India-ன் Target இந்த முறை Miss-ஏ ஆகாதா? Chandrayaan 3 Landing Plan என்ன? Explained
Вставка
- Опубліковано 5 лют 2025
- Chandrayaan 3 Soft Landing Explained: நிலவில் இந்த முறை இஸ்ரோ தனது தரையிறங்கி கலனை மென்மையாக தரையிறக்க என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது?
Credits:
Script and Host - T.V.Venkateswaran
Shoot, Edit and Graphics by Daniel
Producer - Subagunam
#Chandrayaan3 #Moon #landing
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
🔥🔥🔥சிறப்பான ஒரு விளக்கம் அய்யா... ஆவலாக உள்ளோம்... 💪🏻
இப்போவே எனக்கு ஒருவித பதட்டம் ,ஏதோ நானே லேண்டர் ஐ கண்ட்ரோல் பண்ணுவது போல்
மிக அருமையான விளக்கம் அருமையான ஆளுமையான குரல்❤
@@parthasarathiiyer8159 lopplpp🤔lmopllo
11:39
14:17 very good explain Thank you so much best wishes
வெற்றி உறுதி அருமையான விளக்கம் நன்றி அய்யா
அபார இந்தியா
வாழ்த்துக்கள் பாரத மக்களே
இலங்கையிலிருந்து
இந்தியாவில் நிறைய மக்கள் உணவு இல்லாமல் மரனிக்கின்றனர்
@@ravichandran.761 வக்கு இல்லாத உன் அப்பா போன்றோர் அவன் குஞ்சை ஜிப் குள் வைத்து இருந்தால் உணவு இல்லாத பிள்ளைகள் பிறந்து இருக்காது ...
@@ravichandran.761
நீ எப்ப சாப்பாடு இல்லாம இருந்த.
உன்னை மாதிரி ஆளுங்க இந்தியாவின் துரதிர்ஷ்டம்
@@ravichandran.761phone use pandra vakanayaa epdij varum.. Epdi tha varum.. Suma puratichivathi mari pesavendiathu.. Ana unala oru projanamum ilaa.. Useless dogs 😂
சோறுமட்டும்தான்வாழ்கையாடாவெண்ண
எளிமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
ISRO INDIA,, T, V, Venkateshwaran, sir, santhirayan, 3 , lentin, you, Vilackkam, super sir,,thanks BBC tv 👌
அருமை.. நிலவுக்கே நேரில் சென்ற உணர்வு... பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்.. ❤❤❤🙏jaihind ❤❤❤❤I LOVE MY INDIA ❤❤❤❤❤❤❤🌹🌹
Ijmmjnjnkknknnkkknnknkmnkknknmnnnkknjmmmknnmnknkkmknkjkkknnkkjnnmnnmnmmkknjkkmnmnnnkmknkmnmjnnknnnnkkjnkjjnkkknjnjjnknknnnjkñnnnnknjkknnkknmnkjnkkjjnnmknjnknnmnknknnnknnnknknnkjnkjnjkkmnnjnnnnnkkjkjkknkkjjnjkjkjnkmkjnnnnjmkkmnmnnmknmnknnmknkknnnmknnnnnmmnnkkjknjnmknkknmknkknnknkkkmnknmknnnnmnjkmnkkkmnkjnnnnknjknnjknnkknmnjjnnkknmknnbknjkmkknknnnknkmnnmnmknmnkmnnkmknkknnknnkknnknnnmknnnnnnjknknnnkknnnnnnnnnjkknkknknmnnnknknkkknnn
Nknknmnknnmnnnkkknmnmnjnmkkknnknnnnnkknnkjnknkjknnknnnnknmnknnnknnknnmnnnnkknnnnnnnnmnnnn
