கட்சி இழைத்திருக்கும் மாபெரும் தவறுக்கு உடந்தையாக இருக்க விரும்பவில்லை | எஸ்.சிறிதரன்

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • கட்சி இழைத்திருக்கும் மாபெரும் தவறுக்கு உடந்தையாக இருக்க விரும்பவில்லை
    தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உறுதி
    என்கிறார் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்
    Visit for more news: www.virakesari.lk/
    Subscribe us: / expressvirakesari
    Follow us on Facebook: / virakesari
    Find more Sri Lanka & World's latest Tamil News Online.
    #Virakesari #News #TamilNews #SriLanka #Media #CurrentEvents #BreakingNews #LocalNews #TamilMedia #Updates
    #Virakesari #election #srilankaelection2024 #interview

КОМЕНТАРІ • 200

  • @tamilarasu2821
    @tamilarasu2821 3 дні тому +11

    பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு தொடர்ந்து வெல்லும் நீங்கள் மக்கள் நிலையை ஒத்த முடிவு எடுத்தமை சிறப்பு. சங்கே வெல்லும்

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 3 дні тому +16

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே

  • @EelavanSuthesakumar
    @EelavanSuthesakumar 4 дні тому +14

    எமது வாக்குகள் சங்கு சின்னத்திற்கு மட்டுமே

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 4 дні тому +14

    நடை முறைச் சாத்தியமான, தக்க தருணத்தில், நீண்ட தூர நோக்கில் தமிழ் பொது கட்டமைப்பு காலத்தின் தேவையாக நிலத்திலும்,புலத்திலும் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் எடுத்து செல்லப்பட்டமை தமிழினத்தின் வரலாற்று வெற்றியே! சங்கே முழங்கு........

    • @TharmeekanEeswaran
      @TharmeekanEeswaran 4 дні тому

      சங்கு முழங்கி பிரியோசனமில்லை... வெல்லமுடியாது

    • @balakrishnankrishnakumar8618
      @balakrishnankrishnakumar8618 4 дні тому +3

      மடையா.
      யாரடா சொன்னது வெள்ளபோகிறார் என்று.

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 День тому +1

      👍👍👍💯💯💯

  • @patrickkamaleswaran4580
    @patrickkamaleswaran4580 3 дні тому +6

    Vote for Tamil ❤

  • @sivapathasundramsivakumar7862
    @sivapathasundramsivakumar7862 4 дні тому +12

    சங்கு முழக்கம் எங்கும் எப்போதும் பெருகட்டும்!!

  • @finalwicket
    @finalwicket 4 дні тому +10

    வரலாற்றுபிழைகளை விடுவதே தமிழரசுக்கட்சியின் வழக்கம்

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 День тому +2

    சம்பந்தன் இறப்பில் கவலைக்கு மாறாக மகிழ்ச்சியடைந்த தமிழினம் இந்த நிலை இன்னும் சிலருக்கு அமையும் வாழ்த்துக்கள்❤

  • @mrss7039
    @mrss7039 4 дні тому +8

    தங்களுக்கும் தங்களின் முடிவுக்கும் நன்றி
    எனது குடும்பத்தில் இருந்து மூன்று ( 3 ) வாக்குகள் தமிழ் பொது வேட்பாளருக்கு நிச்சயம் உண்டு

  • @shritharansarangan
    @shritharansarangan 3 дні тому +4

    அரியம் ஐயாவிற்கு அதிக ஆதரவு இருக்கிறது 😊

  • @shanmugamkandasamy1097
    @shanmugamkandasamy1097 4 дні тому +11

    தமிழர் தாயக மக்களே வேறுபாடுகளை களைந்து விட்டு எல்லோரும் ஒற்றுமையாக முழங்கச்செய்யுங்கள் ஒற்றுமையின் மூலம் தான் எதையும் சாதகமாக்கி கொள்ளமுடியும் பிரிந்து பிரிந்து செல்லாதீர்கள் சரியான சந்தர்ப்பம் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்

