தமிழ் புலமை மிக்க மிகச் சிறந்த படம் ஒவையார் இது போன்ற படங்கள் இனிமேல் பார்க்கவே முடியாது! தித்திக்கும் தேனமுது தமிழ் பாடல்கள் நிறைந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது !
இதை சிந்தியது, சிதைத்தது போக மீதமாவது நமது சந்ததியர்க்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை ஆகும் முழுமையாக என்று சொன்னால் அது இல்லை இப்போது ஏற்கனவே சிதைத்து விட்டனர் நமது அறியாமையை பயன்படுத்தி ரத்த கண்ணீர் தான் வருகிறது இதை உணர்த்துங்கள் அனைவருக்கும் வாழ்க பாரதம்
நவீன கை பேசியைக் கண்டு பிடித்தது... என்னைப் போல இப்படிப்பட்ட அதி அற்புதங்களைக் காண்பவர்களுக்காகத் தான் என்று தோன்றுகிறது.... வாழ்க... வளர்க அவர் தம் பெருமை.... !
எப்படி இருந்த தமிழ் இப்போது எப்படி இருக்கிறது உண்மையில் ஔவை காலத்து தமிழுக்கும் ( அந்த தமிழ் நாம் அறிந்தது இல்லை ) ஆனால் இந்த படம் எடுக்கும் போது இருந்த தமிழுக்கும் தற்போது உள்ள தமிழுக்கும் மாற்றம் புரிகிறதா இறைவா 😢😢😢 தமிழை காப்பாற்று
இதை சிந்தியது, சிதைத்தது போக மீதமாவது நமது சந்ததியர்க்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை ஆகும் முழுமையாக என்று சொன்னால் அது இல்லை இப்போது ஏற்கனவே சிதைத்து விட்டனர் நமது அறியாமையை பயன்படுத்தி ரத்த கண்ணீர் தான் வருகிறது இதை உணர்த்துங்கள் அனைவருக்கும் வாழ்க பாரதம்
ஔவையே உன்ன தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன்...வள்ளுவருக்கு.... ததேடி போய் உதவி செய்து முத்தமிழ் சங்கத்தில்.... திருக்குறளை கரங்கேற்றம் செய்தாய்.. இன்று எழுத யாரும் யோசிப்பது இல்லை.. எப்படி ஆட்டய போடலாம் அடுத்தவன் உழைப்பை.... பபாடுபட ஒரு கூட்டம்.. சப்புகொட்டி தின்ன ஒரு கூட்டம்..... உன் காலம்..வேறம்மா.. எங்கள் காலம் வேறம்மா...
எத்தனை முறை பார்த்தாலும் பார்த்து கொண்டெ இருக்கலாம் போல் உள்ள நல்ல படம்
❤❤❤
தமிழ் புலமை மிக்க மிகச் சிறந்த படம் ஒவையார்
இது போன்ற படங்கள் இனிமேல் பார்க்கவே முடியாது!
தித்திக்கும் தேனமுது தமிழ் பாடல்கள் நிறைந்த படம்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது !
ஔவை தாயே தாங்கள் வாழும் காலத்தில் நான் இல்லை, ஆனால் தங்கள் பாடலை கேட்கும் பேறு பெற்றேன் அன்னையே.
இதை சிந்தியது, சிதைத்தது போக மீதமாவது நமது சந்ததியர்க்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை ஆகும்
முழுமையாக என்று சொன்னால் அது இல்லை இப்போது ஏற்கனவே சிதைத்து விட்டனர் நமது அறியாமையை பயன்படுத்தி ரத்த கண்ணீர் தான் வருகிறது
இதை உணர்த்துங்கள் அனைவருக்கும்
வாழ்க பாரதம்
Illai enru eppadi sollalam antha kalathil neengal ethuvaga iruntheergalo?
🎉❤🎉
Ovoru natakayhilum kidiyi kedippathsue kathi amsam velankidumnadu@@dhanasekarramu7988
Good filim
நவீன கை பேசியைக் கண்டு பிடித்தது... என்னைப் போல இப்படிப்பட்ட அதி அற்புதங்களைக் காண்பவர்களுக்காகத் தான் என்று தோன்றுகிறது.... வாழ்க... வளர்க அவர் தம் பெருமை.... !
