Rudhra Thaandavam Movie HD | Part - 03 | Vijayakumar | V.K.Ramasamy | Nagesh | Sumitha | Raj Movies

Поділитися
Вставка
  • Опубліковано 22 лют 2021
  • Rudhra Thaandavam is a 1978 Tamil-language Indian film directed by K. Vijayan, starring Nagesh and V.K. Ramasamy in the lead roles.
    V.K. Ramasamy as Lord Shiva
    Nagesh as Priest
    Sumithra as daughter of priest
    Radha Ravi
    Vijayakumar
    V. Gopalakrishnan
    Thengai Srinivasan
    Suruli Rajan
    Ganesh
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 234

  • @sathsangam4729
    @sathsangam4729 2 роки тому +139

    பக்தனாக இரு! அதே நேரம்
    முட்டாளாக இருக்க வேண்டியதில்லை என எடுத்துக் காட்டிய காவியம்

    • @kalidhasm9606
      @kalidhasm9606 11 місяців тому +2

      But now here all muttalaga irukanga puthusa puthusaaa samiyar varanungaa

    • @sathsangam4729
      @sathsangam4729 11 місяців тому

      @@kalidhasm9606 போலி சாமியார தேடிப்போறவன் யாருன்னு பாருங்கள் எல்லாம் அவன அழிக்கனு இவன் நல்லா இருக்க கூடாது என கேவலமான என்ன முடையோரே போலிகளை தேடி வருவார்கள்

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Рік тому +21

    ருத்ர தாண்டவம் 1978ல் வந்தது. மூட நம்பிக்கைகளை தகர்த்த படம். பல பத்திரிகைகளில் பாராட்டி விமர்சனம் வந்தது. முன்னனி பத்திரிகைகளில் வரும் விமர்சனத்தைப் பொறுத்தே படத்தின் வெற்றி அமையும். வி. கே. ராமசாமி அவர்களின் சொந்தப் படம். இப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி
    டி. எம். எஸ். பாடிய நீ மன்னவனா சின்னவனா ...
    பாடல் அருமையான கருத்துள்ள பாடல்.

  • @anandaraj9630
    @anandaraj9630 2 роки тому +121

    படம் காமெடியாகவும் கருத்துள்ள தாகவும் இருந்தது பழைய படம் என்றாலும் தெளிவாக இருந்தது நடிகர்களின் நடிப்பு அருமை

  • @GT-qs1zn
    @GT-qs1zn Рік тому +31

    8:24 பிழைக்கனும்னா உழைக்கனும் அருமையான வசனம்

  • @dhanasekardhana4976
    @dhanasekardhana4976 Рік тому +15

    பகுத்தறிவு ரீதியான பக்தி படம்

  • @kalakumar1256
    @kalakumar1256 2 роки тому +68

    அந்த காலகட்டத்தில் நடைபெற்ற அருமையான படம் இந்த மாதிரி பழைய படங்கள் ஏற்றுங்கள்

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 2 роки тому +56

    vkr.சொந்தபடம் .மூடநம்பிக்கை நிரைந்த உலகில் இந்த திரைப்படம் சமர்பனம்

  • @balajib785
    @balajib785 3 місяці тому +2

    தெய்வம் பணம் கொடுக்க முடியாது ஆனால் தொழில் லில், படிப்பில், அறிவு வளர்ச்சியில் உதவி செய்ய முடியும் ஃ❤

  • @abimari6102
    @abimari6102 3 місяці тому +6

    போற போக்கை பாத்த நான் உங்க கால விழுந்துறுவ என்ன ஒரு நகைச்சுவை

  • @jothisekar8442
    @jothisekar8442 Рік тому +4

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம். பேட்போடு லாரி. அம்பாசிட்டர் கார். சைக்கில்
    அருமை

  • @kavinkavin8110
    @kavinkavin8110 2 роки тому +51

    கதை ஆசிரியர் மிகப்பெரிய ஞானி அருமை அருமை

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Місяць тому +1

    😂😂😂 என் மச்சான் கிட்ட இருக்கும் ஐந்து தலை பாம்பு... அதை இறக்குவேன்... எனக்கே அதை கண்டால் பயம் 😂😂

