JABBAR BHAI-ன் பிரியாணி ருசிக்கு இதான் காரணமா😋 மலேசியாவிலும் Mass காட்டும் JABBAR BHAI பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 202

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  4 місяці тому +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @VimalSijoWarner
      @VimalSijoWarner 4 місяці тому

      "Justice for Briyani Man" ஒருத்தன் gender reveal பண்ணிட்டு வெளில இருக்கான் அவன் பண்ணது தப்புனு தட்டி கேட்டவன் உள்ள இருக்கான்😠😠😠😠Audit previous cctv camera clearly find out who drives the car... Money temporarily wins but karma plays later by God

  • @raghumani7889
    @raghumani7889 4 місяці тому +71

    சினிமாவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் உலகத்தை சுற்றி காட்டுவது போல பிரியாணி உலகில் பெரிய புரட்சி செய்து சென்னையின் சுவையும் மற்றும் தரத்தையும் உலகம் எங்கும் சென்னை பிரியாணி சுவையை விதைத்து வரும் ஜப்பார் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களைப் பார்க்கின்ற பொழுது பெருமிதம் கொள்ளுகிறோம்

  • @KK47220
    @KK47220 3 місяці тому +7

    வணக்கம் ஜபார் பாய்! நான் மலேசியன். உங்களுடைய ஆரம்ப கால காணொளி முதல் இன்றுவரை தொடர்ந்து பார்த்து உங்களுக்கு ஆதரவாக உள்ளேன். நீங்கள் உங்கள் விளம்பர பலகையில் தமிழ் எழுத்தை இடம் பெற செய்தால் மிகவும் நன்று.. இது ஒரு குறையாக உள்ளது அய்யா. பெரிதும் எதிர் பார்க்கிறோம். மற்ற வகையில் மிகவும் சிறப்பு.

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 4 місяці тому +13

    யோ உன் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு வாழ்த்துக்கள் ❤❤

    • @sanjosh80
      @sanjosh80 3 місяці тому

      Ellam karuppu panam havala 😂

  • @rahmankani
    @rahmankani 4 місяці тому +33

    எனக்கு தெரிஞ்சு நீங்க ஒருத்தர் தான் நான் நல்லா சம்பாதிக்கிறேன்னு மக்கள்ட தெளிவா சொல்றீங்க.....இங்க பல முதலாளிங்க அண்ணே 5 வருசமாச்சு கொஞ்சம் சம்பளம் ஏத்தி கொடுங்கன்னா போதும் மளிகை கடைக்கு பில் கட்டவே காசு இல்லை வியாபாரம் இல்லைன்னு நம்மள்டயே செல்லுவாங்க...😂😂😂😂😂

    • @afsarhussain4659
      @afsarhussain4659 3 місяці тому

      5 varushama oru business namdkuthu yendral, neenga solrathu kandipa nadakum, as a businessman nama panra business yepomey nama nenaikura mathiri nalla pogathu nu solren, atha overcome panna nama yenna pannalam nu tha yosipanga, neenga salary yethi thara kekarthi thappu illa, intha time la ketinga na athu oru sumaiya tha theriyum, avanga face panratha avanga employees kita sollama yarkita solluvanga, employees salary kaga mattum kadamaiku Vela seiyama oru ethics oda velai senja business loss agama iruka owner ku business development la suggestions kuduthu field work panni, avar kashtatha than lashtama nenachi help panna, owner happy, ungalayum salary yethi koduthu happy ah vachipanga.