Kmknnjnkkjknkknnmmjnnmnknkjknknnkkjkknmnnkmkkjmkknnkkjnkknnnkjnkknkknnknkkknknnnnjkmknknnmknknkjnknmnmknnnknnkkkmkmkmnknnnknkmjnmnjknknnknknknnnkmkkkkknknknnkknknmnknmnknnkkknknnknnjkkkknjknnnnnkknkknmnknkkknnkn
Knmnkmknnkknnkknkn
NanKKnnkkknnkknm
Knjkkkknknnm
Kmknnkjjmnkmnknjn
mkknnmnkkknkknnnn
Jknmjnmnnnmnknnkkkkknnkmkknknnkknjnmkkknnnkknnnnmnkkmkknn
K
Nkkkkn
Kkkkmk
Knn
MknkjkmnnmjKnkKKk
MnknnN
Nknnknnkkknnnjnknknnmn
MnkmkmnN
knnknnnnkmmmmkmmnknnnkkmnmk
Knnknnknnknmkk
Nnjkjnmnmnn
Nnnknk
KnowKKmn
Jkknnn
knnkknknj
Kknkmn
mkkjnmnnknnkjkjnnnnmnnknkjnknjnnnnkjjkkj
Nnnn
Kkjnnnnnknknnnnnnnnnmnjnnknnjnnnnknjkkn
NnnjnnknknknnnmkknnmkjjknNmnnknnnnjnnnkknKnnknn
Kmnknn
nnknkmmnjjN
nknnnmknkmnknmnnnnKKkjjnkjjnnmknnnknnknnmnknnmnnnmnkmnnkmnnknnnnnnjmknk
Nan
nnnnnkkknknknnnknmknknknnknknnnnmnkj
NmmmnmnnjnkknnkjknnjnnmmnnknnnmnknjmnnjmnkkmjnnknkknjknMMnjmmk
Mjnnmjknknnknkjnkn
K
Kmkmnmmnnkkkjnknknnnnnknkknkknknnknnkmjk
Knnknknnnknnmnnkkmmkknnmmkkknmknjknmnkmknnjknnknmmknn
Nikki
Nkknnknkmnkknkn
Kkkmnmknnkknnknknnnkn
Nkknnkknkmmnjkkmkknknkjkjnkknnnnnknmkmnkkkkkjnjkkknmjn
Nkknkjknnnknnjkknkmmnkjknknknknkknnknnk
Jknkknknknkknknknknknnknkmknnkkmjmmkjmnkknnknknkmjnknkmnknnkkknjknnkkknnmknjknknkknnknknknkjknnnkmnknknknkmnnknnkkmnnkkkknknnkkkkmknjknkjnmknnnnjnjnmnknknnkknnmnknmnnkkmknnnknnnknnknnnknnnknmknmnknkkmnnnnkkknkmnkkmmkkjknnknkjmnknkmnnknnnmnnkjkmkmnknknknmnkknkjnjkknkkkknnkmknknnknnnnknnnkmknkmnnnnmmknnknmnknknk
m
Nknmnjk
😶🤣😶😔😶🤣😶🤣😍
புரியாதவர்களுக்கும் எளிதில் புரியும்படியான தெளிவான விளக்கம் தந்ததற்கு உங்களுக்கும் , BBC ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏
சந்திராயன் வெற்றி பெற்று இந்தியாவின் புகழ் மேலும் உயர மனதார வாழ்த்துகிறேன் 💐👍
எல்லோருக்கும் புரியும் படி தெள்ளத் தெளிவாக விளக்கிய விதம் அருமை திரு.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
Dear ISRO Team and ISRO,
I'm wishing you all the best for what lies ahead.
- From Sri Lanka -
இந்த முறை நாம் நிச்சயம் சாதிப்போம் 🇮🇳 🇮🇳 🇮🇳
What a simple, beautiful and step by step explanation, great, double great. With the grace of Lord venkateswara, every thing will go perfect and the rover will majestically move , 🇮🇳 and the whole world is waiting for that great second. Jai Hind.
