அருமையான காணொளி பவனீசன் ! அண்மையில் நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு ஊர்கள் சம்பந்தமான காணொளிகள் மிகவும் சுவாரசியமானவை! நீங்கள் ஊர் மக்களுடன் உரையாடும் பாணி என்னை மிகவும் கவர்ந்துள்ளது . அவர்கள் மகிழ்வுடன் உங்களுடன் உரையாடுவதைப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி. உங்களிடம் ஒரு தயவான வேண்டுகோள் பவனீசன் . சாவகச்சேரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கச்சாய் என்ற கிராமத்தை ஒருமுறை சென்று காணொளி எடுத்துப் போட முடியுமா?
👉🏻இது எனது கிராமம் வாழ்த்துக்கள் பவனீசன் 👉🏻இவர்கள் எனது சொந்தக்காரர்கள். 👉🏻இயற்கையும் நீர் வளமும் நிறைந்த கிராமம். 👉🏻வன்னியில் பழமையான வரலாறு கொன்ட கோயில்களில் இதுவும் ஒன்று. 👉🏻புளியம் பொக்கனை கோயிலுடன் தொடர்புடைய வரலாறைக் கொண்டது தான் புதுர் நாகதம்பிரான் ஆலயம்.
கோவில் இடித்துக் கட்டப்படுவது பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. இதையாரும் உணர்வதாகத் தெரியவில்லை. உதாரணம் நல்லூர் கந்தசாமி கோவில். இன்றைய நிலையில் அங்கு எந்தப் பழமையான கட்டுமானமும் இன்றில்லை.
எனது வாழ்வில் பார்க்கவேண்டுமென நினைத்த இடம் புதூர் பார்க்கக் கூடிய இடத்தில் இடம்பெயர்ந்து இருந்தும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் அமையாத இடம் புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் இன்று உங்களது பதிவு பல வலிகளையும் அதற்கான தேடல்களையும் எதிர்பார்புக்களையும் மிக அதிகமாமகவே ஏற்படுத்தியது அந்தப் பாடசாலை நன் முறையில் இயங்க வேண்டும் வளரும் சிறார்கள் புதூரின் பெயர் பெற்ற சிறந்த மாணவச் செல்வங்களாகவேண்டும் புது ஊர் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் மேன்மை பெற்றுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் பவனீசன்
Thank you and Can you also do a video in irupalai old road , navalar school and temples please? We will be happy to see in your channel if you cover the area
அன்பான தம்பி உங்களிடம் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளேன். அதன் காரணமாக சிலதை எழுதுகிறேன். முதலாவது> நீங்கள் வீண்வம்பை விலைக்கு வாங்குவதுபோலுள்ளது - காட்டுக்குள் செல்கிறீர்கள் அங்கே வண்டிக்கு ஒரு இடர் நேர்ந்திருந்தால், உங்களது நிலை எப்படி இருந்திருக்கும் என்று சிந்தியுங்கள்.. அதிலும் யானை வரும் என்று அறிந்தும் மடை வேலை பார்த்திருக்கிறீர்கள். அழிவுகள், இன்னல்கள் ஏற்படக்கூடாதென்றே முன்னோர் போர் வேண்டாம் என்று புத்திமதி கூறினார்கள் . சான்றோரது பேச்சைத் தட்டிக்கழித்து அழிந்ததே மிகுதி. குறள் 895 யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் , வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்
தம்பி பவனீசன், பிரமாண்டம் , நபர் என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. பிரமாண்டம் - வடமொழிச் சொல், நபர் - இந்தி மொழிச் சொல், நீங்கள் தமிழ்ச் சொற்களையே பாவிப்பதால் இதனைக் குறிப்பிடுகிறேன் மேலும் உச்சரிப்பில் பல இடங்களில் சொற்புணர்ச்சி விதிகளை மீறி உச்சரிக்கிறீர்கள் அதையும் கவனமெடுத்துத் திருத்துங்கள்
நன்றி பவனீசன் புதூர் நம்ம ஏரியா ❤❤❤
அருமையான காணொளி பவனீசன் !
அண்மையில் நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு ஊர்கள் சம்பந்தமான காணொளிகள் மிகவும் சுவாரசியமானவை!
நீங்கள் ஊர் மக்களுடன் உரையாடும் பாணி என்னை மிகவும் கவர்ந்துள்ளது .
அவர்கள் மகிழ்வுடன் உங்களுடன் உரையாடுவதைப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி.
உங்களிடம் ஒரு தயவான வேண்டுகோள் பவனீசன் .
சாவகச்சேரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கச்சாய் என்ற கிராமத்தை ஒருமுறை சென்று காணொளி எடுத்துப் போட முடியுமா?
👉🏻இது எனது கிராமம் வாழ்த்துக்கள் பவனீசன்
👉🏻இவர்கள் எனது சொந்தக்காரர்கள்.
👉🏻இயற்கையும் நீர் வளமும் நிறைந்த கிராமம்.
👉🏻வன்னியில் பழமையான வரலாறு கொன்ட கோயில்களில் இதுவும் ஒன்று.
👉🏻புளியம் பொக்கனை கோயிலுடன் தொடர்புடைய வரலாறைக் கொண்டது தான் புதுர் நாகதம்பிரான் ஆலயம்.