    • @rahmankani
      @rahmankani 3 місяці тому

      @@afsarhussain4659சார்....நீங்க உங்க பக்கம் நியாயத்தை சொல்லிட்டீங்க....நீங்க சொல்றது பிஸ்னஸ் அப்டி இப்டி போற தொழிலுக்கு சரி... ஆனால் நாங்க பார்க்கும் வேலை எப்போதும் மக்கள் வந்து போயிகிட்டே இருப்பாங்க தொழில் நடந்துட்டே இருக்கும்.... கேஷியர யே சாப்ட ஒருத்தர் போயி மாத்திவிடனும்....அப்டியிருக்க எப்படி லாபம் இடிக்கும்....அப்படியே ஏத்தினாலும் மாசம் 1000 மோ 2000 மோ ஏத்துவாங்க அதுக்கு எத்தனை வருசம் கேட்டுகிட்டே இருக்குறது சார்....அவங்களும் நல்லாருக்கனும் உழைக்கிறவங்களையும் கொஞ்சம் பார்க்கனும்ல சார்.....மூலபொருள் விலையேற்றம் காரணமாக அவர்கள் விற்க்கும் பொருள் எல்லாத்துக்கும் விலை ஏத்தீட்டாங்க அது சரிதான் ஆனா வெளில போனா நாங்க வாங்குற மற்ற மற்ற பொருளுக்கும் விலை ஏத்திருக்காங்களே அப்போ பழைய சம்பளம் பத்தலையே சார்.....பரவாயில்ல விடுங்க சார் எங்க ஓனர்ட இன்னும் இரண்டுவாட்டி கேட்டு பார்ப்போம் தருவார்னு நினைக்கிறேன்....நன்றி சார் சில முதலாளிகளின் கஷ்டத்தையும் அருமையா சொன்னீங்க👌👌👏👏🤝🤝

  • @m.manjunathan4593
    @m.manjunathan4593 4 місяці тому +3

    மகிழ்ச்சியாக உள்ளது ஜாபார் பாய் மேன் மேலும் வளர்க வாழ்க வளமுடன் ❤🎉🎉😊😊

  • @anfield4023
    @anfield4023 4 місяці тому +11

    Sir...I am your fan since 3 years ago...from Malaysia..got feedback from my friend saying taste not good in Johor shop..Pls look on this...will come to Johor..with family soon ..to you shop..

    • @arafat83
      @arafat83 3 місяці тому

      100% disappointed!! Unless changes made

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 місяці тому

      நான் 33 வருசமா ஃபேன்

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 4 місяці тому +4

    உங்கள் வளர்ச்சி கடினமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @karthikkeyan9668
    @karthikkeyan9668 4 місяці тому +4

    jabbar bhai is real inspiration for india

  • @SaravananSaravanan-r7s
    @SaravananSaravanan-r7s 4 місяці тому +8

    Jabbar bhai super Jabbar bhai❤❤❤❤🎉🎉🎉

  • @johnson_meshiya2004
    @johnson_meshiya2004 3 місяці тому +1

    All the best, God bless you brother 🎉

  • @youtubechannel-hk7jc
    @youtubechannel-hk7jc 4 місяці тому +7

    Ignore negative comments ❤❤❤

  • @sos4797
    @sos4797 4 місяці тому +11

    கலவையான விமர்சனங்களை ஜபார் பாய் பிரியாணி மலேசியாவில் பெற்று வருகிறது..

  • @YasNas-
    @YasNas- 4 місяці тому +3

    Congratulations

  • @zasonzason9803
    @zasonzason9803 4 місяці тому +2

    Assalamu Alaikkum (Warah). Masha Allah, All The Best Bhai. From: Penang, Malaysia

  • @azeesazees6993
    @azeesazees6993 Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @suba142
    @suba142 4 місяці тому +1

    Hi sir ..I have seeing u from day one n till today...alot achievement n successful...so proud of u sir, pls open one shop in seremban, Malaysia. love the way u cooking...so clean too. Send my regards to jabbar sir.👍😊🙏💕

  • @shantisoma5414
    @shantisoma5414 4 місяці тому +6

    Jealousy people don't appreciate. They only complain. No worries about the negativity

  • @THAMILAN_FUN_FACTORY
    @THAMILAN_FUN_FACTORY 2 місяці тому

    I am your fan and Subscriber last 4 years. bhai you are the real inspiration for new entrepreneur . All the best brother ..

  • @arasipathy8482
    @arasipathy8482 4 місяці тому +3

    I wld like to meet you Bhai. Wn will you available in India

  • @GeethaGeetha-oh9sd
    @GeethaGeetha-oh9sd 2 місяці тому

    ஜபார் பாய் நீங்க இன்னும் லளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 4 місяці тому +7

    Good things will happen to good people like Jabbar Bhai.

