அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா - CM வருகையின் போது வழங்கப்பட்ட வரவேற்பு | CM MK Stalin | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 125

  • @Arun-jt8st
    @Arun-jt8st 2 роки тому +60

    மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரம் செய்யும் அரசே...எங்கள் ஐயா காமராசரை போல் யாரும் இல்லை இந்த உலகில்...அவருக்கு முன்னாடி நீங்கள் எல்லாம் சும்மா...

    • @vigneshbaskaran4661
      @vigneshbaskaran4661 2 роки тому +1

      Sir admk cm ku kuda convoy iruku

    • @sridharp8617
      @sridharp8617 2 роки тому +1

      இப்ப இருந்தா காமராசரும் இப்படிதான் செய்திருப்பார்.

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 2 роки тому +10

    Daily photoshoot super job
    Tamilnadu people is happy to see you

    • @sumib6986
      @sumib6986 2 роки тому +1

      Photo shoot is jolly sir?

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 2 роки тому +40

    வீட்டு வரி பன்மடங்கு உயர்வு, மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்த திட்டம், விடியல் ஆட்சியின் சிறப்பு திட்டம்

    • @c.s.rafiudeenc.s.rafiudeen2049
      @c.s.rafiudeenc.s.rafiudeen2049 2 роки тому

      மின்சார உயர்வு மோடியை கேட்க வேண்டும்

    • @senthilkumar-yu2wd
      @senthilkumar-yu2wd 2 роки тому

      2010 ஆட்டுகரி 175 இப்போ 800
      2010 கோழி கறி 40இப்போ 250
      2010 நாட்டு கோழி 125 இப்போ 650
      2010 டீசல் 53 இப்போ 97
      2010 பெட்ரோல் 63இப்போ 103
      சும்மா இருங்க....sir

    • @Mathiyas809
      @Mathiyas809 2 роки тому

      அப்ப கேஸ்

    • @murugesan3181
      @murugesan3181 2 роки тому

      @@senthilkumar-yu2wd சி

    • @rajmmohan6572
      @rajmmohan6572 2 роки тому

      கடந்த ஆட்சியில்.... ?

  • @thiyagarajan7356
    @thiyagarajan7356 2 роки тому +13

    ....த்தா எவன் அப்பன் வீட்டு காசு டா... ஒரு நல்ல தலைவன் இது போன்ற ஆடம்பரத்திற்காக வெட்கப்பட வேண்டும்.

  • @loganathaner7311
    @loganathaner7311 2 роки тому +29

    கிடைத்தற்கரிய இயற்கை வளங்களை இப்படி சாலையில் அலங்காரத்திற்கு வீணடிப்பு.
    சமுதாய கொடுமை

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 роки тому +10

    இங்கெல்லாம் ரெய்டு கிடையாதா
    அடுத்த கட்சிக்காரர்களுக்குத்தான் சட்டதிட்டங்களா

  • @kpsivam5792
    @kpsivam5792 2 роки тому +16

    ஜெயலலிதா இப்படி ஆடம்பரத்திருமணம் செய்ததை திமுக அப்போது வசைபாடியது இப்போது வரவேற்க்கிறது

  • @issac2400
    @issac2400 2 роки тому +8

    இதுதான் விடியல் அரசு செய்யும்....ஆச்சியா...?

  • @ramakrishnand4446
    @ramakrishnand4446 2 роки тому +20

    போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்கபடவுள்ள நவம்பர் 2015 முதல் டி.ஏ.வழங்க தளபதியார் உத்தரவு அளிப்பார் என வயதான காலத்தில் வேதனையோடு எதிர்பார்க்கப்படுகிறது.நன்றி.வாழ்க தளபதியார்.

    • @senthil6389
      @senthil6389 2 роки тому +1

      வரும் ஆன வராது

    • @arumugamarunachalam1302
      @arumugamarunachalam1302 2 роки тому +1

      @@senthil6389 .

