புதிய

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 93

  • @ALIVEMUSICACADEMY
    @ALIVEMUSICACADEMY  2 роки тому

    By : Veena Abraham Lingan
    Contact for online classes
    wa.me/message/ISXCRFVBJK6QH1

  • @VLC-om6ki
    @VLC-om6ki 3 роки тому +3

    வணக்கம் சார்
    முதன் முதலாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். மிகவும் அருமையாக தெளிவாக கூறியுள்ளீர்கள். மிக மிக நன்றி சார் 🙏

  • @ALIVEMUSICACADEMY
    @ALIVEMUSICACADEMY  4 роки тому +8

    jackfruit tree பலா மரத்தால் செய்யப்பட்ட வீணை வாங்குவது சிறந்தது, அப்படிச் செய்யப்பட வீணையிலும் பச்சை மரமாக இருக்கக்கூடாது, அவசரமக செய்யப்படும் ஓர் இறு வீணைகளில் மரத்தின் ஈரப்பதம் ஆப்படியே இருக்கும் அதையும் கவனித்து , ஈரபதம் வற்றி உலர்துள்ள மரம் என்பதையும் கவனதில் வைத்தே வாங்க வேண்டும்...

  • @thilagavathik338
    @thilagavathik338 6 місяців тому

    மிக்க மகிழ்ச்சி சார் மிகவும் பயனுள்ள தகவல் 🙏

  • @Siragadippom
    @Siragadippom 4 роки тому +3

    சார் வணக்கம்.... உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன்... மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் இருக்கிறது... நன்றி... எனக்கு வீணையில் எப்படி ஸ்ருதி சேர்ப்பது என்று விளக்கம் தாருங்கள்..🙏🙏

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  4 роки тому +2

      ஸ்ருதி சேர்ப்பது மிகவும் எளிமையானது தான் விரைவில் வீடியோவாக பதிவிடுகிறேன்...

    • @Siragadippom
      @Siragadippom 4 роки тому +1

      @@ALIVEMUSICACADEMY நன்றி சார் 🙏... தொடர்ந்து பதிவுகளை இடுங்கள்... ஆவலோடு காத்திருக்கிறோம் 👍...

  • @balakumaranebatmanabin874
    @balakumaranebatmanabin874 Рік тому

    Thank you so much sit, this video was very helpful !

  • @tinanagul7898
    @tinanagul7898 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி ங்க அய்யா

  • @umamaheswariss906
    @umamaheswariss906 Рік тому +1

    நன்றி

  • @MrKakkoo
    @MrKakkoo 3 роки тому

    Sir, please explain the standard size of the Kudam. and the Dandi length. Some people mention that the diameter of the Kudam must be 1and 1/2 feet to get a very good resonance.

  • @vengateshanvengateshan2491
    @vengateshanvengateshan2491 3 роки тому +1

    சார் அன்பு வணக்கம் அருமையான டிப்ஸ் நன்றி சார்

    • @ramyas704
      @ramyas704 3 роки тому

      Sir, Veenai vasika yanauku pidikum. Nan Tirupattur District erukiren. Engu yarum music class nadhugirargala endru theriyavillai. Agave ungal online class sarlivarisai 7 part 1 to 7 varai parthullen. Veenai ennidam illai epdi vanguvadhu endru neengal vedio potrindhirgal. Andha video vil ISAI gnanam ullavargalai azathu chendru Veenai vanga sollierundhirgal. Yanaku therindhu engu yarum illai. So neengal vangi anupi help panna mudiuma sir. Pls. Reply me sir

  • @abishekapirapakaran2601
    @abishekapirapakaran2601 10 місяців тому

    Indiala irunthu srilankavukku veenai eadukkalama sir

  • @abishekapirapakaran2601
    @abishekapirapakaran2601 10 місяців тому

    2023 la veenai price evvalavu sir

  • @kavinaruthran5158
    @kavinaruthran5158 3 роки тому +2

    ஐயா எனக்கு வீணை ரொம்பபுடிக்கும் ஆனால் வீணைவாசிக்கதெரியாது அதை எப்படிவாங்க வேண்டும் என்று தெரியாது.

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      இந்த வீடியோவை பார்த்து ஓரு தெளிவு கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @mugimugi5128
    @mugimugi5128 3 роки тому +1

    எனக்கு 20 வயது நான் இப்போது வீணை கற்றுகொள்ளலாமா?

  • @mohanareddy41
    @mohanareddy41 Рік тому +1

    குருவே
    தங்களது பெயர்...
    சொல்லுங்க

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 3 роки тому +7

    ஒரு வீணை வாங்குவதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா.நானும்ஒரு வீணை வாங்கி கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.என்சிறுவயதில் ஒரு வருடம் கற்றேன்.எனக்கு வயது 58.இப்பொழுதாவது என் கனவை நனவாக்க முயற்சி செய்கிறேன்.நன்றி.

