"2 மணிநேரம் தான் கடை போடுவேன்... இப்போ நிம்மதியா வாழுறேன்" Inspiring பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 158

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  11 місяців тому +12

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @LOCAL-ALIEN
      @LOCAL-ALIEN 7 місяців тому +1

      Am also runned own briyani stall

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 11 місяців тому +86

    அரசு வங்கியில் வேலை செய்திருந்தால் வேலையை விட்டிருக்க மாட்டார் 😂.
    Food மேல loveவு 👌.

    • @karthikeyan3308
      @karthikeyan3308 11 місяців тому +2

      Adhe questions tha ungalukkum bro nenga andha job ah viduvingala

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 місяців тому +1

      @@karthikeyan3308
      What sort of question is yours ? 😓
      No one shall as our Govt. protects the whole family till death.
      But still you have to face pressure.

    • @arunprasad_PMvisitMANIPUR
      @arunprasad_PMvisitMANIPUR 11 місяців тому +4

      False opinion, eg: my friend who left 65k monthly salary state Govt job,meterology dept and continued his passion as a motivational trainer. Now he is earning in lakhs

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 місяців тому

      @@arunprasad_PMvisitMANIPUR
      CERTAIN cases.
      Not each & everyone.
      If I ask would you leave a 65K Govt. job and go behind your passion then your reply would be ???

    • @nandakumarj5677
      @nandakumarj5677 11 місяців тому

      @@shankarsubrahmaniyum8519 அடிமை வேலைக்கு போவதை ஊக்குவிக்காதீர்கள். சுய தொழில் செய்பவர்கள், தொழில் முனைவோரை ஆதரியுங்கள்.

  • @thinkgood587
    @thinkgood587 11 місяців тому +106

    Bank வேலையை விட்டுட்டு வந்தா life ல பெரிய ஆளா வந்துறலாம். Bank வேலைய விட்ட லோகேஷ் கனகராஜ் இன்றைக்கு No.1 director 😮

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 11 місяців тому +9

      அப்படின first bank வேலைக்கு போவனும் next direct பண்ணனும்

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 місяців тому +2

      ​@@RajKumar-fp4vw😂

    • @gssjbsegwudv6977
      @gssjbsegwudv6977 11 місяців тому +2

      No 1 😂

    • @sivakumarbalakrishnan374
      @sivakumarbalakrishnan374 11 місяців тому +3

      Quit only u r in private bank job... Not SBI, IOB, CANARA, INDIAN😂😂😂😂

    • @pradeepkumars157
      @pradeepkumars157 6 місяців тому +1

      Unakula thiramai iruntha ethuvvena panalam avan apdi agaran namalum aganumnu ponomna avlothan😂

  • @bmaheshbabu89
    @bmaheshbabu89 11 місяців тому +56

    2.மனி நேரம் தான் கடை போடுறிங்க, ஆனா அதுக்காக எவ்ளவு மனி நேரம் முன்னாடியே prepare ஆகுறீங்க, அதையும் பேசுங்க, எல்லாரலயும் எல்லாத்தயும் பன்னிடமுடியாதுஇல்லயா !!!! Business is not Easy !!!!

  • @Malarkodi-z1e
    @Malarkodi-z1e 4 місяці тому +6

    1 வருஷம் கழிச்சு திரும்ப இதே கடைய தேடி review போடுங்க அப்பதான் தெரியும்

  • @LakshmiJos
    @LakshmiJos 11 місяців тому +31

    தெருவுக்கு தெரு பிரியாணி கடைகள் வந்துவிட்டன ஆனால் அதைத் தக்க வைப்பது மிகக் கடினம்

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 11 місяців тому +16

    மக்களே வரும் காலம் எல்லாம் சுயதொழில் தான் அது பிடித்த தொழிலாக இருக்க வேண்டும் எல்லாரும் வேண்டா வெறுப்பாக தான் தினமும் மாத சம்பளத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் நினைக்கிறார்கள் financial freedom and குடும்பத்துடன் ரொம்ப நேரம் செலவுசெய்ய வேண்டுமானால் சுயதொழில் செய்ய வேண்டும் அனைவரும்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 11 місяців тому +18

    Jesus bless u all brothers and sister. கர்த்தருடைய நாமத்தை மகிமைபடுத்திய உங்களை கர்த்தர் வெட்கப்படுத்தமாட்டார்.