  • @venkateshsm8185
    @venkateshsm8185 4 місяці тому +2

    Excellent sir

  • @indhumathi9880
    @indhumathi9880 4 місяці тому +2

    Madurai la shop open pannunga anna

  • @GOLDENEAGLE82
    @GOLDENEAGLE82 3 місяці тому

    ஜபார் பாய் ஓர் எளிமையின் சிகரம்❤❤❤🎉🎉🎉

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 4 місяці тому

    God Bless your all Brother

  • @sundharthomas
    @sundharthomas 4 місяці тому +6

    Don’t believe such comments saying thakkali sadham and no taste and all! Am very big lover of biriyani and I have tasted lot of biriyani even varieties. I have tasted jabar bhai biriyani also it’s really good tasteful and even the aroma is amazing! Please stop spreading negativity.

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 3 місяці тому +1

    வீடியோ பார்க்கிறவங்களை இடைஞ்சல் பண்றதுக்கு இந்த youtube காரங்க பின்னணி இசைசெய்யப்பட்டு மக்களை இடைஞ்சல் படுத்துறாங்க

  • @IrfanaShifana-j4v
    @IrfanaShifana-j4v 3 місяці тому

    Alhamdhu lillah 😊😊😊 barakallah 😊😊😊

  • @shaik119
    @shaik119 Місяць тому +1

    Why is Jabbar bhai's youtube channel closed?😢

  • @SpiderMan-n3d
    @SpiderMan-n3d 3 місяці тому

    Super sir god bless you

  • @toyamatmin1
    @toyamatmin1 4 місяці тому +1

    Guys, its FOOD. One doesn't satisfied all tongue. Just enjoy what we can.

  • @MohamedAzhar-gd5uj
    @MohamedAzhar-gd5uj Місяць тому

    My Hort my brother 🎉

  • @indraganthiarumugam1296
    @indraganthiarumugam1296 2 місяці тому

    Hi Bhai vaalga valamudan 🙏 from Penang I'm Indra

  • @gajendransekar4555
    @gajendransekar4555 3 місяці тому +1

    Sathiyama soldren Indha video la Vara Mari la enga illa. Ellarum asingama thitranga. Sekkuruma Malaysia kadai mudiduvaruu polaaa. With love all the way from singapore.

  • @boopathi_s_d9303
    @boopathi_s_d9303 4 місяці тому +1

    Biriyani guru ji❤JB❤

  • @D3VANDEV360
    @D3VANDEV360 3 місяці тому

    Congratulations 🎉

  • @visunu6349
    @visunu6349 4 місяці тому +6

    Bhai dont care negative comments..

  • @Mathanarooban
    @Mathanarooban 4 місяці тому +4

    Very interesting and impressive businessman, all your words such a great inspiration to me thanks

  • @ckvfood4929
    @ckvfood4929 4 місяці тому

    God bless you🎉

  • @kristykishore107
    @kristykishore107 4 місяці тому +1

    Please jabbar bai srilanka la oru restaurant open pannunga aduwum Kandy la open pannunga .

  • @retenawallethangaveloo8536
    @retenawallethangaveloo8536 3 місяці тому

    Briyani is best in jaffar bhai restaurant in Malaysia and they have different varieties of Briyani .

  • @KAMARAJA-ml6ed
    @KAMARAJA-ml6ed 4 місяці тому +1

    Sir chennai la biriyani kadai open pannunga
    Taste eppadi iruku pakkanum
    Please

  • @JdrsGlobalTradeGroupSdnBhd
    @JdrsGlobalTradeGroupSdnBhd 3 місяці тому

    Honest reviews Jabbar Bhai biryani Johor Bahru Branch . The taste is good for me and it's quite new for most Malaysians to taste this type of biryani especially Ambur biryani . As a business person I really appreciate your efforts and dedication Bhai.

  • @BarathArts123
    @BarathArts123 3 місяці тому +2

    Call jabber bhai round table conference

  • @MaheshMahesh-n2q
    @MaheshMahesh-n2q 4 місяці тому +1

    Valthukal sir ❤❤❤❤

  • @mohamedghani2759
    @mohamedghani2759 3 місяці тому

    In Dubai Chennai Garden Restaurent located in Al Nahda 1 Biriyani is best Biriyani

  • @sulthanrafik2864
    @sulthanrafik2864 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @ismailsajith2693
    @ismailsajith2693 4 місяці тому

    Masha Allah ❤❤❤❤

  • @kamils2306
    @kamils2306 3 місяці тому

    Background Music Irritating.

