Це відео не доступне.
Перепрошуємо.

பிறப்பின் ரகசியங்கள் | ராசி சூட்சுமங்கள் | Rasi suthamam | Pirapin raagasiyam

Поділитися
Вставка
  • Опубліковано 22 вер 2019
  • 12 ராசிகளும் நான்கு பிரிவின் கீழ் வருகிறது. என்ன பிரிவு என்ன பலன் என்பதை பற்றிய விளக்கம்
    கால புருஷ ராசி தத்துவம்
    • காலப் புருஷ ராசி தத்து...
    / @vazhiyanalam2215 vazhiya nalam

КОМЕНТАРІ • 282

  • @NothingWaste000
    @NothingWaste000 4 роки тому +165

    Every body can check their result easily
    Simmam, Mesham and Dhanush - Dharmam
    Rishabam, Kanni and Magaram - Karmam
    Mithunam, Thulam and Kumbam - Kaamam
    Kadagam, Viruchikam and Meenam - Mootcham

  • @sathishkumarb4352
    @sathishkumarb4352 4 роки тому +43

    உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது

  • @omkaram3371
    @omkaram3371 4 роки тому +8

    புதுமையான கருத்துக்கள் பொதிந்த பதிவுகளை வெளியிடுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே தான். நன்றி

  • @nagunaga6248
    @nagunaga6248 4 роки тому +8

    அருமை ஐயா 🙏
    நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் நீங்கள் கூறுவது உண்மை தான்.
    ❤️ஓம் நமோ பகவதே ருத்ரே

  • @ashokraja7331
    @ashokraja7331 4 роки тому +63

    நல்ல சொன்னீங்க அய்யா..நான் சிம்ம லக்கினம் தனுசு ராசி..தருமம் தலை காகுமா தெரியல..ஆனாலும் தரும சிந்தனை இருந்துகொண்டே இருக்கு..அதோடு கஷ்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கு..எங்க போய் முடியும் னு தெரியல

    • @PriyaPriya-uw8ir
      @PriyaPriya-uw8ir 4 роки тому +8

      No problem October LA guru peyarchi ellam so super Weit Pls 38days

    • @jayainfo6712
      @jayainfo6712 4 роки тому +2

      Ashok Raja
      same bro

    • @magesh8451
      @magesh8451 4 роки тому +12

      எனக்கு சிம்மிராசி தனுசு லக்னம்.. எனக்கும் இதே நிலைதான்.. ! பிறர்க்கு jet வேகத்தில் நடக்கும் விஷயம் நமக்கு ஆமை வேகத்துல நடக்குது.. சில தடவை நடக்குதா இல்லையா என்று நினைக்க தோணுது 🙄🙁

    • @krishnakumarv3201
      @krishnakumarv3201 4 роки тому +12

      தர்ம சிந்தனை உள்ளவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.
      குந்தி தேவி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்" எப்போதும் எனக்கு துன்பத்தையே கொடு . அப்போது தான் நான் எப்பொழுதும் உன்னையே நினைத்து கொண்டிருக்க முடியும் " என்று வரம் கேட்டதாக ஸ்ரீமத் பாகவத புராணம் கூறுகிறது. ராமாயணத்தில் விபீஷணன் பிரம்ம தேவரிடம் "எந்த சூழ்நிலையிலும் நான் தர்ம சிந்தனையைக் கைவிடாமல் இருக்க வேண்டும்" என்று வரம் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
      நாம் விபீஷணன் மற்றும் குந்தி தேவி அளவிற்கு மனப்பக்குவம் அற்றவர்களாக இருப்பதையும் பகவான் நன்றாகவே அறிவார்.
      தர்ம சிந்தனை உள்ளவர்களை பகவான் கை விட்டதாக வரலாறு இல்லை. எதற்காகவும் பகவான் மீதுள்ள நம்பிக்கையை விட்டு விடாதீர்கள்... ஹரே கிருஷ்ண! 🙏

    • @prabavathi4176
      @prabavathi4176 4 роки тому

      I'm also same

  • @pichandijai144
    @pichandijai144 4 роки тому +5

    வணக்கம் நன்பரே இது வரை உங்கள் குரலை மட்டுமே கேட்டு வந்த நான் இப்போது தான் விடியோவில் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி. தர்மம் கர்மம் காமம் மோட்சம் விளக்கம் மிகவும் பிடித்தது மிக்க நன்றி. இது போன்ற விளக்கங்களோடு மீண்டும் சந்திக்க விருப்பம். வணக்கம் நன்றி நண்பரே.

