Biryani shops Started By Our Subscribers | Chicken Biryani | Beef Biryani | Jabbar Bhai

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @SathishKumar-tq6qu
    @SathishKumar-tq6qu 4 роки тому +189

    Name : Jabbar bhai
    Job : Making many people life happy

  • @samsongladys9377
    @samsongladys9377 4 роки тому +13

    இந்த மாதிரி யாரும் சொல்லி தருவதில்லை உங்களுக்கு எதாவது பிரச்சினை வரபோது பாய் நீங்க பாதுகாப்பா இருங்க god bless you உங்கள் சேவை தொடரட்டும்

  • @vinodhmvarma2931
    @vinodhmvarma2931 4 роки тому +113

    I've seen many people who just pretend helping others especially in business. But you just reveal all your business secret to others and you don't expect anything in return. You just represent God. Yes you are kind human being. I've never praised anybody else but your work and kindness to needy is noble.
    Salute you sir.
    God will always be with you.

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 роки тому

      ua-cam.com/video/M3n7agvEIts/v-deo.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +4

      ❤️❤️❤️❤️💐💐💐💐

  • @muthujosup2265
    @muthujosup2265 3 роки тому +143

    பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் 👍

    • @rkeerthika5496
      @rkeerthika5496 3 роки тому +12

      நான் இந்து ஜபார் பாய் ஒரு அருமையான நண்பன் அனைவரும் வாழ வேண்டும் என்று உறுதி கொண்டு இருக்கும் ஒரு அற்புத மனிதர் வாழ்க பல்லாண்டு

    • @deepanraj6585
      @deepanraj6585 Рік тому

      @@rkeerthika5496 தமிழர்கள் இந்துக்களே கிடையாது

    • @pachiyappand8740
      @pachiyappand8740 Рік тому +3

      தயவு செய்து உதவி செய்ய வேண்டும் சர் நல்ல வேலை இல்லை கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

    • @sikkantherbatusha8416
      @sikkantherbatusha8416 11 місяців тому +1

      💯💯💯❤️❤️🌹🌹

    • @falseceilinggypsumceiling4582
      @falseceilinggypsumceiling4582 14 днів тому

      Nalla manidharai
      Madha vaadhiyaga maatri vidadhirgal

  • @scotnewtong755
    @scotnewtong755 4 роки тому +95

    அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்கள் ஆன்மா க்கு கோடி நன்றிகள் Bhai💐💐💐💐💐💐💐

  • @karthickvenkateshan9546
    @karthickvenkateshan9546 4 роки тому +39

    You are among those who make TN special. Religion or cast is not a barrier here this what makes TN different from other state. All the best to you brother wanted to see you at great heights. God bless you.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +3

      💐💐💐💐❤️❤️❤️❤️❤️

    • @alaudeenmohamedali801
      @alaudeenmohamedali801 3 роки тому

      @@FoodAreaTamil bhai stove 5 kg ku down la iron plate vaikkanuma avasiyama

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 роки тому +99

    தானும் வளர்ந்து, மற்றவர்களையும், வாழ வைக்கும் ஜாபர் bhai வாழ்த்துக்கள் ! மனதிற்கு நிறைவான video, thanking u & all the best ! 👌👍

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 роки тому

      ua-cam.com/video/M3n7agvEIts/v-deo.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @praveenSayHi
    @praveenSayHi 4 роки тому +42

    வாழ்த்துக்கள் தோழர்.. இங்க சங்கி பசங்க தொல்லைக்கு நடுவுல சிறப்பான உங்கள் பணி...🖤💙❤️🔥🔥🔥🔥

    • @mail2shail2008
      @mail2shail2008 3 роки тому +7

      Avoid such nonsense comments unnecessarily provoking n mixing religious fights.. Jabbar should remove such comments n don't support..most of ur subscribers are BJP people but still like ur channel..don't promote these idiots from starting with some other intentions..

