தமிழ் புத்தாண்டு சிறப்பு நீயா நானா 🥳🤩🔥

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 103

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 6 місяців тому +79

    யார் சொன்னது தமிழ் மெல்ல சாகும் என்று, இது போன்ற இரத்தினங்களும் இவர்களை பெற்ற பெற்றோர் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் கண்டிப்பாக நீண்டு வாழும். வாழ்க பல்லாண்டு என் உயிர் தமிழ் 💛💚❤💐👍

    • @vpcan2023
      @vpcan2023 6 місяців тому

      Kudos to parents n lovely kids👏

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 6 місяців тому

      தானா நடக்காது,ஆளும் வர்க்கம் திட்டமிட்டு அழித்துக் கொண்டுள்ளது!

    • @ponnusamypalanisamy
      @ponnusamypalanisamy 6 місяців тому

      😮😮

    • @supergirl115
      @supergirl115 5 місяців тому

      🎉🎉🎉🎉

    • @anaswebsite
      @anaswebsite 5 місяців тому

      தமிழ் நாட்ட வடிச்சதுல்ல இவ்வளவுதான் கெடச்சிச்சாம்.😅😊

  • @jayanthichandran5365
    @jayanthichandran5365 6 місяців тому +18

    வாழ்க தமிழ்....பாரதி கண்ட தமிழ்..வாழ்க , அருமையாக பேசிய குழந்தைகள் வாழ்க பல்லாண்டு....🙏🙏

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 6 місяців тому +60

    சிறுவர்கள் தமிழ் இவ்வளவு அழகாக பேசுவதை கேட்க மனது மிகவும் பெருமை படவேண்டிய ஒன்று. வாழ்க தமிழ்.👌👌👌🙏

  • @ambalavanans7780
    @ambalavanans7780 5 місяців тому +2

    என்உயினரின்
    மேலானதம்பி
    கோபிநாத்அரவர்களைசந்திக்க ஆவலாய்
    இருக்கிறேன்என்
    ஆவல்எப்போது
    நிறைவேரும்❤

  • @maryconstruction3591
    @maryconstruction3591 6 місяців тому +3

    தமிழ் என்றும் சாகாது அதை காக்க புறப்பட்டு விட்டார்கள் அடுத்த தலைமுறையினர் வாழ்த்துக்கள்

  • @dhanalakshmi3124
    @dhanalakshmi3124 6 місяців тому +6

    தமிழ்க்கு அமுதென்று பேர அந்த அழகிய தமிழ் இந்த தலைமுறை பிள்ளைகள் பேச்சில் தேன் கலந்ததுபோல்உள்ளது.உலகம் உள்ளவரை என்அன்னை தமிழ்க்கு அழிவும் இல்லை.

  • @srarunsrisrithar1531
    @srarunsrisrithar1531 6 місяців тому +19

    அழகு தமிழ்..... அருமையான குழந்தைகள் ❤

  • @Ezhil2122
    @Ezhil2122 6 місяців тому +12

    தமிழுக்கு அழகு தமிழ்தான்

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 5 місяців тому +2

    தமிழ் கடவுள் முருகன் அருளால் தமிழ் மென் மேலும் வளரும். வாழ்க தமிழ்.

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 6 місяців тому +22

    வாழ்க தமிழ் வளர்க தமிழகம் வளமுடன் வாழ்க தமிழ் மக்கள் என்றென்றும்❤

  • @K2R798
    @K2R798 5 місяців тому +2

    குழந்தைகளுக்கு எல்லா கண்களும் பட்டுயிருக்கும் தாய்மார்கள் சுத்திபோடுங்கள்❤

  • @JaisriramJaisriram-ut2zn
    @JaisriramJaisriram-ut2zn 6 місяців тому +5

    எடிட்டிங் மிகச் சிறப்பு 🎉

  • @Dhinakaranjoeljoel
    @Dhinakaranjoeljoel 6 місяців тому +19

    தமிழ்
    தமிழ்
    தமிழ்🤗🤗🤗🤗👍👍👍👍👍

  • @sakthiganesh9938
    @sakthiganesh9938 6 місяців тому +10

    தமிழுக்கு இனி சிறப்பு தான்

  • @jayalakshmi-b5m
    @jayalakshmi-b5m 6 місяців тому +1

    இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நடைபெற வேண்டும்❤

  • @IndRani-wf4ns
    @IndRani-wf4ns 6 місяців тому +18

    தமிழ் வாழ்க❤❤❤

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 6 місяців тому +2

    வேட்டி சட்டை கோபி அண்ணா அழகு

  • @nirmalajerome9022
    @nirmalajerome9022 6 місяців тому +5

    ❤❤❤மிகச்சிறந்த பேச்சு

  • @Uma-yi4mz
    @Uma-yi4mz 6 місяців тому +7

    தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 6 місяців тому +2

    அருமை குழந்தைகளே ❤❤❤❤❤❤❤❤❤

  • @JEEVABUSMODTAMIL
    @JEEVABUSMODTAMIL 6 місяців тому +23

    🤣🤣🤣🤣🤣 தமிழ் வாழ்க👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @SagayamRaj-k6w
    @SagayamRaj-k6w 6 місяців тому +11

