pranam to sri thiruparankundram murugaperuman thebeautiful discription make meas if iam inthe great temple and having thegreat darson of u thank u they too rendered well
மனமார்ந்த வாழ்த்துக்கள் ராகமாலிகா தொலைக்காட்சி கும் அனைத்து குழுவினருக்கும்.... அழகான தமிழில் விளக்கம்... நான் மறை போன்ற இசைக்கலைஞர்களின் இசை மழை, அழகான சூழலில் ஒளிப்பதிவு அனைத்தும் அருமை சிறந்த முயற்சி பாராட்டுக்குரியது 🙏
திருப்புகழ் பாடி, பெருமை பேசிடும் குழந்தைகள் ஐவரும் குமரன் அருளால்வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று உய்வர், உயர்வர். முருகபெருமான் சூரபத்மனோடு போர்புரிந்த மூன்று இடங்கள் 1) மண்ணில் 2) நீரில் 3) விண்ணில் இதில் மண்ணில் போர் புரிந்த இடமே "' திருப்பரங்குன்றம். ''" இத்தலம் வாழ் முருகன் இன்றைய திருப்புகழை கேட்டோர் அனைவருக்கும் நலம் கூட்டுவாராக!
So beautiful! I love the way you introduce the song - it is both informative and uplifting. And, what can I say about the lovely singing - it is simply divine!
அனைத்தும் மிக மிக மிகச் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.இசையை,அதன் கருத்தை நல் விஷயங்களை அற்புதமாக பதிவுசெய்கிறீர்கள்.இந்த தொகுப்பு அடுத்த தலைமுறைக்கு மிகவும் எடுத்துக் காட்டாக அமையும்.அதன் பொருட்டு என் தனிப்பட்ட கருத்தை பெரியோர்கள் கூறியதை வழியுறுத்த விரும்புகிறேன்.சங்கீதம் பாடும் போதும்,இறைவன் புகழ் பாடும் போதும் பேசும் போதும் நமது கூந்தலை பின்னி இருப்பது போன்று அமைந்திருப்பது நம் கலாச்சாரத்தை மேலோங்க செய்யும் அல்லவா.இனிவரும் தலைமுறைக்கு நீங்கள் தானே வழிகாட்டி. அன்புடன் டாக்டர்.கி.ஜ.நிகிலாவெங்கட்
அழகு முருகனைப்பாடும் அழகு சகோதரிகளின் அழகுக்குரல்.
தொடரட்டும். வாழ்க வளமுடன், நலமுடன்
படப்பிடிப்பும்,costume ம், Location ம், இடம்பெறும் பொருட்களின் தேர்வும் திரைப்படத்திற்கு நிகராக உள்ளது.
வாழ்க. வளர்க. - சீனிவாசன். கோவை
These types of saathvic initiatives will bring solace and peace for all on earth.. Thank u for ur efforts..
pranam to sri thiruparankundram murugaperuman thebeautiful discription make meas if iam inthe great temple and having thegreat darson of u thank u they too rendered well
உங்க நான்கு பேர் சேர்ந்து பாடிய பாட்டை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று இருக்கிறது மனது....... அற்புதம்...... வாழ்த்துகள் தோழிகளே......
மனமார்ந்த வாழ்த்துக்கள் ராகமாலிகா தொலைக்காட்சி கும் அனைத்து குழுவினருக்கும்.... அழகான தமிழில் விளக்கம்... நான் மறை போன்ற இசைக்கலைஞர்களின் இசை மழை, அழகான சூழலில் ஒளிப்பதிவு அனைத்தும் அருமை சிறந்த முயற்சி பாராட்டுக்குரியது 🙏
திருப்புகழ் பாடி, பெருமை பேசிடும் குழந்தைகள் ஐவரும் குமரன் அருளால்வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று உய்வர், உயர்வர். முருகபெருமான் சூரபத்மனோடு போர்புரிந்த மூன்று இடங்கள் 1) மண்ணில் 2) நீரில் 3) விண்ணில் இதில் மண்ணில் போர் புரிந்த இடமே "' திருப்பரங்குன்றம். ''" இத்தலம் வாழ் முருகன் இன்றைய திருப்புகழை கேட்டோர் அனைவருக்கும் நலம் கூட்டுவாராக!
ஆம். அருமையாகச் சொன்னீர்கள்.
மண்-திருப்பரங்குன்றம்
நீர்-திருச்செந்தூர்
ஆகாயம்-திருப்போரூர்
So beautiful! I love the way you introduce the song - it is both informative and uplifting. And, what can I say about the lovely singing - it is simply divine!
