என்ன இது? | ஆரோக்கியம் ஜேர்மனுக்கு போட்டான் 😂 | Kuppilan | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • என்ன இது? | ஆரோக்கியம் ஜேர்மனுக்கு போட்டான் 😂 | Kuppilan | Pavaneesan
    ___________________
    எனது அறிமுகம்
    ஈழம்/இலங்கை [ Eelam/Sri Lanka ] , யாழ்ப்பாணம் [ Jaffna ] , சிறுப்பிட்டி [ Siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @senkathirofficial
    பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesangarden | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

КОМЕНТАРІ • 30

  • @anantharasasellathurai7350
    @anantharasasellathurai7350 4 місяці тому +11

    உங்கள் கானொலிகள் சிறப்பு, நீங்கள் பெரியவர்களுடன் பேசுவது மிக மிகச் சிறப்பு. சிறுவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுவது ❤❤, ஆனால் நீங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணோ பாவம் தான் காரணம் உங்கள் கடி😂

  • @packiarajahsri1428
    @packiarajahsri1428 4 місяці тому +1

    குப்பிளான் காண்பித்தமைக்கு மிக்க நன்றி நான் கேட்டுருந்தேன் நன்றிகள்

  • @vettivelusivakumar8985
    @vettivelusivakumar8985 3 місяці тому +2

    Enka uri suppar 🙏👌 thampi pavanisan

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 4 місяці тому +3

    மிகவும் அருமையான நகைச்சுவையாக பேசும் பவனீசன் 😂 உங்கள் காணொளி சிறப்பு

  • @IamAbiBalakrishnan
    @IamAbiBalakrishnan 3 місяці тому +1

    நன்றி தம்பி, குப்பிளான் எனது தந்தையின் ஊர், மகிழ்ச்சி 😁 அப்படியே சுதுமலையும் போய், அங்கே எமது தலைவர் கூட்டம் நடத்திய புவனேஸ்வரி அம்மன் கோயிலடியையும் எடத்து போடுஙலகோ தம்பி 😃😄

  • @t.r4587
    @t.r4587 4 місяці тому +1

    2050 காட்சிகள்
    பிச்சுமணி அக்குட்டி 25 வருசத்துக்கு முதல் இரண்டு பேரும் கொஞ்ச ஆட்டாம போட்டனிங்க 😂😂😂

  • @eliysivas107
    @eliysivas107 3 місяці тому +1

    குப்பிளானுக்கு அடுத்துள்ள ஏழாலை (7கோயில்கள்) தொடா்ச்சியாய் கட்டியுள்ளதால் ஏழாலை என்றபெயா்,கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என ஏழாலை பொிய கிராமம்.மல்லாகம்,கட்டுவன்,சுன்னாகம்,அயல் கிராமங்கள்.

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 4 місяці тому +4

    Pavaneesan oru nalla pillai

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 4 місяці тому +3

    Vanakkam ! Santhanin kutal pala ninaivukalai thanthathu.emathu pakkaththoor ethuvum ippo solla mudiyathu.ganolikku nanry.

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 4 місяці тому +1

    அருமை❤❤❤

  • @swissnathar1082
    @swissnathar1082 4 місяці тому +1

    தம்பி பவநீசன் குரும்பசிட்டி குப்பிளானில் பழம்பெரும் இசைக்கலைஞர்கள் இருந்தார்கள் இப்பவும் இருக்கிறார்கள் நன்றி

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 4 місяці тому

    😂😂😂👍❤️

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 4 місяці тому

    Keep it up Bro....nice program 😂❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 4 місяці тому +2

    ❤❤❤🎉🎉🎉🎉🇰🇼🇰🇼🇰🇼👍👍❤❤

  • @poovarasanp184
    @poovarasanp184 4 місяці тому +3

    May 18,🥺💔🇰🇬🐅

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 4 місяці тому +1

    ❤❤❤❤🇰🇼🇰🇼🇱🇰🇱🇰🇱🇰🎉🎉

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 місяці тому +1

    Thanks

  • @janaiyer4280
    @janaiyer4280 4 місяці тому

    Very nice Pavaneesan. Beautiful place 👍🏾. Just for your information, the man with the lump on back of his neck called “Lipoma” here is the info: A lipoma is a slow-growing, fatty lump that's most often situated between your skin and the underlying muscle layer. A lipoma, which feels doughy and usually isn't tender, moves readily with slight finger pressure. Lipomas are usually detected in middle age. Some people have more than one lipoma.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 4 місяці тому +1

    😇🥰

  • @AashaSelvam-eo3wn
    @AashaSelvam-eo3wn 4 місяці тому +1

    Kuppilan south narasinga vairavar kovilukku vango plzzzzzzz anna❤ 1:33

  • @jeyasiva352
    @jeyasiva352 4 місяці тому

    🙏🙏🙏

  • @Vr-pl6pw
    @Vr-pl6pw 2 місяці тому

    29:30 notice everyone

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 місяці тому

    ♥♥♥

  • @AashaSelvam-eo3wn
    @AashaSelvam-eo3wn 4 місяці тому

    Kuppilan south narasinga vairavar kovilukku vango plzzzzzzz anna❤

  • @AashaSelvam-eo3wn
    @AashaSelvam-eo3wn 4 місяці тому

    Kuppilan south narasinga vairavar kovilukku vango plzzzzzzz

  • @AashaSelvam-eo3wn
    @AashaSelvam-eo3wn 4 місяці тому

    Kuppilan south narasinga vairavar kovilukku vango plzzzzzzz anna❤ 1:33

  • @surprisevlogs.
    @surprisevlogs. 4 місяці тому

    😂😂😂❤❤❤❤

  • @AashaSelvam-eo3wn
    @AashaSelvam-eo3wn 4 місяці тому

    Kuppilan south narasinga vairavar kovilukku vango plzzzzzzz

  • @AashaSelvam-eo3wn
    @AashaSelvam-eo3wn 4 місяці тому

    Kuppilan south narasinga vairavar kovilukku vango plzzzzzzz anna❤