  • @shanvishnu5352
    @shanvishnu5352 4 дні тому +10

    மட்டக்களப்பில்... எமது வாகரைப்பகுதியில் சரியாக தகவல்கள் வந்து சேரவில்லை.... தகவல்கள் ஒழுங்காக வந்து எம் மக்களுக்குச் சேருமானால் .... எமது மாவட்டத்தில் மாத்திரம் 2,00,000 த்துக்கு அதிகமான வாக்குகளை பெறலாம்.... நன்றி

  • @thevathaspalanivel3024
    @thevathaspalanivel3024 4 дні тому +7

    மானம்உள்ளதமிழ்னாகசங்குசின்னதுக்குவாக்குஅளியுங்கள்

  • @ketheswar
    @ketheswar 4 дні тому +5

    வணக்கம் சகோதரி வணக்கம் சிறீதரன் ஜயா இந்த உலகில் எவனும் உத்தமர்கள் இல்லை ஆனால் தங்களுடைய தவறுகளை உணர்ந்து உண்மையில் உணர்வோடு செயல் படுபவர்கள் மாமேதைகள் எனவே ஒற்றுமையாக ஒற்றுமையை பேனுவதன் மூலம் எம் தமிழ் தேசிய இனத்துக்கு உணர்வோடு நீங்கள் படித்த படிப்புக்கு மக்கள் சேவையை மனதார செய்யுங்கள் உங்களுடைய அடுத்த பிறப்பு சிறப்பாக இருக்கும் ஒன்று படுங்கள் ஒன்று படுங்கள் ஒன்று படுங்கள் நாம் தமிழ் தேசிய இனம் என்பதை இந்த உலகுக்கு எடுத்து சொல்வோம் எடுத்து காட்டுவோம் நாம் நல்லது செய்வதன் மூலம் எமக்கு நன்மையே கிடைக்கும் உதாரணம் சம்பந்தன் ஐயாவின் கடைசி பயணம் உங்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு

  • @harishmahendram9882
    @harishmahendram9882 4 дні тому +4

    Excellent questions and answers, Thank you

  • @malaravanuthayaseelan7851
    @malaravanuthayaseelan7851 3 дні тому +4

    எங்கள் ஆதவு உங்களுக்கு எப்போதும் இருக்கும் ஐயா. உங்கள் கட்சியில் இருக்கும் துரோகிகளை துரத்துங்கள். சங்கே முழங்கு

  • @1975praba
    @1975praba 3 дні тому +3

    தற்போது சரியான பதிவு.

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 4 дні тому +17

    தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உறுதி …

  • @brambram5912
    @brambram5912 4 дні тому +8

    சிறப்பான தெளிவுபடுத்தல் சிறிதரன் அவர்களே

  • @nithiyanantharanavaratnam5293
    @nithiyanantharanavaratnam5293 4 дні тому +5

    Great 👍 thanks 🙏

  • @mangleswarysritharan6553
    @mangleswarysritharan6553 4 дні тому +7

    திரிகோணமலை கிராமமக்களுக்குதகவல்கள்சரியாகச்சேரவில்லைஐயாமார்களே

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 3 дні тому +2

    The questions were well focused. Congratulations

  • @Socialman7991
    @Socialman7991 4 дні тому +6

    ஒரு கட்சியின் பொதுமுடிவை ஏற்காத ஒருவர் எப்படி அக்கட்சியில் இருக்க முடியும்

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 3 дні тому +1

      The majority party decision can not always be right. If so, sinhala Buddhist decisions should be considered as right. Isn't it?
      It has been proven in the past so many years that the party majority decision was wrong.

