திருச்சியிலிருந்து அமெரிக்கா கன்னடா ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்னை போன்று விமான சேவைகள் தொடங்கினால் தென் மற்றும் மேற்கு மாவட்ட மக்கள் பயன் பெறலாம்
சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது.ஓடுதள விரிவாக்கம் செய்தால் திருச்சி விமான நிலையம் நல்ல முன்னேற்றம் அடையும். மாநில அரசு நிலம் ஒதுக்க வேண்டும்
தமிழகத்தின் மைய பகுதி திருச்சி இது தான் தலைநகரமாக இருக்க வேண்டும் திராவிடர்கள் மற்ற மாநிலத்தவரின் நன்மைக்காக சென்னையை தலைநகராக்கினர் மத்திய மோடி அரசு திருச்சிக்கு முக்கியம் கொடுத்ததற்கு நன்றி
திருச்சி விமான நிலையத்தில் லக்கேஜ் பிரச்சனை பெரிய பிரச்சனை 1. உயரமான கன்வேயர் ல இருந்து விழும் 2. தனியா எடுத்து வச்சுக்கிட்டு காசு கேட்கும் பணியாளர்கள் 3. ஸ்கேன் பண்ணிட்டு திரும்ப திரும்ப திறந்து காட்ட சொல்லும் அதிகாரி ( என்ன தொழில்நுட்பம் எதுக்கு ஸ்கேன் பண்றாங்கன்னு தெரியல ) 4. சும்மா போறவனை சோதனை போடுவாங்க திருடிட்டு போறவன தப்பிக்க விட்டுருவாங்க. 5. பொது அறிவு இல்லாத திருச்சி விமான நிலையத்தின் நிர்வாகம்.
From this it can be seen that Trichy district is emerging as a district that has a chance to become the capital next to Chennai Henceforth whoever is making any investment will invest in Trichy district
Trichy Airport new terminal construction ku aprm Madurai airport inime extend panrathula use illa ena ipo trichy eh south TN ku athigamaana international connectivity tharum…… coimbatore Airport only 1/2 districts ku tha nalla use tharum unlike trichy… so athyum extend panrathu economical ah payan illa
Govt do not want butden of monthly pension which can be used for welfare schemes to poor people. So govt gives to private to run n pay royalty to govt for lease . Now BSNL AE asst engineer gets 56000 rs per month pension n go on increasing . Govt prefers to encourage private sector onky to avoid pension which money can be used for welfare schemes of poor.. only TATA ,Adani has ability to take over. Loss incuring govt companies to run by them . Defence n postal services have pension .govt introduced in defence agniveer scheme for 10 yearrs service with no pension for army . Saving money to generate funds for investing in infrastructures n welfare schemes which congress govt in 50 years rule failed to do this . Communist n dmk fellows do not know economic as they are uneducated slaves
Please give opportunities to our Civil Aviation minister and union railways minister to inaugurate at least one Vande Bharath train on their work and let their names published in the media. And print their names in the inauguration stone.
Yes chennai coimbatore madurai then only trichy this goverment is wantedly degrading madurai and coimbatore airport image madurai handled more passengers than trichy but they increased airfare and didnt give 24*7 operation for madurai now trichy overtook madurai they spoiled madurai airport image this is totally ridiculous
@@lambo77441 are u joking ? Trichy's air traffic and number of passengers are higher than madurai. It can't handle the crowd that's why new terminal. It's not wantedly. No one will wantedly increase the fare. It depends on various factors. Trichy is easier for connecting both Central and southern districts easily nearer to bus stand and railway station.. I came to madurai airport twice it's difficult to get public transportation itself... coimbatore airport is bigger than other two. Probably they will extend coimbatore airport .