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir 4 місяці тому +3

    Watching from LONDON 🎉

  • @mohamedasif7823
    @mohamedasif7823 3 місяці тому

    Mashallah

  • @Supreme_commander159
    @Supreme_commander159 3 місяці тому

    Bhai nanga chennai people yepadi bai dubai ku dhan vandu sapdanuma

  • @boopathirathnam6147
    @boopathirathnam6147 4 місяці тому +27

    Adei, last week I went there in JB, food was not even okay and I'm not sure why this is highly overrated...

    • @sadasivamMBA-HR
      @sadasivamMBA-HR 4 місяці тому

      is it...

    • @boopathirathnam6147
      @boopathirathnam6147 4 місяці тому

      @@sadasivamMBA-HR Yes...

    • @winshaw
      @winshaw 4 місяці тому

      ​@@sadasivamMBA-HR good I had food good 👍

    • @VijiViji-kn2df
      @VijiViji-kn2df 4 місяці тому +1

      True...

    • @kalairaj6469
      @kalairaj6469 4 місяці тому +2

      யாருக்கு பினாமியா இருக்காரோ? பிரச்சனையில் மாட்டிவிடாமல் இருந்தால் சரி

  • @AbdhullahAbdhullah-u2f
    @AbdhullahAbdhullah-u2f 2 місяці тому

    Baai srilanka n kku wela kudunga🎉🎉

  • @MohamedNasir-q3l
    @MohamedNasir-q3l 4 місяці тому +1

    🎉👍👌⭐️❤️

  • @ganesankalai7434
    @ganesankalai7434 4 місяці тому

    நான் ருசியான பிரியாணி வாங்க சாப்பிடலாம்❤❤❤❤❤

  • @rameshmagricultureproducti7440
    @rameshmagricultureproducti7440 4 місяці тому

    Good your im Bay 🙏🏽🙏🏽👍👍👍

  • @thirumurugan3509
    @thirumurugan3509 4 місяці тому +1

    Bro எப்போ kolkata la open பண்ணுவீங்க???😮😮😮

  • @dstvsg
    @dstvsg 4 місяці тому +3

    This Tomato Rice Bhai does not care to give the best to the paying customers. He only wants to make money using the hype. No initiative to improve the service. No water to wash hands in Malaysia restaurant.

    • @1443dinesh
      @1443dinesh 3 місяці тому

      😮yaarra nee😂

    • @dstvsg
      @dstvsg 3 місяці тому

      @@1443dinesh A customer frustrated with this tomato chutney. Wasted money on this bull shit restaurant in Malaysia.

  • @PkS571
    @PkS571 3 місяці тому

    Anjappar is best briyani all over world for tamilan

  • @sundharthomas
    @sundharthomas 4 місяці тому +4

    Please stop spreading negativity!

  • @TJHARANREPORT
    @TJHARANREPORT 3 місяці тому

    மட்டன் குஸ்கா சூப்பர்

  • @SivaKumar-wm9bc
    @SivaKumar-wm9bc 4 місяці тому

    👍👍👍👍👍

  • @arafat83
    @arafat83 4 місяці тому +2

    Don’t waste time!!! V disappointed

  • @surantharan2796
    @surantharan2796 4 місяці тому +12

    பிரியாணியா தக்காளி சோறா?? பிரியாணியா புளி சோறா? நான் மலேசியாவில் ஜபார்பாய் கடையில் சாப்பிடும் போது காதில் கேட்டது.. பிரியாணி காரி துப்புர மாதிரி இருக்கு.. இன்னும் ஆறு மாதம்தான் tutup . பாய் பேசுறதுதான் சுவை.. பிரியாணியில் இல்லை

  • @lawrencevishal3171
    @lawrencevishal3171 3 місяці тому +2

    Tomato rice ku yen ivolo buildup tharinga nu therila...

  • @lawrences9125
    @lawrences9125 4 місяці тому +7

    என்ன மணக்க விட்டார்.. மலேஷியா வில் சாப்பிட்டவர்கள் நிறைய பேர் சொன்னது டேஸ்ட் வேஸ்ட் என்பது தான். ஜப்பார் பாய் என்ற பெயருக்காக ருசி வந்து விடுமா?

