaciss8938 2 роки тому

    Beautiful song God bless you brother 😀😀😀

  • @barnabasbaskaran9517
    @barnabasbaskaran9517 3 роки тому +1

    💕Appa Nenga mattum pothum 💕

  • @nangilmani3088
    @nangilmani3088 3 роки тому

    Eppothum ennodu irrupavare nantri nantri appa

  • @VetriTheHusky
    @VetriTheHusky 3 роки тому +9

    What a beautiful lyrics it's really touched me praise the Lord

  • @vaanijayalaxhmi5019
    @vaanijayalaxhmi5019 9 місяців тому

    Very very powerful song..Amen🙏

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 3 роки тому +14

    Beautiful song for a broken heart..

    • @Reniraison
      @Reniraison 3 роки тому

      ua-cam.com/video/vxq8sZHeZwM/v-deo.html

  • @joelgrace1002
    @joelgrace1002 3 роки тому

    Amen daddy neega mattum pothum pa.

  • @hebzhibaneyomi
    @hebzhibaneyomi 3 роки тому

    Naan udachu iruntha nerathula intha song ah pathan
    Enakku romba aaruthala irukku
    I love you jesus ❤❤❤
    Neer maathiram pothum en yesuve