#வீணை

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2020
  • By : Ab
    #வீணை #Strings நாமே மாத்தலாம் வாங்க #broken string #cut string
    placing of string in veena #fixing veena #string in tamil #change String #veena #tuning
    Fair use :
    This site is for educational purposes only.
    பயனுள்ள தகவல் எனில்
    "Like - share - subscribe" செய்யவும்.
    * இந்த காணொளியில் வீணை இசைக் கருவி எவ்வாறு தந்தி ( strings )மாற்ற வேண்டும் என்பதையும், ஸ்ருதி ( Tuning ) சேர்ப்பது பற்றிய முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
    #Which strings to use
    #How to test strings
    #Removing the veena string
    #fixing string
    #How to tuning veena
    #Nose Plier : 6" inch
    Best link to buy on Amazon
    www.amazon.in/dp/B00ICIKGTW/r...
    * எவ்வாறு தந்தியை தேர்வு செய்ய வேண்டும் ?
    * பயிற்சிக்கு செய்யத் தேவையான strings
    * Live performance strings
    * ஸ்ருதி எப்படி சேர்க்க வேண்டும் ?
    * துரு பிடிக்காத Normal stings பயன்படுத்தும்போது அடிக்கடி மாற்றுவது அவசியம் இல்லை.
    * ஒரு சில stings உபயோகப்படுத்தும் போது துரு பிடிக்க வாய்ப்புண்டு , துருப்பிடிக்காத வரையில் மட்டுமே தந்தியை உபயோகப்படுத்த வேண்டும்,
    அப்படி துருப்பிடித்தால் வேறு தந்தி மாற்றி பயன்படுத்த வேண்டும் இல்லையேல் விரல்கள் காயம் அடைய நேரிடும்.
    * வீணை , கிட்டார், வயலின், சித்தார், மாண்டலின் போன்ற அனைத்து தந்தி இசை கருவிகளுக்கு இது பொருந்தும்.
    * இசை கருவிகளை பழுதுபார்க்கும்பொழுதும், கையாளும்பொழுது பொழுதும்
    பெரியவர்கள் உதவியுடன் பாதுகாப்பாக பயன்படுத்தவும்.
    * Tuner - gStrings app பயன்படுத்தி உள்ளேன் Google Play Store ல் install செய்துகொள்ளவும்.
    ##############################
    * #ஸ்ருதியின் #அளவுகள்)
    வீணை இசைக்கருவியில் நம் ஸ்ருதி சேர்க்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு :
    *எத்தனை கட்டையில் (ஸ்ருதி அளவில்) வாசிக்கப் போகிறோன் என்பதை தேர்வு செய்தபிறகே வீணையை சுதி சேர்க்க வேண்டும்.
    உதாரணமாக:
    * 2 1/2 (இரண்டரை கட்டை)ஸ்ருதி என்றால்
    Main String
    1 string - D#3
    2 string - A#2
    3 string - D#2
    4 string - A#1
    Talam :
    1 string - D#3
    2 string - A#3
    3 string - D#4
    இல் ஸ்ருதி சேர்க்கப்பட வேண்டும்.
    * 3 (மூன்று கட்டை) ஸ்ருதி என்றால்
    Main String
    1 string - E3
    2 string - B2
    3 string - E2
    4 string - B1
    Talam :
    1 string - E3
    2 string - B3
    3 string - E4
    இல் ஸ்ருதி சேர்க்கப்பட வேண்டும்.
    ----------------------------------------
    மேலும் video பார்க்க இங்கே click 👇
    Veena beginner lesson:
    part : 1
    sarali varisai 1
    • Part - 1 #வீணை வசிப்பத...
    part : 2
    sarali varisai 2
    • Part - 2 #வீணை வாசிப்ப...
    part : 3
    sarali varisai 3
    • Part 3#வீணை வசிப்பது எ...
    part : 4
    sarali varisai 4
    • Part 4 #வீணை வசிப்பது ...
    part :5
    sarali varisai 5
    • Part 5 #வீணை வசிப்பது ...
    part : 6
    sarali varisai 6
    • Part 6 #வீணை வசிப்பது ...
    part : 7
    sarali varisai 7
    • Part 7 #வீணை வசிப்பது ...
    --------------------------------------------------------------------------------
    DISCLAIMER :
    This site is for educational purposes only.
    Fair Use
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    _________________________________
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Fair Use Definition
    Fair use is a doctrine in United States copyright law that allows limited use of copyrighted material without requiring permission from the rights holders, such as commentary, criticism, news reporting, research, teaching or scholarship. It provides for the legal, non-licensed citation or incorporation of copyrighted material in another author’s work under a four-factor balancing test.
    --------------------------------------------------------------------------------
    #music# memories technique#music tech#how to play harmonium#how to play harmonium in tamil#how to play keyboard in tamil#vocal practice#veena lessons for beginners#veena lessons#veena#keyboard#tamilsong#alive music#alive music academy#ஹார்மோனியம் #கீபோர்ட் #பாlingan#tamil music #tech#bloopers tamil#how to #memorize#டல் #தமிழ் இசை #வீணை #veena # veena abraham lingan#veena music#tamil hit songs#ivanga ippadi thaan| #alive #pavithra#bhagavathi#veena abraham speech#abraham speech|#alive araham #

