தவறு செய்யும் ஊழியர்களுக்கு விசுவாசிகள் ஆதரவாக நிற்க வேண்டுமா ?? Jestin

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 55

  • @RajeshwariRajeshwari-x2b
    @RajeshwariRajeshwari-x2b День тому +18

    🙏👍 ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போதே மனதில் பெரிய வேதனையாக இருக்கிறது. தம்பி அந்த சபையில் மக்கள் மனம் திரும்பி வெளியே வந்தால் நலமாய் இருக்கும். இதுவே விசுவாசிகள் தவறு செய்தால். கேவலப்படுத்தி இருப்பார். சரிந்து போயிருக்கும். சபையில் இருப்பவர்கள் அந்த குடும்பத்தை கேவலப்படுத்தி இருப்பார்கள். என்றால் விசுவாசிகள். இவருக்கு பிரியமான ஊழியக்காரனாய் இருப்பதனால் சப்போர்ட் செய்கிறார். மக்கள் மட்டுமே மனம் திரும்பி இப்படிப்பட்ட ஊழியர்களிடம் இருந்து விலகி வந்தால் நலமாய் இருக்கும். ஊழியக்காரர்கள் மனம் திருந்துவது 90% கஷ்டம் தான். சொகுசுவாழ்க்கையை விட்டு வர மாட்டார்கள்.😊மக்கள் மனம் திருந்துவது10% சதவீதத்தில் மனம் திருந்திடுவார்கள்.🤝 சபைக்கு போகும் மக்கள் வேதத்துக்கு திரும்பினால்போதும். இயேசுவே அவர்களை நடத்துவார்.💐 இயேசுவின் மீது அன்புள்ள மக்களே வசனத்தின்படி வாழ பழகுவோமா வாருங்கள். தம்பி இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது 👍💐🙏 நன்றி

  • @marinusjerald2783
    @marinusjerald2783 День тому +2

    Very Good sago makkal panathil aattam potum intha Onaaikku sariyana pathivu❤ thank you ❤ praise the lord Bro❤❤

  • @AranJrereme
    @AranJrereme День тому +11

    *படித்த பிடித்த குட்டிக் கதை*
    அடர்ந்த காட்டிற்குள் ஒரு மனிதன் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது அவனை பசியோடு இருந்த சிங்கம் ஒன்று துரத்தி வந்தது.....
    ஓடி வந்த மனிதன் ஒரு மரத்தில் ஏறிக் கொண்டான்....
    அந்த மரத்தில் வசித்து வந்த குரங்கு ஒன்று அவனுக்கு ஆறுதல் கூறியது
    சிங்கத்திற்கு மரம் ஏற தெரியாது....
    தைரியமாக இருங்கள்... சிங்கம் சென்றதும் தகவல் தருகிறேன் நீங்கள் இறங்கி செல்லலாம் என்று ஆறுதல் கூறியது...
    சிறிது நேரத்தில் குரங்கு உறங்கி விட்டது....
    கீழே நின்று இருந்த சிங்கம் அந்த மனிதனை பார்த்து குரங்கை கீழே தள்ளி விடு நான் உன்னை விட்டு விடுகிறேன் என்று கூறியது....
    அந்த மனிதனும் குரங்கை கீழே தள்ளி விட்டான்... குரங்கு கீழே விழுந்தது...
    சிங்கம் குரங்கிடம் சிரித்துக் கொண்டே கூறியது.... மனிதன் எப்போதும் நன்றி கெட்டவன் உதவி செய்த உனக்கே துரோகம் செய்து விட்டான்... உன்னை கொல்ல மாட்டேன்....நீ மேல சென்று அவனை
    கீழே தள்ளி விடு என்று கூறியது...
    மரத்தில் ஏறி குரங்கு அந்த மனிதனை கீழே தள்ளிவிடவில்லை.... சிங்கத்தை பார்த்து பெருமிதமாக கூறியது....
    நம்பி வந்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய நான் ஒன்றும் மனிதன் அல்ல....
    படித்ததில் பிடித்தது 🌹

  • @SankarK-ld5nz
    @SankarK-ld5nz 5 годин тому

    Super bro

  • @violetrajkumar3722
    @violetrajkumar3722 День тому +1

    Waiting

  • @jamespjohn4373
    @jamespjohn4373 День тому +1

    If this guy would have used this same enthusiasm and energy and zeal to preach the Gospel, many would have saved from ministry of condemnation and death

  • @truefriendsteam6445
    @truefriendsteam6445 День тому +2

    Aandavarae thavaraana uliyam seiyum pastor galai iduppu elumbugalai udaithuvidungal

  • @juliansujendran8156
    @juliansujendran8156 23 години тому +3

    They also have a few paid supporters who whistle and clap to authenticate their false teachings.

  • @edwardpeterarul
    @edwardpeterarul 20 годин тому

    To the law and the testimony if they not speak according to them, there is no light in them.

  • @vincy8162
    @vincy8162 День тому +3

    How people going there oh my god

  • @PalkumarRaju
    @PalkumarRaju 19 годин тому

    👌

  • @Kanaga-e7e
    @Kanaga-e7e День тому +2

    They are fools

  • @IsaacRehoboth
    @IsaacRehoboth День тому +2

    ஓன்றும் புரியல தமிழக மக்கள் சரியான அறிவாளிகள் இவர்களுடைய கள்ள உபதேசத்தை புரிய விசில் அடித்து ஏற்கின்றனர்

  • @lightfortheworld7623
    @lightfortheworld7623 22 години тому +2

    இவன சாத்தனிடம் ஒப்புகொடுத்துவிட்டேன்.

