Manmohan Singh - உலக நாடுகளை வியக்க வைத்த பொருளாதார அறிஞர் | Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 76

  • @nagalakshmi3353
    @nagalakshmi3353 5 годин тому +1

    Legend Of India . Indian Economy ICON .Great Leader .Great Salute to the Our Beloved Honorable Ex PM .Dr.Manmohan Singh

  • @EagleButterfly
    @EagleButterfly 20 годин тому +29

    Sir, seriously history will be kinder to you🙏
    இந்திய பொருளாதாரம் புதிய பாதையில் பயணித்து, பொற்காலம் தொடங்க வித்திட்ட பொருளாதார சீர்திருத்த சிற்பி..
    தாராளமாக்களின் தலைவர்.
    ஆர்பாட்டம் இல்லாத,
    அமைதியான ஆசிரியர்.
    ஆடையில் ஆர்வம் கொள்ளா அரசியல்வாதி.
    திரு.மன்மோகன் சிங் 🙏

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 22 години тому +20

    விகடனனின் அழகிய அஞ்சலியுடன் சேர்ந்து அமைதியான முன்னாள் பிரதமர் அமைதியடைத்திட நாமும் அஞ்சலி செலுத்துவோம்..

  • @sairajendran5318
    @sairajendran5318 19 годин тому +6

    Very good tribute to Dr. Manmohan Sing- the great man/leader of the Nation. RIP-

  • @saravanakumarcsestar
    @saravanakumarcsestar 17 годин тому +6

    There was another moment that was missed to say here. He was asked by the press why he wrote off education loans for people. He mentioned it was a better decision taken by him than writing off unpaid loans of business goons, and that gave way for the younger generation to get jobs with less burden on them. He was the one who initiated UPI via the NPCI corporation founded in that period and the current ruling party took all the credit. He made the share market run in NSE, instead of physical papers of shares.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 20 годин тому +7

    இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் பிரதமர்களில் மன்மோகன் சிங் உண்மையில் மேதை என்பது எல்லோரும் அறிந்ததே

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 19 годин тому +5

    Dr மன்மோகன் சிங் சிறந்த மனிதர் போலி வேஷம் போட்டு மக்களை ஏமாற்றாமல் வெளிப்படையாக செயல்பட்டவர் இன்றைய நிலையில் இந்தியாவில் நிலையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது

  • @visuweshkrishnan3245
    @visuweshkrishnan3245 19 годин тому +1

    Mr RS Venkatesh (Host of this show), the way you explained is absolutely good to listen, you are good story teller, and thanks to your team..for bringing this

  • @Alex7064-mu9pj
    @Alex7064-mu9pj 6 годин тому

    Thank you 🙏 speaking about sir

  • @jayaranipremkumar
    @jayaranipremkumar 11 годин тому +1

    Remember you and thanks for all your efforts to make India stronger during your tenure as PM.

  • @selvaakardi
    @selvaakardi 16 годин тому +1

    Rip... Salute sir... நேர்மையான மிகவும் திறமையான, சாதனை படைத்த நிர்வாக திறமை கொண்ட பிரதமர் குறிபாக ஜனநாயக முறையில் ஆட்சி அதிகாரம் செய்தார், மக்களை பத்திரிகை அடிக்கடி சந்தித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஆண் மகன்... ஆக சிறந்த பொருளாதார மேதை, பிரதமர்... இன்றைய ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு 2004~2014, 10 ஆண்டு ஆட்சியில் இவரின் நிர்வாகம் திறமை யே 80% காரணம்....

  • @GaneshanMurugapillai-g1v
    @GaneshanMurugapillai-g1v 22 години тому +7

    நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மாபெரும் பொருளாதார மேதை மன்மோகன்சிங் அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது அன்னாரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு கட்சியின் மேலிட தலைவர்களுக்கு தொண்டர்களுக்கு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @kirubakaranswaminathan3654
      @kirubakaranswaminathan3654 20 годин тому

      Dr.MMS was PM n 2009 when srilankan tamils were slaughtered and through out his tenure the Indian Guv protected srilanka from genocidal crimes

  • @GayathriNatarajan5
    @GayathriNatarajan5 17 годин тому

    Thank you so much for this video. At least 8 wasn't aware that some of the notable moves were brought by Dr.Manmohan singh ji.. he has been a great person

  • @nandagopal3752
    @nandagopal3752 21 годину тому +1

    ❤❤❤ஆழ்ந்த இரங்கல்கள்

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 20 годин тому +3

    அருமையான மாமனிதர் உலகானடுகள் பொருளாதாரத்தில் விழ்ந்தா போது இந்திய பொருளாதாரத்தை நிலையதவைத்த அருமையான பிரதமராக இருந்தவர் அவருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @KrishnaKumar-gg8qm
    @KrishnaKumar-gg8qm 18 годин тому +1