    Hats off to dear children. What a great pride and love they have for our mother tongue. Love you all kutties. God bless you Bright future.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannannanjan1043
    @kannannanjan1043 6 місяців тому +21

    சொத்தே போட்டு கூட்டிட்டு வந்ததுக்கு என்ன செய்ய முடியுமோ அதே செஞ்சிட்டீங்க இதுதா அவங்க மைன்டு வாய்சா இருக்கும் அந்த குழந்தைக்கும் அவர்களுடைய பெற்றோர்களும் என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @SWATHIK-t1u
    @SWATHIK-t1u 6 місяців тому +3

    ❤kids vera level 🎉🎉

  • @RKBL8313
    @RKBL8313 6 місяців тому +11

    💫💫🌹🌄 சிறப்பு மிகச் சிறப்பு அறிவான குழந்தை சிறநப்பான பேச்சு😊♥️😍💖

    • @jayagowri584
      @jayagowri584 6 місяців тому +1

      சிறப்பான

  • @nijam581
    @nijam581 6 місяців тому +7

    அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சி கள் வேண்டும்

  • @gskvijayalakshmi3939
    @gskvijayalakshmi3939 6 місяців тому +5

    அனைத்து குழந்தைகளுக்கும் வணக்கம், இந்த கருத்து சொல்றவங்க(troll) இந்த மாதிரி நல்ல நிகழ்ச்சியில் உங்க திறமையை காட்ட வேண்டாம்,பார்க்கும் குழந்தைகள் வருத்தபட போகிறார்கள்

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 6 місяців тому +4

    தமிழ் இனி மெல்ல வளரும்

  • @shanmarsureshvlogs9061
    @shanmarsureshvlogs9061 5 місяців тому

    அப்படி போடு... ஆரம்பம் சூப்பர்....

  • @mehalamehala5112
    @mehalamehala5112 6 місяців тому

    Semma valga tamil valarga athan pugal

  • @mmkmuthu1648
    @mmkmuthu1648 6 місяців тому

    வாழ்க தமிழ்.

  • @ramaselvamramaselvam9957
    @ramaselvamramaselvam9957 6 місяців тому

    சூப்பர் தங்கம்

  • @raajac2720
    @raajac2720 6 місяців тому +4

    This video no need memes,these kids are no fesr to speak in public,
    Just amazing the core subject knowledge.
    Incredible achievement,best of luck all young brilliant minds.
    Future india will admire your capabilities.

  • @spring5472
    @spring5472 6 місяців тому

    Editing semmmmmmmmaaa

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 5 місяців тому +1

    The children's effort is well appreciated
    But all are in English speaking schools
    Its a well trained performance

  • @deesakkiammal728
    @deesakkiammal728 6 місяців тому +3

    Super chella cutes tamil valka valamuden

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 місяців тому

    Super super semma thanks for sharing 😊

  • @rekhavijaybaskar3730
    @rekhavijaybaskar3730 6 місяців тому

    Editing super... I like the last subscribe clipping... 😂😂

  • @emerald5179
    @emerald5179 6 місяців тому +5

    💓poornimaravi 💓13:11

  • @ThanikasalamAstro
    @ThanikasalamAstro 6 місяців тому +1

    சிறப்பு

  • @vpcan2023
    @vpcan2023 6 місяців тому

    Kudos to parents n lovely kids👏

  • @santhiannamalai5128
    @santhiannamalai5128 6 місяців тому +19

    தமிழன் என்று சொல்லடா ,தலை நிமிர்ந்து நில்லடா

  • @seethaseetha7611
    @seethaseetha7611 6 місяців тому

    Azhago azhagu kutties❤❤❤❤❤❤

  • @gobikalai9241
    @gobikalai9241 6 місяців тому +1

    S̊e̊m̊å❤❤❤❤❤

  • @riaanmalik2718
    @riaanmalik2718 6 місяців тому

    Super editing

  • @ushad4118
    @ushad4118 6 місяців тому +1

    Valthukkal kids

  • @jaiganesan2913
    @jaiganesan2913 6 місяців тому

    Yov editor 😂😂😂😂

  • @Leeeeeeeeeeeeer
    @Leeeeeeeeeeeeer 6 місяців тому +1

    7:10👍

  • @srikannan748
    @srikannan748 6 місяців тому +2

    I am new subscriber ❤❤

  • @Sivakamiwirebaskets
    @Sivakamiwirebaskets 6 місяців тому +1

    Sema editing ❤❤😂😂

  • @sathyasankar3225
    @sathyasankar3225 6 місяців тому +1

    Memes poda eruntha nalla erukum

  • @bose4836
    @bose4836 6 місяців тому

    ❤ super kids vazlha Tamil

  • @premakannan449
    @premakannan449 6 місяців тому +6

    Idhu old episode

  • @lianbarami2080
    @lianbarami2080 6 місяців тому +2

    Which episode?