    • @santhoshv1418
      @santhoshv1418 3 роки тому +2

      Super bhai

    • @rajendirakumarramaiah3398
      @rajendirakumarramaiah3398 3 місяці тому

      Yes remove this comment. This video is for humanity . I really love this person

  • @vigneshr5595
    @vigneshr5595 4 роки тому +181

    Open minded person u will reach great heights ...🙏

    • @faheem9333
      @faheem9333 4 роки тому +3

      Jabbar bhai Jabbar bhai than👍🏻😁😎

    • @elann5232
      @elann5232 4 роки тому +5

      எத்தனையோ ஜாம்பவான்கள் சாதிக்க முடியாததை...
      ஜபார் தனிஒருவனாக சாதிப்பது மகிழ்ச்சி...
      பல தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் முன் மாதிரியாக நீங்கள் இருப்பது...மிகப் பெரிய வரம்.
      தொடரட்டும்....தொடர்ந்து வளரட்டும் உங்கள் சேவை.
      யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்...
      நீங்கள்தான் அதற்கு உதாரண மனிதர்.

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 роки тому

      ua-cam.com/video/M3n7agvEIts/v-deo.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

    • @asardeenasardeen-il5cm
      @asardeenasardeen-il5cm Рік тому

      Yes inru ongal vaartai. Unmai aanadu nanba

  • @GouthamSaranZone
    @GouthamSaranZone 4 роки тому +5

    Jabbar Bhai, நீங்க நம்ப மாட்டீங்க, எங்க அம்மா நாளைக்கு புரட்டாசி வருதுன்னு non-veg செய்யலாம்னு சொன்னாங்க. இன்னைக்கு தான் வாழ்நாள் முதல் தடவ non-veg பிரியாணி செய்யப்போறாங்க. நா உங்க half KG mutton வீடீயோவை பாத்து செய்ய சொன்னேன்.
    The way you explained to cook is fantastic. Hats off. First time nalla irukumo irukaatho nu bayanthom
    வேற லெவல் ல இருந்துச்சு.
    Love from Sankagiri, Salem

  • @Bernic.I
    @Bernic.I 4 роки тому +478

    அவருடைய அறிவை மற்றவர்களுக்கும் சொல்லி தரும் மனித நேயம் உள்ளவர் வாழ்த்துகள் அண்ணா.

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 роки тому

      ua-cam.com/video/M3n7agvEIts/v-deo.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

    • @samfreddickleonal3952
      @samfreddickleonal3952 4 роки тому +1

      @@JoJo-bu4eh ,y

    • @vijayakanthv.1896
      @vijayakanthv.1896 4 роки тому +1

      Hai sir , I am ganesh from tambaram I need u r no

    • @srinicheenu721
      @srinicheenu721 3 роки тому +1

      Bro nagalu biriyani kadai open pannalanu iruko , I am from hosur unga number solluga bro

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 3 роки тому

      Please come to Coimbatore......

  • @google7851In
    @google7851In 4 роки тому +10

    நான் தாய்லாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் வேலை செய்கிறேன் நீங்கள் செய்யும் பிரியாணி யை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் ஜப்பார் அண்ணா உங்கள் மனசு வெள்ளை வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @umaru2167
    @umaru2167 4 роки тому +74

    மாஷா அல்லாஹ் உங்கள் மனிதநேயத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இப்படியே சிரித்துக் கொண்டே இருங்கள்💐💐💐💐

  • @rohinirohini6094
    @rohinirohini6094 4 роки тому +8

    The pure heart and a good smile, inspiring always 🙂

  • @Lingeshkumar26
    @Lingeshkumar26 4 роки тому +81

    மற்றவருக்கு உதவும் மனப்பான்மை உள்ளம் உங்களுடையது Jabbar bhai. வாழ்க வளமுடன். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.❤️❤️

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 роки тому

      ua-cam.com/video/M3n7agvEIts/v-deo.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @FARCEUR966
    @FARCEUR966 4 роки тому +8

    Great bhai!. You have no idea how many blessings you may have received.
    "Give a man a fish and you feed him for a day; teach him to fish and you feed him for a lifetime"
    All the best both for both your businesses 👍🏾