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran6154 4 роки тому +5

    பிறரை தன் வசப்படுத்துகிற உரையாடல் நடை உண்மையிலேயே வரப்பிரசாதம்.உங்கள் தாய் தந்தையருக்கு அடியேனின் நமஸ்காரங்களை சமர்பிக்கிறோம்.வளர்க தங்களின் தொண்டு.வாழ்த்துக்கள் நண்பரே! 👍

  • @RajKumar-yb1bs
    @RajKumar-yb1bs 4 роки тому +6

    உங்களின் ஜோதிட ஞானம் அருமை.

  • @anbanavazhkai2519
    @anbanavazhkai2519 4 роки тому +5

    உங்கள் குரலில் ஒரு இனிமை

  • @drij21041973
    @drij21041973 4 роки тому +3

    மிக அருமையான விளக்கம்...!! மிகக் கடினமான பொருள் பொதிந்த பதிவு..!!

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 3 роки тому +2

    நீண்ட நாட்களுக்குப்பிறகு தங்கள் பதிவு ..மிகமிக அருமை.நன்றி.நன்றி

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 4 роки тому +5

    Koodal endraal kaamam mattumillai. Kaamamum koodalukkul varum. Ummudaiya varththaikalin porulai alaukadanthu nesikka vaikkireerkal. Nandri iyya.

  • @user-xq2pf3zg4b
    @user-xq2pf3zg4b 4 роки тому +57

    *_நான் என்ற அகங்காரத்தை எடுத்துவிட்டாலே கருமா முடிந்து விடும் ஆனால் இந்த கலியுகத்தில் உணருவது கஷ்டம் ஆசை அதிகம் ஆகி விட்டது உண்மை என்றால் என்னை திட்டவும் சிவாயநம_*

  • @malli234
    @malli234 4 роки тому +2

    Hare Krishna
    Very informative , subject
    I thank you si much for sharing . Truly enlightened.
    I m Vrichigham
    Always thought im the most sinful lady.
    But This had made me see im not that bad a person.
    I will Pray Harder To GEt Lord Krishna's Mercy.
    Thank you again . May The Lordships Bless You Too.
    Hare Krishna .
    .

  • @ssss-og9tx
    @ssss-og9tx 4 роки тому +21

    நான் கடவுளிடம் மீண்டும் பிறவா வரம் கேட்பேன் எனக்கு ம் என் பிள்ளைகளுக்கும். நான் வளர்க்கும் பறவைக்கும்
    மீன லக்னம்
    சிம்ம ராசி

    • @subashkumar5698
      @subashkumar5698 4 роки тому +2

      நான் சிம்ம லக்னம் மீன ராசி

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 роки тому

    தங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது ஜோதிடம் கூறுவது பெரிய விஷயமில்லை தங்களைப் போல் உண்மையாகவும் எல்லோருக்கும் தெளிவாகவும் புரியும் படியாகவும் சொல்லி வருகிறீர்கள் தங்கள் புகழ் மேலும் மேலும் வளர மனப்பூர்வமான இப்படிக்கு குருக்கள்

  • @LalithaPrasath
    @LalithaPrasath 3 роки тому +3

    மிக அருமை ஐயா .

  • @jayaselvidevakumari8927
    @jayaselvidevakumari8927 3 роки тому +2

    பேச்சு நடை அருமை ஐயா! உச்சரிப்பும் அருமை! அம்ச கட்டத்திலும் லக்னம் வருகிறதே அதைப்பற்றியும் விளக்குங்கள் ப்ளீஸ்

  • @shivanithya8649
    @shivanithya8649 4 роки тому +15

    அண்ணா வரும் டிசம்பர் 25 அன்று ஆறு கிரகங்களும் தனுசு ராசியில் வர இருப்பது பற்றிய விவரங்களை சொல்லுங்கள்

  • @sikkandharaali9773
    @sikkandharaali9773 4 роки тому

    உங்கள். பேச்சுக்கு ஒரு. நிகரற்ற. அந்தஸ்த்து இருப்பதை. நான். உணர்கிறேன்

  • @honeysri2954
    @honeysri2954 3 роки тому

    🙏 உங்கள் பதிவு மிகவும் பயன் உடை யாதாக இருக்கு நன்றி ஐயா உங்கள் பணி சிறக்கட்டும் 🙏