    Venkat bro, Romba detail & Clear ah Explain pandringa.
    IPS layum ungaloda contribution irrukanum. Already Varun & Cibi bro nalla pannitu irrukanga, irundhalum ungala IPS la edhir parkuren.❤

  • @mpr2082
    @mpr2082 19 годин тому +6

    நீங்க சொன்ன ஒரு தகுதி கூட இல்லாத பிரதமர் இப்போது ஆட்சி நடத்தி வராரு..😮

  • @Gunasekar470
    @Gunasekar470 19 годин тому +3

    மிகச்சிறந்த பிரதமர் மன்மோகன் சிங்..... ஆழ்ந்த இரங்கல்

  • @always_you_25296
    @always_you_25296 12 годин тому

    Miss you so much sir 🥺🥺😭😭😭😭😭
    RIP Manmohan singh sir ♥️♥️

  • @jeevaroyale1787
    @jeevaroyale1787 5 годин тому

    அமைதியாக நாட்டிற்கு நல்லது செய்த பிரதமரை பொம்மை பிரதமர் என்றோம்.. நடித்துக் கொண்டு ஏழை மக்களுக்கு அதிக வரியை சுமைத்தி கஷ்டப்படுத்தும் பிரதமரை நல்லவர் என்கிறோம் 😢😢😢

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 20 годин тому +1

    RIP sir 🙏 we are always gratitude your work for our nation

  • @lakshmanand811
    @lakshmanand811 18 годин тому +1

    Tharamana ,Prathamar .

  • @ravivicky8455
    @ravivicky8455 16 годин тому

    Excellent video
    RIP Mr.Manmohan Singh

  • @deenadayalanjeganathan7250
    @deenadayalanjeganathan7250 18 годин тому

    VERY EXCELLENT ECONOMIST AND MADE BANKING INDUSTRY VERY EASIER FOR MIDDLE CLASS AND POOR PEOPLE.
    WORLD LEADERS ADMIRED AND PRAISED FOR HIS INDIAN ECONOMIC REVOLUTION.

  • @rajakumargajarajan458
    @rajakumargajarajan458 17 годин тому

    Very good tribute to a great state's man.RIP

  • @kirubakaranswaminathan3654
    @kirubakaranswaminathan3654 20 годин тому +3

    Dr.MMS was PM n 2009 when srilankan tamils were slaughtered and through out his tenure the Indian Guv protected srilanka from genocidal crimes.

    • @poosan
      @poosan 14 годин тому +1

      is that cured now.. still our fisherman facing soo many problems arrested, boats are siezed.. still tamil peoplefacing soo many problem in Lanka.. but last week they made red carpet to their president

  • @sun3028
    @sun3028 7 годин тому

    Still peoples like you retaining the faith on jouurnalism🎉

  • @ramug2329
    @ramug2329 18 годин тому

    ஆழ்ந்த இரங்கல்😭😭😭

  • @saravanakumarcsestar
    @saravanakumarcsestar 17 годин тому

    INDIA will really miss a legendary leader to led us economically and professionally in caring for people's health and wealth. He was such a true leader, taking ownership during the economic crisis and bringing back fortunate moments for us in our lives. We will miss you, sir, and may your soul rest in peace. Hope, India will again see such great leadership in the future.😢

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 19 годин тому +1

    Super Ex. Primeminister mo

  • @pupskanji
    @pupskanji 15 годин тому

    கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்...
    சிறந்த பொருளாதார மேதை..
    Rip😢 ..

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam 15 годин тому

    👏👏👏

  • @Vel-dn1hg
    @Vel-dn1hg 15 годин тому

    Legend. GOAT.

  • @mohamedsathakathullah6212
    @mohamedsathakathullah6212 19 годин тому

    சிறந்த பொருளாதார மேதை பொருளாதாரத்தில் இந்தியாவை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் அவரது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @MrBalaji182003
    @MrBalaji182003 21 годину тому +2

    Dr. MMS rescued India from bankruptcy and his polices defended India from recession

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 18 годин тому

    Om shanthi

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 День тому +6

    ஒரு பெரிய பொருளாதார நிபுணர்.
    இருப்பினும், அவர் ஒரு பொம்மை பிரதமராகவே இருந்தார்.
    இதனால் தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் முக்கியமாக "ஒன்றிய திமுக" கட்சி, பல ஊழல்கள் மூலம் ஆதாயம் அடைந்துள்ளனர்.

    • @Tit45Tat
      @Tit45Tat День тому +5

      Then why the present govt didn't arrest them ?