КОМЕНТАРІ • 61

  • @ushamallikarjunan1686
    @ushamallikarjunan1686 Рік тому +1

    Finally I learnt to tie new string in my veena. Thank you sir. Really good 👍😊

  • @raviedavar1434
    @raviedavar1434 Рік тому +1

    Super thans

  • @srisaimathythiruvarasan8480
    @srisaimathythiruvarasan8480 Рік тому +1

    நன்றிசார்

  • @kasirajan9900
    @kasirajan9900 6 місяців тому

    Very useful ❤❤

  • @jayabharathi6580
    @jayabharathi6580 4 місяці тому

    Thank you Sir😊

  • @jamunaraniayyapparaj
    @jamunaraniayyapparaj 2 роки тому +1

    It's very helpful sir 🙏🙏🙏

  • @suprajhaak
    @suprajhaak 4 роки тому +1

    Sir. Your teaching Romba useful aa errukku. Thank u sir. Pls Jantai vaarisai sollithanga

  • @meeravt3686
    @meeravt3686 4 роки тому +1

    Very very useful

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  4 роки тому

      Everything is possible, Keep practicing and you will find good results

  • @MrKakkoo
    @MrKakkoo 3 роки тому +1

    I just had a look at the various doubts and questions of other followers. Your way of answering and clearing their doubts are really encouraging and shows your zeal and care for this musical interest. Kee going Sir.

  • @ushamallikarjunan1686
    @ushamallikarjunan1686 Рік тому

    Useful information for beginners

  • @MrKakkoo
    @MrKakkoo Рік тому

    Very useful and informative Better to make a set of 7 string with their cage and tuning sruthis for practices

  • @choodamani3586
    @choodamani3586 3 роки тому

    மிக்க நன்றி ஐயா...மிகவும் பயனுள்ளதாக இருந்தது...🙏🏻🙏🏻🙏🏻

  • @ALIVEMUSICACADEMY
    @ALIVEMUSICACADEMY  4 роки тому +2

    வீணை இசைக்கருவியில் நம் ஸ்ருதி சேர்க்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு :
    *எத்தனை கட்டையில் (ஸ்ருதி அளவில்) வாசிக்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்தபிறகே வீணையை சுதி சேர்க்க வேண்டும்.
    உதாரணமாக:
    * 2 1/2 (இரண்டரை கட்டை)ஸ்ருதி என்றால்
    Main String
    1 string - D#3
    2 string - A#2
    3 string - D#2
    4 string - A#1
    Talam :
    1 string - D#3
    2 string - A#3
    3 string - D#4
    இல் ஸ்ருதி சேர்க்கப்பட வேண்டும்.
    * 3 (மூன்று கட்டை) ஸ்ருதி என்றால்
    Main String
    1 string - E3
    2 string - B2
    3 string - E2
    4 string - B1
    Talam :
    1 string - E3
    2 string - B3
    3 string - E4
    இல் ஸ்ருதி சேர்க்கப்பட வேண்டும்.