  • @balakovai
    @balakovai 11 місяців тому +24

    Bro. Pvt bankila entha vela eduthalum kastam tha, target 🎯🎯🎯 pottu savadippanga. Intha muyarichu edutha intha nanbarkku vazhuthukkal.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 місяців тому

      In the Private sector, unless you directly & indirectly generate revenue, salary cannot be paid to you & others.

  • @kannabiranp3032
    @kannabiranp3032 11 місяців тому +35

    வாழ்த்துக்கள் சகோதரர்களே. அதே வேளையில் சேமிப்பு அவசியம். கவனமாக முதலீடு செய்யுங்க

  • @vasudevan5937
    @vasudevan5937 11 місяців тому +301

    முன்னாள் செய்த வேலையை ஏளனம் செய்யாதீர்..... எதுவும் நிரந்தரம் இல்லை... அன்றைய நிலைக்கு அந்த வேலை அவசியப்பட்டதல்லவா.... 😏

    • @yugeshd8866
      @yugeshd8866 11 місяців тому +8

      Avaru apti sola la k va adtha stage pona na life la ethum ellam Pani tha akanum

    • @youthfuture
      @youthfuture 11 місяців тому +3

      ​@@yugeshd8866Avar appadi thaan sonnaaru ....video va full ah paaru.....Avangala (bank employees) paakkum pothu sirippu varum nu sonnaaru

    • @yugeshd8866
      @yugeshd8866 11 місяців тому +2

      @@youthfuture CRT tha full pathutu tha solra nanum own business ultimate ah eran pananlam nu solra ru

    • @youthfuture
      @youthfuture 11 місяців тому +4

      @@yugeshd8866 Own Business Okay thaan Best thaan ......But munnaadi naama vaazhntha vaazhgaya kora sollavo, mattam thattavo koodaathu

    • @yugeshd8866
      @yugeshd8866 11 місяців тому

      @@youthfuture atha work la avolo pain gain Pani irkaru pa purichi ko ne solrathu CRT na ila nu solavey ila itha ulakm Ava easy ya vala vidathu

  • @selvakumarnc4378
    @selvakumarnc4378 11 місяців тому +7

    பிரியாணி கடை என்பது இன்று டீக்கடை போல் ஆகிவிட்டது

    • @mr.boxy_king
      @mr.boxy_king 7 місяців тому

      thappa solringa bro tea shop tha ippo biriyani kada maari aayiduchi

  • @srcreations1907
    @srcreations1907 11 місяців тому +3

    Nanum private bank la dhan bro work pannan nalla decision eduthurkinga oen business nimmadhiya irunga bro

  • @kanagarani3105
    @kanagarani3105 11 місяців тому +18

    பேங்க் வேலை மிகவும் வலி நிறைந்த ஒன்று வெளியில் இருந்து பார்த்தால் சம்பளம் மாத சம்பளம் வந்து விடும் மற்றபடி தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ஃபோன் போட்டு அதில் முதலீடு செய் பாலிஸி போடு நீ என் வங்கியில் கணக்கு தொடங்கு என் கெஞ்சி கூத்தாட வேண்டும் டார்கெட் டார்கெட் என வங்கியின் மேலிடம் அழுத்தம் கொடுத்து கொண்டே இருப்பார்கள் எல்லோரும் கூடுமானவரை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் மேலும் கணக்கு வைத்துக் கொள்ளும் மக்களுக்கு எங்கே போவது மேலிடம் அழுத்தம் கொடுத்து திட்டவும் செய்யும் 😮

    • @vinotharunprakash
      @vinotharunprakash 11 місяців тому +2

      Yes naan athan vituten

    • @rsreekanth3
      @rsreekanth3 11 місяців тому +2

      Private bank matum illa .ella bank um than

    • @abikema5507
      @abikema5507 Місяць тому +1

      Kanyakumari side Private bank side vacuncy iruntha soluga plz

  • @amuthasubramani7822
    @amuthasubramani7822 11 місяців тому +15

    sister superb Thank you Jesus

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 11 місяців тому +6

    Business pannalam thappu illai but business develop aakuravaraikum velaya vida koodathu

  • @MohamedrabiM-fm6xu
    @MohamedrabiM-fm6xu 11 місяців тому +23

    விவசாயம் மட்டுமே நிரந்தரமான தொழில் , விவசாயத்தை கேவலமாக நினைத்ததின் விழைவு,இன்று வேலையில்லா போராட்டம்.

