அரசு பள்ளியில் தரக்கூடிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எப்படி இருக்கு??? I Village Database

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • அரசு பள்ளியில் தரக்கூடிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எப்படி இருக்கு???
    முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌
    தமிழ்நாட்டில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ படிக்கும்‌ ஏழைக்‌ குழந்தைகளின்‌ படிப்பினை ஊக்குவிக்கவும்‌, ஊட்டச்சத்துக்‌ குறைபாட்டினை போக்கவும்‌, கற்றல்‌ இடைநிற்றலைத்‌ தவிர்க்கவும்‌, ஒன்றாம்‌ வகுப்பு முதல்‌ ஐந்தாம்‌ வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்‌ பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப்‌ பள்ளி நாட்களிலும்‌ காலை வேளையில்‌ சத்தான சிற்றுண்டி வழங்கப்படுகிறது
    மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும்‌ மலைப்பகுதிகளில்‌ உள்ள 1545 அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ (1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை) பயிலும்‌ 114095 தொடக்கப்‌ பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாகக்‌ காலை உணவு வழங்கப்படுகிறது.
    Chief Minister's Breakfast Program
    To promote the learning of poor children in government schools in Tamil Nadu, address malnutrition and prevent drop-out, primary school students from Class I to Class V are provided with a nutritious snack in the morning on all school days.
    114095 primary school students studying in 1545 government primary schools (Class 1 to 5) in the corporation, municipality, village panchayat and hilly areas are provided breakfast in the first phase.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @villagedatabase
    VDB channel Membership link to join:- shorturl.at/aghq6
    Support me to GPay:-
    Website: www.villagedatabase.com
    Email: villagedatabase@gmail.com
    Follow me on Social Media
    • Facebook : / villagedatabase
    • Twitter : / villagedatabase
    • Instagram : / villagedatabase
    Subscribe to my channel and hit the bell Icon to stay notified!
    Thank you keep supporting
    V i l l a g e D a t a B a s e

КОМЕНТАРІ • 47

  • @maritestfselvamtestf3101
    @maritestfselvamtestf3101 Місяць тому +22

    தங்களது மகள் தர்ஷினி அவர்கள் அரசு பள்ளியில் படிப்பது பெருமையாக உள்ளது தர்ஷினி வாழ்வில் பல ஏற்றங்கள் காண வாழ்த்துக்கள் சகோதரரே

  • @sureshkumar-ig9zu
    @sureshkumar-ig9zu Місяць тому +1

    Super bro 👏👏👏

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Місяць тому +10

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் சூப்பர்! உங்கள் மகளின் எதிர்காலப் படிப்பிற்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்!

  • @ravir6052
    @ravir6052 Місяць тому +7

    இதுநாள் வரையில் தாங்கள் காணொளியில் இதுதான் மிகச் சிறப்பு வாய்ந்தது

  • @SocratesSellam
    @SocratesSellam Місяць тому +6

    கோவில் தெய்வத்திற்கு நைவேத்தியம் படைத்து போன்ற ஒரு உணர்வு . கண்கொள்ளாக் காட்சியாகும்.
    நன்றி முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும் .
    தங்களுக்கும்

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Місяць тому +6

    சகோ, உங்களது இந்த பதிவு மிக சிறப்பு, அரசு நல்ல திட்டங்களை தொடங்கி மக்கள் அதை நுகரும் போது இந்த மாதிரியான ஊக்குவிப்பு பதிவு நல்ல திட்டங்களையும், அரசையும், நல்ல அதிகாரிகளையும் திறம்படவும், சிறப்புடனும் பணி உயர்த்தும் 🎉🎉🎉🎉🙏❤️🙏👏👏👏👏👏👍, இது மக்கள் அரசு, சொன்னதை செய்வோம், செய்வதை சொல்லவோம் 🙏❤️🙏

  • @mr.sunriser6124
    @mr.sunriser6124 Місяць тому +13

    கடன் வாங்கி தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற இந்த காலத்தில் எல்லாம் வசதி இருந்தும் அரசு பள்ளியில் படிக்க வைக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @bobsz197
    @bobsz197 5 днів тому +1

    Congrtsz brooo 🎉🎉🎉🎉ithu than Food Review..... Superrr nama next genrtn kaga govt food epadi irukunu ahowcase panamthiku thankq sooo muchhhh🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BRIGHTV-ry3kf
    @BRIGHTV-ry3kf Місяць тому +8

    VERY Good Initiative TN GOV & CM .

  • @oComics
    @oComics 22 дні тому +3

    தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்த கதையா, உப்புமாவை குறை சொல்லாதீர்கள் தம்பி, ப்ளீஸ்! எவ்வளவு பண நெருக்கடியில் அரசு இந்த திட்டத்தை நடத்துகிறது.. இவ்வளவு சிறப்பாக நடத்துவதே மிக மிக கடினமானது.. உப்புமாவிற்கு என்ன குறைச்சல்? வாழ்க வளமுடன்.