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому

      Thank you so much ❤️❤️❤️❤️

  • @loverockandcena
    @loverockandcena 4 роки тому +75

    I remember this Chinese proverb, give a man a fish and you feed him for a day; teach a man to fish and you feed him for a lifetime. Jabbar Bhai's motto ♥️

  • @SureshKumar-ni8su
    @SureshKumar-ni8su 4 роки тому +14

    ஜபார் பாய் உங்கள் வேலைக்கு வணக்கம் சொல்ல வார்த்தைகள் இல்லை நல்ல இதயம் பாய் உங்களுக்கு

  • @asardeenasar6765
    @asardeenasar6765 4 роки тому +93

    நாமும் வாழ்ந்து . மற்றவறையும்
    வாழவைக்கும் உள்ளம். என்றும் வாழ்க பாய்

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 роки тому

      ua-cam.com/video/M3n7agvEIts/v-deo.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @joycecarmel2208
    @joycecarmel2208 4 роки тому +5

    Ur great. Such a supportive person . God bless u more n more.

  • @jeyaganeshs9621
    @jeyaganeshs9621 4 роки тому +95

    Bhai. கொஞ்ச நாள் ல சென்னை எல்லாம் உங்க பிரியாணி தான் இருக்கும் போல.

  • @rockyr8922
    @rockyr8922 4 роки тому +2

    Super brother... Vaalthukkal.. Madurai pakkam vantha solunga bhai...

  • @ashok1776
    @ashok1776 4 роки тому +143

    Now days you are the star all home. Super bhai!!!

  • @sharikasharika2994
    @sharikasharika2994 4 роки тому +5

    Anna na 1/2 kg biriyani senji pathen. Taste Vera level.....super... Thank you so much

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 роки тому +33

    அடுத்தவர்களை முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நம் அன்பு அண்ணன் ஜாபர் பாய் 😁👌

  • @04manikedahsp
    @04manikedahsp 4 роки тому +10

    பாய்.. உனக்கு அல்லாவின் அருள் என்றும் உண்டு

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan 4 роки тому +36

    வார்த்தையால் சொல்ல முடியவில்லை அண்ணா நீங்கள் செய்யும் உதவியை

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 роки тому +1

      You start fish briyani shop bro

    • @keerthykeer4520
      @keerthykeer4520 4 роки тому

      ua-cam.com/video/M3n7agvEIts/v-deo.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 4 роки тому +3

    உங்களை வாழ்த்த எந்த மொழியிலும் வார்த்தை இல்லை . இறைவன் உங்களுக்கு அனைத்து வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் அருள்வார் .

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 4 роки тому +42

    Bhai as I already told please start hotel management classes.
    Utleast take weekend classes.
    You are rocking Bro

    • @gopalmaniraj
      @gopalmaniraj 4 роки тому +3

      Ipa atha thaane panraru... youtube la lakhs mela view pandranga ithukku mela enna venum.

    • @maheshwarijohn2196
      @maheshwarijohn2196 4 роки тому +1

      Yes that is great. But no age limit please
      😄😅😅😱😱

    • @indianlovelymusic3805
      @indianlovelymusic3805 4 роки тому

      ua-cam.com/video/7w9IVA4GC2c/v-deo.html

    • @narasimhankathirvel9210
      @narasimhankathirvel9210 4 роки тому +2

      @@gopalmaniraj will you prepare same taste Briyani by seeing vedio.
      Those who want to learn professionally they need more real time classes.

  • @Sathish_Santhavasal_padavedu
    @Sathish_Santhavasal_padavedu 2 роки тому +3

    Jabbar bai, என்றால் தமிழ்நாட்டு மக்கள் அதிகமாக நேசிக்கும் மனிதர், இவருடைய உழைப்பும் மற்றவர்களுக்கு உதவும் இவருடைய அன்பான குணம் மிக அதிகமாக மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார்,,, வாழ்த்துக்கள் அண்ணா !!!