    • @tamilarasu2821
      @tamilarasu2821 3 дні тому +2

      கட்சி பிழையான முடிவு எடுத்தால் என்ன செய்ய? மக்களின் முடிவின் வழியே செல்ல வேண்டும்

    • @bastiananthony3392
      @bastiananthony3392 3 дні тому

      நீங்க யாரை சொல்லுகிறீர்கள்? தமிழரசுகட்சியை அழித்து போட்டார்கள். பொதுகுழு ஒழுங்காக கூடியாதா? சுத்துமாத்து சுமந்திரன் சதி செய்து எடுத்த முடிவை தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள். அடுத்த பாரளுமன்ற தேர்தலில் மக்கள் சுமந்திரன் கூட்டத்தை அடித்து விரட்டுவார்கள் என்பதே உண்மை.

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 4 дні тому +17

    சங்கே முழங்கடா தமிழா துரோகிகளை விரட்டியடி தமிழா வெற்றி நமதே

  • @markbala5199
    @markbala5199 4 дні тому +20

    ஐயா சிறீதரன் நீங்கள் சொன்னாலும் சொல்லடா லும் எமது வாக்குகள் சங்கு சின்னத்திற்கு மட்டுமே

  • @GaneshThamu
    @GaneshThamu 4 дні тому +4

    கட்சியோ கட்சி இனி எங்கே இருக்கப்போகுது கட்சி?

  • @chandranChandran-t4y
    @chandranChandran-t4y 4 дні тому +3

    இத்தொடு அவா்கள் வீடு பொவா்ள் ௮ண்ணா

  • @User19659
    @User19659 4 дні тому +4

    Way to go. Don’t be afraid . Justice will prevail.

  • @tamilchannel8286
    @tamilchannel8286 4 дні тому +5

    Original தமிழேன்டா

  • @kandiahmoorthamby6489
    @kandiahmoorthamby6489 4 дні тому +8

    கட்சியின் மத்திய குழுவின் முடிவை ஏற்காத தங்கள் மீது கட்சி எடுக்கும் முடிவு தான் என்ன

    • @regibala5487
      @regibala5487 4 дні тому +3

      He himself removing from the party

    • @paramsothyvijayakumar5129
      @paramsothyvijayakumar5129 3 дні тому

      அதற்கு முன் சுமத்திரனுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vijayalingamnadanasigamany2234
    @vijayalingamnadanasigamany2234 3 дні тому +1

    நாங்கள் ஒரு தொழிழை தொடங்கும் போது நன்றாக வரும் என்றுதான் தொடங்குகிறோம் நன்றி

  • @pavanpavan5257
    @pavanpavan5257 4 дні тому +2

    எவனும் நேர்மையற்ற மனிதர்கள் தான்

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 3 дні тому

    தமிழ் மக்கள் ஒற்றுமையாக சங்கு வாக்களிக்க வேண்டும்

  • @seethasellathamby3628
    @seethasellathamby3628 4 дні тому +2

    நங்கள் இன்றும் பயந்து கொண்டு இருக்கிறோம் இன்னும் யோசிக்க போற என்று 19 திகதி

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 4 дні тому +7

    Thank you so much Sritharan!

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 4 дні тому +2

    நீங்கள் எல்லோரும் பெட்டி காவிகள் உங்கள் சாரய கடைய்கள் கவனம்

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 День тому +1

    என்ன ஐயா இரண்டு மூன்று நபர்கள்தான் கட்சியா????😂 ஏனையவர்கள் ஆளுமையற்றமையினால் வந்த வினை😢

  • @User19659
    @User19659 4 дні тому +3

    No Sri, They will nominate Thuroki Sumanthiran as their president.

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 4 дні тому +5

    விளக்கமான நேர்காணல் நன்றி

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 4 дні тому +3

    விசேட மத்திய குழு உறுப்பினர்களை ஜனநாஜக ரீதியில் கட்சியில் உள்ள அங்கத்தவர்களின் வாக்குகள் மூலம் தெரிவுசெய்ய. வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு விருப்பமான , தேவையானவற்றை ஆதரிப்பவர்கள் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்படுவர். அதனால் நடைபெறுகிற குளறுபடிகள் நடக்கமாட்டாது.