❤❤❤
👍
உண்மை 100%
ஆனால் எல்லோரும் பார்த்து நல்வழியில் இல் நடந்து நற்கதி அடைய வேண்டும் என்ற ஆசை
100%
தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் ஔவையார் பாட்டி
நாங்கள ஔவையாரை பார்த்ததில்லை ஆனால் நீங்கள் தான் ஔவையார் எப்பொழுதும்
அவ்வையார் இல்லைஎன்றால்திருகுறள்இல்லைதிருவள்ளுவர்இல்ல
K B Sundaraambaal... குரலில் தமிழ் தித்திக்கிறது. கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிகிறது. நன்றிகள் பல.
Superkp.sindrambal
K B sundarambal வசனங்கள்
உணரவேண்டிய பாடம். தர்மமே சிறந்தது. நன்றி. 🙏
நான் இதுவரை இந்த பதிவை பார்க்கவில்லை. அருமை. நன்றி.
எதுவும் கூடவராது. நிலையில்லாத வாழ்க்கை. வாழ்க்கை வாழ்வதற்கே. நன்றி.
தமிழ்வளர்த்ததாயேவாழ்க உன்புகழ்
எப்படி இருந்த தமிழ்
இப்போது எப்படி இருக்கிறது
உண்மையில் ஔவை காலத்து தமிழுக்கும் ( அந்த தமிழ் நாம் அறிந்தது இல்லை ) ஆனால்
இந்த படம் எடுக்கும் போது இருந்த தமிழுக்கும்
தற்போது உள்ள தமிழுக்கும்
மாற்றம் புரிகிறதா
இறைவா 😢😢😢
தமிழை காப்பாற்று
தமிழ்த்தாயாம் ஔவைக்கு இந்த ஏழையின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்......
வாழ்க. தமிழ்
இப்போது உள்ள தமிழ் ஆசிரியர்கள் திராவிட மாடல் ஆசிரியர்கள்.
அவர்கள் ஈவேரா அண்ணாத்துரை கருணாநிதி ஆகியவர்களின் பிதற்றலை கற்பிப்பார்கள்.
இதை சிந்தியது, சிதைத்தது போக மீதமாவது நமது சந்ததியர்க்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை ஆகும்
முழுமையாக என்று சொன்னால் அது இல்லை இப்போது ஏற்கனவே சிதைத்து விட்டனர் நமது அறியாமையை பயன்படுத்தி ரத்த கண்ணீர் தான் வருகிறது
இதை உணர்த்துங்கள் அனைவருக்கும்
வாழ்க பாரதம்
ஒளவை தாயின் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை நாம் நாளும் படித்து பின்பற்ற வேண்டிய நூல்கள்
நம் குழந்தைங்களுக்கும் கற்று தந்து மகிழுங்கள்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே
அறம் பொருள் இன்பம் ஒருபோதும் உயிர்களுக்கு துன்பமில்லை.
நீங்கள் சொல்வது அந்தக்காலம் இந்தக்காலத்தீல பெரியாரின் மூதுரையை தான்பின்பற்றுகிறார்கள்?
@@rathnaseenu❤❤❤❤❤❤❤❤❤y
Sir, are they available in the present day curriculum?
ஒரே ஒரு படத்தில் எத்தனை பாடங்கள் உலக மொழிகளில் அனைத்திலும் மொழி பெயர்க வேண்டு்ம் இன்னறக்கு மிக தேனவ இந்த கருத்துக்கள்...
ண
Stalin won’t do
மக்களை நல்வழி படுத்தும் இது போன்ற படங்கள் வருவதில்லை...
Yes
சினிமாகாரங்க எல்லோரும் கிருக்குபிடித்துபோய் அலையுறான் இதில் எங்க இதுபோன்ற நல்வழிப்படுத்தும் சினிமா வரப்போகுது 🙏🙏🙏
தமிழ் வளர்த்த தாயே.. உன் புகழ் இவ்வையகம் உள்ள வரை... தழைத்து ஓங்கும் 🙏🏻
தமிழில் உள்ள நல்ல படிப்பினைகளை சொன்னவை அன்றைய படங்கள்..
ஔவையே உன்ன தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன்...வள்ளுவருக்கு....
ததேடி போய் உதவி செய்து
முத்தமிழ் சங்கத்தில்....
திருக்குறளை கரங்கேற்றம் செய்தாய்..
இன்று எழுத யாரும் யோசிப்பது இல்லை..
எப்படி ஆட்டய போடலாம் அடுத்தவன் உழைப்பை....
பபாடுபட ஒரு கூட்டம்..
சப்புகொட்டி தின்ன ஒரு கூட்டம்.....
உன் காலம்..வேறம்மா..
எங்கள் காலம் வேறம்மா...