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 роки тому +42

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து.. வாழ்த்துக்கள்😊😊😊

  • @Kaviarasankarunanidhi
    @Kaviarasankarunanidhi 4 роки тому +4

    Great person! Not everyone will share knowledge like you. Well done 👍

  • @senthilm8936
    @senthilm8936 4 роки тому +56

    உங்களை வாழ்த்தா வார்தை இல்லை அண்ணா👌👌👌👌👌👌

    • @tnpscss7881
      @tnpscss7881 4 роки тому +2

      ippa muthal nan japarbai fan 🔥🔥🔥

  • @gopis-musicaljourney6124
    @gopis-musicaljourney6124 4 роки тому +2

    Nice to see u na....very honest and Sincere statement to the Subscribers who have been started selling Biriyaani.....

  • @jazzaqua5033
    @jazzaqua5033 4 роки тому +28

    Scotland'k gordan Ramsay madiri tamil naattukku jabbar bai.👍
    Mohammed siraj konjam thaadi nondratha kammi panna food business'k nalladhu.

  • @dineshsarathy3092
    @dineshsarathy3092 4 роки тому +2

    பாய் subscriber அதிகம் உங்களுக்கு வர உங்கள் நல்ல உள்ளமே காரணம் பாய்..மாஷா அல்லாஹ் உங்களுக்கு பெரிய மனசு பாய்.
    முதல் வீடியோ பார்த்ததில் இருந்து நான் உங்கள் ரசிகன்.உங்கள் பேச்சு, ஆரம்பிக்கும் முறை, அளவு சொல்லும் முறை எல்லாம் சிறப்பு...

  • @aslamsview5239
    @aslamsview5239 4 роки тому +30

    இறைவன் உங்கள் மீது அருள் செய்யட்டும்

  • @ramachandraprabu4068
    @ramachandraprabu4068 4 роки тому +8

    பாய் வணக்கம் நீங்கள் சமைக்கும் எளிமையான சமைக்கும் திறமைக்கு வாழ்துக்கள்

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 роки тому +44

    ஜபார் மற்றும் தஉபிக் பாய்...தெறிக்க விட்ரீங்களே....
    2023 க்குள் குறைந்த பட்சம் 10 மில்லியன் subscribers கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்... துஆ செய்ங்க... நானும் உங்களுக்காக செய்கிறேன்..

  • @vigneswaran5226
    @vigneswaran5226 4 роки тому +12

    Food area international soon... 👏👌

  • @aliboy1788
    @aliboy1788 4 роки тому +24

    பாய் உங்களோட பிளஸ்ஸி எல்லோரும் நல்லா இருக்கணும் னு சொல்றீங்க பாருங்க அதுதான் பாய் வாழ்த்துக்கள்

  • @savithadevi1956
    @savithadevi1956 4 роки тому +2

    Bhai I became a big fan of Ur biryani.. nowadays my husband teases e instead of chicken biryani as jabbar Bhai biryani... Nice brother will c u all when I visit India.. best wishes from London brother...

  • @Ulloor_vivasayi_
    @Ulloor_vivasayi_ 4 роки тому +21

    அண்ணா நாங்கள் இதுபோல தள்ளு வண்டி பிரியாணி வைக்க ஆசை " வண்டி கிடைக்கலை கிடைச்சா நீங்க வந்து open பன்னி தருவிங்கலா" அண்ணா

  • @vignesh16091993
    @vignesh16091993 4 роки тому +5

    Amma is always best.....
    Sathiyama soldraen Jabbar bai nalla mariyaadhai therindha manidhar 🤩🤩😍😊😊

  • @Reelbuzz247
    @Reelbuzz247 4 роки тому +7

    You're a very positive person and you deserve every good thing in life, wishes.

  • @akhilvetri8219
    @akhilvetri8219 4 роки тому +2

    Bro.. neengalum melum melum poga vazhthukkal..😍

  • @arusiyamaharif2506
    @arusiyamaharif2506 4 роки тому +4

    You are a great human. Without keeping your cooking secrets, you help others and lift them up. Positive vibes only!!! Way to go !!! Good luck ... May Allah shower his blessings on you more and more.