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Рік тому +12

    26:00 பிரிவினைவாத சக்திகள் காண வேண்டிய பகுதி

  • @deviived9508
    @deviived9508 2 роки тому +50

    இந்த படம் பார்க்கனும்னு நினைத்தேன் நல்லபடம்🙏🙏🙏

  • @GokulGopal-dt2rc
    @GokulGopal-dt2rc 2 місяці тому +2

    சுருளி ராஜன் சூப்பர் நடிப்பு

  • @RanjithKumar-bd4lx
    @RanjithKumar-bd4lx 2 роки тому +48

    ஆக சிறந்த படைப்பு..
    அறிவு நிறைந்த நடிப்பு.. 💐💐

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Рік тому +7

    சிரிக்காமல் பார்ப்பது மிகவும் கடினம். 😆

  • @user-jf1ue1su7v
    @user-jf1ue1su7v Місяць тому +2

    5:54 chance இல்லை. கொஞ்ச நாள் நீ சிவனா இரு. நா சிவனேனு இருக்குறேன் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😂😂😂😂

  • @vikramrajan9369
    @vikramrajan9369 Рік тому +5

    unmailaye oru nalla concept idhu kadavule munnadi vandhu paguthariva explain pandradhu unmailaye super.

  • @ravichandranrajagopal8144
    @ravichandranrajagopal8144 Рік тому +6

    சிறந்த நடிப்பு சிறந்த கருத்து

  • @Kumari154
    @Kumari154 10 місяців тому +2

    2023.8.3.பலய.படம்.எனக்கு.ரொம்ப.பிடீக்கும்.நல்ல.கருத்து.உல்ல.நல்ல.படம்

  • @kabilnagul4572
    @kabilnagul4572 5 місяців тому +7

    தத்துவ கடவுள்...அருமை. காலத்திற்கேற்ற கடவுள்...

  • @muruganantham7467
    @muruganantham7467 2 роки тому +23

    யூதன்படம் தேவாரம் ,திருவாசகம் பாடதாது கோவிலா இன்னூம்ஒன்று தியோட்டரில் ஒற்றைகண் படம் 100ஆண்டுகளா சினிமாவுக்கு மக்கள் அடிமையானதுதான் உன்னமை

    • @mithunmurali266
      @mithunmurali266 2 роки тому +2

      Purindhaal sari

    • @syedajjasgaming1087
      @syedajjasgaming1087 2 роки тому +1

      @@mithunmurali266 நீங்க சொல்றது புரியவில்லை

    • @mithunmurali266
      @mithunmurali266 2 роки тому +1

      @@syedajjasgaming1087 யூத குறீயீட்டை சொல்கிறார்

    • @GirirajPoy
      @GirirajPoy 3 місяці тому

      We

  • @AVT501
    @AVT501 Рік тому +38

    என் மச்சான் மகாவிஷ்ணுக்கிட்ட இருக்குற ஐந்து தலை நாகத்த பார்த்தா எனக்கே பயம்...

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 3 місяці тому +3

    இதுலே எங்கே ஐயா நாகேஸ் இருக்கிறார் .சுரிலிராஜன் சரியாக பெயரைதாருங்கள் உலகிற்க்கு

  • @KulasekaraPandian-dq9ec
    @KulasekaraPandian-dq9ec 3 місяці тому +1

    Enna thairiyam. V. K. R. Andru peria seyal.

  • @KulasekaraPandian-dq9ec
    @KulasekaraPandian-dq9ec 3 місяці тому +1

    V. K. R. Enna thunisal appave ippadi.

  • @kathiresanr1804
    @kathiresanr1804 2 місяці тому

    ஓம் சிவாய நாம

  • @jayavelr9332
    @jayavelr9332 2 роки тому +17

    பூசாரி க்கு நூல் இல்லை

    • @KarthikRaja-zz5so
      @KarthikRaja-zz5so 3 місяці тому +1

      இது தான் நம்ம பூசாரி

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Рік тому +4

    En Machchan MAHAVISHNU Kitta Anju Thalai Nagam Irukku . Athai Kanda Enakke Payam .
    SIVAPERUMAN VK . RAMASAMY " Super & Dupper " .
    Ippo Lam , Ithu Mathiri Padam Edukkarathe Pirachchanai .

  • @thiyagua9257
    @thiyagua9257 2 роки тому +4

    Munnoargal,,sonnathu,,athanaiyum,, unmai kadavul,,erukkaan,,saamy

  • @nandhithanandhitha7083
    @nandhithanandhitha7083 2 роки тому +8

    Intha movi remeak panna sema super vijai sethupathi acting eruntha super

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Рік тому +2

    நான்கு பேர்கள் வருமானத்தில் 30, பேர்கள் சாப்பிட்டால் குடும்பம் முன்னுக்கு வருமா நாடும் அதுதானே

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 2 роки тому +12

    ஓம் நமசிவாயம்

  • @nandakumar-yw7hq
    @nandakumar-yw7hq Рік тому +2

    All are old comedy legends...we can see this picture in 2122.

