Kanmoodum velaiyile - கண் மூடும் வேளையிலும்

Поділитися
Вставка
  • Опубліковано 22 лип 2022
  • கண் மூடும் வேளையிலும் பாடல் வரிகள்
    Movie Name
    Mahadhevi (1957) (மகாதேவி)
    Music
    Viswanathan Ramamoorthy
    Year
    1957
    Singers
    A. M. Rajah, P. Susheela
    Lyrics
    Kannadasan
    கண் மூடும் வேளையிலும்
    கலை என்ன கலையே
    கண்ணே உன் பேரழகின்
    விலை இந்த உலகே
    மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்
    சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே
    கண் மூடும்.... கண் மூடும் வேளையிலும்
    கலை கண்டு மகிழும்
    கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே
    தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா
    சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்
    சின்ன சின்ன சிட்டு போல
    வண்ணம் மின்னும் மேனி
    கண்டு கண்டு நின்று நின்று
    கொண்ட இன்பம் கோடி
    கண் மூடும் வேளையிலும்
    கலை என்ன கலையே
    கண்ணே உன் பேரழகின்
    விலை இந்த உலகே
    பண் பாடும் நெறியோடு
    வளர்கின்ற உறவில்
    அன்பாகும் துணையாலே
    பொன் வண்ணம் தோன்றும்
    எண்ணி எண்ணி பார்க்கும் போதும்
    இன்ப ராகம் பாடும்
    கொஞ்ச நேரம் பிரிந்த போதும்
    எங்கே என்று தேடும்
    கண் மூடும் வேளையிலும்
    கலை என்ன கலையே
    கண்ணே உன் பேரழகின்
    விலை இந்த உலகே
    Kann Moodum Velaiyilum Tamil Song Lyrics in English
    Male: Kanmoodum velaiyilum kalai enna kalaiye
    Kanne un perazagin vilai intha ulage
    Kanmoodum velaiyilum kalai enna kalaiye
    Kanne un perazagin vilai intha ulage
    Female: Minnaamal muzanggamal varuginra mazai pola
    Sollamal kollamal vanthadhu yen silaiye
    Minnaamal muzanggamal varuginra mazai pola
    Sollamal kollamal vanthadhu yen silaiye
    Kan moodum....
    Kanmoodum velaiyilum kalai kandu magizum
    Kannaalan karpanaiyin vilai intha ulage
    Male: Thenpangin ezhilodu poliginra azagai
    Sinthamal sidharamal kan kolla vanthen
    Thenpangin ezhilodu poliginra azagai
    Sinthamal sidharamal kan kolla vanthen
    Sinna sinna sittu pola vannam minnum meni
    Kandu kandu nindru nindru konda inbam kodi
    Kanmoodum…
    Female: Panpadum neriyodu valarginra uravil
    Anbagum thunaiyale ponvannam thondrum
    Panpadum neriyodu valarginra uravil
    Anbagum thunaiyale ponvannam thondrum
    Enni enni paarkkumbodhum inbaragam padum
    Konja neram pirinthabodhum enge endru thedum
    Kanmoodum....
    Kanmoodum velaiyilum kalai enna kalaiye
    Kanne un perazagin vilai intha ulage
    Oh..oh…oh….aah…aah…aah…

КОМЕНТАРІ • 23

  • @user-fr9zw3er8m
    @user-fr9zw3er8m 21 день тому

    MGR😮pearalku❤❤❤

  • @GokulGopal-dt2rc
    @GokulGopal-dt2rc 7 місяців тому

    நல்ல பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 11 місяців тому +1

    "மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் ..." .. சொல்லாமல் வந்த காதலனை கடிந்து கொள்ளும் அழகு தமிழ் அது கண்ணதாசன் ...
    அந்த பேரழக்கு இந்த உலகத்தையே கொடுத்து விட்டால் நாங்கள் எங்கே போவது கவிஞரே ?! ... சுசீலாவின் இனிமை என்ன ... இவ்வளவு இனிமையானதா ? ... ராஜாவின் எளிமையான கொஞ்சும் குரல் ... ஆஹா .. இதற்கு விலையே இல்லை .. எத்தனை முறை கேட்டாலும் மனமும் உணர்வும் குளிரும் நாதம் இது ... மெல்லிசை மன்னர்களின் சுகமான
    இசை தென்றல் .....
    பாடலை அனுபவித்து கொண்டு கண்ணை மூடலாம் ...
    பாடலை கேளுங்கள் ...

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 8 днів тому +1

      Thankyou yours comment. Savitri ammathan evalu azagu. Wonderful song .

  • @athimuthu3690
    @athimuthu3690 9 місяців тому

    Excellent song

  • @jb19679
    @jb19679 Рік тому

    Beautiful Song Excellent ❤❤

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 Рік тому +1

    Intha maathiri old song Ah kettukkitte thoongura sugam irukke athalaa vaarththaiyaala solla mudiyaathu inimaiyaana paadalgal ❤

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Рік тому +4

    மிகவும் பிடித்த பாடல் தலைவர் சூப்பர்

  • @pnagarajannagarajan2423
    @pnagarajannagarajan2423 Рік тому

    Well All songs Dialogues and Action are significant and Magnificent remake of this flim certainly not possible

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +1

    இப்பாடலை எனது நண்பர் பாடகர் சுல்தான் எம் ஜி வர்மன் மணி என்னிடம் பாடி அசத்துவார்கள் நான்கேட்டு மகிழ்வேன்
    இப்போது என் நண்பர் போல் எங்களுக்கு பதிவை தந்தவரை வணங்கி வாழ்த்தி பல்லாண்டுவாழ வேண்டுமாய் எல்லாம் வல்ல புரட்சித்தலைவரை வேண்டுகிறேன்

    • @musicmidia
      @musicmidia  Рік тому

      Nandrigal pala

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому +1

      @@musicmidia நன்றியும் வாழ்த்தும்

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Рік тому

    Super Thalaivar Paadal

  • @saranguradhakrishnanbalasu843

    Very nice

  • @basheerahamad6282
    @basheerahamad6282 Рік тому +2

    ஒளி விளக்கு பாடல் போடவும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் இரண்டு அழகான அன்பு உள்ளங்கள் பாடும் பாடல் வாழ்த்துக்கள்

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Рік тому

    Amazing 👏💐🙏

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Рік тому +2

    மகாதேவி படத்தில்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் சாவித்திரி அவர்கள்.
    கவிஞர் கண்ணதாசன் அவர்களின்
    கதை வசனம் பாடல்கள்
    காலம் காலமாக நிலைத்து நிற்கும் பாடல்.

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 Рік тому

    Handsom. M. G. R

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 3 місяці тому

    Honey=P.SUSHEELA TONE NO NEED COMMENT TO TMS

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Рік тому

    black and white il partha ninaivu

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Рік тому

    Lik.sanagsj.tout.hol vom