  • @Joy_bro123
    @Joy_bro123 4 місяці тому

  • @alagumalaijallikattuabisha203
    @alagumalaijallikattuabisha203 6 місяців тому +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @KalyaniVenkatesh-f7p
    @KalyaniVenkatesh-f7p 5 місяців тому

    ❤❤❤🎉

  • @renukakesavarajan3750
    @renukakesavarajan3750 6 місяців тому +1

    Nisha sona

  • @sumathipandurangan2430
    @sumathipandurangan2430 5 місяців тому

    Episode no.date sollunga

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 місяців тому

    Cute

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 5 місяців тому

    Goopi loves take one up the pedastal and defrade the other team rock bottom
    Not fair
    The anchors are trained to do what they are doing
    This is professional presentation

  • @king2cobra294
    @king2cobra294 6 місяців тому +3

    Athukulle vaaaa 😮😮😮😮

    • @sowmiyamuthupandi
      @sowmiyamuthupandi 6 місяців тому

      Pona year episode ethu

    • @king2cobra294
      @king2cobra294 6 місяців тому

      @@sowmiyamuthupandi achachooo emathittanga paaaa 🥹🥹

  • @jamalmca06
    @jamalmca06 Місяць тому

    My daughter Ashima time 8.2

  • @aswinirajalingam760
    @aswinirajalingam760 5 місяців тому

    Episode

  • @sarveshramsarvesh6455
    @sarveshramsarvesh6455 6 місяців тому +1

    Anna don't feel nanum subscribe panniten nice editing

  • @soundharyakutty4968
    @soundharyakutty4968 6 місяців тому

    😂😂😂😂9.30

  • @umadevi-no7rl
    @umadevi-no7rl 6 місяців тому

    🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 5 місяців тому

    தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லும் தமிழ் நாட்டில் உள்ள அமைச்சர்களை கோபி அவர்கள் அழைத்து வந்து எதிரில் உட்காரவைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @INVISIBLEME22
    @INVISIBLEME22 5 місяців тому

    Who noticed mokke munji pheonix poorinma

  • @lelu810
    @lelu810 6 місяців тому +1

    9:34 Biriyani man

  • @2356_.
    @2356_. 6 місяців тому +1

    மன்னிப்பு தமிழ் சொல் அல்ல

  • @umanarayana4205
    @umanarayana4205 6 місяців тому

    Poranima inga enna pannuthu

  • @womensfacttalk005
    @womensfacttalk005 5 місяців тому

    I think this was old video

  • @king2cobra294
    @king2cobra294 6 місяців тому +2

    Azhatha la
    Subscribe pannitan 😂😂😂

  • @ArulAnga2017
    @ArulAnga2017 6 місяців тому +2

    இது ரொம்ப பழையது

  • @christymerlin4754
    @christymerlin4754 6 місяців тому +6

    In between the speech the comedy is irritating. We can't concentrate the programme.

  • @sujimurthi4376
    @sujimurthi4376 6 місяців тому +1

    😂😂😂

  • @dhanamani462
    @dhanamani462 6 місяців тому

    👍

  • @samlee9927
    @samlee9927 6 місяців тому +3

    Poornima

  • @raajshekhar.p.n3010
    @raajshekhar.p.n3010 6 місяців тому

    We are requesting extraordinary current tamil anchors to organize the program only in tamil without mixing English.

  • @manihari7976
    @manihari7976 6 місяців тому +1

    🤣🤣🤣🤣🤣

  • @RajvaniRajvani-k4s
    @RajvaniRajvani-k4s 6 місяців тому +2

    Hi

  • @sriranjinidevijeyarasa5419
    @sriranjinidevijeyarasa5419 4 місяці тому

    ஆமா தமிழ் இல்லை

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 6 місяців тому

    Temil en moochhu
    Temil en pechhu
    Temil en ⌚ watchu
    Ippo ellaam 80%english mix senju temil endru style aaga pesinaal dhaan paarattugiraargal
    Tv channels anchors ellaam pesuvadhai keattale theriyum??
    Tamizh 20% english 80%

  • @Ramu.l9
    @Ramu.l9 6 місяців тому +1

    ❤❤

  • @chuttiesdreams1623
    @chuttiesdreams1623 6 місяців тому +9

    தமிழ் வாழ்க ❤