    • @Anandkumar-fe2en
      @Anandkumar-fe2en 2 роки тому

      கண்டிப்பாக உங்களுக்கு கொடுத்த பின்பு தான் மறு வேலை . U TUBE ல செய்தி வந்தா
      உண்மை தான் என்று நம்பாதீர்கள் 👉

    • @SathishKumar-ef2ts
      @SathishKumar-ef2ts 2 роки тому +1

      அல்வா தான் கொடுப்பான்

  • @murugesanp4659
    @murugesanp4659 2 роки тому +2

    சீக்கிரம் விசாரனைக்கு தயாராகுங்கள்

  • @antonyrohit1165
    @antonyrohit1165 2 роки тому +12

    முதலமைசர் ஆடம்பரமான கலியானத்துக்கு பணம் எப்படி சம்பாதிச்சுயன்னு கேட்டலே தேறிந்துறுக்கும்

  • @vijayakumar7352
    @vijayakumar7352 2 роки тому +3

    Jeya -Vai Minjiya Mass

  • @yosuvaallan3714
    @yosuvaallan3714 2 роки тому +3

    டூப் நல்லாருக்கு

  • @mohamednazar2539
    @mohamednazar2539 2 роки тому +11

    எப்போது இந்த ஆர்ப்பாட்டம் ,ஆடம்பரம் குறைகிறதோ அப்போதுதான்
    அரசியல்வாதி மீது நம்பிக்கை பிறக்கும். .

    • @Skr7222
      @Skr7222 2 роки тому +1

      No chance நம்ம தான் ஏமாளிகள் 😭😭

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 2 роки тому +10

    இதனால் பொது மக்களுக்கு என்ன பயன்?

    • @Irumporai
      @Irumporai 2 роки тому

      அது தான் விடியல் ஆட்சி

    • @Karthikn402
      @Karthikn402 Рік тому

      Simply waste. Waste of poor public tax money

  • @BF_18_FOODCHANNEL
    @BF_18_FOODCHANNEL 2 роки тому +1

    Nalla panringa.....

  • @issac2400
    @issac2400 2 роки тому +4

    மக்கள் வரி பணம்.. இதை ஆதரிக்கும் தமிழ் நாடு அரசு. இதே அன்று ஜெயலலிதா செய்ததை தாரு மாறாக பேசிய திமுக......இன்று எப்படி ஆடம்பர நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.....

  • @narayanpalani2732
    @narayanpalani2732 Рік тому

    நிர்மலாசீதாராமன்
    இல்லதிருமணம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 2 роки тому +14

    இதெல்லாம் இருக்கட்டும்,
    ஸ்ரீமதி க்கு அநீதி வழங்கிய தமிழக அரசும், போலீஸ் துறையும்.
    முதலில் ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க
    செய்யவும்

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 2 роки тому +1

      என்னடா நீதி.அதுதான் நீதிமன்றத்தில் வழக்கு போயி ட்டிருக்கே.அப்புறம் என்ன நீதி.நீதி நீதி.பயபுள்ள இந்த வார்த்தையை இப்போ தான் கேட்டிருப்பான் போல.ஒரு வேல ஏதாவதுகடையில்நீதி வாங்கிக்கொடுப்பார்கள் என்று நினைத்துவிட்டானோ. 😂

  • @senthilkumar-yu2wd
    @senthilkumar-yu2wd 2 роки тому

    அருமையான நிகழ்ச்சி

    • @Irumporai
      @Irumporai 2 роки тому

      என்ன அடிச்ச காசில் அருமையான நிகழ்ச்சியா
      என்ன இது மக்கள் பொது நிகழ்ச்சியா
      முட்டாளே அவன் வீட்டு சொந்த திருமண நிகழ்வு -

  • @kunasekar9735
    @kunasekar9735 2 роки тому +5

    Mass thalaiva🙏

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 2 роки тому +7

    ஏன்இந்த வீன் ஆடம்பரம்?

    • @Irumporai
      @Irumporai 2 роки тому

      அவள் காசில்ல உங்கிட்ட அடிச்ச காசேச்சே

  • @SunilKumar-ms7gc
    @SunilKumar-ms7gc 2 роки тому +5

    ஆனா இவ்வளவு டுபாக்கூற இருக்கீங்க

  • @anbuc9553
    @anbuc9553 2 роки тому +3

    அண்ணா mass

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 2 роки тому +1

    VALGHA PALLANDU KAALAM TAMILAGAM THALAI NIMIRA VEENDUM

  • @ponrajan7776
    @ponrajan7776 2 роки тому +4

    அமைச்சர் மூர்த்தி வீட்டுக்கு கல்யாணம் சிறப்பாக நடந்திருக்கிறது பணம் இருந்தால் சிறப்பாக நடத்தலாம் தவறில்லை ஆனால் மொய் பணம் வசூல் செய்ய பத்து பதினைந்து கம்ப்யூட்டர் சென்டர்களை அழைத்து பணம் வசூலிப்பது இதுவே முதல் முறை பணம் இருப்பவர் மொய்ப்பணம் வாங்கித்தான் திருமணம் செய்ய வேண்டுமா வருகிறவர்களுக்கு இலவசமாக உணவளித்து அவர்களுடைய வாழ்த்துக்கள் பெறுவது தான் மாபெரும் பணக்காரர்களுக்குரிய தகுதி ஆனால் இவர் சில்லறைத்தனமாக சில்லறையை சேர்ப்பது எதற்காக மத்திய அரசுக்கு கணக்கு காட்டவா நீங்கள் புத்திசாலிகளாக இருக்கலாம் தவறில்லை ஆனால் இப்படி வசூல் செய்வது உங்கள் தகுதிக்கு உகந்தது அல்ல வாழ்க வளமுடன்

