Shamu's Biryani | The Couples Biryani Shop | Trained by Jabbar Bhai

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Shamus biryani shop
    near rettaiyari bridge
    call 9962374402
    please support that person
    thank you. g.co/kgs/m3QqfS

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @vijayshankarj
    @vijayshankarj 4 роки тому +248

    இதுவரை வியாபாரத்தில் போட்டியும் பொறாமையும் மட்டுமே பார்த்த நாங்கள், இப்போது உங்கள் அன்பில் மகிழ்கிறோம்.
    நீண்ட புகழோடு வாழ்க!

  • @mohankubendiran7862
    @mohankubendiran7862 4 роки тому +854

    பாய் பிரியாணி மட்டும் சொல்லி தரல... பிழைக்கவும் சொல்லி தர்ரார்..,,👍💐

    • @siddeeqhasim3728
      @siddeeqhasim3728 4 роки тому +12

      Yes it's true

    • @dhivyakandasamy838
      @dhivyakandasamy838 4 роки тому +11

      Yes super naa niga

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +22

      ❤️❤️❤️💐💐💐💐

    • @siddeeqhasim3728
      @siddeeqhasim3728 4 роки тому +9

      @@FoodAreaTamil AlhamdulillaH thank you bhai 👍 name sollunga bhai please Siddeeq,, Hasim,, Sara

    • @HODUDE
      @HODUDE 4 роки тому +3

      FAT SQUAD START PANDROM ?ENNA NA SOLLURATHU

  • @logannathan6174
    @logannathan6174 4 роки тому +412

    தொழில் ரகசியத்தை வெளிப்படையாக சொல்லுறீங்க பார்த்தீங்களா....அந்த மனசு தான் சார் கடவுள்.

  • @SS-ct3pe
    @SS-ct3pe 3 роки тому +87

    ஆளாளுக்கு youtube ல் Channel தொடங்கி, Day in my life என Vlog போட்டு, தங்கள் வீடுகளில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை குறித்து தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கையில், எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டதக்கது. மக்களே, அந்த தம்பட்ட Videos ஐ தவிர்த்து இது போன்றவற்றை ஆதரிப்போம்.

  • @gowthampandi9483
    @gowthampandi9483 4 роки тому +202

    கடைசியில் காசு குடுத்திங்கல செம பாய்..... மனுசன்...பாய் நீங்க.

  • @s.harivarun
    @s.harivarun 4 роки тому +153

    உங்களைப் பாராட்டுவது வார்த்தைகளே இல்லை அண்ணா சூப்பர் சுயநலமில்லாமல் நேர்மையான உங்கள் பேச்சு மற்றவர்களுக்கு உதவும் குணம் மிகவும் அருமை ஒரு நடிகருக்கு ஃபேன் இருப்பதைவிட உங்கள மாதிரி நேர்மையான அவர்களுக்கு ஃபேன் இருப்பதே பெருமை கொள்கிறேன்💐💐💐💐💐👌👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @saranyav6372
    @saranyav6372 4 роки тому +107

    உங்களைப் பார்க்கும்போது மத்தவங்களுக்கு உதவி செய்யணும் என்ற மனநிலையை எனக்கு உருவாக்கிவிட்டது.

  • @ceylontravelandtours2716
    @ceylontravelandtours2716 4 роки тому +107

    மதங்களை கடந்து மனிதம் மாத்திரம்தான் உங்கள் உள்ளத்தில் உள்ளது ஜப்பார் பாய் அல்லாஹ் உங்களை இன்னும் இன்னும் உயர்த்துவான்.

    • @rajbud9767
      @rajbud9767 3 роки тому +2

      பாய் சொல்ல வார்த்தை இல்லை. சூப்பர் பாய். Good job.👌👌👌
      அல்லாஹ் உங்களை ஆசீர்வாதிப்பாராக. மாஷா அல்லாஹ்...

  • @Irukirathu_pothum
    @Irukirathu_pothum 4 роки тому +105

    என்றும் நோய் நொடியின்றி நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ்க பாய்...😊

  • @globalview5581
    @globalview5581 4 роки тому +124

    ஒருவரை வாழ வைத்தவர் ஒட்டு மொத்த மனித குலத்தையும் வாழ வைத்தவர் ஆவார் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு உதாரணமான‌ சம்பவம்...