    • @mani.k8656
      @mani.k8656 11 місяців тому +2

      Farmers are God because they
      Give food

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 місяців тому +2

      Yes 100%

    • @gouthamanj8153
      @gouthamanj8153 4 місяці тому

      First of all nnga vivasayam pnnrngla.

    • @MohamedrabiM-fm6xu
      @MohamedrabiM-fm6xu 4 місяці тому

      @@gouthamanj8153 உங்கள் கேள்வி என்னை நோக்கி 100சதவீதம் சரியானது. ஏற்று கொள்கிறேன். இன்றைய கால இளைஞர்கள் விவசாயத்தை தொழிலாக ஏற்று கொள்ள பல நவீன மாற்றங்களை உருவாக்க வேண்டும். அது நில உடைமையாளர்கள் தொழிலாளர் மேல் வைத்திருக்கும் சமூக, பொருளாதார பார்வை ஐரோப்பிய நாடுகள் போல் இருக்க வேண்டும். பழைய பண்ணையார் போல விவசாய தொழிலாளர்கள் நடத்தபடகூடாது. அரசாங்கம் உற்பத்தியை கொள்முதல் செய்து இடைதரகருக்கு விற்பனை செய்ய வேண்டும். மேலும் உரம் இடு பொருளை சரியான விலைக்கு விவசாயத்திற்கு அளித்து agree office மூலம் உரத்தை நிலத்திற்கு போடுகிறீர்களா இல்லை ப்ளாக்கில் விற்கிரார்களா , தண்ணிர் வசதி உள்ளதா, தள்ளு படி கடன் வாங்கி விவசாயத்திர்க்குத்தான் பய படுத்துகிறார்கள இல்லை வேறு தொழிலில் முதலீடு செய்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும்.

  • @youtu547
    @youtu547 11 місяців тому +1

    வாழ்த்துக்கள்...

  • @msadasivam9331
    @msadasivam9331 4 місяці тому

    Great Brothers. Vaalka valamudan. Nandri

  • @arun8474
    @arun8474 11 місяців тому +6

    No job is low or high... it's the social stigma attached to it...

  • @Sureshsuresh-wm9lw
    @Sureshsuresh-wm9lw Місяць тому

    வாழ்த்துக்கள்.... 😎😎😎

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 11 місяців тому +5

    Arumai anna ❤️🙏💪

  • @muralidharan9632
    @muralidharan9632 11 місяців тому +7

    Congratulations i am get new business

  • @NeyveliNativeFamily
    @NeyveliNativeFamily 2 місяці тому

    Avanoda porul aa eruduthu avanayae sorugura moement! Sabash Nanba so inspiring

  • @vijaikarthick8889
    @vijaikarthick8889 11 місяців тому +3

    Need guts to start a business.. but bank vela bank vela nu sollathenga da. Avar etho collection agent uh irunthuirukaru.. illa manager or clerk velaya vittutu vanthara..

  • @panneerads2062
    @panneerads2062 11 місяців тому +2

    Super good

  • @youtu547
    @youtu547 11 місяців тому

    Great salute brother🎉🎉🎉

  • @mugilandhoni7233
    @mugilandhoni7233 11 місяців тому +3

    Matrix breaker🔥

  • @kabilan7rk
    @kabilan7rk 11 місяців тому +1

    Valga valathudan

  • @Heavenlybakers
    @Heavenlybakers 11 місяців тому +1

    Adei bank manager nu thumbnail la potrukinga. Na koda central government job vitutu biriyani kadai potrukanganu nenachuten

  • @maanrajaseenivasagam3169
    @maanrajaseenivasagam3169 11 місяців тому +1

    Location Evanavadhu soldranuu parru , Starting of the video itself u hav to start from location andha basic shot kooda vaikala 🤦🏻‍♂️