  • @mohamednazar2539
    @mohamednazar2539 2 роки тому +11

    அரசு விழா தோற்றம் வந்துவிட்டது.

  • @btrveera
    @btrveera 2 роки тому +3

    ஆடம்பர கல்யாணம்.

  • @selvaraj953s4
    @selvaraj953s4 2 роки тому +20

    முத்தமிழ் பெற்ற தளபதியே சிறப்போடு வாழவேண்டும்

    • @Anandkumar-fe2en
      @Anandkumar-fe2en 2 роки тому +5

      முத்தமிழ் அர்த்தம் தெரியுமா ?
      எனக்கு தெரியாது ? துண்டு சீட்டு பார்த்துக் கொண்டு பேசுவது தானே முத்தமிழ் 👉

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 2 роки тому

      SUPER VARTHAIGAL SUPER

    • @simplysanth1553
      @simplysanth1553 2 роки тому +1

      Avanga elarum nalla than irkanga ana namma.....

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 2 роки тому

      NANUM KADINAMA ULAITHAL NAMMUDAIYA JANANAKALA JATHAGAMUM THUNAI NINRAL NANUM NANDRAGAVE VAALALAM

  • @IBRAHIMAYSHA369
    @IBRAHIMAYSHA369 2 роки тому +7

    CM SIR MASS ENTRY

    • @SivaKumar-en8di
      @SivaKumar-en8di 2 роки тому +2

      Bhai mass entry thaan… sondha kasula kalyanamnu kelunga..

  • @ayyamperumal4198
    @ayyamperumal4198 2 роки тому +1

    நிச் சியம். வருமான வரித்துறை .ரைடு உண்டு
    ஜெயலலிதா வ ளர்ப்பு மகன் திருணம்
    கர்நாடக அமைச்சர் வீட்டு திருமணம் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
    தனது அமைச்சர்கள் செய்வதெல்லாம் சரி யானது என தளபதியார் நினைக்க கூடாது பணம் இருக்கு என்பதற்காக எவ்வளவு ஆடம்பரமாக வேண்டுமானாலும் செலவழிக் கலாம் என்பது அறிவுடமையும் இல்லை பகுத்தறிவும் இல்லை, ஆன்மீகம் இல்லை
    அது அகங்காரம்
    இது தளபதிக்கு நல்ல பெயரை ஈட்டி ததாது
    இது போன்ற செயல்களில் முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
    இதுவே அமைச்சர்களின் கடைசி பணத் திமிராக இருக்க வேண்டும்.
    ஓட்டு போட்டது நாங்கள் இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்தால் அதை பார்த்துக் கொண்டு இருக்க இதுமடம் அல் ல
    ெகாள்கை கூட ராம்
    கலைஞர் வீட்டு திருமணங்கள் எப்படி நடந்தன என்பதை உதயநிதி உணர வேண்டும்
    அந்த திருமணத் தில் வரவேற்புரை நிகழ்த்தியது
    இது திமுக மாநாடு இல்லை
    அமைச்சர் வீட்டு கல்யாணம்
    நீங்கள் எங்கள் இளை ஞர் அணித்தலைவர்
    வாழ்க மணமக்கள்

  • @rajivr526
    @rajivr526 2 роки тому +4

    MKS Rocks 👍🏻

  • @loguakileshloguakilesh2588
    @loguakileshloguakilesh2588 2 роки тому

    அண்ணன்திருமாவளன்வரும்போதுஅமைச்சர்கள்மரியாதை.நிமித்தமாக.வணக்கம்கூடகொடுக்கவில்லை

  • @reubendaniel8319
    @reubendaniel8319 2 роки тому +5

    Tasmac factory owners

  • @MsMani-xd6kt
    @MsMani-xd6kt 2 роки тому +1

    Enna da ethu musickku 😆😆😆😆

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 роки тому +10

    நமது முதல்வர் மூர்த்தி இல்ல திருமணத்தில் ஒன்றை கூறினார். "மூர்த்தி எதை செய்தாலும் சிறியதாக செய்ய மாட்டார். பெரிதாக பிரம்மாண்டமாகத்தான் செய்வார். "என்ன சத்தியவாக்கு மூர்த்தி எதை செய்தாலும், இனி செய்ய போவதையும் பெரியதாகவே செய்வார். என்ன ஒரு தொலைநோக்கு பார்வை !* வாழ்க எங்கள் மூர்த்தி அண்ணன்.!!

