மிகவும் கொடுத்து வைத்தவர்! கடைசி தருணத்திலும் இறை சிந்தனையோடு கைங்கர்யத்தில் ஈடுபட்டு உயிரை விடுவது சாதாரண விஷயமல்ல! 💖மரண நொடியிலும் உன்னை மறவாத வரம் வேண்டும் மீனாட்சி தாயே!💖🙏🙏🙏
அனைத்து தொலைகாட்சிகளிலும் காலை வேளையில் ஒளிபரப்பாகும் சுப்ரபாத சேவை நிகழ்ச்சியில் ஓரமாக நின்று ஏழுமலையானுக்கு ஊஞ்சல் சேவை நிகழ்த்துவதை காணலாம். ஷேஷத்திரியின் ஆன்மா இனி வைகுண்ட பதியின் தி௫ப்பாதத்தில் சேவை செய்யட்டும்
@@wz_sw தமிழில் இறைவேதம் இல்லையா.. அரேபியாவில் தான் உன் அரேபிய பேய் அல்ல்லாஹ் நொட்டுவானா தமிழில் தூதுவர்கள் இருந்தால் சொல் நம்புறேன். அரேபியர்களை நம்புவதில்லை
திருவேங்கடமுடையான் உடைய பக்த கோடிகளுக்கு என்றைக்குமே அழிவு கிடையாது என்றும் அவரின் ஆன்மா ஏழுமலையானின் பாதத்தை சரணடைந்து இன்னும் சேவைகள் தொடர்ந்து செய்ய ஏழுமலையான் அழைத்திருக்கிறார் ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
We have seen him in sahasra deepalankarana seva telecast by svbc channel. Great humanbeing who would have reached highest abode vaikundham now. May his pious soul rest in peace. Om namo narayanaya.
இறைவன் பொற்பாதங்களில் சரணடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா அவர்கள் இறைவனின் பரிபூரண அருள் பெற்றவர். ஆத்மா இறைவனின் பொற்பாதங்களில் சரணடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ஆழ்ந்த இரங்கல்கள். வணங்குகிறேன் ஐயா
I want become like you Swamy adiyen thiruvadikale saranam , sarvamum thiruvenkadamudayan arpanam... I am trying to get job in TTD from last six years....
Athu enna vera mathathil ellaya tamil nadu government periya kovil mattum tane kavanama eruku periya kovil panathe chinna kovil luku selave seithu ellam ore pola akkalam ana government periya kovil panathe edukuthu athu tan eppadi verupadu
இறைவன் திருவடி நிழலை உண்மையாகவே அடைந்தவர்.. அன்னாருக்கு இரங்கல்கள்...🙏🙏🙏😍
மிகவும் கொடுத்து வைத்தவர்! கடைசி தருணத்திலும் இறை சிந்தனையோடு கைங்கர்யத்தில் ஈடுபட்டு உயிரை விடுவது சாதாரண விஷயமல்ல!
💖மரண நொடியிலும் உன்னை மறவாத வரம் வேண்டும் மீனாட்சி தாயே!💖🙏🙏🙏
இறைவனிடம் சரண் அடைந்தார் திரு டாலர் ஷேசாத்திரி அவர்கள் அன்னரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
இறைவனடி சேர்ந்தார்...ஓம் சாந்தி. 🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து தொலைகாட்சிகளிலும் காலை வேளையில் ஒளிபரப்பாகும் சுப்ரபாத சேவை நிகழ்ச்சியில் ஓரமாக நின்று ஏழுமலையானுக்கு ஊஞ்சல் சேவை நிகழ்த்துவதை காணலாம்.
ஷேஷத்திரியின் ஆன்மா இனி வைகுண்ட பதியின் தி௫ப்பாதத்தில் சேவை செய்யட்டும்
சகஸ்ரதீபலங்கரன சேவையிலும் இவரை நான் பார்த்துள்ளேன்.
Great work
@@wz_sw nenga Allah va vanangunga. Aduthavan nambikkaya kochai padutha intha seithiyila pathivu poda Venda 🙏
@@wz_sw தமிழில் இறைவேதம் இல்லையா..
அரேபியாவில் தான் உன் அரேபிய பேய் அல்ல்லாஹ் நொட்டுவானா
தமிழில் தூதுவர்கள் இருந்தால் சொல் நம்புறேன். அரேபியர்களை நம்புவதில்லை
@@wz_sw unga allah kathaya poi pakistan le sollu da pannada inga vanthu yenda uyira vanguringa
டாலர் சேசாத்திரி ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏
அவர் சொதெல்லாம் உனக்கு தான் மா எழுதி வசிருக்கார் அதுள் அந்த டாலர் 300 ம் அடங்கும்!😝😝😝
@@dreamerscorner9126 noob
அவர் குடும்பத்திற்கு உற்றார் உறவினர் என்று கூறு மா
ஐயா இறைவனின் காலடியில் சேர்ந்து விட்டார் . ஆழ்ந்த இரங்கல் 😭😭
profile picture la irukravaru yaaru nu therinji than vechirukiya ma
@@graham6721 yaaru athu 🤔
@@graham6721ஆமாங்க
😃😃😃😃
@@goldendboy7088 Che Guevara puratchiyaalar...