  • @vairraraghavanrg8807
    @vairraraghavanrg8807 4 роки тому +3

    என்னைக்கும் அம்மா சமையல் தான் சூப்பர், தம்பிகளா நல்லா படிங்க இரண்டு விஷயம் மனதில் நிட்கிறது.
    இன்ஷாஅல்லாஹ் வாழ்க வளமுடன் bahi... வாழ்த்துக்கள் 😊👍

  • @Robinratnadas
    @Robinratnadas 4 роки тому +16

    Ellam valla iraivan ungalai melum melum asirvadiparaage. Amen.

  • @dineshkumari.s-e3032
    @dineshkumari.s-e3032 4 роки тому +1

    Neenga sonna method la senja biryani vera level taste👌👌👌 ....Thank u sir🙏🙏🙏☺️☺️☺️

  • @haryenterprises3472
    @haryenterprises3472 4 роки тому +6

    அருமையாக உள்ளது.... உங்கள் பரந்த உள்ளம் உங்களை மேலும் மேலும் உயர்த்தும் ....God bless you.and family .....

  • @roseryfdo732
    @roseryfdo732 3 роки тому +1

    Semma brother really ur grate nangalum seekirathula koopduvom

  • @meherbanuf3670
    @meherbanuf3670 4 роки тому +6

    ஹலாலான கறியை பயன்படுத்தி சமைத்தால் ருசி கூடும். ரத்தமில்லாமல் நன்றாக கழுவி சமைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாது.இந்த ரகசியங்களும் சொல்லியிருக்கலாம்.பிஸினஸ் வளர வாழ்த்துக்கள்.

  • @vivvek4ucivil
    @vivvek4ucivil 4 роки тому +1

    Super bhai...I'm your fan from Kerala...watching your videos continuously...good work...God Bless 🙏

  • @anand2918
    @anand2918 4 роки тому +6

    Jabbar bhai is not a king he is a king maker ( Biryani king maker)
    Veralevel bhai..💣❄️😍

  • @basavaraj6380
    @basavaraj6380 3 роки тому

    Nee vere level.annacchi. vanga manassu ...helping nature... Superrrr superrr

  • @santhoshnathan8411
    @santhoshnathan8411 4 роки тому +4

    Jabbar anna mass panringa..business mans ah valathu vidringa...🤩🤩🤩

  • @lachuanjulachu6608
    @lachuanjulachu6608 4 роки тому +2

    அண்ணே நீங்க வேற லெவல்னா இனி நீங்க சொல்ற இடத்துல தான் னே பிரியாணி சாம்புவன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SAzhar-yw8lm
    @SAzhar-yw8lm 4 роки тому +10

    Just note my words with in months u will reach 1M

  • @RajRaj-hv4yh
    @RajRaj-hv4yh 4 роки тому +2

    Congrats And Great Job, Bro. Wow, Empowering and Inspiring others is the Biggest Gift a man can get. You are the First UA-camr that I know is doing that. Keep Shining ! thanks. USA

  • @ajaykrishna6014
    @ajaykrishna6014 4 роки тому +3

    Bro unga videos la ipo tha paaka aramichiruken ungalta pidichathu ena na.... Vala palam mari matha Tamil bloger mari ilukama taku taku nu adutha shot poitey irukinga paaka nalla iruku intresting... Update this skill bro 💪🏻🔥

  • @MohammedArifKsmdarif
    @MohammedArifKsmdarif 4 роки тому

    MashaAllah🙂Biriyani Vida Neenga Seira Help Superb Baai👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 4 роки тому +13

    Jabaar bhai the name is growing as a brand now
    Happy to see your growth

  • @anandand5002
    @anandand5002 4 роки тому +2

    சிறப்பு தம்பி பெரும்பாலும் தொழில் நேர்த்தியை சொல்லித்தருவது ஒருவருக்கு வாழ்க்கையை அமைத்து தருவதற்கு ஒப்பாகும்

  • @davidbala7427
    @davidbala7427 4 роки тому +7

    0:17 ரெண்டுமே பெ பெ னுதான் வரும் 😂😂

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 3 роки тому +1

    Neenga really great sir. Neenga nala irukkanum vazthukkal sir.