  • @mambinarayan3941
    @mambinarayan3941 2 роки тому +1

    Thank you very much sir

  • @sundarapandiyann5702
    @sundarapandiyann5702 4 роки тому +25

    தலைவா உங்கள் தொலைபேசி எண் அனுப்பவும்

  • @ramanram3517
    @ramanram3517 4 роки тому +12

    Na Mass Tharma lakknam (thanasu ) 💓💞🌹

  • @natarajanar3129
    @natarajanar3129 3 роки тому +1

    அருமை ஐயா

  • @Vskmahesh05
    @Vskmahesh05 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் 👍👍👍👍👍

  • @appuct837
    @appuct837 4 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா மக்களின் மனதில் நம்பிக்கை ஊட்டும் செய்திகள் ஐயா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் தங்களை சந்திக்க நேரம் தாருங்கள்

  • @j.pmedia3712
    @j.pmedia3712 4 роки тому +14

    அய்யா..... உங்கள் ஃபோன் நம்பர் அனுப்புக அய்யா எனக்கு ஜாதகம் பார்க்கனும்

  • @indhus5317
    @indhus5317 3 роки тому +1

    Super sir

  • @gokulnath3316
    @gokulnath3316 4 роки тому +9

    செவ்வாய் தோஷம் பற்றி சொல்லுங்க ஐயா

  • @malli234
    @malli234 4 роки тому +1

    Sir
    I'm Virichigham Rasi
    Kettai .
    Can you Please tell under Which
    Category I'm please. Please
    Thank you Sir I like ur Way of telling n honesty
    Hare Krishna.

  • @sargunandharmaraj6084
    @sargunandharmaraj6084 4 роки тому +3

    Sir nan mesa lagnam makara rasi avittem natchathiram 1 patham age 20 but biranthathil erunthu kashdapadukiren en

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 4 роки тому +4

    Vanakam sir
    Naan thanus rasi
    Thanus lagnam
    Yen husband simma lagnam
    Yen son thanus lag nam
    Dharmam seiravangaluku motcham kidaikum yenbargale
    Pls explain tk u

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 4 роки тому +4

    அருமை குருஜி

  • @sakthivelkaruppiah413
    @sakthivelkaruppiah413 3 роки тому

    மிக அருமையான விளக்கம்

  • @yuvarajlakshmi3125
    @yuvarajlakshmi3125 3 роки тому +4

    Unga videos , voice , neenga solara vidham nalla iruku sir......

  • @sibihussain3113
    @sibihussain3113 4 роки тому +2

    Entire video awesome sir 💐

  • @saravananjothi4045
    @saravananjothi4045 4 роки тому +3

    அருமை. சில மகான்களின் ஜாதகத்தோடு இப்பதிவு ஒத்து வருகிறது

  • @thirusarathivelvel7373
    @thirusarathivelvel7373 4 роки тому +7

    True sir

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому

    No words brother. ....tq... Evolo messages....

  • @balanithya2532
    @balanithya2532 4 роки тому +10

    Naan mithunam.rasi thulam laknam 😉😀

  • @sigaramtwowheelerfinance7423
    @sigaramtwowheelerfinance7423 4 роки тому +1

    Thankyou sir

  • @shamranjit1297
    @shamranjit1297 4 роки тому +2

    Sir....konjam confuse ah irukku. Mithunam lagnam 5th 9th & 11th place empty ah irunthaa? Yeppadi palan read pannuvingae sir?

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому +4

    "மனமார்ந்த நன்றி பிரியமுடன் மாலை வணக்கம் 🙏"

  • @chandhramadhavanmm4330
    @chandhramadhavanmm4330 4 роки тому +1

    dhanks you sir for your kind words and wish you sir

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar6026 4 роки тому +10

    Meena rasi meena lagnam .motcham..🤷🏻‍

  • @ramkumarr1022
    @ramkumarr1022 4 роки тому +3

    Good information sir

  • @gunapriyar9239
    @gunapriyar9239 3 роки тому +1

    Should navasma lagna or rasi lagna to be considered

  • @pandiyankannaiyan7353
    @pandiyankannaiyan7353 3 роки тому +2

    Iyya 1958.06.20.இரவு 11.35. என்னராசி எண்ணநட்சத்திரம்.என்று தயவு செய்து கூறுங்கள்.

  • @bhanumathisridhar8536
    @bhanumathisridhar8536 4 роки тому +1

    Naan dhanusu rasi simma lagnam. Born in Dharmapuri. I cant leave a single day without giving others.