  • @funcomment2024
    @funcomment2024 11 місяців тому +1

    பிரியாணி கடை எங்க நண்பா இருக்கு அத சொல்லவே இல்லை 😂😂

  • @ramakrishnanr9785
    @ramakrishnanr9785 11 місяців тому

    Congratulations bro

  • @jebinraza3852
    @jebinraza3852 11 місяців тому +1

    9.19 💥 JESUS 🌎

  • @Latheefa
    @Latheefa 11 місяців тому +1

    Subhanallah

  • @rajeshs8846
    @rajeshs8846 11 місяців тому

    behindwoods unga bgm eh bgm. Kaadhu kekadhavanga kuda unga bgm ah kettu kadhari aluvanga

  • @velankannan8039
    @velankannan8039 4 місяці тому

    Nanum 2varusathula hotel aramichuduven
    Athukka na 2masathukku munnadi irunthe prepare agittu vare
    Kadippa na munnukku varuven👍👍👍👍👍

  • @0007seenu
    @0007seenu 11 місяців тому +1

    Location pl

  • @vijay-kq8rk
    @vijay-kq8rk 11 місяців тому

    Bank work bank work sollathinga avaru pathuthu collection duty bro unimyana bank irutha yarum vedamatangaa

  • @kalyangis666
    @kalyangis666 11 місяців тому +1

    Please tell where the shop is

  • @KarthikVoice
    @KarthikVoice 11 місяців тому

    கடை எங்கயா இருக்கு

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 11 місяців тому +2

    All the best inlife 👍👍👍

  • @beinghuman2602
    @beinghuman2602 4 місяці тому

    Super 😍😍😍😍

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 11 місяців тому +1

    Bank job is really tuff , its not till 3 clock u have to work till 10 so stressfull

  • @govindaprasad9225
    @govindaprasad9225 4 місяці тому

    Bro Ivar bank employee illa he is acollection agent avraoda Vela romba kastam .....but bank employee ellam nalla op adipanga

  • @covid-19gamer58
    @covid-19gamer58 11 місяців тому

    Vara 11 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jayanthirani6378
    @jayanthirani6378 11 місяців тому +1

    Very Good keep growing.....

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 11 місяців тому +1

    ஏன் பார்ப்பான் வேலை கஷ்டமாக இருந்ததா.

  • @NandhaKumar-uq2ix
    @NandhaKumar-uq2ix 11 місяців тому +1

    Sari work pudikalanna nammalum Biriyani Kadai vechiklam….enna manushan 😂😂😂

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 11 місяців тому +2

    பிரியாணியைத் தவிர்த்த வேற எந்த உனவும் இல்லையா / தெரியலயா ? 😂

    • @lokeshtendulkar4695
      @lokeshtendulkar4695 11 місяців тому

      Profit Bro, correct ah panna vera Recipe vida

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 місяців тому +2

      @@lokeshtendulkar4695
      அப்புடினா.....
      Food மேல loveவுனு சொல்லாம profit மேல loveவுனு சொல்லனும்.

  • @sivakys
    @sivakys 11 місяців тому

    Bank collection work he's not a bank staff 🙌

  • @gvbalajee
    @gvbalajee 11 місяців тому +1

    Not for all

  • @saanthoshs390
    @saanthoshs390 11 місяців тому +3

    Location?

  • @pandirajan8908
    @pandirajan8908 11 місяців тому

    Super machi

  • @sathishd8453
    @sathishd8453 11 місяців тому +1

    Bank manager yen 100 kilometres bike oturaru

  • @Ajay-e7u7o
    @Ajay-e7u7o 11 місяців тому

    Ama ippa iruka pasanka ipidi than aduthavankala pathi kavalai padatha yosikatha talk yen sthuku aduthavankala pathi kavalai padanum yosikanum kekaravan selfish ah than irupanka itha paduchutu Ivan yena da sollurathunu nenaikiravankalum ithuku apposite ah pathil sollanum nu nenaikiravankalum irupanka athukaga neenka ennai ethirthu pesa kudathunu lam ila yaraiyavathu kasta paduthi iruntha sorry nga my dears

  • @ilayarajak7600
    @ilayarajak7600 11 місяців тому +1

    kada address sollama poitiga

  • @TheShaz13
    @TheShaz13 8 місяців тому

    Pls share contact and location of the shop

  • @Santhosh08-
    @Santhosh08- 11 місяців тому

    Ena bank la work panitu irunthingala thala?

  • @pothi
    @pothi 11 місяців тому

    Bank manager? Misleading thumbnail.