ஓம் நமோ நாராயணாய! ஓம் ஸ்ரீ வேங்கடேஸாய நமஹ! இனி அவர் ஆன்மா வைகுண்டத்தில் ஸேவை செய்யட்டும்!
Yanga iruku 😃😃😃😃😃😃😃😃😃😃kudalakaasi
@@panjaroja9375 I couldn't understand Your words
@@kalyanaramantr5548 god history ya thariyama govintha podra kootam sirikama 😃😃😃😃😃😃😃😃
@@panjaroja9375 Enna history.. unnoda mairu history
@@visualeffects3965 unaku yathuku swamy
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
இறைவன் அருகே சேவை 🙏🥰
ஆழ்ந்த இறங்கல் ஐயா
திருவேங்கடமுடையான் உடைய பக்த கோடிகளுக்கு என்றைக்குமே அழிவு கிடையாது என்றும் அவரின் ஆன்மா ஏழுமலையானின் பாதத்தை சரணடைந்து இன்னும் சேவைகள் தொடர்ந்து செய்ய ஏழுமலையான் அழைத்திருக்கிறார் ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோயில் சேவை முடித்து
வைகுண்டபதி சேவைக்கு
அழைத்துக் கொண்டார் இறைவன் நாராயணன்.ஷேஷாத்திரி
அவர்கள் நாமம் வாழ்க. வணக்கம்.
Thanks for your service in Tirumala-Tirupathi...RIP Sir...Om Namo Narayana...
தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இனிய கதைகளை கேட்டு ரசிக்க நமது பக்கம் வரலாம். இரவில் உறங்க இனிய கதைகள் பதிவிடப்பட்டுள்ளன. நன்றி.
Iam coming
Ok...
ஆழ்ந்த இரங்கல். இறைப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அன்னாரின் ஆத்மா இறைவனின் நிழலில் இளைப்பாரட்டும்.
Gifted soul 😢🙏
இறைவனை பிரார்த்திக்கிறேன் டாலர் சேசாத்திரத்தி அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கடவுள் அன்புடன் விளையாட தன்னிடம் சேர்த்து கொண்டார்
ஆழ்ந்த இரங்கல். நல்ல மனிதர் 🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய நமஹ..🙏🤲💴
We have seen him in sahasra deepalankarana seva telecast by svbc channel. Great humanbeing who would have reached highest abode vaikundham now. May his pious soul rest in peace. Om namo narayanaya.
சிறந்த சேவை இவருடையது. எல்லா பூஜையிலும் இவரை பார்க்கலாம்.
அவர் தம் ஓய்வு இல்லாத இறை பணி, இறைவன் அடியில் கண் துயில வைக்கட்உம்.!🙏
Ungalukku irai vanakkangal ayya🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
இறைவன் பொற்பாதங்களில் சரணடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா அவர்கள் இறைவனின் பரிபூரண அருள் பெற்றவர். ஆத்மா இறைவனின் பொற்பாதங்களில் சரணடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ஆழ்ந்த இரங்கல்கள். வணங்குகிறேன் ஐயா
ஏழுமலையான் அவரை தன்னிடம் அழைத்துக்கொண்டார்
ஓம் நமோ நாராயணாய
நல்ல மனிதர் எனக்கு நன்றாக தெரியும் ..அனைவரிடமும் நெருங்கி பழகும் எளிய மனிதர்
ஓம் நமோ வெங்கடேசாய
Rip 😭😭😭டாலர் ஷேசாத்ரிRip😭😭😭😭 பெருமாள் அருள் இறைவன் சேர்ந்தர் அழ்ந்த இரங்கல் பாலி தெரிவித்துளோன்
RIP is Christianity concept where dead will rest until judgment day. Hindus om shanti solalam
அவரை நம்பினார் வைகுந்தம் ஓம் நமோ நாராயண🙏🙏🙏
ஸ்ரீவாசு தேவ கிருஷணரின் பாதங்களை சரணடைந்தார்.
உண்மையில் இறை பணிக்காக பணி புரிந்த அப்பா சேஷாத்ரி அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்
Om namo venkatesa govinda govinda 🔥🔥🔥
RIP...
Real Union with the Great Almighty
ஓம் நமோ நாராயணாய நம ஓம் ஓம் ஷாந்தி
True soul.
பெருமாள் 👣தன் திருவடியை தந்துள்ளார் 🙏🙏
அதுவும் அவனின் சித்தம்
அது செரி
I want become like you Swamy adiyen thiruvadikale saranam , sarvamum thiruvenkadamudayan arpanam... I am trying to get job in TTD from last six years....
ஆத்மா சாந்தி அடையட்டும்
ஓம் ஷாந்தி
good.