Thappu manusan marunaan maatram உங்க kittathaan kalaththi இல்லை andrum indrum sollal maari இருக்கு ஆனா thappu ore மாதிரி இல்லமா thappoda sayal maari irukku
ஔவையார் புகழ் வாழ்க
தமிழ் தாயே உன்னை வணங்குகிறேன்
கூடு விட்டு கூடு போனபின்பு, கொல்பயன்னென்ன என்று ஆடு பாம்பே 🙏
Become of Dravida model s s vSan contribution is super I have seen this film. More than 100.times
தமிழகத்தில் மக்கள்
புண்ணியம் எங்கே
ஔவையார் பாடிய பாடல்கள் அனைத்தும் புண்ணியம்
இதை அறிமுகம்
செய்த*ssவாசன்*அவர்களே
புண்ணியவான்❤
மிகவும் உண்மையான கூற்று.
சரித்திரம் படைத்த காவியம். திரு .வாசன் அவர்களும் கே. பி. சுந்தராம்பாள் அவர்களும் நமது காலத்தில் வாழ்ந்திருந்ததும் நாம் செய்த புண்ணியமே .
அருமை அருமை அருமை இப்படி நெறைய பலைய நல்ல நல்ல வேண்டும்
நிறைய பழைய
அருமையான படம்
நல்லது செய்தால் நல்லதே நடக்கும். 🙏
அற்புதமான காவியம்
Amma avaiyaar❤❤❤❤❤
அருமை அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
Super Super story iam like 👍 18 .10.24
Always l like, l am seeing this in 2024
Andha Kalathu Lady Super Star
முரசு தொலைகாட்சியில் இது போன்ற படங்களை ஒளிபரப்பு செய்யலாம்.
பவத்த பன்றவன்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி..
No. words to say great picture
கெட்டு கிடக்கும் இந்த கால மனிதர்களை திருத்த இந்த மாதிரி படம் அவசியம் இப்ப தேவை
Valuable film with good message
அவ்வையார் மூன்று பேர் இருக்கின்றார்கள் என இலக்கியங்கள் சொல்கின்றன
Truth should be told to all, its our duty🙏
ஔவை பாட்டி
very nice 👍
Fantastic ❤❤❤
திருவாசனின் முயற்சி தமிழ் வளர்ச்சி திரைப்படம் பாடம்.
ஔவையார் படத்தில் சுமார் 80 பாடல்கள்வரை KB சுந்தரம்பாள் அவர்கள் பாடியுள்ளார்
Pride of india
thiruchirappalli vutchi pillayar koil arumaiyana pathivu.
Kalvi patri 2000 varudathirku munnera ❤
நல்ல படம்..
❤❤
🙏🙏🌼🌼
வாழ்க தமிழ் பல்லாண்டு
Sundarambal Avl. enadhu paatiyin thozhi. Karur kku arugil ulla Kodumudil vazhndhanar.
Nantri annaya
Good movie 👍
Life lessons today it's need
Amma KPS is pride of Tamilnadu !
🙏
படம் பெயர் என்ன?????
ஔவையார்
🙏🙏🙏
Super
Ippodu ivargal ellam enge ponargal?
/அருமையான நல்ல
Maha Laxmi Kumar comments i too agri it and i thought like that
Superfilem❤ 7:39 7:42
🎉🎉🎉🎉🎉🎉
Super❤
karuthulla padam
ஆழ்வாராமே பெயர்
Whats name of this film
அவ்வையார்
ஒளவையார்
Movie name please
ஒளவையார்
Unmai
Thank you thannala matra sevai
Thank you
இவர்களின் இந்த சினிமா கதை தெரியுமா
Ovaiyar is like goddess of wisdom.. She is incarnation of valai thaai thst siddhars pray to. She is goddess sophia in early Christianity
அது எதற்கு கிருத்துவ சோபியா. நீங்கள் கிருத்துவத்தை பரப்புகிறீர்களா..
😢
Miss you ammayee
Roll
🎉🎉🎉🎉🎉🎉😢
என்ன படம் இது
அவ்வையார்
ஒளயார் இப்போது மறுபடியும் யாராவது எடுக்கலாம்
ஔவையாராக நடிப்பதற்கு யாரும் இல்லையே.
19/02/2024
Dharmik thalai kakkum
28-06-2023
யாரும் பார்க்க மாட்டாங்க
Alwar mein Tamil thiraipadam
19 6 23
None of the guys at the back are obese, look at their ripped physique, not possible with all the processed food and desk jobs.
Avvaiyaar.tamil film.
அருமை யான பதிவு நன்றி யும மகிழ்ச்சி யும் நன்றி ❤