  • @rizwathbanu3077
    @rizwathbanu3077 4 роки тому +2

    Excellent sir .
    Stay bless 🙏

  • @priyadarshi1239
    @priyadarshi1239 4 роки тому +3

    Ayya Vanakkam your all videos true semma Ayya Vanakkam

  • @vjray642
    @vjray642 4 роки тому +7

    வெவ்வேறு ராசியில் ஆனால் ஒரே ராசிநாதனை பெற்ற என்ன நடக்கும்

  • @KalaiSelvi-kh7xd
    @KalaiSelvi-kh7xd 4 роки тому

    Sir vanakam .
    Nnenga romba smart speecher Excellent I like ur all videos

  • @balaloga6168
    @balaloga6168 4 роки тому +1

    Super thanks👌👏

  • @WOLFE007
    @WOLFE007 4 роки тому +1

    ஐயா எனக்கு கும்ப ராசி சதய நட்சத்திரம் தனுசு லக்கனம் நிரந்தரமான வேலை இல்லை தொழில் சரியாக அமையவில்லை குடும்பத்திலும் பிரச்சனை நான் நேர்மையாக வாழவேண்டும் என்று நினைக்கின்றேன் அதனால் என்னவோ எனக்கு கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றேன் பிறந்த நேரம் 7/08/1982. 4.35 pm

  • @sivansekar8814
    @sivansekar8814 4 роки тому +14

    மிதுனராசி திருவாதிரை 4ம் பாதத்திற்கு வாழ்கை பற்றி பதிவு தர முடியுமா ஐயா

  • @ravichandranaruldoss8988
    @ravichandranaruldoss8988 3 роки тому +1

    Super

  • @rnelyapp9935
    @rnelyapp9935 4 роки тому +3

    Achacho thulam rasi thulam lacnam athaan one day kooda summa irukka mudiyala pathaa kuraikku jaathagathula sukran Vera strong so wife ah varakoodiyava paavam 😁 but na control Panna try pandren kastamthaan

  • @ramasubbusubbu7769
    @ramasubbusubbu7769 3 роки тому +1

    நன்றி வணக்கம்

  • @mahaasaai7822
    @mahaasaai7822 4 роки тому +9

    ஜோதிடம் கடல் அதில் தேடுகிரேன் என் குறிப்பை

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 4 роки тому

    சிறப்பு தகவல்

  • @kwtkwt1329
    @kwtkwt1329 4 роки тому

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @rajsoni4297
    @rajsoni4297 4 роки тому

    அருமையான பதிவுகள்

  • @vanbanandhan4970
    @vanbanandhan4970 4 роки тому

    U r voice not make boring sir very nice ayya

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 4 роки тому +1

    விருச்சகம் லக்கனம்....தனியாக பதிவு வேண்டும்...அய்யா புத்தகம் எழுதூவீர்கள் என்று அறிந்தேன்.... எழுதிய புத்தக பெயர்கள் சொல்லுங்களேன்...நான் ,கணவர், தந்தை தனுசு லக்கனம்.... பையன் கன்னி லக்கனம்..

  • @avayambigaijothi417
    @avayambigaijothi417 4 роки тому +1

    Sir ungal padevugalal na neraiya nalla vishayangal therinthu koden

  • @kovamsam
    @kovamsam 4 роки тому

    Ayya I am midhuna rasi kanni lagnam. Coming guru peyarchi after guru joined in sani and kethu in 7th place marriage. Partner character and beauty eppadi erukkum? And 2020 sani peyarchikku after 7th place guru and kethu marriage life partner character and beauty eppadi erukkum. Please explanation of again in 7th place

  • @mohanasilksarees4300
    @mohanasilksarees4300 2 роки тому

    சூப்பர்

  • @suryamsd8045
    @suryamsd8045 Рік тому

    Sir ayul mudiyumal oruvar irakka neriduma sollunga sir

  • @jayachitra4425
    @jayachitra4425 4 роки тому +1

    True ...tq Sir 👃

  • @premaindhu9681
    @premaindhu9681 4 роки тому +11

    Motcha rasi ( kadagam) anybody is here motcha rasi

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 4 роки тому

    Sir nalla pathivu thanks

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 4 роки тому +1

    Ayya romba nadri ayya next tips kathukonduirurom ayya

  • @thanusreearumugam3022
    @thanusreearumugam3022 4 роки тому

    Ungolda Ellam pathivum super

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +1

    Virushiga lagna,i feel happy.But life 😢

  • @devim6575
    @devim6575 4 роки тому

    Thank you for your information

  • @trueorfalse7278
    @trueorfalse7278 4 роки тому +1

    Super na na therma rasi

  • @jothijothi9583
    @jothijothi9583 4 роки тому +2

    ஐயா உங்களை நேரில் சந்தித்திக்க வேண்டும்

  • @kalakumarasamy7828
    @kalakumarasamy7828 3 роки тому +2

    Ondrum puryia villai sir

  • @umvmurali1937
    @umvmurali1937 4 роки тому

    Nice explanation sir.