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      Good

    • @renukadevi2767
      @renukadevi2767 3 роки тому +3

      Naanum China vayathil aasaipattu 48 vayasula veenai class la join panni kathukuren. Neengalum vaasikkalam. Age no problem. 61 years old lady en class la vaasikiranga. All the best

    • @jothilakshmi9437
      @jothilakshmi9437 3 роки тому +1

      @@renukadevi2767 I am also 48.I want to learn.Your comment motivate me.Thanks

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      ஆர்வம் இருந்தால் போதும் கற்றுக்கொள்ள வயது ஒரு தடை இல்லை...

    • @vasanthigopinath5756
      @vasanthigopinath5756 3 роки тому

      @@renukadevi2767 may I know where the class is conducted.I.am in chennai near Kellys.

  • @madura9594
    @madura9594 2 роки тому

    Sir நான் உங்கள் பதிவுகள் & சொல்லி கொடுக்கும் விதம் பார்த்தேன். ஒரு குழந்தைக்கு அம்மா போல் ஒரு ஆசிரியர் மாணவர்க்கு கற்று கொடுப்பது போல் மிகவும் பொறுமையாக இருக்கிறது .60, 70 களில் வீணை கற்றுகொள்ளலாமா? அம்மா மன ஆறுதலுக்கும். ஆர்வத்துக்காகவும் ஆசை பட்டு போகிறார்கள்.அவர்களுக்கு அது கஷ்டமா. வீணையில் ஒரு Song கற்றுகொள்ள எத்தனை காலம் ஆகும். சரளி வரிசை கற்றுகொள்ளும் போது வீணை வாங்கலாமா? வீணை வாசிப்பது அவர்களுக்கு சிரமம் கொடுக்குமா Reply Me 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  2 роки тому

      வணக்கம் மிக்க நன்றி ,
      60 வயதிற்கு மேல் உள்ளவர்களும் வீணை வாசிக்க முடியும் ஆனாலும் முதிர்ச்சி காரணமாக வீணையை வேகமாக வசிப்பது குறியுமே தவிர அவர்களுடைய மன நிறவுக்கு அவர்களால் வாசிக்க முடியும், கற்றுக்கொள்ளும் நாட்கள் தவிர கிடைக்கும் நேரத்தில் தினமும் பயிற்சி செய்வதால் இசைக்கருவியை நன்கு கையாள முடியும், பயிற்சிக்கு ஒரு வீணை இருப்பது நல்லதே...

  • @theepahari690
    @theepahari690 4 роки тому

    Thank you so much for sharing! detail info! Could you suggest the place particularly in Tamilnadu and Karnataka please.

    • @theepahari690
      @theepahari690 4 роки тому

      Thank you!

    • @boonikumaran
      @boonikumaran 4 роки тому

      @@theepahari690 தஞ்சாவூரில் என் நண்பர் வீணை செய்கிறார் உங்களுக்கு பிடித்தமாதிரி செய்து தருவார்கள்... Sathish - 95976 44155

  • @shruthi-laya4320
    @shruthi-laya4320 2 роки тому

    Very very nice tips given.

  • @nallathambie7674
    @nallathambie7674 2 роки тому

    Hi Mr. Abraham lingan, Is there a Left Handed Veenai available in the market for Left Handers Please?
    Thanks.

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  2 роки тому

      Available

    • @nallathambie7674
      @nallathambie7674 2 роки тому

      @@ALIVEMUSICACADEMY Dear Sir, where to buy Left Handed Veenai? Is it ready made or we have to order and make please?

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  2 роки тому

      நீங்கள் கேட்பது எங்கும் உடனே வங்கும் அளவிற்கு தயார் நிலையில் இருக்காது , வீணை செய்யும் இடத்தில் சொல்லி உங்களுக்கு ஏற்றவாறு தேவைபடுகிறது என்று சொல்லுங்கள், அப்படியே வீணை தருபவர்கள் செய்து கொடுப்பார்கள்.
      நீங்கள் வசிக்கும் மாவட்டம் அருகில் விசாரித்து பாருங்கள்.

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  2 роки тому

      தஞ்சாவூர் மற்றும் சென்னையில் உள்ளது.

  • @rajalakshmikumaravel8575
    @rajalakshmikumaravel8575 4 роки тому +1

    வீணையின் விலை எவ்வளவு sir
    Starting amount....