புத்தூர் நாகதம்பிரான் கோவில் என்று சொல்லுவோம்.நன்றி கோவிலை திரும்பி பார்க்க வைத்ததற்கு.FROM CDN MONAA COOK
கோவில் இடித்துக் கட்டப்படுவது பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
இதையாரும் உணர்வதாகத் தெரியவில்லை.
உதாரணம் நல்லூர் கந்தசாமி கோவில்.
இன்றைய நிலையில் அங்கு எந்தப் பழமையான கட்டுமானமும் இன்றில்லை.
எனது வாழ்வில் பார்க்கவேண்டுமென நினைத்த இடம் புதூர்
பார்க்கக் கூடிய இடத்தில் இடம்பெயர்ந்து இருந்தும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் அமையாத இடம் புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயம்
இன்று உங்களது பதிவு பல வலிகளையும் அதற்கான தேடல்களையும் எதிர்பார்புக்களையும் மிக அதிகமாமகவே ஏற்படுத்தியது
அந்தப் பாடசாலை நன் முறையில் இயங்க வேண்டும்
வளரும் சிறார்கள் புதூரின் பெயர் பெற்ற சிறந்த மாணவச் செல்வங்களாகவேண்டும்
புது ஊர் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் மேன்மை பெற்றுக்கொள்ள வேண்டும்
வாழ்த்துக்கள் பவனீசன்
வணக்கம்! இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்க பூமி என் சொந்த ஊர், என் ஆரம்ப பள்ளியை நினைவுகூர்ந்ததில், பார்த்ததில் மகிழ்ச்சி😊நன்றி🙏🏻🇨🇭
Hi Pavaneesan your are smart & brave god bless you ❤
Nice
Pavanesan thank you showing me Jaffna around. I never been to Jaffna. Beautiful county. Hope Jaffna will prosper.
Love from madurai❤
Nice❤❤❤
Good video
இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர்,நாகர் அவர்கள் வழிபட்ட தெய்வம் நாகம் (பாம்பு)அவர்களின் வழித்தோன்றல்களே இன்று வன்னியில் காணப்படும் நாகதம்பிரான் வழிபாடு.
புதூர் நாகதம்பிரான் கோவில் பற்றிய பாம்புகதையை அந்த ஐயா கூறும் போது நீங்கள் சிரிக்காமல. அந்த மூடக்கதை கேட்டது ஆச்சரீயமே. 😂
Vanakkam ! Maattam onruthan maarathathu. ganoli pathivu moolam innum niraiyave paarppomena ninaikkiren nanry.
Tqvm for your great info n scenery.....❤
Thank you and Can you also do a video in irupalai old road , navalar school and temples please? We will be happy to see in your channel if you cover the area
👌
Thanks
Hi பவனீசன்.
👏👏👍
❤👌👍🙏🙏🙏🙏🙏
♥♥♥🙏🙏🙏💪💪💪
அன்பான தம்பி உங்களிடம் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளேன். அதன் காரணமாக சிலதை எழுதுகிறேன்.
முதலாவது> நீங்கள் வீண்வம்பை விலைக்கு வாங்குவதுபோலுள்ளது - காட்டுக்குள் செல்கிறீர்கள் அங்கே வண்டிக்கு ஒரு இடர் நேர்ந்திருந்தால், உங்களது நிலை எப்படி இருந்திருக்கும் என்று சிந்தியுங்கள்.. அதிலும் யானை வரும் என்று அறிந்தும் மடை வேலை பார்த்திருக்கிறீர்கள். அழிவுகள், இன்னல்கள் ஏற்படக்கூடாதென்றே முன்னோர் போர் வேண்டாம் என்று புத்திமதி கூறினார்கள் . சான்றோரது பேச்சைத் தட்டிக்கழித்து அழிந்ததே மிகுதி.
குறள் 895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் , வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
வேகமாக செல்லும் பொழுது வீடியோ தெளிவாக இல்லை கவனிக்கவும்.
யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்கள்
🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌❤❤❤❤❤❤👏👏👏
பாம்பு கண்டீர்களா
யானை வந்தால் பிரச்சினை இல்லை புலி வந்தால் என்ன செய்வீர்🤪
என்ன சொல்லுறீங்க 🐍 பாம்பு உங்களுக்கு குழந்தைப்பிள்ளையா🤒
தம்பி பவனீசன்,
பிரமாண்டம் , நபர் என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல.
பிரமாண்டம் - வடமொழிச் சொல், நபர் - இந்தி மொழிச் சொல்,
நீங்கள் தமிழ்ச் சொற்களையே பாவிப்பதால் இதனைக் குறிப்பிடுகிறேன் மேலும் உச்சரிப்பில் பல இடங்களில் சொற்புணர்ச்சி விதிகளை மீறி உச்சரிக்கிறீர்கள் அதையும் கவனமெடுத்துத் திருத்துங்கள்
மடுகு 4 கால் ஏலருகும் தெரியும் அந்த பெரியவர அவமானம் பதுதாத ஒரு பனைமரத்தில் ஏதனை பாலை வரும் please tell me
🤣