Because of the covid all the temples are closed here but these 4 bring the divinity in front of us by their singing ... Perumale...hats off ..
Sabhave vendam! Idhuve super!
திருப்புகழின் பெருமையை அழகாகவும் பாடலை அற்புதமாகவும் பாடும் தங்கள் அனைவருக்கும் அன்பான வணககங்கள் கோடி
Thanks for the series ! Giving center stage to tirupugazh 🙏
So nice and melodious song🙏🙏very bright, beautiful sarees and attractive jewellery🤗🤗
Fantastic explanation by Madhusudan. Superb singing by my favourite youngsters. Keep it up. Thank you Raganalika for their good work.
Ayiram kodi nandrigal ipprabhachanthirkku
Ayiram kodi nandrigal em muranakku
அனைத்தும் மிக மிக மிகச் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.இசையை,அதன் கருத்தை நல் விஷயங்களை அற்புதமாக பதிவுசெய்கிறீர்கள்.இந்த தொகுப்பு அடுத்த தலைமுறைக்கு மிகவும் எடுத்துக் காட்டாக அமையும்.அதன் பொருட்டு என் தனிப்பட்ட கருத்தை பெரியோர்கள் கூறியதை வழியுறுத்த விரும்புகிறேன்.சங்கீதம் பாடும் போதும்,இறைவன் புகழ் பாடும் போதும் பேசும் போதும் நமது கூந்தலை பின்னி இருப்பது போன்று அமைந்திருப்பது நம் கலாச்சாரத்தை மேலோங்க செய்யும் அல்லவா.இனிவரும் தலைமுறைக்கு நீங்கள் தானே வழிகாட்டி.
அன்புடன்
டாக்டர்.கி.ஜ.நிகிலாவெங்கட்
Vovoru kural Oru Oru mathiri azagu. Vilakkam arumai. Sabash!
இவ்வினிய பக்தி நிகழ்ச்சியை நடத்தும் உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல முருகன் அருள் புரிவராக.
ஐபகஓங
Aaha, Arumai, started with excellent SMILE and Azhagu Tamil. Wonderful rendition as always. Thank u for everyone for the daily treat. 🙏🙏🙏
முருகா முருகா முருகா
Superb singing. Excellent voice. God bless you all.
Sooper set Indha 4 perum! Innum niraya serndhu paadungo!!💐
Thanks. Very good effort to promote Thirupugahz.
Reallly hats off.. lovely and pleasant to hear..
Aaha! Thangalin thamilum, vrindavana saarangavum then vanu paaudu kaadinile
Super , enjoying their rendering .. and your intro talk.
Sooo divine Thank u very much
VERY GREAT THANKS SO Much
Lovely singing and very good narration.😍😍
அருமை ,பிரமாதம்
Thirupugazh vilakkam arumai 🙏🙏
மிகவும் உன்னதமான பதிவு
SUPER NALLA VOICE ARUMAI SISTERS
சிவ சிவ
🙏🙏🙏🙏🙏🙏 super excited 🙏
அருமை அருமை தொடரட்டும்
தந்தனந் தந்தத் ...... தனதான
தந்தனந் தந்தத் ...... தனதான
......... பாடல் .........
சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற
தொடர்பினாலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல்,
கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி
மனதார உன்னை தினமும்
கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,
அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ?
தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி
போன்ற தேவயானையை
புணர்வோனே ... மணம் செய்துகொண்டு சேர்பவனே,
சங்கரன் பங்கிற் சிவைபாலா ... சங்கரனின் பக்கத்தில் தங்கிய
பார்வதியின் குழந்தாய்,
செந்திலங் கண்டிக் கதிர்வேலா ... திருச்செந்தூரிலும், அழகிய
கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே,
தென்பரங் குன்றிற் பெருமாளே. ... அழகிய திருப்பரங்குன்றில்
அமர்ந்த பெருமாளே.
Thanks.
Superb! Very happy to hear Thiruppugazh and pure Tamil introduction with nice tamil accent. 🙏🙏
❤️❤️❤️🙏🙏
Purely divine!🙏🏼
Lovely wants to download all the songs
I love murugan very very very very very very much
Superb brindavana saranga
Woow,lovely..excellent
Thank you brother and thank you deer sisters arumai and fine god bless you all good.
Very nice to hear Tamil. Tamilians should worship in Tamil.
பாண்டிய நாட்டு முத்தை தங்கள் பாடலில் கண்டேன்.