  • @vaarsharamulu3774
    @vaarsharamulu3774 3 роки тому

    Vanakam sir I'm from Malaysia can u help me to buy veenai

  • @kgb19monithla19
    @kgb19monithla19 3 роки тому +1

    Hi Sir, nan migavum arvathudan 3 months ha veenai katrukondirukkiren, ippo nan veenai vanganum anal nan asaivam sappidum kudumbathai serdhavan idhanal nan veenai vangalama ? Oru velai vanginal endha vishayathai kadai pidikkavendum?

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому +3

      இசை கருவியை வாசிக்க எந்த சாதி, மதமும் , சைவம் , அசைவம் என எந்த தடையும் இல்லை , நீ நீயாக இரு...

    • @kgb19monithla19
      @kgb19monithla19 3 роки тому

      Thank You So Much sir for your best advice.

  • @varothayanvijay6932
    @varothayanvijay6932 2 роки тому

    Childukku small veenai vanga sollureenka sir. But age koodumpothu pavikka mudiyathe sir.vilai athigamana instrument allava sir

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  2 роки тому

      10 வயது குழந்தை கூட வாசிக்க நினைக்கும் போது பெரிய வீணையை கைலாவது கடினம் என்பதால் சான்று சிறியதாக வாங்குவது சிறந்தது என்று சொல்லி இருப்பேன் ஆனாலும் Small என்றால் மிகவும் சிறியதாக இருக்காது 18" 20" 24 " என்று வீணையின் குடம் அளவு பொறுத்து உயரம் மாறுபடும், நீங்கள் வீணை வாங்கும் பொழுது கற்று கொடுக்கும் ஆசிரியரிடம் ஆலோசனை கேட்பது நல்லது , மாணவருக்கு சரியானது என்ன என்பதை அவர் அறிந்திருப்பார், மாணவருக்கு ஏற்ற கருவிகளை பரிந்துரை செய்வார் அதன்படி வாங்குவது சிறந்தது...

  • @rosydinesh3611
    @rosydinesh3611 3 роки тому

    Online class available sir?

  • @ladhurshini4555
    @ladhurshini4555 3 роки тому

    Sir nan carving ekandam venna price 35000/= சொண்ணாங்க அது ok va

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  2 роки тому

      எந்த மாவட்டம் ஒவ்வொரு இடம் பொறுத்து விலை மாறுபடுகிறது... ஒட்டு வீணை அல்லது ஏகாந்த வீணையா என்பதை உறுதி செய்த பிறகு வாங்குங்கள்...

  • @ladhurshini4555
    @ladhurshini4555 3 роки тому

    Sir ,iam in srilanka ,iam study veena in university ,i want to buy a veena .sir what is the best carving ekandham or other ekandham ? What veena out put is best sir

  • @rajakumari6706
    @rajakumari6706 4 роки тому

    Iya naan puthu Verna u vanginen. Seiyum idathil vanginen . unga no. Thanga iya photo eduthu anipukiren nallatha endru parthu kurungal. Pls.

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  4 роки тому

      மிகவும் சந்தோஷம் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்...

  • @srinivasansomi4390
    @srinivasansomi4390 3 роки тому

    Sir IAM new subscribe
    Thank you so much for this info sir

  • @edcgopi
    @edcgopi 3 роки тому +1

    I’m 33 years old, can I start learn veena now? Is that hard to learn now?

  • @kokilabhuvaneswari4334
    @kokilabhuvaneswari4334 3 роки тому

    Hi sir ..i want to learn veenai ...are u taking online classes sir ?
    And i want to buy veenai also ..where to buy that

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      abveenaofficial@gmail.com

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      Where do you live?

    • @el-shaddai8671
      @el-shaddai8671 3 роки тому

      Sir how much cost of veena

    • @el-shaddai8671
      @el-shaddai8671 3 роки тому

      @@ALIVEMUSICACADEMY Sir please tell me minimum cost of veena.. I'm very interested to learn veena sir

    • @el-shaddai8671
      @el-shaddai8671 3 роки тому

      Personal practice pannanum sir athuku veenai evlo rate LA vaangalam sir

  • @rajasri9709
    @rajasri9709 3 роки тому

    Veena class online la katru tharuvengala sir

  • @astronarayanan958
    @astronarayanan958 3 роки тому

    Sir online class available

  • @rajalakshmikumaravel8575
    @rajalakshmikumaravel8575 4 роки тому +1

    Hi sir, I am new subscriber ✋

  • @rosydinesh3611
    @rosydinesh3611 3 роки тому

    Sir.., Online class available?

  • @tejini4633
    @tejini4633 3 роки тому

    Hi sir yean ipolam videos poduradhu illa

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому +1

      மீண்டும் விரைவில் காண்போம்...

    • @tejini4633
      @tejini4633 3 роки тому

      😊😊😊👌👌