சிறப்பு வெற்றி பெற்ற செய்தி தயார் செய்து வைக்க வேண்டுகிறேன் 🎉 வாழ்த்துகள் 🎉🎉
Praying for everyone in ISRO and our nation to be proud on Aug23 🇮🇳 Jai hind!
🙏🏻
Sir சூப்பரா ஆன விளக்கம் ரொம்ப அழகா இருக்கு ரொம்ப ஆவலாக இருக்கேன் அழகா புரிந்தது மிக்க நன்றி
🥺🥺🥺🥺🥺❤️❤️❤️❤️❤️👌👌 மெய் சிலர்க்கிறது
எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தெளிவாக சொன்னீர்கள் அய்யா... பனி சிறக்க வாழ்த்துக்கள்
காணவில்லை
பெயர்: இந்தியா
யாரும் பூமியில் தேட வேண்டாம். நாங்கள் இருப்பது நிலவில்!!!!❤❤❤❤❤❤❤❤❤
14 நிமிடம் உங்கள் விளக்கத்திற்கு பதறது விஞ்ஞானிகளுக்கு எப்படி இருக்கும் வாழ்த்துகள்
A proud PiO ! Praying from Italy for the success of Chandrayaan3! ❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க பாரதம்
பாராட்ட வார்த்தைகள் இல்லை சார். மிகவும் அருமையான விளக்கம். இதன் தொடர்ச்சியான தகவல்களை மேலும் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர்.நன்றி.
Superb excellent explanation sir.👏 Great job done by our's ISRO team. 💐🇮🇳 Jaihind
As the whole nation awaiting for The best moments from our Chandrayaan 3 , this video is very informative. This is why we need BBC . Thanks for the team and especially for the uncle who delivered the knowledge.
Beautifully explained sir, with appropriate example.Even a layman can understand. I am your avid fan sir.
In simple words, the narration is crystal clear to understand the landing process of Chandrayan 3 on moon.
🇮🇳🇮🇳🇮🇳 INDIA...Be INDIAN...BY INDIAN.....Royal Salute .👑👑👑🥉🎖🥉🎖💜❤️🤍💚⚘️🌷💐💐🌷⚘️👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏😂😂😂😂🏆🏆🏆🏆
பாமறை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த அளவுக்கு தமிழ்வழியில் விவரித்து சொன்ன ஐயா உங்களின் எளிமையை கண்டு நான் வியக்கிறேன்
என்றும் உங்களுடன் இந்தியா பின் நிற்கும்
நிச்சயம் இந்தியா மாபெரும் வெற்றியடையும் ❤❤❤
உங்களுடன் பணி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉
விளக்கம் மிக அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது🌹 இந்த முறை நாம் நிலவில் சாதிக்கப் போவது உறுதி🏆 என்பது தெள்ளத் தெளிவாகிறது.அது இறங்கும் நேரம் நாம் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் நேரம்- நம் உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு வானமே எல்லை.💐
Clear presentation with graphics and also articulated well. Thank you.
நல்லதே நடக்கும் நாராயணா போற்றி
ரொம்ப தெளிவான அறுமையான விளக்கம் நன்றி சார்
Goosebumps kekavae😊
Success aanadum kanil earam valiyum❤
no use we are gonna 2nd country if luna suceed.
Very curious... மிகவும் தத்ரூபமாக இருந்தது...தங்கள் விளக்க உரை...
தெளிவான நன்கு புரிந்து கொள்ளக்கூடிய அருமையான விளக்கம்
நீங்கள் சொல்லும் விதமே
நான் நேரில் பார்த்தது போல் இருந்தது ஐயா !நன்றி !!!!👍
ஐய்யா நீங்கள் தந்துள்ள விளக்கம் மிக மிக அருமையான விளக்கம் உங்கள் உழைப்பு நிச்சயம் பலன் உண்டு வாழ்த்துக்கள்
மிக எளிமையாகவும் அருமையான ஒப்பீடுதளோடு கொண்ட விளக்கத்திற்காக மிக்க நன்றி திரு. T. V. Venkateswaran avl.