  • @ramkim1726
    @ramkim1726 2 роки тому +1

    தர்மராசி என்றால் என்ன.?

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 роки тому

    Namaskar sir. Tou are really great. Sir.. my lagnam is virushikam. All other planets except rahu are in in the first house. Only Rahu is in the 7th house. Budhan bukthi sukran disai. You can study my jathgam, it will be useful. I am doing well but with little setbacks. But i manage. I pay my taxes regularly.. not very rich but middle class. My date of birth is 16/2/1962.. 1 00 am.. according to thiruganitham.. according to vakkya panchang.. 15/2/1962.. 1. 00 night. You should study my jadhagam and make a video. Its totaly different. But iam nit si bad in business, but always un small tension.

    • @Sp-jh6mq
      @Sp-jh6mq 4 роки тому

      Sorry for the typing errors. E&OE.. Thank you. Vannakam

  • @SriRamesh-lr8zb
    @SriRamesh-lr8zb 4 роки тому

    Arumai sir 🙏

  • @sanjaykumarss1283
    @sanjaykumarss1283 4 роки тому

    ஐயா என் ஜாதஹதில் 8 இல் சனி mesha laglam en வழ்கை கேவலம் அஹ marma plz pathil சொல்லுங்க

  • @nandukutty6149
    @nandukutty6149 4 роки тому +5

    நன்றி... விருச்சிக ராசி.. கடக லக்கினம் 🙏🙏🙏🙏🤔🤔🤔

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Sir, thankyou🙏🙏

  • @savithirisiva9488
    @savithirisiva9488 4 роки тому +2

    Kadaka rasi thanusu lakkanam eppadi erukkum

  • @pavithras6887
    @pavithras6887 4 роки тому

    Kalyanu nadakubud rasi nachathira lad varu 6 veed valuva eruka kuda sir aparama laganathak 6da Veed Valuva ilkanu 3da Veda valuva erukanu sularigale sir purila laganathlad 6da Veda valuva eruda adapar kaeipull sularigale 6da Veda 3da Veda valuva eruda eda 6da vetalid adarigu probalm varad sir please oru video pudugu Sir please sir

  • @MahaLakshmi-eh5em
    @MahaLakshmi-eh5em 4 роки тому

    Sir yanaku question kekanu yanaku aadi poratasi vandha kai la kasu iruka mattanguthu romba kastama aaiduthu midhi iruka month yallam nalla iruku nonveg kuda saapurathu illa poratasi la idhu yadhanala konjam sollunga romba years ippadi dhan iruku

  • @RaviRavi-qk4fz
    @RaviRavi-qk4fz 3 роки тому

    Ayya nanri

  • @elumalaielumalai4636
    @elumalaielumalai4636 3 роки тому +1

    கர்மா என்பது என்ன என்று நட்சத்திரம் லக்னம் ராசி பற்றி விளக்கியதற்கு நன்றி

  • @akrinfo
    @akrinfo 4 роки тому

    Excellent voice 👌

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 роки тому +3

    நான் என்ன கர்மா வே சின்ன வயதில் கணவனை இழந்துவிட்டேன்

  • @vimalagokul2020
    @vimalagokul2020 4 роки тому

    Iyaa very nice subject

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 4 роки тому +1

    You're great deep thought and deep explain good thinking
    Again you're great
    Are u tharmarasi

  • @RShanthidevikraju
    @RShanthidevikraju 4 роки тому

    Super explanation sir

  • @vijis.2735
    @vijis.2735 4 роки тому

    அருமை சார்

  • @maheshkumaragjs6412
    @maheshkumaragjs6412 4 роки тому +2

    ஐயா நேரில் சந்திக்க வாய்ப்பு உண்டா

  • @hasitahasita3313
    @hasitahasita3313 4 роки тому +3

    I'm kadagam rasi poosam natchatram mithunam lakanam. ..