யாழில் அழிந்த போன பணக்கார ஊர் | வெளியேற்றிய இராணுவம்😥 | Destroyed Homes | Maviddapuram | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • யாழில் அழிந்த போன பணக்கார ஊர் | வெளியேற்றிய இராணுவம்😥 | Destroyed Homes | Maviddapuram | Pavaneesan
    #pavaneesan #maviddapuram #destroyedhomes
    Santhosh Villa Home Tour : • யாழில் வியக்க வைக்கும்...
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesangarden | #pavaneesan | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

КОМЕНТАРІ • 33

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 8 місяців тому +6

    ❤❤❤❤❤ வாழ்துக்கள் எல்லாரையும். அரசாங்கம் பிச்சைக்காரர்கள் ஆக ஆக்கியது தான் மிச்சம் ( தமிழர்கள்)

  • @tmurali1067
    @tmurali1067 8 місяців тому +4

    செற்கமோ என்றலும் நம் ஊருரைபோல்வருமா மாவிட்டபுரம் ❤👌👌🇨🇦👌😢👌🇨🇦

    • @NKulasekaram-nq5ds
      @NKulasekaram-nq5ds 8 місяців тому

      மாவிட்டபுரம் கந்தசாமி
      கோவிலை முழுமையாக
      காட்டாதது ஏமாற்ரமாயிரு
      க்கிறது..

  • @CL-bh5vt
    @CL-bh5vt 8 місяців тому +6

    மாவிட்டபுரம் காங்கேசன்துறை பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இப்போ நிறைய பேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்😮 இவர்களில் அதிகம் பேர் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர் இவர்கள் மூன்றும் பகுதிகளுக்கு வந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்

  • @NalluRAA
    @NalluRAA 8 місяців тому +2

    வணக்கம்.
    1980 காலத்தில் எவளவு சந்தோஷமான நாட்கள், வாழ்க்கை.
    கீரிமலை வீதியில் வாளி தொழிற்சாலை இருந்தது.

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 8 місяців тому +1

    வணக்கம் பவநீசன், போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்வு வந்தது அவ்வாறு இல்லையெனில் இந்தவலிகாம பகுதி சகலதும் ஒரே தொடர்கடைகள் என நல்லமுன்னேற்றமாக வந்திருக்கும் ஆனால் ஏனைய வலயங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்காது இவ்வாறு புலம்பெயர்வு ஏற்பட்டதாலேயே எல்லா ஊர்களும் பரவலாக வீடுகள் கட்டப்பட்டது வெளிநாட்டு காசில் கட்டப்பட்டது மேலும் ஒரு விஷயம் அன்றைய வீடுகள் பெரிய அளவில் கட்டப்பட்டதன் காரணம் விளைபொருட்களை சேமித்து வைத்து பணத்தேவை/ விலையேற்றம் ஏற்படும்போது விற்பனை செய்வார்கள் மேலும் அன்று வன்னிப்பகுதி நெற்களை கொள்வனவு செய்து சேமித்து வைத்து விற்பனை செயதனர் இன்றைய நிலை அவ்வாறில்லை அதிகமான விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்கமுடியாது காரணம் நெல் தொடக்கம் வெங்காயம் முதலான பொருட்கள் அனைத்துமே மரபணு மாற்றப்பட்டவையே அதனால் உயரமாக வீட்டை கட்டீனம்😂😂😂

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 8 місяців тому

    WOW SUPERB BROTHER PAVANEESAN THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 місяців тому

    WOW SUPERB BROTHER PAVANEESAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏

  • @narmathavepulan6035
    @narmathavepulan6035 8 місяців тому +1

    விளாங்காய், புளியங்காய் பார்க்கவே வாய்யூருது

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 8 місяців тому

    அருமை நன்றி

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 8 місяців тому +1

    ரொம்ப நன்றி தம்பி அருமையான காணொளி ❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 8 місяців тому +1

    Vanakkam ! Pala Ahyitam km thootaththil kadal thandi, kaadu thandi, malai thandi vaalnthukondu namma poomijai ganoliyil paarkkumpothu eppdiyana unarvitukkum? enna paavam seitharkal?kaalam nalla pathil thatum nanry.

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 8 місяців тому

    Super ❤❤❤

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 8 місяців тому

    Great super

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 8 місяців тому

    Very nice place what no people anyway everything good🙏🙏💯👌👌👌❤❤❤🇬🇧👍👍

  • @saivlog9749
    @saivlog9749 8 місяців тому +1

    Alaveddi north video podunka

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 8 місяців тому +1

    Parkka nantaka erukku

  • @arumugamm6040
    @arumugamm6040 8 місяців тому

    காணுகின்ற இடமெல்லாம் கண்ணுக்கு அழகானதாக இருந்த போதும் எமது கருத்திற்கு கவலையைத்தான் தருவதாக உள்ளது. இழந்து சென்ற வளங்கள் யாவும் இந்த மண்ணில் மீட்சியுற்று எம்மக்களை மகிழ்வாக வைத்திடும் நாளை ஏக்கத்துடன் எதிர் பார்த்திருக்கின்றேன். நாம் தமிழர்.

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 8 місяців тому +1

    Uththathala allinthatha enthaedam

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 8 місяців тому

    Entha villagela athikamana veedukal chethapaddurkku

  • @silverback3633
    @silverback3633 8 місяців тому

    People were chased out by shelling by the Srilankan Sinhala army in the 80s to protect the Palaly air base from Tiger attack.
    Most areas were released after 25 years of forcible army occupation.

  • @srisrilanka7087
    @srisrilanka7087 8 місяців тому

    Hi Thampi ok Good👏

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 8 місяців тому +2

    Puliyanka parthaudan pallu kusuthu

  • @happyvideos2369
    @happyvideos2369 8 місяців тому

    Some jokes very serious. One day you must stay inside

  • @sinnathuraishanmugalingam7606
    @sinnathuraishanmugalingam7606 8 місяців тому

    வீணயரை அம்மாவை கண்டென்

  • @davidrajinthan8209
    @davidrajinthan8209 8 місяців тому

    DOLLAR ALLUMINIAUM COMPANY

  • @shivanisivakadadchampillai7420
    @shivanisivakadadchampillai7420 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 8 місяців тому +1

    😂😂👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏❤

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 8 місяців тому

    வணக்கம் பவநீசன், போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்வு வந்தது அவ்வாறு இல்லையெனில் இந்தவலிகாம பகுதி சகலதும் ஒரே தொடர்கடைகள் என நல்லமுன்னேற்றமாக வந்திருக்கும் ஆனால் ஏனைய வலயங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்காது இவ்வாறு புலம்பெயர்வு ஏற்பட்டதாலேயே எல்லா ஊர்களும் பரவலாக வீடுகள் கட்டப்பட்டது வெளிநாட்டு காசில் கட்டப்பட்டது மேலும் ஒரு விஷயம் அன்றைய வீடுகள் பெரிய அளவில் கட்டப்பட்டதன் காரணம் விளைபொருட்களை சேமித்து வைத்து பணத்தேவை/ விலையேற்றம் ஏற்படும்போது விற்பனை செய்வார்கள் மேலும் அன்று வன்னிப்பகுதி நெற்களை கொள்வனவு செய்து சேமித்து வைத்து விற்பனை செயதனர் இன்றைய நிலை அவ்வாறில்லை அதிகமான விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்கமுடியாது காரணம் நெல் தொடக்கம் வெங்காயம் முதலான பொருட்கள் அனைத்துமே மரபணு மீற்றப்பட்டவையே அதனால் உயரமாக வீட்டை கட்டீனம்😂😂😂