Ungala pol oru science vaathiyar enakku kidaithu irundhangana engeyo poi iruppen🙏👌👌👌
உலகை வெல்லட்டும் இஸ்ரோ வாழ்க பாரத நாடு வாழ்த்துக்கள் பிபிசி
தலை குனிந்து உலக நாடுகளைப் பார்க்கிறோம்❤❤❤❤
உலக நாடுகள் தலை நிமிர்ந்து இந்தியாவைப் பார்க்கிறது.காரணம் நாங்கள் நிலவில் ❤❤❤
மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா,வெங்கடேசன் . வாழ்க வளர்க, சிவயநம நன்றாக
என்றோ ஒருவன் நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்து வந்து விட்டான்... இந்தியா இன்னும் தனது கருவிகளை இறக்க பதப்பதைத்துக் கொண்டிருக்கிறது. எந்த உபயோகமும் இல்லாத இந்த சாதனைக்காக என்ன பயன்🤦♂️. சாதனைக்காக சோதனை செய்வதை விட புவியில் இருக்கும் மக்களுக்கு நன்மை செய்வதே மேல் 👍
விளக்கம் அருமை. பி.பி.சிக்கு நன்றிகள்.
இஸ்ரோவின் இலக்கு வெற்றி பெற வேண்டுவோம்.
அடாடாடா எவ்வளவு எளிமையான பாமரனும் புரிந்துகொள்ளும் விளக்கம் ! பாராட்டுக்களும் நன்றிகளும் விளக்கமளித்த இந்த விவேகிக்கு !
மிக மிக அற்புதமான விளக்கம். பாராட்ட வார்த்தை இல்லை.
மிகவும் நன்றிகள்
Very very acute explanation, well done sir. புரியாதவங்களுக்கும் புரியும் படியாக தெள்ள தெளிவாக படத்துடன் விவரிதீர்கள். நன்றி. ஜெய் ஹிந்த்
Excellent sir Thanks 🎉
You are generating more talent for future ISRO, the way you are explanations is impressive, examples layman level of understanding is great.
மிக மிகத் தெளிவான / சாமான்யனும் புரிந்துகொள்ளும் அளவில் தங்களின் பேச்சு / உரை இருந்தது அய்யா...
இன்று மாலை எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக சந்திராயன் 3 நிலவில் இறங்க ஒரு இந்தியனாக வாழ்த்துக்கள் ...!!!!
நன்றிகள் பல...
யா அல்லாஹ் உன்நுடைய வல்லமைகளை கான வேண்டும் வெற்றி அடைய செய் யா அல்லாஹ்
நன்றிகள் ஐயா. மெய் சிலிர்க்கும் காட்சிகள். வாழ்த்துக்கள்...
Super Bro jaihind
We are proud to be Indian. Wishing every success
மிக அருமையாக கூறிய பிபிசி & நிரூப்பர் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் ISRO..
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Excellent explanation...
Understanding this video itself was rocket science...hats off to scientists and engineers for Attempting this precision engineering..India believe in yourself...we will land this time...
அருமை அருமை மலைக்க வைக்கும் விஞ்ஞானம் .நம் தேசம் சாதிக்க அருளிய மெய்ஞானம் 🙏🇪🇹
மிக அருமையான விளக்கம்
அந்த திக்திக் நொடிகளை கணா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் ❤
நல்வாழ்த்துக்கள் எம் இந்திய தேசத்து விஞ்ஞானிகள் அனைவருக்கும்
கண்டிப்பாக இம்முறை வெற்றி பெறுவோம் வாழ்க பாரதம்
வெல்க இந்திய தாயின் அறிவுகளஞ்சியம் விஞ்ஞானிகள் ஜெய்ஹிந்த் 🇮🇳
எளிமையான விளக்கம். மிக்க நன்றி. BBC ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
Sple language, Excellent presentation with details which any common man can understand...