  • @vinothinitinu6632
    @vinothinitinu6632 4 роки тому +29

    Manushanya neenga❤️❤️❤️❤️

    • @sheikdawood7189
      @sheikdawood7189 4 роки тому

      🤔

    • @karunaammaan807
      @karunaammaan807 4 роки тому +2

      Avar manithan illaiii . Avar antha kadavul oddaa manassuu ullavaar . Masha allah .........

    • @vinothinitinu6632
      @vinothinitinu6632 4 роки тому +1

      @@karunaammaan807 correct eh soninga ☺️

  • @subbu4885
    @subbu4885 4 роки тому

    Jabbar bhai....Naa Dubai la irundhu...Subramani...Unga biriyani ya ippavey saapadanum pola iruku...You are really great....Continue your good work...!!

  • @ragsujlife
    @ragsujlife 4 роки тому +3

    Great minds are alike and you are creating entrepreneurs that's ultimate in this Pandemic situation and surely god bless you thanks Bhai. I don't know weather you read this comments are not but seriously...simply superb and whole 💓 great person...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @ellantikishore6843
    @ellantikishore6843 4 роки тому +1

    Bhai, unga video patha Edho oru satisfaction varudhu. You are talking from bottom of your heart. Ellarum valaranum nu nanikiringe, that’s a very good character. I wish you get good health and all your dreams come true 😊

  • @arvindtrader7935
    @arvindtrader7935 4 роки тому +4

    YOU ARE SUCH A GOOD HEARTED MAN SIR... THANK YOU SIR

  • @Syrd_gaming
    @Syrd_gaming 4 роки тому +1

    Anna vaaluga valamudan, pala kudamatha valavaikuringa, God will help you for ever.

  • @lathakumar8025
    @lathakumar8025 4 роки тому +3

    bye you really great bye such a wonderful person your helping my god bless you

  • @sofiyaclara7700
    @sofiyaclara7700 4 роки тому

    Sir super neenga seira athe methodla biriyani seithen apidiye kadaila sapdura tastenu sonnanga.... Super sir ella recipe sum simple and tasty very thanks sir

  • @neelamrathika8847
    @neelamrathika8847 3 роки тому +4

    Cheers bro. God Bless you and your family

  • @msubramaniam8
    @msubramaniam8 4 роки тому

    alhamdulliah jabbar bhai....mashaallah.......Allah ungga nalla ullathuku endraikum arul puriya prarthikiren

  • @panscissor1262
    @panscissor1262 4 роки тому +5

    Good luck for both the shops👍

  • @jaiganeshs7
    @jaiganeshs7 4 роки тому

    Unga manasu romba perusu .. Ungaluku therinjatha solli kuduthu ellarukum help pandringa ... Poraamai padara manushanga iruka intha ulagathula ungala mathiri nallavangalum irukanga ..

  • @jmosesraj86
    @jmosesraj86 4 роки тому +3

    I want to learn beef biriyani ஒரு வீடியோ போடுங்க சார்

  • @babu30486
    @babu30486 4 роки тому

    Your great bro unga nalla manasuku எல்லாமே நல்லதவே நடகணும்ன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன்...

  • @vinod_lifevlogs
    @vinod_lifevlogs 4 роки тому +11

    Super bro 🔥, am also planning to start a biriyani outlet soon!

  • @praveenbala1961
    @praveenbala1961 4 роки тому +1

    Great person am not seen any where like u vazhthukal jabaar bhai

  • @dawoodali3022
    @dawoodali3022 4 роки тому +4

    Bhai nega vera level... Congrats bhai...