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 День тому +1

    Thx aya

  • @dynamiccleaningsolutions5509
    @dynamiccleaningsolutions5509 4 дні тому +3

    Ranil paid Sritharan huge amount of Money, that's reason he flew the country even important time for tamil people life, same thing he supporting fraudulent Doctors

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 4 дні тому +2

    As of some politicians do such of visit in of the emergency they travel to ablroad in of futher collection of money self in of personal please therefore in of this of election kindly try not to take the tickets to foreign countries and see such of nomination of Mr Arianenthiran is still in of complicationa and full of suspicious mater on voting as of immediate act

  • @malaravanuthayaseelan7851
    @malaravanuthayaseelan7851 3 дні тому

    தமிழரின் வாக்கு தமிழனுக்கே

  • @PuviPuvikaran-l6u
    @PuviPuvikaran-l6u 3 дні тому

    சிறிதரன் தமிழரசு கட்சியில் இருந்து கொண்டு தமிழரசு கட்சியை விமர்சனம் கதைப்பது உகந்தது அல்ல கட்சியை விட்டு வெளியேறி அறிக்கை விடுவது நல்லது

  • @shritharansarangan
    @shritharansarangan 3 дні тому

    மக்களின் ஆதரவு நிறைந்த சிறீதரன் சொல்வதையே மக்கள் கேட்பார்கள். தேர்தல் முடிவு பதில் சொல்லும்

  • @selliahe9402
    @selliahe9402 3 дні тому

    ஒரு கட்சியின் பொதுமுடிவை ஏற்காத ஒருவர் எப்படி அக்கட்சியில் இருக்க முடியும் சிறீதரன்

  • @thirunaruban6386
    @thirunaruban6386 4 дні тому +2

    இவரும் பதவிக்கு அலைறார்

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 День тому

    அப்ப கட்சியை விட்டு விலகி விடு.சங்கோடு சங்கமித்து விட்டால் வெற்றிதான்.

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 2 дні тому

    We like your best decision.

  • @karshanvipulanathan3770
    @karshanvipulanathan3770 4 дні тому +2

    எதிர்காலத்தில் தமிழ் பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை காமடி ஆக்காமல் இருந்தால் சரி

  • @pillainagam3919
    @pillainagam3919 День тому

    good.

  • @nageshkandasamy
    @nageshkandasamy 4 дні тому +5

    Get rid of Sumanthiran and Mavai.

  • @kirunthalakirunthala4256
    @kirunthalakirunthala4256 4 дні тому +5

    சாராயக்கடை ஸ்ரீதரன்

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 3 дні тому

      If the licence has been legally obtained, it's fine....!! Did he get it illegally?

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 3 дні тому

      @@kirunthalakirunthala4256 அவருடைய ஆலோசகர் சுமந்திரன் என்றால் இப்படிப்பட்ட சாராயக்கடை ஆலோசனை தான் குடுப்பான். சாக்கடையாக இருந்தவன் mp ஆனால் சாராயக்கடைக்கு தான் ஆலோசனை குடுப்பான்.2009 பின் என்ன நடந்தது எல்லோரும் பார்க்கிறோம் தானே.

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 3 дні тому

      @@jamesfernandez4664 this guy is corrupted anyways. When Sumanthiran was nobody, this bar owner Sritharan said Sumanthiran is a legend like Bala anna. Now you can imagine the brain capacity of the bar owner.