Thankyou Professor.
One of the Best BBC presentations. No wonder 169bk already watched it. I have forwarded it to >400 in different groups 🙏
அருமையான விளக்கம். 👍
மிகவும் சிறந்த முறையில் விளக்கம் அளித்தது சிறப்பு அய்யா 🙏🙏நிலவில் ஈர்ப்பு விசை இருக்கிறதா,,? நிலவில் இருந்து, எவ்ளோ உயரத்தில் ஈர்ப்பு விசை இருக்கிறது? எப்போது இறங்கும் என்ற பதை பதிப்பில் இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏,,கடவுளே நல்ல படியாக இறங்கனும் ,,,நம் இந்திய தேசத்திற்கு பெருமை சேர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
1.625 m/s2 அதாவது பூமியை போல 16.6%
அருமையான விளக்கம் இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்
ஐயா நல்ல விளக்கம். மற்றும் பதிவு.. ஆனால் அந்த 15 நிமிடம் தான் சற்று மிகவும் கட்டினமான ஒன்று அல்லவா... நம் இஸ்ரோ முயற்சி என்றும் வீண் போகாது... நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இறைவனை பிராத்திக்கிறேன் வெற்றியே ஜெயம் 🙏🙏🙏
அப்போ அரிசி விலை பருப்பு விலை எல்லாம் குறையும்
@@ravichandran.761 யார்ரா நீ.
ஐயா மிகவும் அருமையான படைப்பு. மிக்க நன்றி ஐயா. எல்லோருக்கும் புரியும் அளவுக்கு எளிமையான முறையில் பதிவு சிறப்பாக இருக்கிறது. இனி உங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருப்பேன்
மிக மிக மிக அருமையாக எல்லாருக்கும் தெளிவாக புரியும்படி விளக்கியுள்ளீர். நிலவுக்கே அழைத்து சென்ற உணர்வுடன் இருக்கும் நிலையில் இறைவன் ஆசீர் அபரீதமாக உங்களுக்கு இருப்பதாக. ஜெய்ஹிந்த். இந்தியா இறைவன் அருளாள் இன்னும் பல , பல வெற்றி பெற்று வளமுடன் மக்கள் அனைவரும் வாழ வேண்டும்.
நல்ல முறையில் வெற்றி கரமாக தரையிறங்க இறைவனை பிரார்த்திப்போம்
Excellent narration,Sir. Couldn’t be more simpler. Thank you.
எளிமையான விளக்கம் சந்திரயான் 3 வெற்றியடைய ஒவ்வொரு இந்தியனும் ஆண்டவனை பிராத்திப்போம்
நீங்கள் சொல்வதே வெற்றியை தீர்மானித்து விட்டது. புல்லரித்து விட்டது. Thank uuuuuu.
மிக மிக அருமையான விளக்கம். நன்றி. என்ன கொஞ்சம் நெஞ்சு வலி அதிகமா இருக்கு!!!
Explanation is really super and understand sir
கணீர் குரல்,சிறந்த எதார்த்தம் கலந்த விளக்கம்.கோட்சூட் போட்டு விளக்குகிறேன் என்ற போர்வையில் மத்த முன்னனி மீடியாக்கள் செய்யும் விளம்பரத்திற்கான உத்தி ஏதும் இல்லை.கடைசிவரை ஸ்கிப் செய்யாமல் கொண்டு சென்ற உங்கள் எளிமையான பானி தொடரட்டும்.பிபிசி கிரேட்
மிகச்சிறந்த காணொளி. தமிழில் அழகாக வழங்கிய BBC Tamil நிறுவனத்திற்கு நன்றி
அருமை அருமையான விளக்கம் ஐயா நன்றி...