    • @meers333
      @meers333 4 роки тому +3

      Alhamdhullilah. May Allah swt accept your deeds brother.

  • @yasarsvibes
    @yasarsvibes 4 роки тому +374

    One of my respectable person in my life jabbar bai.

  • @AnandAnand-rk6bl
    @AnandAnand-rk6bl 4 роки тому +164

    ஒருவன் தடம் மாறிப்போனலும். ஒருவன் தடுமாறிப்போனலும். எங்கள் பாய் உடனே சென்று சரி செய்வார்.

    • @ponnuthurairajkumar2183
      @ponnuthurairajkumar2183 4 роки тому

      Naa eanna tha solla....
      Avaru thaan padaikirau allavaa....
      Avar oru nadamaadum kadvul...
      Neengalum avarukku chlostrol pathee konjam jaakiradayaai irrukka sollu go bro.
      💐🙏

  • @thilibanr5809
    @thilibanr5809 4 роки тому +84

    பாய் உங்களுக்கு உண்மையிலேயே நல்ல மனம்.... இறைவனின் கருணை உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்.

  • @krishkanna3867
    @krishkanna3867 4 роки тому +29

    ஆறு மாசத்துல ரெண்டு கோடி வியூஸ்.. அருமை பாய். வாழ்த்துகள்

  • @DRK-89
    @DRK-89 4 роки тому +7

    Jabbar bhai.....shamu's biriyani shop ku poiye avangaluku biriyani seiya solli kudunga nu comment potutu daily unga channel paathutu irundhen... Inniku indha video paathu sema happy...what a great man... Ur so supportive... Thanks bhai... 🙏🙏🙏🙏Indha Friday Oct 2 - kandipa Shamus biriyani ku poi unga style biriyani taste panna poren...
    Naan pota oru comment ku ivalo mariyadha kuduthu adhai niraivethiya ungaluku en paasamigu vanakkam🙏🙏🙏👍👍

  • @andhbhakt5178
    @andhbhakt5178 4 роки тому +46

    Please support these guy, his innocence shows how e invested for this business, please visit once near by area people for this couple..

  • @rajaa5053
    @rajaa5053 4 роки тому +56

    உன்னதமான மனது பாய் உங்களுக்கு இறைவன் உங்களுக்கு குறையாத செல்வம் குன்றாத மனமும் நீண்ட ஆயுளும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @SweetHomeReva
    @SweetHomeReva 4 роки тому +51

    நல்ல மனசு... தான் மட்டும் வளராமல்..... இந்த மாதிரி சிறிய ஷாப் வச்சிருப்பவர்களையும் ஊக்குவிப்பு பண்ணுவதற்கு நல்ல மனசு வேண்டும் 👍👌👌.... வாழ்த்துக்கள் jabbar பாய் 🙏🙏🙏

  • @ganeshdesigns1988
    @ganeshdesigns1988 4 роки тому +16

    தான் கற்ற கலையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் மனசு.... அறிவுரை வழங்கும் மனசு.... ஜபார் பாய் சிறந்த ஆசான்.... என்றும் வாழ்த்துக்கள்... அன்பே கடவுள்...

  • @Sk33362
    @Sk33362 4 роки тому +23

    என்னதான் பிரியாணி செஞ்சாலும் ,பாய் பிரியாணி னா வேற லெவல்... எப்டித்தான் டேஸ்ட் வருதோ உங்களுக்கு மட்டும்...

  • @purushothganesan1114
    @purushothganesan1114 4 роки тому +76

    எம்பெருமான் ஏழுமலையான் அருளால் நீடூழி வாழ்க ஜஃபார் பாய்🙏.