  • @vijayakumarsubbarayalu2539
    @vijayakumarsubbarayalu2539 2 роки тому +4

    What is use for public

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      Vijayakumar : What do you expect from them, They are conducting their family function. Even a person near to my house is celebrating his house warming ceremony in a grand style and some 20 cars are payked outside .

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 2 роки тому +2

    Kalyaanathukku oru 3 kodi selavu asirukkum? Antha panam amaicharukku eppadi vanthathu?

  • @vinothjagan6803
    @vinothjagan6803 2 роки тому +1

    Commission Collection Corruption Government. Shame on CM

  • @aathieditz14
    @aathieditz14 2 роки тому +2

    மாஸ் தலைவா
    🏴🚩🏴🚩🏴🚩🏴🚩

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 роки тому +1

    முக்தியெனமூர்த்திஅண்ணன்மணவிழாவினைமுகமலர்சியுடன்நடத்திதந்தமுப்பெருயவேந்தரேமூர்த்திஇல்லம்முரசுகொட்டும்தமிழாகயென்றுயென்றும்

  • @rjezhil7192
    @rjezhil7192 2 роки тому +1

    Kasu panam iruntha cm ah en kalayanathukea Vara vaipan....

  • @murugesandriver2755
    @murugesandriver2755 2 роки тому +1

    Cmmasss

  • @rajasundar2877
    @rajasundar2877 2 роки тому +3

    மதுரை ரிங் ரோடு by pass ல் பல மணி நேரம் traffic jam இது மக்கள் மத்தியில் என்ன நல்லது செய்தாலும் , மக்களின் நடைமுறை வாழ்க்கை பாதிக்கும் நிலையில் அதற்க்கான விலைக்கிரயம் செலுத்திக் தான் ஆக வேன்டும்.

    • @sumib6986
      @sumib6986 2 роки тому

      CM காக wait பண்ண முடியாததா?

  • @jayaprakash3856
    @jayaprakash3856 2 роки тому +5

    சிலவான இதனை கோடியும் எங்கட கொள்ளை அடிசிக

    • @pselvam3492
      @pselvam3492 2 роки тому +1

      என்னடா நடக்குதுநம்தமிழ்நட்ல

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 роки тому

    Makkalin Nirandhara mudhalvar Thalapathy cm 🥰🥰🥰🥰

  • @TheRamvinayak
    @TheRamvinayak 2 роки тому

    CM car la intha horn legal nan vancha fine
    Veedial atchi

  • @viswanathan796
    @viswanathan796 2 роки тому

    அட தத்தி

  • @Therealweirdo
    @Therealweirdo 2 роки тому

    Rajathi raja raja varugirarr

  • @ranjithkct
    @ranjithkct 2 роки тому +2

    திருமண மண்டபம் பாகுபலி set போல் பிரம்மண்டாமாக உள்ளது

    • @Irumporai
      @Irumporai 2 роки тому

      பெருமையோ? உங்கிட்ட அடிச்ச காசும்தான் நாசமா போச்சு

    • @SathishKumar-ef2ts
      @SathishKumar-ef2ts 2 роки тому

      யார் வீட்டு பணம்

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 2 роки тому

    dmk should not do this mistake

  • @senthilsan5080
    @senthilsan5080 2 роки тому +1

    அன்பு தலைவர் தளபதி அவர்கள்

  • @vinothjagan6803
    @vinothjagan6803 2 роки тому

    பெயரை கெடுக்கும் செயல் என தெரிந்தும் முட்டாள் தனமான இது போன்ற வீண் விரயம் செய்து பெயருக்கு கலங்கள் ஏற்படுத்தும் விஷயத்தை செய்ய அவசியம்?

  • @sridharks8449
    @sridharks8449 2 роки тому

    People cm

  • @cpushparaj2548
    @cpushparaj2548 2 роки тому +3

    Sir
    MKS sir is coming for a marriage y
    All these unwanted reception
    MKS sir please note

  • @lalitharao4689
    @lalitharao4689 2 роки тому +1

    Namma CM MKStalin eppavume keggutu thaan illaiya pinna?

