கேமரா எடுத்த தம்பிக்கு முதலில் வணக்கம் . உங்களுடைய பேச்சு உச்சரிப்பு மிக தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் உங்களுடைய உதவி அந்த குடும்பத்துக்கு என்றென்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும், அமைச்சர் மா.சுப்பிரமணி அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
தம்பி ரொம்ப சந்தோஷம் பைபிள் ஒரு வசனம் இருக்குது நீ உலகத்துக்கு வெளிச்சமும் உப்பாய் இருப்பாய் என்று உன்னுடைய புகழ் தமிழ்நாடு மாத்திரமல்ல உலகம் முழுவதுமாக பரவும் காட் பிளஸ் யூ தம்பி❤❤❤❤❤❤❤
ரிச்சர்டை நினைத்தாலே சங்கிகளுக்கு வயிறு எரியும். 12 வது வகுப்பில் எத்துணை சமூக அக்கறை. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். முதல்வர்,சுகாதார அமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி.
விகல்பம் இல்லாத குழந்தையின் பேச்சு, சுயநலம் இன்றி, உதவும் எண்ணம் நிரம்பிய இளம் மாணவன், மனிதாபிமானம் நிரம்பி, காக்கும் உள்ளம் படைத்த முதல்வர். இதுதான் மனிதம். இதுதான் சமூக நல்லிணக்கம். இதுதான் தமிழ் நாடு. இந்தியாவே, இதை கொண்டாடு.
அருமையான செயலை செய்து சின்ன குழந்தைக்கு உன்னால் ஒரு நல்ல வாழ்வுகிடைத்தது.மிக்க நன்றி.தந்தையை இழந்த நிலையில் அவரை பின்பற்றி அதே செயலை தொழிலாக செய்வது மிக சிறப்பு.வாழ்க நீ வளமுடன் என்றென்றும்.
Hat's off to you my dear young man. You have done a wonderful job in that child's life. Keep Going, wishing you all the very best for your future. Thanks to our health minister as we as to our CM. Long Live
வாழ்த்துகள் தம்பி உங்கள் பணி சிரிக்க வாழ்த்துகள், தலை சிறந்த தலைவர் நம் முதல்வர் என்பதை நிரூபித்து காட்டி உள்ளார், மக்களை காக்கும் முதல்வர் என்பதை நிரூபித்து விட்டார், வாழ்த்துக்கள் அய்யா வணங்குகிறோம், 💝👍👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🖤❤💯
திமுக ஆட்சி இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை தளபதி என்றாலே வேற லெவல்
.9 😮😅😅 N89m9.
🎉🎉🎉🎉
உலகத்திலையே மிகச் சிறந்த முதல்வர் என்பதை நிருபித்து காட்டி விட்டார்
ரிச்சர்ட் நீ செய்த சேவை இறைவனுக்கு இணையானது கடவுள் மென்மேலும் உன்னை ஆசிர்வதிப்பாராக.
இந்த சிறியரில் எதை செய்கிறீர்களோ அதை எனக்கே செய்தீர்கள். இயேசு கிறிஸ்து.
சகோதரருக்கு வாழ்த்துகள்
அன்பு தம்பி உனது சேவை அளவிடமுடியாத ஒரு சேவை வாழ்த்துக்கள் ❤❤❤
Son God blessing you ur family chellam son👌👍🤲🙏
Vazthukal.
கேமரா எடுத்த தம்பிக்கு முதலில் வணக்கம் .
உங்களுடைய பேச்சு உச்சரிப்பு மிக தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள்
உங்களுடைய உதவி அந்த குடும்பத்துக்கு என்றென்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு
முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும், அமைச்சர் மா.சுப்பிரமணி அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
Like கொடுத்தவருக்கு நன்றி
Yes correct pavam father God blessing you son 🤲🤲🤲
🎉🎉🎉🎉🎉
ரிச்சர்ட் வாழ்க வளமுடன். அச்சிறுமிக்கு வாழ்த்துகள். மா.சு, ஸ்டாலின், உதயநிதி அவர்களுக்கு நன்றிகள்.
தம்பி உங்கள் மூலமாக அந்த குழைந்தைக்கு உதவிகள் கிடைத்தது பாராட்டுகுறியது .. தொடர்ந்து உங்கள் வாழ்வும் முன்னேற மனதார வாழ்த்துக்கள் தம்பி❤️❤️❤️❤️🙏🙏🙏
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.....
முதல்வருக்கு நன்றி கோடி.
Congratulations 🎉
தம்பி ரொம்ப சந்தோஷம் பைபிள் ஒரு வசனம் இருக்குது நீ உலகத்துக்கு வெளிச்சமும் உப்பாய் இருப்பாய் என்று உன்னுடைய புகழ் தமிழ்நாடு மாத்திரமல்ல உலகம் முழுவதுமாக பரவும் காட் பிளஸ் யூ தம்பி❤❤❤❤❤❤❤
இதுவே நம் தங்க தளபதியின் இரக்க குணம்.. நன்றிகள் தலைவா 🙏🙏🙏
தம்பி நீங்கள் நல்லாயிருப்பப்பா தொடர்ந்து உன் பணி சிறக்க வாழ்த்து.