  • @Maabhobacha
    @Maabhobacha Місяць тому +4

    Request School to have jug or mug for handwashing for hygiene purpose other than everything super🎉

  • @arsnathan31
    @arsnathan31 Місяць тому +3

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு..! நான் இதை அட்வர்டைஸ்மென்ட்ல தான் பார்த்து இருக்கேன், நேரில் பள்ளியில் சென்று பார்க்கவில்லை, உங்களது பதிவு மூலம் அதை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிக்க நன்றி...💐💐💐 ARS chennai

  • @sivabarath1270
    @sivabarath1270 Місяць тому +4

    Wow...students are enjoying...😪🤦🥲

  • @nrmani3107
    @nrmani3107 Місяць тому +4

    Ungal mahalai govt scholl serthathu miga sirapu

  • @pappuragu997
    @pappuragu997 Місяць тому +3

    It's my school

  • @karthikeyannlk
    @karthikeyannlk 2 дні тому

    Current DMK govermentla unmaiyave nalla thittam na athu school morning breakfast thittam thaan...

  • @balamurugansksamy7543
    @balamurugansksamy7543 Місяць тому +3

    நல்லது தம்பி

  • @muru916
    @muru916 23 дні тому +1

    கை கழுவும் இடத்தில் உள்ளது வாளியில் ஒரு டம்ளர் அல்லது ரு குவளை வைத்து இருக்கலாம், காலை உணவு திட்டம் மிகவும் சிறப்பு.

  • @Rock_Bull
    @Rock_Bull Місяць тому +2

    தங்களுடைய செயல் மிகவும் பாராட்டுக்குறியது

  • @niceguy4632
    @niceguy4632 5 днів тому

    You allowed eat Bro? By the way, This is one the fantastic from government 👍

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Місяць тому +1

    உங்ககள் மகளுக்கு இல்லாத உணவை நீங்கள் எப்படி சாப்பிடலாம் அவர்கள் பணியை தடுத்து பேட்டி எடுத்து மாணவர்களே பறிமாறிக்கும் கொள்ளும் நிலை

    • @peermohamed1
      @peermohamed1 Місяць тому

      நாட்டையே கொள்ளை அடிக்கிறானுங்க

  • @rajkutty3937
    @rajkutty3937 Місяць тому +2

    இலவசங்கள் வாங்கிதான்‌ வாழ வேண்டும் என்பது‌ கொடுமை தான் எதற்கும்‌ கை ஏந்தாமல் அடுத்தவரை எதிர்பார்க்காத வாழ்க்கை‌ தரத்தை உயர்த்த வேண்டியதுதான் இங்கே தேவை

    • @vennilavijayan8999
      @vennilavijayan8999 6 днів тому

      இது இலவசம் இல்லை கட்டாயம் மக்களின் உரிமை. உன்ன உணவு உடுத்த உடை இருக்க இடம் இத்தோடு அனைவருக்கும் கல்வி இவை அனைத்தையும் அரசு தான் கொடுக்க வேண்டும். இது ஒருபோதும் இலவசம் இல்லை.

  • @GovindarajRaj-w3b
    @GovindarajRaj-w3b Місяць тому +1

    நான் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி நீங்கள் போட்டும் அனைத்து விடியோவைம் பார்பேன் ஏன் மகள் பெயர் திவ்யாதர்ஸினி

  • @padmanathana9877
    @padmanathana9877 15 днів тому

    Kan kolla katchi Thiru Vallalar ,Thiru Bharathiyar aagiya eruvarin kanavum niraiverukiratho sir

  • @fun_world_712
    @fun_world_712 Місяць тому +2

    அழகு அழகு அழகு❤. வாழ்த்துக்கள் தம்பி.

  • @MuthuSoundarrajan
    @MuthuSoundarrajan Місяць тому +2

    Super bro. Keep it up

  • @Suresh-ru1nn
    @Suresh-ru1nn Місяць тому +1

    Great bro super good video ❤

  • @radhan.s7424
    @radhan.s7424 26 днів тому

    Thanks for giving Very good vlog.Thanks to CM for this scheme.proud of Your daughter , she's having a great future 🎉

  • @k.sundaramnagasundaram3538
    @k.sundaramnagasundaram3538 Місяць тому +1

    நல்வாழ்த்துகள்!

  • @venkatmohit0165
    @venkatmohit0165 19 днів тому

    Cm mass

  • @MariaLouis-n5y
    @MariaLouis-n5y Місяць тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sathya2152
    @sathya2152 Місяць тому +1

    Super

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Місяць тому +1

    அருமை

  • @kabithaak9552nagaratna
    @kabithaak9552nagaratna 15 днів тому

    Very happy to see the kids enjoying breakfast. ❤

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 22 дні тому

    Subhanallah super excited

  • @geetharani953
    @geetharani953 Місяць тому

    Nice recipe bro ❤

  • @rethinamnepoleon9692
    @rethinamnepoleon9692 Місяць тому

    super bro

  • @vinodprasad3750
    @vinodprasad3750 Місяць тому +2

    Neenga DMK supporter ?

    • @arun211991
      @arun211991 Місяць тому +4

      Yaru seiranga mukiyyam illa yaruku use aguthu athan mukiiyam❤

    • @vennilavijayan8999
      @vennilavijayan8999 6 днів тому

      ​@@arun211991well said