  • @vijayang5263
    @vijayang5263 4 роки тому +77

    அய்யா உங்கள் வீடியோவினை பார்த்து
    நாங்கள் பீஃப் பிரியாணி செய்தோம் நன்றாக வந்தது நன்றி ஐயா

    • @rajeshkanna7173
      @rajeshkanna7173 4 роки тому +1

      beef saapda koodathu ..karmam

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 4 роки тому +1

      @@rajeshkanna7173 அடேய்

    • @vijayang5263
      @vijayang5263 4 роки тому +1

      @@rajeshkanna7173 ayya ennaku beef pudikkum na sapuduva nenga venna try panni parunga aporom nenga vedamatinga Beef cry ya

  • @yogeshwaranmani1933
    @yogeshwaranmani1933 4 роки тому +23

    I am a hotelier, I am so happy about your services doing for a society ,it's really inspirationally for a lots of people who lost a job in pandemic with God given talent,you are not only in peoples heart also in Gods thoughts.

  • @louisstalin6422
    @louisstalin6422 4 роки тому +32

    The Man with golden heart 💗 huge respect 🙏

  • @SavithaOrganicChemistry
    @SavithaOrganicChemistry 3 роки тому +12

    Bhai, whenever I see your videos helping others I couldn’t stop tears from my eyes. Don’t know I am overwhelmed by your kindness and helping tendency. இது தான் தெய்வமோ!

  • @Southindianwebchannel
    @Southindianwebchannel 4 роки тому +137

    Baai uga biryani semma.... Enga friend kada biryaniyum semmaya irukkum, Pondicherry vantha sollunga, taste panni paarunga vera levela irukkum...anyway vaazhthukkal baai❤

  • @slkvelan2497
    @slkvelan2497 4 роки тому +42

    யாரு சாமி நீ ? உங்களை மாதிரி ஒரு நன்பன் எனக்கு இருந்தா என்ன போல் சந்தோஷம் மா இங்க யாரும் இருந்து இருக்க மாட்டார்கள்

  • @samson942
    @samson942 4 роки тому +25

    அடுத்தவர்களை வாழவைத்து வாழ்வதுதான் வாழ்க்கை அதற்கு நீங்களும் ஒரு உதாரணமாக வாழுறீங்க அண்ணா

  • @janagiramanperumal
    @janagiramanperumal 4 роки тому +11

    பாய் உங்க சேவைக்கு அளவே இல்லைங்க.
    வாழ்க வளமுடன்...
    வளர்க நற்செயல்...

  • @jeremyfrancis728
    @jeremyfrancis728 4 роки тому +36

    Working from home, lots of meetings and tension. Put my headphones on, listened to that familiar calming voice, in 20 minutes I'm fully relaxed.
    Who needs that Calm app when you've got Jabbar Bhai!

  • @shanvlogs9742
    @shanvlogs9742 4 роки тому +154

    Probably the man who is having 0% haters in UA-cam 😍❤️

  • @gnanaguru8285
    @gnanaguru8285 4 роки тому +19

    Thala ne un family apram un. teamu ...elammm endhe koraiyum ilame nalla iruke pray panikiren...Thanks thale for helping this couple...

  • @iamusing7459
    @iamusing7459 4 роки тому +55

    True Muslim true tamilan true indian is our bai proud to be a subscriber of food area Tamil

  • @prasannasathish5018
    @prasannasathish5018 4 роки тому +6

    It's so nice to see you as a guide / mentor without any attitude and helping them to grow their business ❤️❤️❤️❤️

  • @sampathnaidu2461
    @sampathnaidu2461 3 роки тому +22

    A TRUE MUSLIM NEVER HESITATE TO HELP OTHERS JABBAR BHAI YOU ARE THE TRUE MUSLIM ALLAH SURELY BLESS YOUR FAMILY WITH ALL HEALTH WEALTH AND HAPPINESS 🙏🌹💐🌸👏

  • @vinothvinoth2353
    @vinothvinoth2353 4 роки тому +52

    பாய் நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும்

  • @subhashriganesh6477
    @subhashriganesh6477 4 роки тому +27

    Respect you sir. Love from 🇺🇲. In USA many ppl follow your channel 😊

  • @nivethamanimaran2777
    @nivethamanimaran2777 4 роки тому +13

    I know this couple very hardworking bai ur such a wonderful person nobody will explain like u some people they don’t reveal their secret but ur not like that hats off bai

  • @polymathtamil
    @polymathtamil 4 роки тому +33

    நானும் இப்பவே subscribe பண்ணிட்டேன்.(உங்கள் நல்ல மனதுக்காகவே...)