🙏ஓம் நமோ நாராயணா! 🙏
🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏ஓம் நமசிவாய நன்றி 🙏🙏🙏
Thx polimar
ஆழ்ந்த இறங்கள் அய்யா😭😭
ஓம் நமோ வெங்கடேஷாய🙏🙏
ஓம் சாந்தி🙏🙏🙏
திருமலை தெய்வம் திருவடி அடைந்தார்...கொடுத்து வைத்தவர்.. இறை தொண்டு செய்து இறைவனடி சேர்ந்தவர்🙏
அப்போலோ வா அவ்வளவுதான் முடிந்துவிட்டது
Correct
முதலை வாயில் இருந்து கூட தப்பிக்கலாம்,ஆனால் அப்பெல்லோவில்????
Arumai video
இவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
He is a great soul & for him too the Lord gave some crisis during his tenure
🙏😭 Om Shanti 🙏
இவருக்கு கெடச்சது சாதாரன டிக்கெட் இல்ல லாட்ரி டிக்கெட் 🌼🌼🌼
ஓம் நமோ வேங்கடேஸாய
🙏may his soul rest in peace
ஆழ்ந்த இரங்கல்
Avarudaiya aathma madhavan thirupatham saranadaiya vendukirom 🙏Naarayana
Un bhakthiku en vannakangal.🙏
Om namo Venkateshaya 🙏
ஓம் சாந்தி
Good
Om namo venkatesaya🙏❤
ஓரே கோயிலில் பணக்கார அர்ச்சகரும் உண்டு,ஏழை அர்ச்சகரும் உண்டு ஏன் இந்த பாகுபடு இறைவா
நல்ல சிந்தனை, ஆனால் பாகுபாடு காட்டுவது மனிதன்.
Athu enna vera mathathil ellaya tamil nadu government periya kovil mattum tane kavanama eruku periya kovil panathe chinna kovil luku selave seithu ellam ore pola akkalam ana government periya kovil panathe edukuthu athu tan eppadi verupadu
Ore India. Reservation ethuku.. ne vendanu eluthi kodu.
Panakaara yezhai baktan nu yaarum illai Iraivanuku, ellaarum ondru dhaan Avan munbu.
@w s 9 vayadhu kuzhandai Ayishavai punarndha Nabigalai naanga yaen yetrukollanum? Pedophile Nabigalai talaivara yetrukonda pedophile musuleemgalaaga naanga yaen maranum? Vilakam sollunga, pidichirundha madhamaarurome musuleemku.
A very prominent and dedicated bhakthar of the Lord.Ohm Shanthi.
Om NAMO NARAYANA 🙏
Govinda Govinda 🙏🙏🙏
கோவிந்தா கோவிந்தா ...பகவானின் அடியவர்
Anma santhi adaiyattum om namoa narayanaya
இறைவன் அடி சேர்ந்தார் திருவேங்கடமலையானின் திருபாதம் சேர்ந்தார்
இவர் தான நம்ம CM வீட்டிற்கு சென்று அங்கு ஏதோ அர்ச்சனை செய்தார்
பாவம்
I m get blesseing with dollar sheshathri
Om Shanthy...
Om shanti
🙏.
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
எத்தனை பேருக்கு இப்படி நடக்கும் எல்லாம் ஏழுமலையான் செயல்
😂😂
@@karthik8325
இந்த நாய் இப்ப ஏன் சிரிக்குது 🤔🤔
😃😃😃
Really
😘😭
Om shanti 🙏🏼
OM SHANTHI Shanthi shanthi
He is basically from Tamil Nadu Navalpakkam village near vandavasi we missed great god disciple person like him
Correct, my grandmother belong to Navalpakkam, which produces lot of Sanskrit scholars
Om namonarayana
Om shanthi
இங்கு ஏழைகளுக்கு இடமில்லையா.... அவர்களின் சேவையை பற்றியும் கூறலாம் அல்லவா 🤔
Death la kooda politics ha
நாராயண! நாராயண! நாராயண!🙏 புண்ணிய ஆத்மா !
Narayanan,karunai.
Om Namo Narayana
இறைவன் திருவடி அடைந்தர்
🙏Rip....
ஆஸ்பத்ரி Name!!
Venkateswaraya namaha
Ram ram
இறைவன் திருப் பணியைச் செய்ய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்ட வகுப்பினர்க்கும் வழி வகை திருப்பதி ஏழு மலையான் விரைவில் செய்வார் என்று நம்புகிறோம்.
Interest irundha paravala kandipa kadavul kupduvaru..venuntae non veg saptu kadavula kochai paduthanum nincha epdi....
So sad
Rip 💐
தமிழ் ,சமஸ்கிருதம்,ஆங்கிலம் எதிலும் உச்சரிப்பு,அச்சு, தலைப்பில் பிழையோ பிழை.
"சேஷாத்திரி."
RIP
RIP Christianity concept where dead were believed taking rest and comes alive during judgement day. Ours om shanti.
Ekathasiyai otti vishnupatham adainthar yenbathu tthani sirappu!
ஓம் நமோ நாராயணாய வைகுண்டத்தில் சேவை செய்ய ஏழுமலையான் அழைத்துக் கொண்டு விட்டார்
Tamilnaatil 143 kovilgal idikapatulathu 6 maathangalil