❤
Very nice
I have learned that thirupuazh songs cannot be ended with perumale and end with any other words
Arumai..arumai
அரோகரா
Arumai arumai
Amazing voices
Hii
Superb👏👍
Excellent 👌👍
Excellent
Nandri nandri
Fantastic
Super voice.
Super sir
awsone😍😍
அழகு
It is conventional to conclude most of the Thirupugazh in the fourth stanza which is also called magudam loaded with prarthanigal. Please take note.
Manadhirku amaidhi tharugirathu !
Song rendering too good.
The introducer should tell the meaning of the song also then the reach of the song will be too good
Thankyou 🙏
Anna nenga peasura kekum pothu murugan arul kedaichurum ....
Pls upload jegha mayi yuutru thirupughazh podunga pls
Super
எந்த ஊரில் படப்பிடிப்பு நடைபெறுகிறது நண்பரே?
👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
But enjoying the songs
🙏🙏🙏
🙏
Plz any one can teach me thirupugal plzzz
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹👌
.
🙏
அண்ணா வணக்கம். நிரந்தமான வேலை அமைய திருப்புகழ் பாடல் சொல்ல வேண்டும்.
வணக்கம் ஐயா
இந்த திருப்புகழை
மனமுருக பாடவும்
தங்கள் உண்மையான
விருப்பங்களை
ஸ்ரீமுருகபெருமான்
நிறைவேற்றி தருவார்.
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன ...... தனதானா
......... பாடல் .........
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி ...... துரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை ...... யிடைவீழா
உலகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத ...... மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் ...... மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை ...... யுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
கலகலெனச்சில கலைகள் ... கலகல என்ற ஆரவாரச் சத்தத்துடன்
சில நூல்களை
பிதற்றுவது ஒழிவ(து) ... ஓதிப் பிதற்றுவது ஒழியவேண்டிய ஒன்றாகும்.
உனைச்சிறிதுரையாதே ... உன்னைக் கொஞ்சமேனும் துதிக்காமல்,
கருவழி தத்திய மடுவதனிற் புகு ... கருக்குழியில் வேகமாகச்
செலுத்தும் பள்ளத்தில் புகுந்து
கடுநரகுக்கிடை யிடைவீழா ... பொல்லாத நரகத்தின் மத்தியில்
விழுந்து விடாமல்,
உலகு தனிற்பல பிறவி தரித்து ... இவ்வுலகில் பல பிறப்புக்களை
எடுத்து
அறவுழல்வது விட்டினி ... மிகவும் திரிதலை விட்டு, இனியாவது
அடிநாயேன் உனதடிமைத்திரள் ... கீழான நாய் போன்ற
அடியேனும் உன் அடியார் கூட்டத்தின்
அதனினும் உட்பட ... உள்வட்டத்தில் ஒருவனாகும்படியாக
உபய மலர்ப்பதமருள்வாயே ... உன்னிரு மலர்ப் பாதங்களை
அருள்வாயாக.
குலகிரி பொட்டெழ ... கிரெளஞ்சமலைக் கூட்டங்கள்
பொடியாகும்படி,
அலைகடல் வற்றிட ... அலைவீசும் கடல் நீரின்றி வற்றிப் போகும்படி,
நிசிசரனைப்பொரும் அயில்வீரா ... அசுரனாம் சூரனோடு போர்
செய்த வேல் வீரனே,
குணதர வித்தக குமர ... நற்குணத்தவனே, ஞானமூர்த்தியே,
குமரனே,
புனத்திடை குறமகளைப்புணர் மணிமார்பா ... தினைப்புனத்தின்
இடையே குறமகள் வள்ளியை மணந்த அழகிய மார்பனே,
அலைபுனலிற்றவழ் ... அலை வீசும் நீரிலே தவழ்கின்ற
வளைநிலவைத்தரு ... சங்குகள் பிரகாசிக்கின்ற
மணிதிருவக்கரையுறைவோனே ... அழகிய திருவக்கரைத்* தலத்தில்
வீற்றிருப்பவனே,
அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவை ... உன்
அடியார்களுடைய மனத்தில் என்னென்ன விருப்பங்கள் உள்ளனவோ
அன்ன ஆசைகளை
தருவித்தருள் பெருமாளே. ... வரவழைத்து நிறைவேற்றி அருளும்
பெருமாளே.
@@prabaharana7332 Sir. Thanks lord.
Please give Tamil lyrics in describe
2:24
🙏🙏🙏