  • @AyathurayRajasingam
    @AyathurayRajasingam 3 дні тому

    இலங்கை தமிழர்களின் விடயத்தில் Dr.ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், அண்ணாமலை, மோடி ஆகியோர் கரிசனை கொண்டிருக்கும் பொழுது, மகிந்த ராஜபாக்ச முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழர்களை கொன்றதையொட்டி விருந்து வைத்ததில் கருணாநிதியின் பிள்ளைகளான கனிமொழி, அழகிரி போன்றோரும், T.R.பாலு, திருமாவளவன் ஆகியோரும் கலந்து கொண்டு, மகிந்த ராஜபக்சவுடன் பரிசுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். இதில் கனிமொழி முழுதாக ஈடுபட்டு இருந்தார். இத்தகைய கனிமொழி, அழகிரி ஆகியோரின் சகோதரர் தான் ஸ்டாலின். ஆனால் ஸ்டாலின் மகிந்தவின் விருந்துக்கு செல்லாவிட்டாலும் அவரது அனுசரணையுடன் தான் கனிமொழி, அழகிரி ஆகியோர் விருந்தில் பங்கு பற்றி கொண்டாடி இருந்தனர். ஆகையால் Dr.ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், அண்ணாமலை, மோடி ஆகியோர் இலங்கை தமிழர்களின் விடயத்தில் கரிசனை கொண்டிருக்கும் பொழுது, எந்த ரீதியில் முன்னாள் மேயர் மணிவண்ணன் ஸ்டாலினுக்கு யாழை பரிசளித்தார். மணிவண்ணனின் தமிழ் பற்று இது தானா? இப்பொழுது தமிழர் ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பத்தை நழுவ விடாக கூடாது என்று கூறும் மணிவண்ணன், தமிழர்களை மீண்டும் அழிவுப் பாதையில் கொண்டு சொல்கிறாரா? ஸ்டாலினோ இந்தியாவுக்கு விசுவாசம் இல்லாமல் பாகிஸ்தானுக்கும், இஸ்லாம் மதத்துக்கும் விசுவாசமாக இருக்கிறார். மணிவண்ணனின் தொலை தூர நோக்கப் பாதை எங்கு மறைந்தது. மணிவண்ணனின் செயலால் இந்தியா தமிழர்களுக்கு உதவி செய்ய முன் வருமா? இதற்கிடையில் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீரை அனுப்புவதற்கு தமிழ் அரசியல் முன்னணி கட்சியின் தலைவர் சிறிதரன் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தமையும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், எவ்வளவோ இந்து வைபவங்கள் வட-கிழக்கு மாகாணத்தில் நடந்தும், ஈழத்து தமிழர்களுக்காக பாரதப் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வை கொடுக்க வேண்டும் என பல முறை வேண்டி கொண்டவர் மதுரை ஆதீனம். அத்தகைய மதுரை ஆதீனத்தை ஏதாவது ஒரு இந்து வைபவத்துக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் அழைத்தார்களா? மாறாக திரைப்பட நடிகர் கமலஹாசனை சிறிதரன் சந்தித்து தமிழர் விடயத்தை ஆராய்ந்து இருக்கிறார். கமலஹாசன் யார். மத்திய அரசில் பெரும் பங்கு வகிக்கும் உத்தியோகத்தரா? அதிகாரமே இல்லாத ஒரு கூத்தாடிக்கு 13-வது சீர்திருத்த சட்டத்தின் முக்கியத்துவம் பற்றியோ அல்லது பொருளாதாரம் பற்றியோ தெரியுமா? மூன்றுமுறை கல்யாணம் செய்து ஒரு மனைவியையாவது முறையாக வைத்திருக்க தெரியாத கூத்தாடி. சிறிதரன் இலங்கை தமிழர்களை இழிநிலைக்கு கொண்டு வருகிறார். இலங்கைத் தமிழர்கள் சிறிது ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம். இவற்றை தமிழர் நலனை கருதி சிறிதரனிடம் கேட்கவும்.

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 4 дні тому +2

    இவர் கட்சியில் இருக்கும் வரை தமிழ் அரசுக் கட்சி உடைக்க வேறு யாரும் தேவையில்லை. தமிழருக்கு கொஞ்சநஞ்ச தீர்வு கிடைக்கவும் விடமாட்டார்.