  • @MrCopycatsmusic
    @MrCopycatsmusic 4 роки тому +5

    Correct procedure. Ambur style biriyani does not use green chillies or chilli powder. Also if we use regular oil quantity the biriyani will be dry. Awesome bhai

  • @saravanansaravanan4575
    @saravanansaravanan4575 4 роки тому +13

    Helping hearted person jabber bai !! All the best for upcoming 1 million subscribers 👍👍👏👏👏👏

  • @AshishKumar-wj9ig
    @AshishKumar-wj9ig 4 роки тому +19

    பாய் உங்களை போல் இந்த உலகத்துக்கு நிறைய உள்ளங்கள் தேவை❤️❤️❤️... அனைவரையும் வாழ வைத்து பார்க்க நல்ல உள்ளம் வேண்டும்

  • @preethasankar3501
    @preethasankar3501 3 роки тому +14

    Such a kind hearted person u r.

  • @selvamrajan7
    @selvamrajan7 4 роки тому +19

    பாய் உங்க கை ராசியில் தான் வளர்ந்து வரும் பிரியாணி மாஸ்டர்கள் நாங்கள் உங்கள் ராசி அது தனி ருசி

  • @parameswarie4466
    @parameswarie4466 4 роки тому +18

    Wat a man....can't believe such a wonderful human in this world...dam sure you will touch the peak brother....

  • @malarhabi4418
    @malarhabi4418 4 роки тому +26

    அருமை👌 ஜப்பார் பாய்! இதுதான் இஸ்லாம் மார்க்கம் நமக்கு போதிக்கும் மனித நேயமும் பிறர் நலம் பேணுதலும் 👍 மாஷா அல்லாஹ்!
    ஈருலக வாழ்விலும் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களோடு சேர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் அருள்புரிவானாக!

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +2

      ❤️❤️❤️💐💐💐💐💐💐

  • @vijideva8368
    @vijideva8368 4 роки тому +33

    வெல்டன் பாய் வியாபரத்துக்கு வழி சொல்லி தந்த உங்களை சபாஷ் வாழ்த்துக்கள் பாய்

  • @ganeshdesigns1988
    @ganeshdesigns1988 4 роки тому +4

    நான் எங்கள் வீட்டில் சமைக்கும் பிரியாணி லத்தீப் பாய் & ஜபார் பாய் செய்முறையை பின்பற்றி தான் செய்கிறேன்... ஜபார் பாய் தம் போடும் முறை தருமாறு....
    எளிமையான முறையில் இருக்கும்... சிறந்த ஆசான்.... பிரியாணி செய்வதில் மட்டும் அல்ல... எண்ணம் போல் வாழ்க்கை..... வாழ்த்துக்கள் பாய்...
    உங்கள் அன்பு தம்பி... டில்லிகணேஷ்

  • @vijaysankaransankaran2544
    @vijaysankaransankaran2544 4 роки тому +7

    God gifted Jabbar bhai
    If u start a catering class in district vice for new born briyani chefs, those people learn & get lot of benifit from u sir. Defenetly so many subscribers arrange the place for class in there district.

  • @prakashlakshmanan4710
    @prakashlakshmanan4710 4 роки тому +16

    Tis is y we all like Jabbar bhar coz he knw wat is worth fr business, food, taste at all. Grt sir...👌👌👌

  • @raghavn9398
    @raghavn9398 4 роки тому +74

    ஜப்பார் பாய் உங்க மனசு யாருக்கும் வராது, அவங்களுக்கு நல்லா பிரியாணி செய்ய சொல்லி கொடுத்து முன்னேற வைங்க.நன்றி பாய்!!!!

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 роки тому +17

    உணவு சேனலில் புதிய முயற்சிகளை செய்யும் ஜாஃபர் பாய் வேறலெவல் ! 💜

  • @basheerkhanbasheerkhan8655
    @basheerkhanbasheerkhan8655 4 роки тому +2

    Biriyani world super star my brother jabbar bai

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 роки тому +42

    மக்களே நான் உங்கள் ஜாபர் பாய் 😁❤️🙏👍 ஆதரவு தந்தமைக்கு மிகவும் நன்றி 🙏

  • @velumailkalimuthu7535
    @velumailkalimuthu7535 4 роки тому +26

    இந்த உலகில் பெரிய மகிழ்ச்சி தேடி வர்றவங்களுக்கு உதவறது.
    வாழ்க வளமுடன் ஜப்பார்.