உதவி கரமாக இருந்து ஒரு குடும்பத்தின் வாழ்க்கை உயர வழிவகுத்த அன்பு உள்ளங்கள் பல்லாண்டு வாழ்க ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
ரிச்சர்டை நினைத்தாலே சங்கிகளுக்கு வயிறு எரியும். 12 வது வகுப்பில் எத்துணை சமூக அக்கறை. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
முதல்வர்,சுகாதார அமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி.
விகல்பம் இல்லாத குழந்தையின் பேச்சு, சுயநலம் இன்றி, உதவும் எண்ணம் நிரம்பிய இளம் மாணவன், மனிதாபிமானம் நிரம்பி, காக்கும் உள்ளம் படைத்த முதல்வர். இதுதான் மனிதம். இதுதான் சமூக நல்லிணக்கம். இதுதான் தமிழ் நாடு. இந்தியாவே, இதை கொண்டாடு.
மிகவும் சரியாக சொன்னீர்கள், 💯👍
இதுதான் சமத்துவ திராவிட மாடல் .
பதிவினை பார்த்து சரியான தேவையான உதவிகளை செய்த மருத்துவதுறை அமைச்சர் மற்றும் முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்கள் நன்றி.
வாழ்த்துக்கள் தம்பி
தம்பி இறைவன் இயேசு உனது சிறந்த சேவைக்கு வெகுமதி அளிப்பார்.
ஆமென் ❤
வாழ்த்துக்கள் தம்பி 🙏🏻🎊🎊🎊
திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு நன்றி ஐயா அவர்களுக்கு நீடோடி வாழ்க 🙏
இது தான் தமிழ் நாடு அரசு
❤❤❤
ARUMAI
🤩🤩🤩🤩❤❤❤❤
Super ஹீரோ எங்கள் முதல்வர் அன்னா ( .ஸ்டாலின்).
மனித நேயமிக்க உங்களது செயலுக்கு வாழ்த்துக்கள் தம்பி. உங்களது முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அருமையான செயலை செய்து சின்ன குழந்தைக்கு உன்னால் ஒரு நல்ல வாழ்வுகிடைத்தது.மிக்க நன்றி.தந்தையை இழந்த நிலையில் அவரை பின்பற்றி அதே செயலை தொழிலாக செய்வது மிக சிறப்பு.வாழ்க நீ வளமுடன் என்றென்றும்.
தம்பி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சூப்பர் தம்பி.. உங்க சேவை தொடரட்டும்.
சிறப்பு தம்பி,வாழ்த்துக்கள்💐
தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் நீடூழி வாழ்க.
புகைப்படம் மற்றும் வலைப்பதிவு மூலம் இவ்வளவு அருமையான காரியத்தை செய்தவருக்கு நன்றி வாழ்த்துக்கள்.
மனதுக்கு இதமான சம்பவம்
தலைவர்க்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் தலைவா
தம்பி உனது சேவை தொடரட்டும் இது தான் நம் முதல்வர் உடனே அனைத்தையும் செய்து காட்டி விட்டார் நன்றி🙏💕
வாழ்த்துக்கள் முதல்வர் 🙏🏻💖💖💖
நமக்கு கிடைத்த முதல்வர் மனித நேயம் உள்ள நல்ல மனிதர் வாழ்க திராவிட மாடல் ஆட்சி. ஆயிரம் ஆண்டுகள் அசைக்க முடியாது. 👍👍👍
உண்மை சகோதர நல்ல மனிதர் வாழ்த்துக்கள் தமிழர் முதல்வருக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
இன்னும் இரண்டு ஆண்டுல அழிந்துவிடும் கவலை வேண்டாம்😂
@@Yasak-h6h நீ அழிந்துபோவாய்
@@Yasak-h6h you are not God. So no words will harm him
@@sivasankarisathish9138 brother don't curse anyone
வாழ்க தமிழ்
வளர்க திராவிடம்🙏
கேமரா எடுத்த தம்பிக்கும்,அதை பார்த்து உதவி செய்ய முன் வந்த முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும்,உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கும்.கோடான கோடி நன்றி
இந்த தம்பி மாதிரி எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யுங்கள்.
என்ன கொண்டு வந்தாய்
எதை கொண்டு போக போகிறாய்
நீ காட்டும் மனிதநேயம்
அந்த சிறுமியின் வாழ்கையில் வசந்தம்
மனிதநேயமே மனிதனாக இருப்பதை உங்கள் வடிவில் காண்கிறேன் தம்பி... தன்னலம் கருதாத சேவை...வளர்க வாழ்க... வாழ்த்துக்கள் ❤🙏🌄🖤❤️
வாழ்த்துக்கள் சகோ
Real journalist with humanity. What a lovely world.