    • @choodamani3586
      @choodamani3586 3 роки тому

      How could we count 2, 2and half , 3 like that..plz explain Sir...🙏🏻🙏🏻

  • @godsyeby8336
    @godsyeby8336 3 роки тому

    Really helpful👍👍

  • @DrAathyCanada-ej8dw
    @DrAathyCanada-ej8dw 7 місяців тому

    தந்தி என்பது அழகான தமிழ் பெயர், தந்தி என சொல்லிப்பாருங்க ஐயா

  • @rshanthi4259
    @rshanthi4259 4 роки тому

    Please send part 10 sir

  • @dhanalakshmi2469
    @dhanalakshmi2469 3 роки тому

    Good morning sir, In karunas brand veena string the number 1,2,3,4,5,6,7, mentioned sir, which one we have to use for first string kindly guide me sir. Thank u

  • @MrKakkoo
    @MrKakkoo 3 роки тому

    Sir, While counting the strings, from where to start? form down to upwards ? or Up to downwards? What is the general rule.?

  • @suryaprem9961
    @suryaprem9961 3 роки тому

    Ippodha veenai vaangi irukken sir first string cut aaiduchi string yenga kedaikkumnu sollunga sir

  • @charulatha7292
    @charulatha7292 3 роки тому

    I want to buy old veena I am a beginner. Plz tell where to buy

  • @MrKakkoo
    @MrKakkoo 3 роки тому

    Sir please tell the name of the App that you are using in your mobile to finds up the sruthi of th string

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому +1

      Tuner gStrings

    • @MrKakkoo
      @MrKakkoo 3 роки тому

      @@ALIVEMUSICACADEMY I have already installed the same on my mobile. Thank you very much, Sir.

  • @udhayasathya2117
    @udhayasathya2117 3 роки тому

    சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் ஐயா

  • @dhanalakshmi2469
    @dhanalakshmi2469 3 роки тому

    Sir I had bought karuna brand veena strings, sir which number string for first string we have to use. Please guide me thank you.

  • @lakshmikarthika707
    @lakshmikarthika707 4 роки тому

    From where do you get bundle of string1? I have ordered from online website, but i got only one roll of string1

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  4 роки тому +1

      Where is your hometown?

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  4 роки тому

      Chennai :
      1,Mylapore swaptha swara musical
      2,Adyar krish musical
      3, Vadapalani lashman Sruthi

  • @lakshmikarthika707
    @lakshmikarthika707 4 роки тому

    Please send link for noseplier

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  4 роки тому

      Best buy link on the discription please check it now...

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  4 роки тому

      Nose Plier வாங்குவதற்கான இணைப்பை தற்போது கொடுத்துள்ளேன், இருந்தாலும் உங்களுக்கு அருகாமையில் உள்ள மின்னணு பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளில் 60 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை மலிவு விலையிலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது...

  • @murugasenmurugasen2870
    @murugasenmurugasen2870 4 роки тому

    ஐயா ஒரு சந்தேகம் முதல் கம்பியில் E ஸ்சோரம் இருக்கிறதூ என்றிர் 2& 3&4 இந்த கம்பிகலில் எந்த எந்த ஸ்சோரம் இருக்க வேண்டும் என்பதை அடுத்த வீடியேவில் போடவும் மிக்க நன்றி ஐய

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  4 роки тому +1

      இதனுடைய முழு விளக்கம் இந்த வீடியோவின் discription இல் உள்ளது படித்துப் பாருங்கள் , மேலும் சந்தேகம் ஏற்பட்டால் தெரிவியுங்கள் வீணையை முழுவதுமாக ஸ்ருதி சேர்ப்பது பற்றி ஒரு வீடியோ தயாரிக்கலாம்...

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  4 роки тому

      * #ஸ்ருதியின் #அளவுகள்)
      வீணை இசைக்கருவியில் நம் ஸ்ருதி சேர்க்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு :
      *எத்தனை கட்டையில் (ஸ்ருதி அளவில்) வாசிக்கப் போகிறோன் என்பதை தேர்வு செய்தபிறகே வீணையை சுதி சேர்க்க வேண்டும்.
      உதாரணமாக:
      * 2 1/2 (இரண்டரை கட்டை)ஸ்ருதி என்றால்
      Main String
      1 string - D#3
      2 string - A#2
      3 string - D#2
      4 string - A#1
      Talam :
      1 string - D#3
      2 string - A#3
      3 string - D#4
      இல் ஸ்ருதி சேர்க்கப்பட வேண்டும்.
      * 3 (மூன்று கட்டை) ஸ்ருதி என்றால்
      Main String
      1 string - E3
      2 string - B2
      3 string - E2
      4 string - B1
      Talam :
      1 string - E3
      2 string - B3
      3 string - E4
      இல் ஸ்ருதி சேர்க்கப்பட வேண்டும்.

  • @udhayasathya2117
    @udhayasathya2117 3 роки тому

    மிக்க நன்றி ஐயா.நான் 30 எண் உள்ள string தான் வாங்கி உள்ளேன்.Cல் இருந்து E3 க்கு வைக்க டைட் பண்ண வேண்டுமா அல்லது லூஸ் பண்ண வேண்டுமா ஐயா

  • @suryaprem9961
    @suryaprem9961 3 роки тому

    String yenga kedaikkum sir

  • @udhayasathya2117
    @udhayasathya2117 3 роки тому +1

    என்னுடைய வீணையில் ஸ்ருதி E ல் வைத்தால கம்பி லூசாக உள்ளது.C ல் வைத்தால சரியாக உள்ளது இப்படி இருக்கலாமா ஐயா

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      கூடாது C என்பது E ஐ விட குறைவானது , எனவே E அல்லது
      D# வைக்க வேண்டும், E3 or D#3
      E இல் ஸ்ருதி சேர்ப்பதற்கு சரியான string அளவு 30,
      C இல் ஸ்ருதி சேர்க்க முதல் தந்தி 27 அல்லது 28 பயன்படுத்த வேண்டும்.

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      ஸ்ருதி சேர்க்க இந்த இலவச apk தேவைப் பட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்... Google Play Store உள்ளது,
      G strings -tuner app
      play.google.com/store/apps/details?id=org.cohortor.gstrings

    • @tejini4633
      @tejini4633 3 роки тому

      Indha app use pananum bodhu shruti set panitu namma vasikanuma sir

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому +1

      Amam

    • @tejini4633
      @tejini4633 3 роки тому

      Adhepdi sir mobile la set panna veena play panum bodhu varuma

  • @udhayasathya2117
    @udhayasathya2117 3 роки тому

    ஒரு ரோல் எவ்வளவு நீளம் இருக்கும் ஐயா

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      Full role 25 மீட்டர் க்கு மேள் இறுகும் நாம் கொடுக்கும் விலைக்கு தகுந்தாற்போல்...

    • @udhayasathya2117
      @udhayasathya2117 3 роки тому

      @@ALIVEMUSICACADEMY நன்றி ஐயா

  • @classicalindia9141
    @classicalindia9141 3 роки тому

    ஐயா வீனையோட ஷ்ரிங் எங்கு கிடைக்கும். அதன் பெயர் என்ன?

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      ஸ முதல் தந்தி , 29 அல்லது 30 எண் தந்தியை பயன்படுத்தவும்.

    • @ALIVEMUSICACADEMY
      @ALIVEMUSICACADEMY  3 роки тому

      உங்களுக்கு அருகாமையில் உள்ள இசைக் கருவிகள் விற்கும் கடைகளில் கேட்டுப் பாருங்கள், அருகில் கடைகள் இல்லை என்றால் Amazon ல் ஆன்லைன் மூலம் புக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.