  • @vignesh16091993
    @vignesh16091993 4 роки тому +15

    Luv you Jabbar bai ❤️😘🙏.....
    Noothula oru vaartha ( yevanum ohsila thinakoodaadhu la ).....
    ❤️🙏

  • @sharukakil6304
    @sharukakil6304 4 роки тому +18

    ஜப்பார் பாய் நேற்று வெள்ளிகிழமை உங்க பிரியாணி தான் ரொம்ப நல்லா இருந்துச்சு மாஷா அல்லாஹ்

  • @sharifrs28
    @sharifrs28 4 роки тому +3

    How many times you are uploading Briyani videos, but no boring at all, always watching like first time, thanks for helping others, keep going 🙏🙏🙏

  • @SathishKumar-kr4de
    @SathishKumar-kr4de 4 роки тому +12

    Brother u r making everyone's life brighter.. U r inspiring many person and role model for many people. I wish you and your family live long. Your love and support to your supporters make me felt like a human being. All is well. Wish you your service will continue and reach many of them.

  • @gearMicheal
    @gearMicheal 4 роки тому +28

    You are like the Gordon Ramsay of India. You are a wonderful person, God bless 🙏...

    • @hassanajmal8360
      @hassanajmal8360 2 роки тому +1

      Really true 🥰❤❤❤❤👍👍👍👍

  • @manivannan939
    @manivannan939 4 роки тому +43

    Every time I see him, I realise that hope & faith in humanity is restored.

  • @venkatraman6693
    @venkatraman6693 4 роки тому +14

    Jabbar bai anna, you will live with all glories n healthy life. God bless you. Such a nice hearted person.

  • @subramanimani4275
    @subramanimani4275 4 роки тому +3

    அன்புள்ளம் கொண்டவர் வாழத்தான் நாட்டில் இடமில்லை.
    நன்றி BRO.

  • @minucrasto
    @minucrasto 4 роки тому +9

    I Admire your dedication in helping others without any intentions behind it. God bless you and your team and family. But please make sure you wear a mask and maintain social distancing please, because you will not know if anyone including you are asymptotic especially during this pandemic. Stay blessed stay safe. 😊👍🏽

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 4 роки тому +11

    நல்ல மனசுக்கு எப்போதும் நல்லதேநடக்கும்...உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக...ஆமென்

  • @pondyboys777
    @pondyboys777 4 роки тому +32

    பாய் என்ன பாய் இப்படி அநியாயத்துக்குனு நல்லவரா இருக்கீங்க. மனசெல்லாம் ஏதோ பண்ணுது பாய் இந்த வீடியோ பாத்ததும். கடவுள் கஷ்ட பட்றவங்களுக்கு நேரடியாக உதவாம இப்படி உங்களை போன்ற நல்ல மனசு உள்ள மனிதர்கள் மூலமாக உதவுகிறார். பாய் சென்னை வந்தா உங்களை கண்டிப்பாக பாக்கணும் பாய். ஒரே ஒரு போட்டோ எடுத்து பெருசா வீட்ல மாட்டிக்கணும். நீங்க பாண்டிச்சேரி வந்தா சொல்லுங்க பாய்..... Young Couples உங்க Shop நல்லா Pick up ஆகி நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டி வாழ்த்துக்கள். 100+ Years நல்லா இருங்க பாய் 💖💝💖💝

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      ❤️❤️❤️❤️💐💐💐💐

    • @minnamizh-5706
      @minnamizh-5706 4 роки тому

      நானும் புதுவை..🙌🙋

    • @pondyboys777
      @pondyboys777 4 роки тому +1

      @@minnamizh-5706 மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பா 💖💝

    • @gayuvikash3758
      @gayuvikash3758 4 роки тому

      @@FoodAreaTamil j🏗🏝🏗🏜🏗🗻🗻🗻

  • @vasanthakumar8274
    @vasanthakumar8274 4 роки тому +37

    Jabbar bhai is not human, he was blessing of God. Live for long life. Big fan of him☺☺☺