  • @saranya115bharath7
    @saranya115bharath7 Рік тому +1

    Inch by inchesa sethuki irukkanga
    No.1 Tamil flim

  • @rangarajr4735
    @rangarajr4735 2 роки тому +111

    திருவிளையாடல் படத்தில் தருமியாக நாகேஷ் கேள்வி கேட்க, சிவாஜி கணேசன் சிவபெருமானாக இருந்து பதிலளிப்பார். இப்படத்தில் வி.கே. இராமசாமி சிவபெருமானாக இருந்து கேள்வி கேட்க, நாகேஷ் அவர்கள் பதிலளிப்பார்.. மிகவும் பொருத்தமான இரசிக்கத்தக்க காட்சிகள்!

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Рік тому +3

    V. K. Ramasamy sir action super👍

  • @ajaybharrath1253
    @ajaybharrath1253 2 роки тому +22

    Old is gold 🙏 great movie 🎥🍿🍿

  • @DEEPAKKUMAR-vt3nh
    @DEEPAKKUMAR-vt3nh 2 роки тому +5

    V.K.RAMASAMY's best .... happy maha Shivaratri ❤️❤️❤️.. GOD bless Everyone

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Рік тому +6

    This was one of best satire movie during that day

  • @user-iq6lw7jz1q
    @user-iq6lw7jz1q 2 місяці тому

    👍 சூப்பரா இருக்கிறது

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 Рік тому +3

    Suruli rajan. vkr . Legends

  • @umap275
    @umap275 10 місяців тому +2

    Old movie very nice

  • @elavarasielavarasi7150
    @elavarasielavarasi7150 Рік тому +1

    Appa potri potri om namachivaya

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    nam nilam

  • @mpandi2864
    @mpandi2864 3 місяці тому

    Nice movie

  • @arulgandhiperumal731
    @arulgandhiperumal731 2 роки тому +7

    Tis movie relevant even today our elders have visioned future already comedy n message very enjoyable n knowledge able :-)(^^) India compared to masala vada ... Brings unity n diversity :-)

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 Рік тому +3

    Very good film.Many don't seem to understand the concept.Giving wrong comments

  • @mohananpk653
    @mohananpk653 Рік тому

    തനി നാട് വേണം എന്ന് പറഞ്ഞു നടക്കുന്നവർക്ക് ഒരു കൃത്യമായ മറുപടി

  • @spiritualpowertamil6799
    @spiritualpowertamil6799 2 роки тому +7

    Super natural acter his own film.he acted more than thousand film very great acter.

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Рік тому +5

    10 வருசமா வேலை கத்துக்காகமா இவனை யாரு தேவாரம் கத்துக்க சொன்னது🤣🤣🤣

  • @sivaf2252
    @sivaf2252 2 роки тому +3

    அய்யா உங்கள் கூற்றுபடி உலகமே ஒன்னாயிருக்குனும் அதுதான் சரியான முடிவு.

  • @narayanankutty7573
    @narayanankutty7573 Рік тому +1

    Hai supper 😃❤️

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 3 місяці тому

    nala kinaru thani

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 роки тому +8

    Velga.v.k.r

  • @MakalthirakampalabalaLifestyle
    @MakalthirakampalabalaLifestyle 2 роки тому +5

    இருப்பவர்களுக்கு தெய்வம் இல்லாதவர்களுக்கு?

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 25 днів тому

    adu vadai ullatu

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    elai

  • @krushnamoorthy7468
    @krushnamoorthy7468 2 місяці тому

    திமுக தலைவர்

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 2 роки тому +59

    ஒரு கூட்டம் உழைக்காமல் சாப்பிட வேண்டும் என்றால் பலகூட்டம் எல்லாத்துக்கும்கடவுளை நம்பி ஆகவேண்டும்.

    • @Thamarai98
      @Thamarai98 2 роки тому +1

      neenga entha kootam

    • @gopalvinod5850
      @gopalvinod5850 2 роки тому

      @@Thamarai98 அய்யோ போயா 3 ஆணி கூட்டம்

    • @jothisekar8442
      @jothisekar8442 Рік тому +1

      சூத்திர கூட்டம்.
      மூளை வளர்ச்சி கூட்டம் தனியாக இருக்கும்.