  • @தனியொருவன்-தமிழ்

    அதிபருக்கு வருமானம் பாதிக்கும் புலி வால் பிடிக்க முடியுமா வால்ப்பிடித்தவருக்கு சிறீதரன் தனது இயலாமையை புரிந்து ஒதுங்கிக்கொள்வது நல்லம்.

  • @SS.Thanigaasalom
    @SS.Thanigaasalom 4 дні тому +2

    Majority decision of the party cannot be challenged by a few members as wrong. If so, something wrong with the persons saying so.

    • @regibala5487
      @regibala5487 4 дні тому +1

      Absolutely
      Party decided and if he doesn't follow he is out and not fit a member of a party

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 4 дні тому +1

    Mr Anura is the only answer Vote Anura.

    • @TharmeekanEeswaran
      @TharmeekanEeswaran 4 дні тому

      வடக்கு கிழக்கை பிரித்தவனுக்காடா

    • @nagalingamsivabalan9319
      @nagalingamsivabalan9319 4 дні тому

      @@TharmeekanEeswaran better to believe Anura rather than our corrupted tamils politicians
      Wait & see.

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 3 дні тому

    நல்ல முடிவு.

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 3 дні тому

    Super siritharan iya

  • @regibala5487
    @regibala5487 4 дні тому +1

    Can Sritharan boycot the parliament election if he doesn't like the Sinhalese president?
    Why he mavai srinesan escaped from the central committee meeting without facing the arguments.
    Party decision taken so if he go other way can he leave the party and contest as an independent candidate
    Emotional politics era over
    Practical approach is important please

  • @akraj3826
    @akraj3826 4 дні тому +1

    Tamil people already chosse sajith

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 4 дні тому +1

    Kllan

  • @akraj3826
    @akraj3826 4 дні тому +1

    Ranil paid huge amount of sritharan

  • @samivelsivapalam1395
    @samivelsivapalam1395 4 дні тому +1

    வெல்லும் ஜனாதிபதியிடம் எதையும் கேட்டு செல்தா

    • @malaravanuthayaseelan7851
      @malaravanuthayaseelan7851 3 дні тому

      சிங்களவன் இதுவரை என்ன தந்தார்கள் தமிழர்களுக்கு?

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 4 дні тому +1

    Tamilnaadu and Elam Tamil people motherland first Tamil people understand 1948 new name Srilanka

  • @wijeykulathungam
    @wijeykulathungam 4 дні тому +4

    வெள்ளெழுத்து கண்ணாடி போடும்போது தெரிந்து விட்டது வாசிக்கப் போகின்றார் என்று. இவ்வளவு கீழ்தரமான தரத்துக்கு இறங்விட்டாரா ஆசிரியர்.

    • @malaravanuthayaseelan7851
      @malaravanuthayaseelan7851 3 дні тому

      இப்படி கீழ்த்தரமான பொய் தகவலை பரப்பாதீர்கள்.

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 4 дні тому +1

    இந்த சிறியவன் சம்பந்தன்.சுத்துமாத்திரன்.மாவைஎல்லாகள்ளருமரணிலிடம்பணம்வாங்கிஆதரவுகொடுத்துமகிந்தாவைகாப்பாத்தியதுரோகிகள்.தீவான்சிறியன்தியாரைநம்பாதே.தீவானைநம்பாதே.

  • @gnanapragasamcamilesvasant3271
    @gnanapragasamcamilesvasant3271 4 дні тому +1

    Actually sritharan is a number one fox because he need to next parliament election! (M.p.post) and t.n.a president post

  • @jesuthasananthonyjoseph1660
    @jesuthasananthonyjoseph1660 3 дні тому

    எல்லோரும் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்கவும்

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 4 дні тому +2

    ஜனநாயகமா அல்லது உங்கள் ஏலாமையா சுமத்திரன் என்ன கட்சியின் மூத்த உறுப்பினரா

  • @அறம்-ட2த
    @அறம்-ட2த 3 дні тому +2

    இவரது அரசியல் வியாபார அரசியல் eprlf கடசியில்தான் பாரளுமன்ற பதவி பெற்று அதைவிட்டு ஒடிவந்துதான் தமிழ்ழரசு கட்சியில் சேர்ந்த இப்போது தமிழரசுகட்சியையும் உடைத்துவிட்டார் இவருக்கு அரசியல் தெளிவு இருந்தால் இப்படியான விமர்சனங்களை கடசிக்கெதிராக செய்யமாட்டார் .