நல்வாழ்த்துக்கள்
வெற்றி நிச்சயம்
வாழ்க பாரதம் வாழ்க பயன்பாட்டு அறிவியல்
An excellent explanation. Thanks to the BBC and to you Sir. As Indians we must pray for our success.
An excellent effort taken by ISRO. Through this video we came to know how much struggle the ISRO Scientist faced, and how much knowledge they implemented .Jai Hind!!!.
உங்கள் விளக்கம் மற்றும் தமிழ் வர்ணனை ஒரு கனம் நாமே நிலவில் பயணிக்கிறோம் என்ற என்னத்தை மனதில் என்னி பார்க்க வைத்தது சிறப்பான உங்கள் விளக்கம் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி இயங்கும் ராக்கெட் தொழில்நுட்பம் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் தொழில்நுட்ப உதவி திரு டேணியல் மற்றும் திரு சுபகுணம் உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு விளக்கமாக கூறிய விஞ்ஞானிகளுக்கு மிக்க நன்றி ஒவ்வொரு அணுவையும் ஒவ்வொரு விதமாக எடுத்துரைத்த விஞ்ஞானிக்கு என மனமார்ந்த நன்றி
சரியான விளக்கம் sir மிக்க நன்றி ஐயா ❤❤
அற்புதமான விளக்கம் வெற்றிகரமாக தரையிறங்க இறைவனுடைய அருள் கிட்ட எனது பிரார்தனைகள்
Step by step clear explanation, common man can understand easily, in interesting way . Thank you sir. We all are waiting for the proud historical moment.
யப்பா... இறங்க போறத அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்த மாதிரி இருந்தது உங்க பேச்சு.. 👍🏼🙏🏼🙏🏼.
Wishing best prayers for the mission success. Very detailed and clear explanation and simple form. Love it
Awesome sir , You explained so beautifully TO non Scientific ppl like us . I used to hate teachers , you are the first teacher I adore in my life 🙏🙌🏽 Thank you Sir
மிகவும் அருமையாக விளங்குனீர்கள். நன்றி.
Sir, excellent explanation. Really praying for the success of our ISRO & proud moment of all of us.
Padikatha eliya makal kuda purinthu kollum alavirku miga thelivana... Pechu... Explanation 🥰👌👍👍👍
All the best vikram&prakyan for ur best performance jaihind
சிறப்பான முறையில் விளக்கம் கொடுத்தார் ! பிரமிப்பாக உள்ளது ! ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ! அந்த பொன்னான நேரத்தை ! இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ! ஜெய் ஹிந்த் !👍🙏
I am also waiting from Qatar 🇶🇦 time 23 th 15:02 … as a proud indian ❤❤❤❤❤Heart
Great effort, thanks ISRO, thanks INDIA. And a great explanation 🙏
Wishes from SRI LANKA❤️
அருமையான விளக்கம் நல்ல விளக்கம் தெளிவாக சொல்லுகிறீர்கள் ஐயா உங்களுக்கு நன்றி
Fantastic narration BBC தமிழ்!! Amazed to know the new tactics being used for landing this time, all the very best ISRO !!!
Jai hind 🇮🇳
வாழ்த்துகள் 🇮🇳 நாளை நமதே வெற்றி
இந்தியாவின் வெற்றி தெற்கு ஆசியாவின் வெற்றி . இந்தமுறை நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்
ஜெய்ஹிந்த்
சிறப்பான மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
Excellent explanation sir. All the best isro. Waiting for the pride movement. Jai hind
Be as an indian . Proud to be as indian and isro hatsoff we shd not leave our guts . Our prayers
Excellent Amazing
A very clear explanation
A great salute to ISRO
மிக அருமையாக விளக்கம் தந்தமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எந்த பாமரனுக்கும் புரியும் வகையில், அழகு தமிழில் அருமையான விளக்கம்.
நன்றி ஐயா
அனைவரும் புரிந்து கொள்ளும் அருமையான விளக்கம். ..நன்றி ..வாழ்த்துக்கள் ,,.