@@Creation-l4x hey first check the number of passengers year wise i been watch more more closely, check 2022 report and see air fair of madurai and trichy madurai has higher aifare to other destination, don't think trichy is no 1 think if there is no bhel and gun factory trichy will be very small coimbatore and madurai has been developed by private ... this is what i am saying government is pushing trichy
@@Creation-l4x for triunelveli, tutucorin, theni, sivagangai, ramanathapuram, dindigul, karaikudi, virudhunagar, sivakasi which is near ?? Trichy can give access only to thanjavur, kumbakonam, pudukottai, namakal, mayiladurai i know i have not included salem trirupur erode cause if they give importance to coimbatore airport they give go they're since it's near to them, for southern tip nagercoil kanyakumari they don't come to madurai or trichy they have trivandrum airport
என்ன விமான நிலையமோ போங்க காம்பவுண்ட்ல கவரிங் பால் விழுந்தா கூட தர மாட்டாத கஞ்ச பிசினாறிகள் சின்ன வயசுல எவ்வளவு கெஞ்சி கூத்தாடி இருப்பேன் ஆனா வுனா ஜாவ் ஜாவ் அந்தர் ஜாவ் என்று கொமேரியன் நாய்க்குட்டி மாதிரி கத்துவாங்க நானும் பந்த குடுங்கடா அந்தர்ல ஜவ்விடறேன்னு எவ்வளவு Beg பண்ணியிருக்கேன் இரக்கமில்லா யமகாதகர்கள் யோவ் டவுனுக்கு போனாத்தான் பந்து வாங்க முடியும் அதுக்கு 20 கிமீ போகனும் ஐயா என்று கூத்தாடி இருக்கேன் தரலயே
@@selvamarun36 ஆமாங்கண்ணா என்னோட ஃபீலிங்ச புரிஞ்சுகிட்ட ஒருத்தர் இருக்கார் அது நீங்க தான் அந்த திருப்தியே போதுங்க மொத்தம் அவுங்க களவாண்டு வைச்சுகிட்டது 78 பந்துகள் இருபத்தைந்து வருஷம் ஆச்சு திரும்பி தரவேயில்லை அதை ஏதும் மீட்க முடியுமான்னு பார்க்கறேன் மோடிஜி வர்ரார் அவிங்கள பற்றி பத்த வைச்சுட்டு கொஞ்சம் அந்த பந்துகளை கொடுக்க சொல்லி ஒரு மனு தரலாமுனு இருக்கேன் 47 விக்கி பால்,18 மாருதி பால், 10 காஸ்கோ பால் 3 கிரிக்கெட் பால் ஆக மொத்தம் 78 பந்துகள் கணக்கு சரியா இருக்கும் கூட்டி பாருங்க அண்ணா
ஏன் எல்ல இடங்களும் ஒதுக்கிய பின்னர் அந்த இடத்தை அதானிக்கும் அம்பானிக்கும் ஏர்போர்டை தாரைவார்க்கவா ? தென்மாவட்ட மக்கள் பேரிடரை பார்க்க போகாமல் ஏர்ப்போர்ட்டை திறந்து வைக்கிறாராம் இவர் திறந்தாலும் திறக்காமல் இருந்தாலும் அந்த வேலை நடந்து கொண்டு தான் இருக்கும் இவரை போல ஒரு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை பார்க முடியாது பிம்கேர் என்ன ஆச்சு அதன் கணக்கில் அதிகமாக பணம் கொடுத்தவர்கள் உண்டு அதை எடுத்து மக்களுக்கு கொடுக்கலாமே மக்களே இப்போதுதாவது இவர்களை பற்றி உணர்ந்து கொள்ள வேண்டும் இவர்கள் மறுபடியும் வந்து விட்டால் இந்தியாவையும் மக்களையும் யாரும் காப்பாற்ற முடியாது
மீண்டும் மோடி வேண்டும் 👍
திருச்சியிலிருந்து அமெரிக்கா கன்னடா ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்னை போன்று விமான சேவைகள் தொடங்கினால் தென் மற்றும் மேற்கு மாவட்ட மக்கள் பயன் பெறலாம்
❤ சிறப்பாக உள்ளது விமான நிலையம் 🇮🇳🙏💐 திரு பிரதமர் மோடி ஜி 👌🙏
திருச்சி ஏர்போர்ட் சிறப்பாக உள்ளது ரன்வே விரிவாக்கம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பிரதமரை வரவேற்கிறோம்
சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது.ஓடுதள விரிவாக்கம் செய்தால் திருச்சி விமான நிலையம் நல்ல முன்னேற்றம் அடையும். மாநில அரசு நிலம் ஒதுக்க வேண்டும்
தமிழகத்தின் மைய பகுதி திருச்சி இது தான் தலைநகரமாக இருக்க வேண்டும் திராவிடர்கள் மற்ற மாநிலத்தவரின் நன்மைக்காக சென்னையை தலைநகராக்கினர் மத்திய மோடி அரசு திருச்சிக்கு முக்கியம் கொடுத்ததற்கு நன்றி
அனேகமாக திருச்சி தமிழ்நாட்டின் தலைநகரமாக மாறலாம்
Thiravida arasial than makkalin nalladhuku poradudhu... Idhellam ipo romba mukiama?