    • @sekarr5255
      @sekarr5255 23 години тому

      ஒருத்தரோட சாவு ல கூட இப்படி வெறுப்ப பரப்பற, உங்க வீட்ல யார்னா செத்தாலும் இப்டி தான் பேசுவிய.....

    • @sekarr5255
      @sekarr5255 23 години тому +4

      மோடி ஆர் எஸ் எஸ் வளர்ப்பு ஆச்சே எப்படி இருப்ப...

    • @anburaj7283
      @anburaj7283 20 годин тому +3

      ஆதாரம் இல்லாத செய்திக்கு பெயர் வதந்தி. ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை என்றால் அதுவும் ஒரு ஊழல் .இப்போ ஊழல் யார் செய்தார்?? வதந்தி யார் பரபுகிரார்!!????

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 19 годин тому

      @anburaj7283 மெகா ஊழல் கல்லூரியில் , விஞ்ஞான பூர்வமான ஊழலுக்கு ஆதாரம் கிடைக்குமா?

  • @sva-j7n
    @sva-j7n 12 годин тому +1

    இவர் காலத்தில் தன் ஈழத்தில் நடந்த போரின் கொடூர தாக்குதலுக்கு ஆயுதம் தந்தது இவர் அரசுதான்

  • @MOHAMMEDJAWAD786
    @MOHAMMEDJAWAD786 19 годин тому +2

    Sir you deliberately forget to add media Manmohan Singh Ji quote was history will be kinder to me then media

  • @mpr2082
    @mpr2082 19 годин тому +1

    RIP Ex. PM

  • @Palaniammal-i7s
    @Palaniammal-i7s 18 годин тому

    @vikatanwebtv Vikatan purposely trimmed Manmohan's speech, 'I honestly believe history will be kinder to me than the contemporary media or, for that matter, the opposition parties in Parliament.' Is this your idea of integrity and genuineness?

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 23 години тому +1

    ❤❤❤

  • @PraveensriPradeepsri
    @PraveensriPradeepsri 16 годин тому

    அடுத்த பிரதமர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க.❤❤❤

  • @freemind9188
    @freemind9188 3 години тому

    13.43 sec la DMK sollura pola 😂😂

  • @padmanabhanja
    @padmanabhanja 12 годин тому

    அது என்ன ugc commission? UGC போதுமே..or university grants commission

  • @vijayaragavan5197
    @vijayaragavan5197 11 годин тому

    He was a political light weight. He doesn't have own followers. His second term is totally paralysis

  • @syedimthiyaz3378
    @syedimthiyaz3378 19 годин тому

    Rip best prime minister in India

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw 16 годин тому

    Ela corporate kum India ullaey vara vali seitha utthamar

  • @freemind9188
    @freemind9188 3 години тому

    Manmohan singh time la corruption panuratha control panala😢😢 athan loss..

  • @Sidharth-h1z
    @Sidharth-h1z 6 годин тому

    இப்பவும் ஒருத்தன் இருக்கானே

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 18 годин тому +1

    பிரதமரா இருக்கும் போது பொம்மை பிரதமருநீங்க இப்ப தான் உங்களுக்கு இவர் சாதனைலாம் தெரியுது

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 19 годин тому

    😂superman monmohan.

  • @SuryaStar-w3t
    @SuryaStar-w3t 2 години тому

    Ohh my god 😂

  • @anbarasuj
    @anbarasuj 18 годин тому

    Corruption??!!

    • @poosan
      @poosan 14 годин тому +2

      till his last breathe.. he lived in rented house / ( house sponsered by govt ).. corruption??..... modi is a tea seller now his net worth 12 cr, annamalai is IPS how much income he has with his binami.. Adani is a jewel / realestate broker in 2013, now he is in top 10-20 rich person. this is corruption

  • @Tit45Tat
    @Tit45Tat День тому

    Please change the title.... Not nice...

  • @sachinjayam6069
    @sachinjayam6069 19 годин тому

    😂😂😂poda sanki vikadan

  • @mohamedbuhari1308
    @mohamedbuhari1308 19 годин тому

    RIP 😂

  • @kuldeepkumarsharma6438
    @kuldeepkumarsharma6438 4 години тому

    நாட்டின் வளத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை வழங்கிய பிரதமரின் மரணம் எனக்கு வருத்தம் அளிக்கவில்லை..இதுவரை எந்த பிரதமரும் இறக்காதது இந்தியாவின் துரதிர்ஷ்டம்...நான் என்ன செய்ய வேண்டும் மோடி போன்ற அரசியல்வாதி மற்றும் நான் பாசாங்குத்தனம் போன்ற மோகன்