  • @MohamedAzhar-gd5uj
    @MohamedAzhar-gd5uj Місяць тому

    Bahi yannaku solitharamuduma

  • @marketmakersetup
    @marketmakersetup 4 місяці тому +1

    Tamil nadu la evlovo Biriyani iruku bhai, Chennai style la neraya biriyani kedaikuthu bhai. but engaluku(Tamil naattu la) unga kaiyala sapida Vaiipu illayea bhai. athukaga engala naadu vitu naadu vanthu sapida vaaippu kedaikka villaiyea. neenga solli kodutha biriyani en kaiyala enaku seiya therium. ena irunthalum Asalukum , First copy kum chinatha difference irukume bhai.

  • @Kadeeja-q4o
    @Kadeeja-q4o 4 місяці тому

    Priderice recipe please

  • @blackoit6308
    @blackoit6308 4 місяці тому +1

    Helo sister eappavume avunga kadaikkuthan poriyal Vera kadai erukku

  • @Trolface34-j6v
    @Trolface34-j6v 4 місяці тому +4

    The prise like...Ali baba ....to .much...mamak restoran better than Jabbar

  • @Shakucookdfood
    @Shakucookdfood 4 місяці тому +6

    If he is India he will tell same no profit he is in safe zone to tell Dubai and Malaysia I think

  • @mohammedumars442
    @mohammedumars442 4 місяці тому +2

    Madam konjam makeup reduce pannunga pakka mudiyala!!!
    JB & ur Make up over build up

  • @merwynvincent
    @merwynvincent 3 місяці тому +1

    Biriyani nala ilanu sapta elarum solran!! Kasu kudutha aatu puluka koda taste ah iruku nu soluvenga polla!!🤦‍♂️

  • @prakashr398
    @prakashr398 4 місяці тому +7

    Puliyan briyani 😂😂😂

  • @umarhaddab152
    @umarhaddab152 4 місяці тому +7

    Chennaila oru kadai vaiyungal taste papom

    • @devindrandevan
      @devindrandevan 4 місяці тому +6

      Taste paatthingga kaari thuppeeruvingga

    • @sivajothi7740
      @sivajothi7740 4 місяці тому +2

      Avaroda sayam veluthirum bro

    • @jbezrap7544
      @jbezrap7544 4 місяці тому

      ​@@devindrandevan டேய்... பொறாமை வேண்டாம்... பெருமை கொள்வோம்... நம்ப தமிழ் மண்ணில் இருந்து சென்று.. வளர்ந்து கொண்டு இருக்குறாரு.... அவர் மேலும் வளருவார் அவருடைய உண்மைக்கு.... அவர் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..... எல்லாவற்றையும் பார்த்தாலே தெரியும்.... நன்றாக பார்க்கவும்...

    • @jbezrap7544
      @jbezrap7544 4 місяці тому

      ​@@devindrandevan ​@user-wp2ey2kv4z டேய்... பொறாமை வேண்டாம்... பெருமை கொள்வோம்... நம்ப தமிழ் மண்ணில் இருந்து சென்று.. வளர்ந்து கொண்டு இருக்குறாரு.... அவர் மேலும் வளருவார் அவருடைய உண்மைக்கு.... அவர் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..... எல்லாவற்றையும் பார்த்தாலே தெரியும்.... நன்றாக பார்க்கவும்...

  • @zerinabegamrafik6726
    @zerinabegamrafik6726 4 місяці тому +1

    Masaha alla

  • @irfanraja7545
    @irfanraja7545 4 місяці тому +1

    Yellow rice mathiri taste iruku no masala

  • @karthikeyanp5870
    @karthikeyanp5870 4 місяці тому +1

    nalla vela nee tamil nadu la open pannala, angaye unoda kadhai mudinjurukum. Neenga serve panrathuku per biriyani ah ila thakkali sadham ah? Thakali sadham seiyarthuku ethuku sir Dubai la irundhu kootitu vandheenga?