@@yellowlotus919thiravida arasial than makkalin nanmaikaga urinaikaga poradudhu.. Idhellam ipo romba mukiama?
@@SroopanNehaemiyal இதுவும் முக்கியம்.
.கொத்தடிமைக்கு எதுவுமே தெரியாது போல.மக்களுக்கு நல்லது பண்ணுது திமுக.எப்ப இருந்து கோமாவில் இருக்கிறாய்?
@@yellowlotus919 dmk and vck mattum than ipo makkalukaga poradudhu unaku kannu iruka illaia
Currently trichy having 3 airports.. 1. Cargo.. 2.domestic 3. international
திருச்சியிலிருந்து சவுதி அரேபியாவிற்கு விமான சேவை தொடங்கப்பட்டால் பல்லாயிரம் பேர் தினமும் பயன்பெறுவார்கள் நமது நாட்டுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்
அதிகாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்
நாங்க எல்லாம் எப்போது தான் உள்ளே சென்று பார்ப்போமோ.
Nice மீண்டும் மோடி வேண்டும் மோடி
இவ்வளவு செலவு செய்து கடைசியில் அதானிக்கு வாடகைக்கு விட்டு காசு பார்ப்பார் அதற்குத்தானே 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
திருச்சி விமான நிலையத்தில்
லக்கேஜ் பிரச்சனை பெரிய பிரச்சனை
1. உயரமான கன்வேயர் ல இருந்து விழும்
2. தனியா எடுத்து வச்சுக்கிட்டு காசு கேட்கும் பணியாளர்கள்
3. ஸ்கேன் பண்ணிட்டு திரும்ப திரும்ப திறந்து காட்ட சொல்லும் அதிகாரி ( என்ன தொழில்நுட்பம் எதுக்கு ஸ்கேன் பண்றாங்கன்னு தெரியல )
4. சும்மா போறவனை சோதனை போடுவாங்க திருடிட்டு போறவன தப்பிக்க விட்டுருவாங்க.
5. பொது அறிவு இல்லாத திருச்சி விமான நிலையத்தின் நிர்வாகம்.
ஜெய் ஶ்ரீராம்
மோடி 💥💪
Bedi.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்....
மீண்டும் வேண்டும் மோடி
🔥🔥🔥🔥
Super 👌
CONGRATULATIONS 🙏
அருமை அருமை 🎉🎉
ஓடுதளம் விரிவாக்கம் என்று சொல்லி 10 வருடம் ஆட்சி. முதலில் அனத செய்யாமல் 1100 கோடி செலவு 👌👌👌
land acquisition is a problem! they are trying to sort out hope it gets resolved soon!
People are not giving land...!!
From this it can be seen that Trichy district is emerging as a district that has a chance to become the capital next to Chennai
Henceforth whoever is making any investment will invest in Trichy district
Jai Modi 🙏✌️💪👍🚩🇮🇳👍🇮🇳👍💪💪✌️🙏
Next Few months ready land , Emirates , Ethihad , Saudia, Flydubai , Qatar Airways etc will be landing in few months
Waiting to use new airport 😊
தென்மாவட்டமான திருநெல்வேலிக்கு ஓரு விமான நிலையம் அமைக்க வேண்டும் ...
தூத்துக்குடி ?
தென்காசி மாவட்த்திற்கு விமான நிலையம் வேண்டும்.
Develop Madurai and Coimbatore Airports like this 👆
Trichy Airport new terminal construction ku aprm Madurai airport inime extend panrathula use illa ena ipo trichy eh south TN ku athigamaana international connectivity tharum…… coimbatore Airport only 1/2 districts ku tha nalla use tharum unlike trichy… so athyum extend panrathu economical ah payan illa
❤Modi g❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love❤❤❤❤❤❤❤❤❤❤
Good News 😮
Modi ❤
👏👏👏
👍
What about Ranway extension if not no use of this terminal
எவ்ளோ நவீனமாக இருந்தாலும் எதோ ஒரு தனியார் நிறுவனத்திற்கு தான் போக போகுது. அவங்க தான் அதை வைத்து லாபம் பார்க்க போறாங்க ...
Avan Indian company thaana appuram yen poramai😂. Appuram eppadi velai vaaipiu kidaikum
Even develped countries like america japan European countries are privitised
Why not we?
Good
திருச்சி விமானநிலையத்தில் கஸ்டம்-சுங்கதுறையில் லஞ்சம் பெருகெடுத்து ஆறாய் ஓடுகிறது தயவுசெய்து அதை கூர்ந்து கவனித்து செய்தி வெளியிடம்...
Coimbatore is a second big airport In Tamil Nadu
Neengaley solikonga..
🤷🏻♂️🤷🏻♂️🤣
I your dreams 🥱
Jai modi ji sarkar
இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கு. Auto clearance இருக்கா புதிய முனையத்தில்?
Super,what about additional runway?
மக்கள் பணத்தில் கட்டி டானி க்கு வித்த கதை 😂😂
Govt do not want butden of monthly pension which can be used for welfare schemes to poor people. So govt gives to private to run n pay royalty to govt for lease . Now BSNL AE asst engineer gets 56000 rs per month pension n go on increasing . Govt prefers to encourage private sector onky to avoid pension which money can be used for welfare schemes of poor.. only TATA ,Adani has ability to take over. Loss incuring govt companies to run by them . Defence n postal services have pension .govt introduced in defence agniveer scheme for 10 yearrs service with no pension for army . Saving money to generate funds for investing in infrastructures n welfare schemes which congress govt in 50 years rule failed to do this . Communist n dmk fellows do not know economic as they are uneducated slaves
Please give opportunities to our Civil Aviation minister and union railways minister to inaugurate at least one Vande Bharath train on their work and let their names published in the media. And print their names in the inauguration stone.
Coimbatore is the second biggest in Tamilnadu..
But still not expanded....
Can’t manage the crowd.. it’s for all central and southern districts
Yes chennai coimbatore madurai then only trichy this goverment is wantedly degrading madurai and coimbatore airport image madurai handled more passengers than trichy but they increased airfare and didnt give 24*7 operation for madurai now trichy overtook madurai they spoiled madurai airport image this is totally ridiculous
@@lambo77441 are u joking ? Trichy's air traffic and number of passengers are higher than madurai. It can't handle the crowd that's why new terminal. It's not wantedly. No one will wantedly increase the fare. It depends on various factors. Trichy is easier for connecting both Central and southern districts easily nearer to bus stand and railway station.. I came to madurai airport twice it's difficult to get public transportation itself... coimbatore airport is bigger than other two. Probably they will extend coimbatore airport .
@@Creation-l4x hey first check the number of passengers year wise i been watch more more closely, check 2022 report and see air fair of madurai and trichy madurai has higher aifare to other destination, don't think trichy is no 1 think if there is no bhel and gun factory trichy will be very small coimbatore and madurai has been developed by private ... this is what i am saying government is pushing trichy
@@Creation-l4x for triunelveli, tutucorin, theni, sivagangai, ramanathapuram, dindigul, karaikudi, virudhunagar, sivakasi which is near ?? Trichy can give access only to thanjavur, kumbakonam, pudukottai, namakal, mayiladurai i know i have not included salem trirupur erode cause if they give importance to coimbatore airport they give go they're since it's near to them, for southern tip nagercoil kanyakumari they don't come to madurai or trichy they have trivandrum airport
👍👍👍
To. Be. Issued. To. AAaAddanniairport
Better then rajiv gandhi air port name in chennai
Need better than in cjb airport. 😊
😂😂😂😂
ரன்வே மிகவும் ஆபத்தானதும் மிகவும் தறமில்லாததும் ஆபத்தானதும்கூட அதனால் எங்களைபோன்ற அதிகமானவர்கள் திருச்சி விமானநிலையத்தை விரும்புவதில்லை...
Aims mudiguducha
Airport OK da where is Airlines?