  • @seyadali5555
    @seyadali5555 3 роки тому +2

    பிறருக்கு உதவி செய்யும் நெஞ்சம் உடைந்த உங்களுடைய உயர்ந்த உள்ளத்திற்கு அல்லாஹ்வின் ரஹ்மத் தந்தருள் புரிவானாக ஆமீன்

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 4 роки тому +15

    Super bhai

  • @tyndalececil1609
    @tyndalececil1609 4 роки тому +2

    Sir you are not only a genius but you're a great human being. Wish you the best in life.

  • @nonickname5242
    @nonickname5242 4 роки тому +3

    Jabhar bhai is on a biryani revolution !!!!

  • @princyangelin7506
    @princyangelin7506 4 роки тому

    Ungaluku nalla helping mind bhai hat's off u👌👌👌👌👌👌

  • @chathukani7884
    @chathukani7884 4 роки тому +3

    Saththiyama ungaloda anbana petchi super Boy anna

  • @sasikumartsk1359
    @sasikumartsk1359 4 роки тому

    Inshalla....God is great ...live long bhai.....helping mind is tops....keep rocking u going to b one of the best in utube n few months...ur fan from SOUTH AFRICA

  • @HARISHKUMAR_K
    @HARISHKUMAR_K 4 роки тому +6

    Advance wish to reach for 300k subscribers

  • @karthikrajamony6044
    @karthikrajamony6044 4 роки тому

    Nice video bhai. Neenga entha rice use pandringa na?

  • @ashokmechz4351
    @ashokmechz4351 4 роки тому +26

    Unga order kaga ve sikirama marriage pananum polayea.. Ena panrathu brother😁😝😝

    • @jeromedaniel3723
      @jeromedaniel3723 4 роки тому +1

      Vaipuilla raj😂😂😂

    • @ashokmechz4351
      @ashokmechz4351 4 роки тому +1

      @@jeromedaniel3723 நீ மாடு முட்டியே சாவ🤣🤣

    • @jeromedaniel3723
      @jeromedaniel3723 4 роки тому +1

      @@ashokmechz4351 enyaa kociketea ?

    • @ashokmechz4351
      @ashokmechz4351 4 роки тому +2

      @@jeromedaniel3723 apdi ila bhaaa itha apdiyea namma singam puli sonna epdi irukum nu nenachi paaru baaa😝😜🤣🤣🤣

    • @jeromedaniel3723
      @jeromedaniel3723 4 роки тому +1

      @@ashokmechz4351 han ok ok 😂😂😂😂😂

  • @niyasali3770
    @niyasali3770 4 роки тому +1

    Really Very good
    You are motivated for all people bhai
    My eyes are tears for happy

  • @arungopikochi
    @arungopikochi 4 роки тому +5

    Any licences required for starting biryani selling in thalluvandi?

  • @vishnuvardhan29
    @vishnuvardhan29 4 роки тому

    ginger garlic eppadi araippadhu ? , tholl urichittu araipeengala illana appadiye araipeengala, mukkiyama neraya size biriyani seiiyumbodhu ?

  • @sasikumarrunforlife
    @sasikumarrunforlife 4 роки тому +13

    Na chicken biryani senjabro.. everything fine..rice 50 percentage vega vaika soninga..atha one time crct ha kaminga bro

    • @anishithrish8661
      @anishithrish8661 4 роки тому +2

      Neenga rice soak panna apo enna length iruko adu apdiye double aanum adan 50% boil stage bro. , And dum la podum podu again length of the rice double aagum ,

  • @akga2z
    @akga2z 4 роки тому +1

    வாழ்த்துகள் , சகோதரா . உன்னுடைய நல்ல எண்ணத்துக்கு நீ மென் மேலும் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துகள் .. வாழ்க வளமுடன் .

  • @noormohamed11
    @noormohamed11 4 роки тому +4

    0:06
    BG view super Bai 🔥🔥🔥

  • @vinothdheiveehan2946
    @vinothdheiveehan2946 2 роки тому

    நல்ல மனிதன் + நல்ல மனம் = ஜபார் பாய்...
    One man show apdina neenga thaan bhai manasulerndhu solren...
    Briyani ku neenga thaan bhai grand ambassador...