அனைத்து நல்ல இதயங்களுக்கும்
வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
மகிழ்ச்சியும் நெகிஷ்சியும் . வாழ்த்துக்கள் தம்பி. வாழ்த்துக்கள் முதல்வர், மா சு, உதயநிதி அவர்கலுக்கும்.
வாழ்த்துகள் ரிச்சர்ட் விஜயகுமார்.
Super CM Super Health Minister
அன்பு தம்பி உங்களுக்கு நன்றி கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வாதிப்பார்
வாழும் காலங்களில் பிறர் மனம் வருந்தாமல் அவர்களை மகிழ்விப்பது சிறந்த செயல் 🌟🌟🙏🙏🙏🙏
முதல்வருக்கு நன்றி வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க. மக்கள் தலைவரை நேரடியாக பார்த்து நெஞ்சார தழுவ வேண்டும். நன்றி.
தனி மனித ஊடகம் வாழ்க !வெல்க !
பாரட்டுகள் தம்பி
Super bro.....ur blessed 🙌 to change someone's life...and keep it up
Bro thanks@support
இன்றும் உன்னை நினைத்தால் பெருமையாக உள்ளது தம்பி உன் தாய் பெருமை படும்படி நடந்து கொள்
செல்ல மகனே.
👌அண்ணா 💪
வாழ்த்துக்கள் தம்பி ,தொடரட்டும் உங்கள் சேவை ......
அருமை
இவருக்கு இறைவன் அருள் நிச்சயம்
தம்பி உன் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்
👍♥️♥️👍
வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை ♥️👍
Thank you Richard
Very very great ge vailthukail ❤️❤️💞💞💞👈👍💐💐💐🙏
கஷ்டப்படுவர்களை இனம்கண்டு அவர்களின் இன்னல்களை தீர்க்கவுதவ வேண்டும்.
Hat's off to you my dear young man. You have done a wonderful job in that child's life. Keep Going, wishing you all the very best for your future. Thanks to our health minister as we as to our CM. Long Live
வாழ்த்துக்கள் தம்பி உன்னை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்
Tamilnadu CM Sir vere level 👍🏼🙏🏼
இது போன்ற சேவை நலிந்தோருக்கு தேவை
இதை வெளியில் கொண்டுவரும் மனிநேய நெஞ்சங்களை வாணங்கி வாழ்த்துகிறோம்
வாழ்த்துக்கள் நண்பரோ
நன்றி தோழா
தம்பி உங்களின் சேவை மகத்தானது தொடர நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள் இளையதலைமுறைகளின் முன்னுதராணமாக திகழவும்
அருமை அருமை தம்பி ரிச்சர்ட்.உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Super brother God bless you
வாழ்த்துக்கள் தம்பி
Super👍 bro. Countries your job. All the best
வாழ்த்துகள் தோழர்
தம்பி வாழ்க வளமுடன்.
Vazhththukkal brother vanangugiren vungalai
Super tampi
இறைவனை காண்கிறேன்
சூப்பர் நண்பா சூப்பர்
Need more like this please help the poor please.Many many thanks dear.
Thambi super
God bless you thambi.Kind hearted CM.
Hats off to media first
And Richard who gave limelight to this girl family
CM MK Stalin doing a Great job for Tamilnadu🙏🙏🙏🙏🙏, Richard May Ur Work bring lights in Tamils Life ❤❤❤❤
உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லை
Richard may God bless you🙏
God bless you
❤thank you brother❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். 🎉❤
Video yedutha nambar Kum, health minister Kum,yengal anbu thalaivar Kum,antha kudumbathukum yellorukum vazhthukal 👏👏👏❤️🖤❤️🖤❤️
Very good
வாழ்த்துக்கள் ❤️ ரிச்சர்ட். உன் 📸 விளைவு மேன் மேலும் தொடரட்டும்
நீதான்யா உண்மையான ஊடகம்
உங்களது நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍👍
அருமை ஐயா ஜெய் ஹிந்த்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் வாழ்த்துக்கள் மகனே உங்களின் குடும்பம் நூறு ஆண்டுகலாம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள்
Sema bro🎉
வாழ்த்துகள் தம்பி உங்கள் பணி சிரிக்க வாழ்த்துகள், தலை சிறந்த தலைவர் நம் முதல்வர் என்பதை நிரூபித்து காட்டி உள்ளார், மக்களை காக்கும் முதல்வர் என்பதை நிரூபித்து விட்டார், வாழ்த்துக்கள் அய்யா வணங்குகிறோம், 💝👍👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🖤❤💯
Rayal Salute Thambi
என் கண் கலங்கிவிட்டது
Wonderful thambi.
What we're doing....nothing other than selfish....thanks brother being an initiative human and continue your services...your dad blessed
God bless you Richard
பாராட்டுக்கள்
நன்றி முதல்வரே.♥♥♥
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி