கைவிடாத கடவுளே (Psalm:91) Super Singer Sathyaprakash& Dr.Seno|Tamil RC Christian Song.

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Praise God
    Another Soulful Melody ...(2022)
    Song:Kaividatha Kadavule
    Lyrics:Rev.Bishop Nazarene Soosai
    Tune : Fr.Rufus
    Singer's : Sathyaprakash&Dr.Seno
    Music Orchestration:E.Kilingston
    Producer: Mr.Thomas
    Studio: Geetham Ngl
    DOP:L.S.Raj
    Editing:L.S.Surya
    Contact:senomuzikhub@gmail.com
    Lyrics
    கைவிடாத கடவுளே ஐயமின்றி நம்பினேன்
    கையறுந்த நிலையிலே உம்மை கூவி அழைக்கின்றேன் - 2
    புகலிடம் நீயே என் அடைக்கலம் நீயே
    உன் பாது காப்பின் நிழலில் நானும் தங்கி மகிழ்ந்து
    வாழ்வேன் நாளும் -கைவிடாத
    1
    வேடரின் கண்ணியும் கொன்றழிக்கும் நோய்களும் என்னை என்ன செய்திடும் -2
    இரவு நேர திகில்களும் பகலில் பாயும் அம்பும்
    அச்சம் தந்திட இயலுமோ- 2
    உண்மை கேடயமாய்
    வாய்மை கவசமுமாய் - 2
    உன்னதர் உந்தன் உறைவிடம்
    நாடிவந்தேன் தெய்வமே
    சிறகுகள் அரணாக இறகுகள் புகலாக
    அரவணைத்து காத்திடும்
    அன்பு தெய்வமே - 2
    2
    தீமை ஏதும் நேராமல் வாதை என்னை நெருங்காமல்
    தூதர் சூழ சொல்கிறீர் - 2
    கல்லின் மேல் கால் மோதாமல்
    செல்லும் இடமெல்லாம் காக்கின்றேர்
    கைகளாலே தாங்குவீர் - 2
    தேவையின் வேளையில் தேடிவந்தேன் தெய்வமே- 2
    வேண்டலுக்கு பதில்தாரும்
    துன்ப நேரத்தில் துணையாகும்
    நீடிய ஆயுளும் அமைதி நிறைந்த
    வாழ்வையும்
    மீட்பாய் எனக்கு அருளுமே
    அன்பு தெய்வமே -2

КОМЕНТАРІ • 48