    • @regibala5487
      @regibala5487 3 дні тому +1

      He is suitable even a member of a party which is proved now rejecting the party decision

  • @kalistathirumaran5264
    @kalistathirumaran5264 4 дні тому +1

    கட்சி இருக்கா

    • @malaravanuthayaseelan7851
      @malaravanuthayaseelan7851 3 дні тому

      கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் தான்

  • @kaneskanesaratnam7513
    @kaneskanesaratnam7513 4 дні тому +1

    😢

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam 4 дні тому +2

    சம்பந்தன் kept Suman as his advisor because both are colombo_singala oriented politician. What தேசியம் speaking people have done during sampan sumam wedding. Now any patchup work won't work. So with dr initiate a new political path

  • @wijeykulathungam
    @wijeykulathungam 4 дні тому +5

    எழுதி வைத்து வாசிக்கின்றார். நல்ல வேலை இவரை தலைவரக தெரிவு செய்யவில்லை. கட்சி முக்கியமான தீர்மனத்தை எடுக்க வேண்டிய நேரத்தில் சுற்றுலா செல்கின்றார். இவருக்கு மக்கள் சங்கு ஊததிவிடுவார்கள். வீரகேசரி என்ன கேள்வி கொடுத்து அவர் எழுதி வைத்து வாசிக்கும் நாடகமா ஆடுகின்றீர்கள். இது ரணிலுக்கான காணுக்கையா ?

    • @kasinathanjeyamohan3842
      @kasinathanjeyamohan3842 4 дні тому

      சரியாக சொன்னீர்கள்.

    • @malaravanuthayaseelan7851
      @malaravanuthayaseelan7851 3 дні тому

      இயலாமையில் இப்படி பொய் தகவலை பரப்புங்கள். அந்ததாள் தெளிவாக கதைக்கிறார்.

  • @user-ut3gf2tr3w
    @user-ut3gf2tr3w 4 дні тому +1

    Hello Sri-Lanka life tamil People TNA MP Jaffan poker money money Sri-Lanka life MP 100 yere cinéma stop politique nationale END

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam 4 дні тому +1

    Error is human but to forgive is devine. Repeatedly doing wrong can't be admitted. Don't be fools again and agsin

  • @tamilarasu2821
    @tamilarasu2821 3 дні тому

    ❤❤❤

  • @TharmeekanEeswaran
    @TharmeekanEeswaran 4 дні тому +1

    வீரகேசரி நேயர் அல்லாதோர் இதை பார்க்கமுடியாதா யுவர் ஆனர்

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam 4 дні тому +1

    What is your plan to purify and clear your party at least before tha comming parliament election or other follow

  • @guhgubh4919
    @guhgubh4919 4 дні тому +1

    Hypocrites. Keep their MP post carefully and talk rubbish to the people and make them confused 😢😢😢

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 4 дні тому +8

    கட்சி இழைத்திருக்கும் மாபெரும் தவறுக்கு உடந்தையாக இருக்க விரும்பவில்லை

    • @Emkural.
      @Emkural. 4 дні тому

      விடுதலை புலிகள் காலத்தில் கருணாவை எப்படி அவர்களிடமிருந்து பிரித்து புலிகள் அமைப்பை பிரித்தாரோ அதே தந்திரத்தினூடாக சிறிதரனை, தமிழரசில் இருந்து பிரித்தாள்கிறார் ரணில் விக்கிரமசிங்க. தன வெற்றிக்காக இதன் மூலம் தமிழரின் வாக்கை பிரிக்கிறார். இதற்காக முன்வைக்கப்படும் கோசம் தான் பொதுவேட்பாளர்.