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சர்வதேச விமான நிலையம் என்றுபெயர்சூட்டப்படுமோ?
Dai fraud.
Rail less wheel less magnetic tram needed all over needed
Seekiram athuvum private aagidum
என்ன விமான நிலையமோ போங்க காம்பவுண்ட்ல கவரிங் பால் விழுந்தா கூட தர மாட்டாத கஞ்ச பிசினாறிகள் சின்ன வயசுல எவ்வளவு கெஞ்சி கூத்தாடி இருப்பேன் ஆனா வுனா ஜாவ் ஜாவ் அந்தர் ஜாவ் என்று கொமேரியன் நாய்க்குட்டி மாதிரி கத்துவாங்க நானும் பந்த குடுங்கடா அந்தர்ல ஜவ்விடறேன்னு எவ்வளவு Beg பண்ணியிருக்கேன் இரக்கமில்லா யமகாதகர்கள் யோவ் டவுனுக்கு போனாத்தான் பந்து வாங்க முடியும் அதுக்கு 20 கிமீ போகனும் ஐயா என்று கூத்தாடி இருக்கேன் தரலயே
தம்பிக்கு ரெம்ப மனசு பாதிப்பு போலயே 😂
@@selvamarun36 ஆமாங்கண்ணா என்னோட ஃபீலிங்ச புரிஞ்சுகிட்ட ஒருத்தர் இருக்கார் அது நீங்க தான் அந்த திருப்தியே போதுங்க மொத்தம் அவுங்க களவாண்டு வைச்சுகிட்டது 78 பந்துகள் இருபத்தைந்து வருஷம் ஆச்சு திரும்பி தரவேயில்லை அதை ஏதும் மீட்க முடியுமான்னு பார்க்கறேன் மோடிஜி வர்ரார் அவிங்கள பற்றி பத்த வைச்சுட்டு கொஞ்சம் அந்த பந்துகளை கொடுக்க சொல்லி ஒரு மனு தரலாமுனு இருக்கேன் 47 விக்கி பால்,18 மாருதி பால், 10 காஸ்கோ பால் 3 கிரிக்கெட் பால் ஆக மொத்தம் 78 பந்துகள் கணக்கு சரியா இருக்கும் கூட்டி பாருங்க அண்ணா
இந்தியாவிற்கு விமானநிலையம் இருக்கு, இந்திய அரசிற்கு விமானம் இருக்கா?
PM ku thani flight iruku namba…. “Air India One” tha athu peru
Thrichi to uae
Not malinda 😂😂😂 BATIK
Collect Tax, Build public property, Lease to Adani. Welcome to Modi Model.
ஏன் எல்ல இடங்களும் ஒதுக்கிய பின்னர் அந்த இடத்தை அதானிக்கும் அம்பானிக்கும் ஏர்போர்டை தாரைவார்க்கவா ?
தென்மாவட்ட மக்கள் பேரிடரை பார்க்க போகாமல் ஏர்ப்போர்ட்டை திறந்து வைக்கிறாராம் இவர் திறந்தாலும் திறக்காமல் இருந்தாலும் அந்த வேலை நடந்து கொண்டு தான் இருக்கும் இவரை போல ஒரு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை பார்க முடியாது பிம்கேர் என்ன ஆச்சு அதன் கணக்கில் அதிகமாக பணம் கொடுத்தவர்கள் உண்டு அதை எடுத்து மக்களுக்கு கொடுக்கலாமே மக்களே இப்போதுதாவது இவர்களை பற்றி உணர்ந்து கொள்ள வேண்டும் இவர்கள் மறுபடியும் வந்து விட்டால் இந்தியாவையும் மக்களையும் யாரும் காப்பாற்ற முடியாது
அய்யய்யோ,,, கோவில் நுழைவாயிலா...... எல்லோரையும் விடுவானுகளா.....பாவம் தீட்டு கீட்டு ஆகிறபோகுது
15 lack poattacha
I want to watch that video, if you have ever seen that video pls share link 😂
Nattin. Pothu. Soththu. Vimanangalai vitru. Vittu. ! Puthithahe vimanangalai eyakka thuppillai. ! Vimana. Nizhaiyan. Eatharkku. ! Thanmanam. Ketta. Payal. !