  • @sowmyaalexander9263
    @sowmyaalexander9263 День тому +6

    Adutha thalaimaraivu ivar dha pola😂

    • @lukkaarulraj8825
      @lukkaarulraj8825 День тому

      இவனிடத்தில் வேசித்தன ஆவி உண்டு...நிச்சயமாக மாட்டுவான்

    • @JacksonJonas-m7z
      @JacksonJonas-m7z 23 години тому

      Correcta soninga

  • @mariagabriel9488
    @mariagabriel9488 13 годин тому

    Johm might have wavered butvthis guy is real crimnal.

  • @sathishkumarsathishkumar6663
    @sathishkumarsathishkumar6663 20 годин тому

    இந்து மதத்தில் இருக்கின்ற குரு தெய்வம், போன்ற concept

  • @juliansujendran8156
    @juliansujendran8156 23 години тому +1

    I thought that there were a few wolves amongst preachers and evangelists. But there's a den of wolves. And they are really on the prowl. They don't hunt sheep, they hunt for MONEY, TITHES AND OFFERINGS.

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 23 години тому +3

    இவர் சபையில் வேதத்தை போதிக்கிறாரா?வீண் கதை பேசுகிறாரா?😡

  • @stanleythomas441
    @stanleythomas441 День тому +1

    We got one pastor, Bharath, who also has bought a shop name ALC stealing that from Grace AG Church Kumbakonam believers.

    • @tamilstatus4080
      @tamilstatus4080 День тому

      A.G. church la Irukavanunga Oruthanum Paralogam PogaMudiyaathu

  • @stanleythomas441
    @stanleythomas441 День тому +1

    Roaster, please roast ALC Kumbakonam also.

  • @aniselva1384
    @aniselva1384 3 години тому

    இந்த ஆள் இவ்வளவு நேரம் ஒரு வார்த்தை கூட
    வசனம் , நற் செய்தி சொல்லவில்லை.
    மண்டையில மஞ்சள் கலர் லைட்டு போட்டு இருக்காரு
    கண்ட கதையும் பேசுவது .
    அதையும் கை தட்டு கிறார்கள்.
    சபை மக்களை நீ என்று ஒருமையில் பேசுவது மக்களுக்கு மகிழ்ச்சி...
    பாவம் அவளவு வசன பஞ்சம் போல..
    இந்த ஆளை தவிர போதிக்க வேறு ஒருவரோ இல்லை...

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 День тому +1

    இர‌ண்டு பேரு‌ம் JV இருக்குமோ..

  • @marinusjerald2783
    @marinusjerald2783 День тому +3

    John jebaraj kaanamal ponathu jestinnukku romba santhosham pola sabai ennum kadail visuvasikal ennum emarntha makkal avargal kodukkum kanikkai enra pana varavu parava illai jestinnukku nalla viyaabaram thaan😅😅😅😅😅

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 20 годин тому

    Imbalance fellow justin 😂

  • @jeyarajpaul4079
    @jeyarajpaul4079 День тому

    are you belong to jehova witness
    2:14

  • @Jaysharings
    @Jaysharings День тому +2

    ஆக மொத்தம் ஒருவன் போனா இன்னொருத்தன் வருவான் விடுதலையே இல்ல.
    நீங்க சொல்லுவீங்க அதான் இயேசு இருக்காரு ப்ரோ அதேதான் இவனுங்களையும் விட்டு வைத்திருக்கிறார் என்ன பண்றது

  • @srmjokergaming6664
    @srmjokergaming6664 День тому +1

    Neenga panrathu thappu bro... avungala judge panrathu namma vela kedayathu

    • @Martin5757
      @Martin5757 День тому +2

      This is not judging.u Should go back to your school days dictionary . It's only giving his opinion as per Bible. I don't know where judgement is coming here.video va gavanichu kelunga

    • @marinusjerald2783
      @marinusjerald2783 День тому

      Judge panrathu namma velai kidaiyathu enral Aandavare irangi vanthu makkalukku veli paduthuvara?illai ithu ponra thairiyamana sagotharargal moolamaga thaan veli paduthuvar enru purinthu kollunga

    • @Nexgen4352
      @Nexgen4352 День тому +2

      ஏமாற்றுகரார்கள் வலையில் அப்பாவி மக்கள் உங்களை போல் வேறு யாரும் விழ கூடாது என்று விழிப்புணர்வு

    • @johnrdavid1
      @johnrdavid1 22 години тому

      இது விழிப்புணர்வு வீடியோ ப்ரோ...
      யாரையும் ஜட்ஜ் பண்றது இல்ல

  • @JesushylaShylaja
    @JesushylaShylaja День тому

    Enna thappu pannaru unaku therinjadhu sollu endha pengal unga kitta vandhu muraiyittangala sathiyama neeyellam nallavey

    • @marinusjerald2783
      @marinusjerald2783 День тому +1

      Aandavarai vaithu makkalai emattri kanikkai enra peyaril panathai surandi kaarr pangalaa adambaram sogusana vaalkkai ithai vita periya thavaru enna irukku ninga manasatche illamal ketkiringa enna thappu pannarnu 😂

    • @JesushylaShylaja
      @JesushylaShylaja 23 години тому

      @marinusjerald2783 avaruku onnum avlo aathuma la church la Vara avar song ezhdhuraru adhu hit agudhu avlodhan vishayam