    • @kmuthu1989
      @kmuthu1989 Рік тому

      Aa

    • @jothisekar8442
      @jothisekar8442 Рік тому

      @@kmuthu1989 உண்மை தான்

  • @kalaiphysics6986
    @kalaiphysics6986 2 роки тому +3

    Nice film

  • @chakrachakra8496
    @chakrachakra8496 9 місяців тому

    Wow evergreen old is pure platinum

  • @nayekcihtrak
    @nayekcihtrak 2 роки тому +1

    மாநாடு bgm கேட்குது

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 23 дні тому

    nam sariyham

  • @jagadeeshn6507
    @jagadeeshn6507 2 роки тому +4

    Super movie

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm Рік тому +1

    V K R sounthapadam dean age LA theatre LA nellai I'll theatre partha arumyyana Block&white padam

  • @mahatailors4624
    @mahatailors4624 2 роки тому +1

    வெரி நைஸ்

  • @Pwdprotected
    @Pwdprotected 2 роки тому +4

    Dialogues perfect..

  • @greatgood5321
    @greatgood5321 2 роки тому +9

    Manithanaga vazvom 🙏

  • @ashokmaniam
    @ashokmaniam 2 роки тому +50

    We missed all these legends.

    • @3stargsm846
      @3stargsm846 2 роки тому +3

      திருவிளையாடல் படத்தின் சிறப்புக் காட்சிகள் ராமசாமி தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் ஆகியோர் புதிய படத்தில் நடித்த திருவிளையாடல் காட்சிகள் சிறப்பு சிறப்பு

    • @3stargsm846
      @3stargsm846 2 роки тому

      திரைப்படம் சமுதாயத்திற்கு சிறப்பு சேர்ப்பது நான்கு தலைமுறை கடந்து வரும் திரையுலகம்

    • @3stargsm846
      @3stargsm846 2 роки тому

      நகைச்சுவை நடிகர்கள் comedy kala kala kala

  • @saranyamadhavan8781
    @saranyamadhavan8781 Рік тому +1

    Wow what a movie

  • @alexandere2969
    @alexandere2969 2 роки тому +2

    8:11 vera level 👍🤝💯

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 2 роки тому +5

    All comedians are legends ......avanum kambi ennuvaa paambum kambi yennum

  • @rparamaguru2841
    @rparamaguru2841 2 роки тому +8

    🙏💐நமசிவாய 🙏💐

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    aiya urr

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    sudalai hi

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    amma kayhal

  • @LokeshTD-to8xd
    @LokeshTD-to8xd 9 місяців тому +1

    28.43😂😂 what a Dialogue ❤

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    urr sappor

  • @malarblessy2138
    @malarblessy2138 Рік тому +1

    Ippa intha padam vantha Emma nadakum

  • @venkateswaran7297
    @venkateswaran7297 6 місяців тому

    இந்தன்டி பஸ்ச நானே பார்த்தே இல்லடா

  • @kalandaribrahim6101
    @kalandaribrahim6101 Рік тому +1

    Cha Chennai evalo traffic kammi a clean ah iruku parunga

  • @balajin469
    @balajin469 Рік тому +1

    V.k.ramasamy ayya nakkal super.....

  • @kowshikayogu9385
    @kowshikayogu9385 2 місяці тому

    😊😊😊

  • @ranjithbanu4906
    @ranjithbanu4906 7 місяців тому

    அருமையான இயக்குனர் பூனல் இல்லாத பூசாரி பொட்டுயருக்கர்

  • @Mazhai
    @Mazhai Рік тому +2

    😂😂😂😂😂 ஒரு குடம் தண்ணீ கொடுத்தா என்னவாம்... 😂😂😂😂

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    navenam

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    mugam hi

  • @saravanam3913
    @saravanam3913 2 роки тому +3

    Maanadu theme maari iruku pa

  • @user-vx3pg4hd7w
    @user-vx3pg4hd7w Місяць тому

    ஒரு அடிக்கு அஞ்சு கொத்து 😂😂😂😂😂😂😂

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 2 роки тому +7

    Super story

  • @mathivananr8198
    @mathivananr8198 2 роки тому +16

    சூழ்ச்சி பார்பானின் குணம் கதை அமைப்பில் இருந்து தெரிகிறது.

  • @saranya115bharath7
    @saranya115bharath7 10 місяців тому

    Super bgm

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 2 роки тому +2

    Super

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    africa

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 9 місяців тому

    என்ன சேகர்பாபு கதையாக இருக்கு

  • @ChandraSekar-nh8qo
    @ChandraSekar-nh8qo 2 роки тому +1

    Supper

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 24 дні тому

    amma urr

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 2 роки тому +3

    👍🙏❤