  • @pravupravu1468
    @pravupravu1468 3 дні тому

    💪💪💪🎉

  • @saravanamuthu31
    @saravanamuthu31 3 дні тому +1

    கட்சி ‌பெரும்பான்மையுடன் எடுத்த தீர்மானத்திற்கு உடன்பாடு இல்லை என்றால் கட்சியை விட்டு வெளியேறவேண்டும். அதை விடுத்து மீசைக்கும் ஆசை ஆடிக் கூழுக்கும் ஆசையா?

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 3 дні тому

    In this country, the majority do not follow the Holy Lord Buddhas Buddhism. What they follow is Sinhala-Buddhism....!!
    That is the root cause of all these problems...

  • @mahendranambalabaner1635
    @mahendranambalabaner1635 День тому

    இந்த சட்டம்பி வேலை பார்த்த ஐயா என்ன தகுதியில் கதைக்கிறார்

  • @GaneshThamu
    @GaneshThamu 4 дні тому +3

    காலம்கடந்த முடிவு (சுடலைஞானம்)

    • @harana6030
      @harana6030 4 дні тому

      Unakkum kaalam mudinchuthu nee sethupookalame!

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 3 години тому

    You talk about unity But your party is in pieces.What kind of defnition you can give it to unity and what you are expecting among your party or from public.

  • @Tamilanda96
    @Tamilanda96 4 дні тому +1

    உங்கள் தலைவர் பதவியை நீதிமன்ற வழக்கின் ஊடாக கேள்விக்கு உட்படுத்திய சுமந்திரனோடு இப்போதும் சேர்ந்து பயனிக்கிறீர்கள்... இதற்குள் இருக்கும் டீல் என்ன?? சாதரணமாக இப்படி நடக்க முடியாது... இதற்குள் இருக்கும் ரகசியத்தை எப்போது வெளிப்படுத்துவீர்கள்...

  • @shankarkanmani941
    @shankarkanmani941 4 дні тому +1

    Sajith

  • @harana6030
    @harana6030 4 дні тому +1

    Neriyalar TN CM Stalinin sister a? Aaha aaha endu sollura!

  • @akraj3826
    @akraj3826 4 дні тому +1

    Ungaluku sanakiya arasiyal illai

  • @sujanthansubramaniam
    @sujanthansubramaniam 3 дні тому

    மூத்தவரா யாறுக்கு 😂😂😂😂😂😂

  • @AntreesAntruss
    @AntreesAntruss 4 дні тому +1

    Ennathai super glughu

  • @kandiahmoorthamby6489
    @kandiahmoorthamby6489 4 дні тому +2

    தங்களின் கருத்தை கட்சி கருத்தில் எடுத்தபோதும் மத்திய குழு எடுத்த முடிவை தாங்கள் ஏற்றேயாக வேண்டும

  • @Tamilanda96
    @Tamilanda96 4 дні тому +1

    அடேய் தேர்தலே முடிய போகுது என்னும் இவங்க என்னும் முடிவெடிக்கவில்லை

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m 3 дні тому +1

    இரண்டாவது தமிழர்களின் தெரிவு அவரவர் சுய விருப்பத்திற்கு அமைவாக ரணில், சயீத் , அனுரா மூவரில் யாராவது ஒருவருக்கு அவரவர் விரும்பியவருக்கு வாக்களியுங்கள் !

    • @sivamannaar234
      @sivamannaar234 3 дні тому

      ஏன்🐕‍🦺 சிங்களதிற்கு சொம்பு தூக்கிறாய்

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan 4 дні тому +1

    Kadchiyil irunthu sumanthiran sanakkiya agiyorai veliyettamudiyatha palam perum kadchiyai aliththa perumai mavai senathiye sacrum varugirathu therthalil oru MP varuvaro theriyathu