  • @rohinir7769
    @rohinir7769 4 місяці тому +10

    No meat, only rice. I tried in Dubai. And no flavors

  • @rajravi7936
    @rajravi7936 2 місяці тому

    toronto

  • @faz2022
    @faz2022 4 місяці тому

    Jabbar Kaka Sri Lanka la open pannugga

  • @LEELAVATHI-wm8yq
    @LEELAVATHI-wm8yq 3 місяці тому

    😇

  • @ameerdeen8473
    @ameerdeen8473 4 місяці тому +1

    Bhai unga own investment ta illa background finance support parangala athu Mari yarum erudhal solluga yenaku konjam

    • @pjai8759
      @pjai8759 4 місяці тому

      Athu ragasiyam soldrathukku ilee ...athukku neenga avar mathi prove pannanum

  • @irfanraja7545
    @irfanraja7545 4 місяці тому

    Bring water when you eating jabar bhai biryani 😅

  • @dinesh7109
    @dinesh7109 4 місяці тому

    🎉

  • @sijisibi8791
    @sijisibi8791 4 місяці тому +1

    Ruchi ya

  • @MohamedAzhar-gd5uj
    @MohamedAzhar-gd5uj Місяць тому

    Nan mastea vantha yosipinga

  • @Rajkumar-lk7hr
    @Rajkumar-lk7hr 4 місяці тому +2

    bhai, neenga 5days la potta kasa eduthutinga..inimel elathukum half price la briyani kudukalamae. makkal saputu pogatumae..ithu nalla charity work achae. 700km la irunthu vanthu saputu porangala..enna oru dialogue delivery. Biriyani nala irukko illaiyo..bhai vai la sutta vadai super ra irukku..ithuku promote panrathuku Behind woods ku nalla kasu. anthu ponnuku nalla vasool

    • @Haru33467
      @Haru33467 4 місяці тому

      நீ வேறப்பா இதெல்லாம் அவரிடம் கொடுக்கப்பட்ட பெரிய இடத்து கறுப்பை வெள்ளையாக்க விடும் கணக்கு, பெரிய குடும்பம் துபாய் இன்பச்சுற்றுலா வந்தபிறகு பாய்க்கு யோகம்!!!!!
      அங்கே ஜாபர் சாதிக் இங்கே ஜபார் பாய்..... எல்லாம் அல்லாஹ் க்கே வெளிச்சம்.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 місяці тому +1

      Yenda ippadi vayoru erinji saavureenga 😂😂😂😂

    • @Rajkumar-lk7hr
      @Rajkumar-lk7hr 3 місяці тому +1

      @@yasararafatha3139 unaku bhai evalo kasu koduthar kovarathuku..ila oru briyani kae ivalava?

  • @ManiManikandan-z1c
    @ManiManikandan-z1c 4 місяці тому

    Moon latha inam kadaiya thorakanum

  • @Crazyfrogstn
    @Crazyfrogstn 4 місяці тому +2

    Ithulam namburaa mathiri aah irukuuu kummmarruuuu 😂😂

  • @mohamedkassim35
    @mohamedkassim35 4 місяці тому +3

    Intha akka thakkali soru sapda Malaysia poguthu avololam worth ila.pls don't make video like this cheat people.

  • @devindrandevan
    @devindrandevan 4 місяці тому +11

    Worsted management

  • @MohamedAzhar-gd5uj
    @MohamedAzhar-gd5uj Місяць тому

    Nan nlla maßtar yankku yarum soport illa pls

  • @opentalktamila3908
    @opentalktamila3908 2 місяці тому

    I am in Canada How do I contact you I'm looking for a job.

  • @kasiviswanathan5417
    @kasiviswanathan5417 4 місяці тому +2

    நீ உருட்டு ... சாப்புட்டு அனுபவ பட்டவனுக்தான் தெரியும்

  • @stmarief1
    @stmarief1 4 місяці тому +1

    Please open in dammam, saudi arabia...no proper briyani shop here.

  • @KaliDass-j5u
    @KaliDass-j5u 4 місяці тому

    Bhai anna super🎉🎉🎉🎉🎉🎉iam chennai chromepet fan eppo chromepet varuving pls video podunga

    • @CinemaGadi-v9c
      @CinemaGadi-v9c 3 місяці тому

      pincha seruppale adipange go to SA catering previously chandrasekar briyani and enjoy ur food thank me later