    • @newagetrader-e8v
      @newagetrader-e8v 8 місяців тому

      yes..he did collection job only..not a permanent one..for thumbnail mis leading..but respect for hardwork

  • @AGRBalaji-u6g
    @AGRBalaji-u6g 11 місяців тому

    Location

  • @aswinmachado7700
    @aswinmachado7700 11 місяців тому

    ❤❤

  • @jayagopalm3053
    @jayagopalm3053 11 місяців тому +2

    Congratulations sir 🎉

  • @kannanp8643
    @kannanp8643 11 місяців тому

    Spr

  • @meyyappanm9469
    @meyyappanm9469 11 місяців тому +1

    Vera level video hats off to u bro inspired for doing new business

  • @Realitn
    @Realitn 11 місяців тому +1

    chinna chinna theekuchi ...serpom🎉

  • @Vidhya-r4n
    @Vidhya-r4n 11 місяців тому

    Bro good job bro

  • @sangeethrajagopal3297
    @sangeethrajagopal3297 4 місяці тому

    Bank manager tha Collection duty pannuvangla??? thumbnail trap

  • @spgeneliya
    @spgeneliya 11 місяців тому +1

    Super bro 👍👏

  • @digital_sakthish
    @digital_sakthish 11 місяців тому

    Business tha best inema easy to earn and more income our own time own business

  • @mathimannan1128
    @mathimannan1128 7 місяців тому

    Kadai enga mudhala atha sollavum

  • @venkateshg8496
    @venkateshg8496 11 місяців тому

    enaya bank vela... private bank work dhan ya.. enamo govt bank vela maari pesuria behindwoods

  • @venkatchalam6385
    @venkatchalam6385 11 місяців тому

    All the best, where is your shop location

  • @tamilcnctech
    @tamilcnctech 6 місяців тому

    😮😮😮

  • @BeNaturalMan
    @BeNaturalMan 5 місяців тому +1

    Dai fraud behindwoods , ethuku da bank manager nu pota ? Fraud

  • @manickraj4102
    @manickraj4102 11 місяців тому +2

    If everyone puts food shop who will come to eat.

  • @Prashanth-n2w
    @Prashanth-n2w 11 місяців тому

    Bro location

  • @Chennai_auto
    @Chennai_auto 8 місяців тому

    Bank la temporary ya umbirupan

  • @samvlogs4292
    @samvlogs4292 11 місяців тому +4

    Commitment ilana yelathium pudungala bro😂😂😂

  • @hariharankalai4026
    @hariharankalai4026 11 місяців тому +1

    Ivargal interview pathutu velaya vita ena agum nu yaradhu solunga😅

  • @Vijaykd03
    @Vijaykd03 11 місяців тому

    Loction bro?

  • @aadumgaragammylapure1507
    @aadumgaragammylapure1507 11 місяців тому

    Bro Shop location sollunga bro

  • @foodhope7313
    @foodhope7313 11 місяців тому +2

    Summa business start panna mudiyuma...antha bank la earn panna kaasa vachi thana business start paneenga... business start pannita namma than raja nu nenaika koodathu..

  • @ArumaiDoss63-cz1wl
    @ArumaiDoss63-cz1wl Місяць тому

    Skywalk kita ivanga kada vechurukanga ipo... briyani 100 but taste padung kevalam... but jananga pasikaga taste pakradhu illa

  • @gokulr380
    @gokulr380 11 місяців тому +1

    Healthy life nu yellarum poranga... briyani mattum ilama .. enum healthy receipes um try panunga

  • @premnath6228
    @premnath6228 11 місяців тому

    Avarey sivaney kada potrukaru , behinds woods interview modi or nirmala kannula padakudathu aandava apram gst ketpanuga

  • @learntoearn-bh7wx
    @learntoearn-bh7wx 11 місяців тому

    Onnu elanthatha onnu kedaikkum

  • @Vickysiva7
    @Vickysiva7 11 місяців тому +1

    Polaika terunja manusan

  • @THOTTIJAYA0077
    @THOTTIJAYA0077 11 місяців тому +1

    Shop adress solluga

  • @sharatkumarg906
    @sharatkumarg906 11 місяців тому +2

    Location???

  • @kavi1190
    @kavi1190 11 місяців тому

    Location

  • @vikramkarthika4044
    @vikramkarthika4044 11 місяців тому

    Bro location

  • @dallascame
    @dallascame 11 місяців тому

    Location?