    • @kalaiarasan1358
      @kalaiarasan1358 4 роки тому +2

      Avaru Kadavul Oda Innoru Roobam❤️

    • @tn02villan
      @tn02villan 4 роки тому +4

      @@kalaiarasan1358 romba overa poringa daa😀

  • @TrendingPoonai
    @TrendingPoonai 4 роки тому +4

    Jabbar Bai you have a big heart, not everyone tell these secrets but you have given these inputs for well fare of his family... May god bless you and your family..

  • @jenilay5201
    @jenilay5201 4 роки тому +9

    Jaffer anna u r great,u have a wonderful heart & u r a great person vera level bro,,Live long long life....God bless you anna👌👌👌👌👌👌

  • @prasannakumarprasannakumar3595
    @prasannakumarprasannakumar3595 4 роки тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா..."மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்" என்ற பாடல் வரியின் வாழும் உதாரணம் ஜப்பார் பாய் அண்ணா, வணங்கி வாழ்த்துகிறேன்...

  • @salimmalik7114
    @salimmalik7114 4 роки тому +12

    இதுவரைக்கும் நீங்க கத்துகுடுக்க போன கடையில உங்களுக்கு அன்பளிப்பு குடுத்து பாத்துருக்கோம். ஆனா இது மிக அருமை...

  • @johnjoy3797
    @johnjoy3797 4 роки тому +7

    பாய்....உங்க நல்ல மனசுக்கு இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரணும் பாய்...வாழ்த்துக்கள் பாய்...

  • @abdulhakkim5104
    @abdulhakkim5104 4 роки тому +12

    ஜப்பார் பாய் பிரியாணியை ருசிக்க மட்டுமல்ல, அனைவரையும் நேசிக்கவும் கற்றுத்தருகிறார்...👏👏👏♥️♥️♥️
    உள்ளங்கையில் பிரியாணி..
    உள்ளம் நிறைய பிரியம்..♥️

  • @premkumar-ug7iz
    @premkumar-ug7iz 4 роки тому +1

    Aiya... jabbar bhai....manitharul maanikkam....gem of person....100%

  • @DogloverDogloverdoglover
    @DogloverDogloverdoglover 4 роки тому +33

    Your are a great person ❤️

  • @venkig3219
    @venkig3219 4 роки тому +7

    மிகப்பெரிய உதவி செஞ்சி இருக்கீங்க உங்களுடைய மனசு யாருக்கும் வராது ஐ லவ் யூ சார்

  • @arunachalams8961
    @arunachalams8961 4 роки тому +8

    First time seeing this kind hearted person....Vera level bhaii💪💪

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 роки тому

    இவர்தான் உண்மையான மனிதர் தனக்கு சம்பாதிக்கணும் என்ற ஒரு எண்ணம் இல்லாம மத்தவங்களுக்கும் இதை சொல்லிக் கொடுக்கணும் என்ற ஒரு பெரிய மனசு இருக்கு பாத்தீங்களா நீங்க இன்னும் மேலும் மேலும் நல்லா வளரனும் அண்ணா ❤️

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 4 роки тому +1

    பசிக்கிறவனுக்கு மீன் குடுக்கரதுக்கு பதில் மீன் பிடிக்க கத்துக்கொடு நு பழமொழி உண்டு. உன்னதமான சேவை bhai

  • @victorgriffiths3500
    @victorgriffiths3500 4 роки тому +10

    Really appreciate what you did. It was a good deed Jabbar Bhai. May you and your family be blessed.

  • @MohammedArifKsmdarif
    @MohammedArifKsmdarif 4 роки тому +13

    Alhamdhulillah, No One Does likes this Baai👍🏻👍🏻👍🏻👍🏻Keep It up...

  • @hariblack143
    @hariblack143 4 роки тому +24

    Yevanum vanthu oc la thinna koodathula. Serupadi to oc Soru food reviewers. Super bhai.