  • @venkateshk8916
    @venkateshk8916 2 роки тому

    Sir please change your life style ,u r power to our hearts ,in front of modi why you are very polite, please don't mistake me u show me your Daddy style stand still very high voice speech, we are waiting, please don't loose your power 💯👍✌️✌️✌️

    • @SathishKumar-ef2ts
      @SathishKumar-ef2ts 2 роки тому

      He is not even capable to become a Office Assistant. Don't expect more from a Fool

  • @stalinstalin7776
    @stalinstalin7776 2 роки тому +1

    Yov avaru Cara katatathaan ivlo vilambaram

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 2 роки тому +2

    Makkall panamm ellaaa veenn aguthuuu

  • @sudhakar8646
    @sudhakar8646 2 роки тому +2

    Makkal vari pannam.

  • @erodelogesh2909
    @erodelogesh2909 2 роки тому

    Sales tax ride... Every mill la 1c fine.. ipadi senja next time kandipa DMK varadhu... Ivalov grand ah margg Panna kaasu enga irundhu varudhu?

    • @kokilakokila7825
      @kokilakokila7825 2 роки тому

      அவனோடு பணத்தை செலவு பண்றான் அதோட பணத்தை செலவு போன்ற அதுக்கு வந்து எல்லாம் ஆதரிக்கிறார்கள்

    • @kokilakokila7825
      @kokilakokila7825 2 роки тому +1

      அவ வீட்டு பணத்தை ஒன்னும் செலவு பண்ணல

  • @mariguru5316
    @mariguru5316 2 роки тому +1

    It raid it raid

  • @mohanasundaramp4422
    @mohanasundaramp4422 2 роки тому +1

    மாண்புமிகு‌ தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மற்றும் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தாங்கள் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கடலுார் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் போது அறிவித்த அரசு மருத்துவ கல்லூரியில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்கள்....
    தற்போது வரை அரசு மருத்துவ கல்லூரியில் தனியார் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளீர்கள்.....
    இதனால் போராடிய மாணவர்களுக்கு அநீதி இழைத்து உள்ளீர்கள்‌....
    இது தான் திராவிட மாடலா!!!!

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 2 роки тому +1

    Àadambara kalyanam seiyum minister ku CM advice seithu thiruntha vendum, athai accept panna koodathu. Varaverpu avarukku
    thevai than aanal vazi neduga veiyilil
    nindru wait seithu antha isai nadana
    kalainjargal nodi pozuthu car tharisanathirku nirpathu vedanai
    CM peyar keda koodathu.

  • @udhayashankar2061
    @udhayashankar2061 2 роки тому +2

    Nasama povenga da...ketavan alivan

  • @Mathanraj_S
    @Mathanraj_S 2 роки тому +2

    Idhukkulam money edhunda ungaluku, idha vera perukaya pottu iruka asingama ila ya da ungaluku 😭😭😭😢😢😢🤣🤣

  • @infotoday8695
    @infotoday8695 2 роки тому

    Seralinchu poduu

  • @saminathant1966
    @saminathant1966 2 роки тому

    Aannan Thirma vanthale maastha

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 2 роки тому +1

    லஞ்சம் லாவண்யம் இல்லா ஆட்சி.

  • @ambethambethkumar9486
    @ambethambethkumar9486 2 роки тому

    எவன் வீட்டு அப்பன் காசு இது

  • @c.s.rafiudeenc.s.rafiudeen2049
    @c.s.rafiudeenc.s.rafiudeen2049 2 роки тому

    தளபதி என்றால் தமிழ்நாட்டு கெத்து யா

  • @aravindar1533
    @aravindar1533 2 роки тому

    Konvai la vandanu sollama
    Konavaiyodu Vanda stalinu sollu

  • @tamilanda29791
    @tamilanda29791 2 роки тому

    Omala thuvidaya paiya omala sekurama poi Sava da..ne sathuthuku apporam un family saganum..sekuram po pa. Ella nana savaduchivan da..un family enaku valanu asaiya Ella..un family savadikanum..oruthanum uyir iruka vida maten da..nalla poruchiko da...

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 роки тому +1

    👌👌👌💪💪💪👍👍👍👏👏🔥🔥🔥🔥🤗🤗🤗

  • @arasan8303
    @arasan8303 Рік тому

    💑🍤🤣

  • @Natureparlour2105
    @Natureparlour2105 2 роки тому

    MAkkal panam

  • @dineshkumari294
    @dineshkumari294 2 роки тому

    Ada thirutu pasangala

  • @ganesanpandi7796
    @ganesanpandi7796 2 роки тому

    Oompa porna