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 4 роки тому +1

      Nenga yentha youtuber a mention panringaa 😂😂😂😂😂😅😅

    • @adhsp6777
      @adhsp6777 3 роки тому

      Gundu pundai irfan and Dan jr...ram kannan sena koothi

  • @btscofficial924
    @btscofficial924 3 роки тому +1

    who watch this video in 2021? respect you bhai... you rocking. good leadership.

  • @saravanansaran2821
    @saravanansaran2821 3 роки тому +3

    பாய் சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதமான நிகழ்வு பாய் நீங்க வேற லெவல் பாய் 💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @mohankubendiran7862
    @mohankubendiran7862 4 роки тому +11

    Yaarum oosi la sappittu poga koodaathu...Tight slap to many..UA-camrs....,😊

  • @_graymatter__
    @_graymatter__ 4 роки тому +5

    This is one of those rare videos in tamil food channel where you find genuine guidance to an entrepreneur - not just on operations but on pricing basics.

  • @sathishkumar-nb9qc
    @sathishkumar-nb9qc 4 роки тому +10

    Thala Food Area Tamil symbol super.... வாழ்த்துக்கள் தல......

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 4 роки тому +1

    So nice of you bai you are exceptional

  • @rameshnagarasa6599
    @rameshnagarasa6599 4 роки тому +1

    உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள் நான் இன்றே சப்ஸ் கிரைப் பண்ணிட்டேன். ஒரு நல்ல மனிதன்

  • @shankariyasotha5986
    @shankariyasotha5986 4 роки тому +7

    Super mass Anna. Ninga avangalukku solli koduthitingala Ene avanga Nalla level Ku munnariduvanga Shamu's Briyani support pannunga frds all the best...God bless you Anna ungal service thodarattom 🤝

  • @இயேசுவேதஞ்சம்

    ஜாபர் அண்ணா உங்கள பார்த்து சிக்கன் பிரியாணி செய்தேன் மிக அருமையாக இருந்தது என் பிள்ளைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்
    எங்கள் வீட்டில் அனைவரும் என்னை பாராட்டினார்கள்

  • @nandinijayaraman5006
    @nandinijayaraman5006 4 роки тому +8

    Ur great sir u helping others to grow in same profession where u belongs to ethe mathavanga la soli kudaka matanga professional secret lam but nenga vera level unga gud heart ku u ll b blessed and happy always

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому

      ❤️❤️❤️💐💐💐💐💐

  • @bharathmanoharan8388
    @bharathmanoharan8388 4 роки тому +10

    Here we feel value of baii... really love him

  • @sridharannatarajan7307
    @sridharannatarajan7307 4 роки тому +1

    This is my first ever comment to youtube videos. I respect you Jabar bhai... you are a the rare personality... "Give a man a fish and he will eat for a day. Teach a man how to fish and you feed him for a lifetime" and you are doing it, hats off to you... I wanted to meet you in person to show my respect when I visit India next time...

  • @u.ajithsingh5744
    @u.ajithsingh5744 4 роки тому +7

    சுயநலம் இல்லா மனிதர்,தான் கற்றுகொண்டதை அடுத்த வரும் தெரிந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற இவர் பண்ணும் முயற்ச்சி அற்புதமே;ஜாபார் ஃபாய் தமிழர்க்கக்கு கிடைத்த ஓர் அற்புத பொக்கிஷம்!

  • @brainobrainlawspet
    @brainobrainlawspet 4 роки тому +17

    I admire your serious attitude towards helping others.

  • @lalaland4001
    @lalaland4001 4 роки тому +29

    Thala ungala madhiri biryani solli thara UA-cam la ye Yarum illa thala seriously

  • @abdulbari7547
    @abdulbari7547 4 роки тому +4

    MashaAllah 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💐💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @danimedia4588
    @danimedia4588 4 роки тому +1

    Super sir... Intha alavuku manasu yarukum varathu ur great...God blessed u...

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 роки тому +8

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...🎶கற்பூர பொம்மை ஒன்று கை வீசும்🎶🎶 miss SPB sir😭😭😭...

    • @lakshmanankka
      @lakshmanankka 4 роки тому +1

      Like u 😂😂😂😂 every video i see ur comments